Search This Blog

Saturday, 6 May 2023

உயர் கல்வி வழிகாட்டி மையம் 2 ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர உத்தரவு பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

 


உயர் கல்வி வழிகாட்டி மையம் - 08.05.2023 முதல் குறைந்தது 2 முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு 



விடுமுறை நாளில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி உத்தரவு


👇👇

ஆணை பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

ஆசிரியர்கள் எவ்வாறு SENIORITY LIST சரிபார்க்க வேண்டும்?



OPEN BROWSER

        ⬇️

EMIS LOGIN

        ⬇️

INDIVIDUAL ID

        ⬇️

SELECT TEACHER TRANSFER APPLICATION

       ⬇️

SELECT SENIORITY CHALLENGE

        ⬇️

SELECT DISTRICT OR DISTRICT TO DISTRICT

        ⬇️

SELECT GENERAL TAMIL& ENGLISH

        ⬇️

SUBMIT

        ⬇️

NOW LIST WILL SHOW

Friday, 5 May 2023

அனைத்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வுக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



அனைத்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வுக்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 


தற்போது அறிவிக்கப்பட்ட 2023-24 பொது கலந்தாய்வு மாறுதலுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் 15.06.2023 வரை மொத்தமாக தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.


இரண்டு வாரத்தில் TET தேர்வு வெற்றி பெற்றவர்களைக் கொண்டு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் அல்லது இரண்டு வாரத்திற்குள் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் அதுவரை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைக்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

NMMS தேர்வான மாணவர்களின் இனசுழற்சி முறையில் மதிப்பெண் பட்டியல் மாவட்டவாரியாக வெளியீடு (அனைத்து மாவட்டமும்)


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


Wednesday, 3 May 2023

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி மாவட்ட வாரியாக ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல் வெளீயீடு

 

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 

தொல்லியல் பயிற்சி 

SCERT இயக்குனரின் 

செயல்முறைகள் 

மற்றும் 

ஆசிரியர்களின் 

பெயர் பட்டியல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Tuesday, 2 May 2023

13 முதன்மைக் கல்வி அலுவலர்கள் அதிரடி மாற்றம்


தென்காசி, விருதுநகர், திருப்பூர்,

ஈரோடு, கோயமுத்தூர், பெரம்பலூர்,

திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கன்னியாகுமரி 

சேலம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி,

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் 

உட்பட பள்ளிக்கல்வி அலுவலர்கள் 

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் 


முதன்மை கல்வி அலுவலர் 

மற்றும் 

அதனையொத்த 

பணியிடங்கள்

பணியிட மாறுதல் ஆணை 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



ஆசிரியர்கள் பணியிட மாறுதல் திருத்திய கலந்தாய்வு அட்டவணை- பள்ளி கல்வித் துறை அறிவிப்பு


திருத்திய 

ஆசிரியர் பணியிட 

கலந்தாய்வு அட்டவணை

பெற கீழே உள்ள லிங்க் மூலம் 

செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Monday, 1 May 2023

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எவ்வாறு EMIS தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்?



Teachers பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு EMIS தளத்தில்  விண்ணப்பித்தல்


▪️Login : individual user id 


HM


▪️ஆசிரியர்களின் transfer Application-ஐ 


▪️View

▪️Edit

▪️Approval

▪️Reject செய்தல்..


▪️Login : School user id & password


🖨️Print


▪️Teachers transfer Application


▪️HM Approved Transfer Application


குறிப்பு:


1.முன்னுரிமை


▪️Upload the document 10mb 


2.Counselling Type


▪️ ஒரே ஆசிரியர் 

Within block & district to district  apply செய்திருந்தால் இரண்டையும் தனித்தனியாக HM  approve & print எடுக்க வேண்டும்.


கூடுதல் தகவலுக்காக


🖨️Transfer Application print எடுப்பதற்கான வழிமுறை


▪️ஒரு ஆசிரியர் within block & district to district என transfer apply செய்திருந்தால்..


▪️ஒரே நேரத்தில் இரண்டிற்கும் apply செய்ய முடியும்.


▪️ஆனால் print எடுக்கும் போது கலந்தாய்வு என்ற இடத்தில் please select counseling என்பதில் within block select செய்து முதலில் print எடுக்கவும்.


▪️மீண்டும் அதே இடத்தில் district- district என select செய்து அதையும் print எடுத்து இரண்டு Application - னையும் HM யிடம் கொடுக்கவும்..


HM -Approval


▪️within block & district- district என இரண்டையும் approval செய்ய வேண்டும்..


▪️இரண்டையும் தனித்தனியாக print எடுக்க வேண்டும்.


குறிப்பு 

ஆசிரியர்களால் EMIS தளத்தின் வழியே அளிக்கப்பட்டு, தலைமை ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாறுதல் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைக்க திங்கட்கிழமை (01-May-2023) மாலை 5 மாலை வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.


தொடர் விடுமுறை மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, விண்ணப்பிக்க நாளை 02/05/2023 மாலை 5 மணி வரையிலும், படிவத்தை நேரில் CEO/DEO/BEO அவர்களிடம் ஒப்படைக்க இக்காலக்கெடு  புதன்கிழமை (03-may-2023) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. - Commissioner of School Education

நீட் தேர்வில் வெற்றி பெற டிப்ஸ்



1.

மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதில் இயற்பியல் (Physics)50, வேதியியல் (Chemistry)50, தாவரவியல் (Botany)50 மற்றும் விலங்கியல் (Zoology) 50 என அமைந்திருக்கும்‌.


2. 

ஒவ்வொரு  பாடத்திலும் பகுதி 'A' மற்றும் பகுதி 'B' என இரண்டு வகை இருக்கும்.


3.

'A' பகுதியில் கேட்கப்படும் 35 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.


4.

பகுதி 'B' பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள 15 வினாக்களில் ஏதேனும் 10  வினாக்களுக்கு விடையளித்தால் போதும். 5 வினாக்கள் சாய்ஸ் ஆகும்.


5.

ஓவ்வொரு பாடத்திலும் உள்ள 'B'பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் ‌ஏனெனில் இவை அனைத்தும், சிந்தித்து விடை எழுதும் சிந்தனையை தூண்டும் திறனறி வினாக்கள் ( HOT -Higher Order Thinking Skills Questions)வகை ஆகும். எனவே மிகவும் கவனமாக இவ்வகை வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும்.


6.

மொத்தம் கொடுக்கப்பட்டுள்ள 200 வினாக்களில் 180 வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க வேண்டும். ஓவ்வொரு வினாவிற்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண் ஆகும்.


7. 

தவறான விடைகள் ஒவ்வொன்றிற்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும்.எனவே வினாக்களை மிகவும் பொறுமையாக, கவனமாக, முழுமையாக படித்து புரிந்து சரியான விடையை தேர்வு செய்து எழுத வேண்டும். அவசரப் படுதல் கூடாது. 'ஓ.எம்.ஆர்.சீட்டில் (OMR) விடையை ஒருமுறை குறித்த பிறகு மாற்றம் செய்ய இயலாது .


8. 

அதிக மதிப்பெண் பெற உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முதலில் மிகவும் நன்கு பதில் தெரிந்த தாவரவியல் மற்றும் விலங்கியல் பகுதிகளில் உள்ள வினாக்களுக்கு விடை அளிக்கவும்.


9. 

இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதியில் உள்ள வினாக்களுக்கும் விடை அளித்தால் மட்டுமே 650 மதிப்பெண்களுக்கு மேலாக மதிப்பெண்கள் பெற முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.


10.

முடிந்தவரை விடை தெரியாத கேள்விகளுக்கு ( Doubtfull Answer)  பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நெகடிவ் மதிப்பெண் ஆகிவிடும் .


11.

நீட் தேர்வில் கேட்கப்படும் அனைத்துமே MCQ ( Multiple Choice Questions)  வகைதான்.ஆனால் ஒவ்வொரு வினாவும் ஒவ்வொரு வகையாக  இருக்கும்.குறிப்பாக 

1)சரியான கூற்றினை தேர்ந்தேடு 


2) தவறான கூற்றினை தேர்ந்தேடு 


3) சரியான இனை எது? 


4) தவறான இனை எது ?


5) சரியானவற்றை  பொருத்தி விடை காண்க 


6) கொடுக்கப்பட்டுள்ள படங்களின் சரியான வரிசை எது ? 


7) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிக்கப் பட்டுள்ள X,Y மற்றும் Z ன் பெயரினைக் கண்டறி 


8) பின்வருவனவறில் எது சரியான ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் அமைந்துள்ளது ? 


9) கொடுக்கப்பட்டுள்ள வினாவின் அடிப்படையில் கூற்று மற்றும் காரணம் எவ்வாறு உள்ளது?


 10) அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், 

புத்தகங்களின் பெயர்கள்,

வேறு பெயர்கள், 

வினைகள் நடைபெறும் இடம், 

சுவாச ஈவு, 

சுவாச நிறமிகள், 

இதய அறைகள் மற்றும் 

செவுள்களின் எண்ணிக்கை,

மூட்டுக்களின் வகைகள் மற்றும் எடுத்துக் காட்டு, 

சரியான Abbreviation  எது ? 

சுவாசக் கொள்ளளவு கள் மற்றும் கொள்திறன்களின் அளவுகள், 

தாவர ஹார்மோன்கள் மற்றும் அதன் பணிகள், 

தாவரங்களில் காணப்படும் வேர், தண்டு மற்றும் இலையின் மாற்றுருக்களுக்கான எடுத்துக்காட்டுகள் என நேரடியான வினாக்களும் கேட்கப்படும்.

 எனவே 

 அன்பான மாணவச் செல்வங்களே தன்னம்பிக்கையுடன், பொறுமை மற்றும் சிந்தித்து விடை எழுதும் தெளிவான பகுத்தறிவுடன் நீட் தேர்வினை சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண் பெற்று தகுதியான மருத்துவர் ஆகி சமுதாயத்திற்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்.

Saturday, 29 April 2023

கன்னியாகுமரி மாவட்டம் முதுகலை பட்டதாரி காலிப் பணியிடங்கள்


கன்னியா குமரி மாவட்டம் 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் 

காலிப் பணியிடங்கள்


P. G. English Vacant places

1. நல்லூர்

2. விளவங்கோடு

3. அருமனை

4. SLB, நாகர்கோவில்

5. கொட்டாரம்

6. சுண்டப்பற்றி விளை


P. G. தமிழ் காலிப்பணியிடங்கள்

1. நட்டாலம்

2. மார்த்தாண்டம் (ஆண்கள்)

3. ஆனைகுழி



P. G. கணிதம்

1. ராஜாக்கமங்கலம்

2. இடலாக்குடி

3. மாதவலாயம்

4. ஒற்றையால் விளை

5. மார்த்தாண்டம் (ஆண்கள்)

6. நட்டாலம்



P. G. வேதியியல்

1. கொடுப்பைக்குழி

2. அருமனை

3. S. L. B., நாகர்கோவில்

4. வடசேரி



P. G. தாவரவியல்

1. ஆளூர்

2. விளவங்கோடு

3. தோவாளை

4. அகஸ்தீஸ்வரம்



P. G. பொருளியல்

1. கீழ்குளம்



குறிப்பு 

ஆசிரியர்கள் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் இதுபோல் தங்கள் மாவட்ட ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் பட்டியல் தங்களுக்கு தெரிந்தால் 9952329008 நம்பருக்கு அனுப்புங்கள் நமது வலை தளத்தில் அதனை வெளியிட்டு வெளி மாவட்ட மாறுதல் வேண்டும் ஆசிரியர்களுக்கு உதவலாம் 



பொது மாறுதல் கலந்தாய்வு முக்கிய தேதிகள்


விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 01.05.23 மாலை 5 மணி வரை

Seniority & Vacancy வெளியீடு 03.05.23

Seniority correction & online objection 04.05.23 up to 5pm

Final seniority & vacancy release 5.5.23

HSS HM WITHIN DT 8.5.23

Other DT 10.5.23

PG MAY 11& 12

HS HM MAY 13 & 15

BT Deployment 17.05.23

BT transfer May 19 & 20

SG & SPL trs May 30 & 31

( PET MISSING)

பொது மாறுதல் கலந்தாய்வு 31. 05. 23 அன்று நிறைவு.









ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 2023 - Help Line Number IMPORTANT MESSAGE


இனி பள்ளி அளவில் EMIS சார்ந்து technical issues ஏதேனும் இருந்தால, தற்போது மாறுதல் விண்ணப்பத்தில் ஏற்படும் சந்தேகம் இருந்தால்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 14417 என்ற மாநில அளவிலான help line எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் போது அழைப்பதற்கான  நோக்கத்துடன் 


School - udise number

Tracher - Tr 8 digit ID

Students - emis number 


உடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.


Here after, Please call 14417 for any kind of EMIS related issues


Thank you.



பொது மாறுதல் கலந்தாய்வு முக்கிய தேதிகள்


விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 01.05.23 மாலை 5 மணி வரை

Seniority & Vacancy வெளியீடு 03.05.23

Seniority correction & online objection 04.05.23 up to 5pm

Final seniority & vacancy release 5.5.23

HSS HM WITHIN DT 8.5.23

Other DT 10.5.23

PG MAY 11& 12

HS HM MAY 13 & 15

BT Deployment 17.05.23

BT transfer May 19 & 20

SG & SPL trs May 30 & 31

( PET MISSING)

பொது மாறுதல் கலந்தாய்வு 31. 05. 23 அன்று நிறைவு.


*TN EMIS IMPORTANT INFORMATION*


ஆசிரியர்கள் கவனத்திற்கு,


மாறுதல் விண்ணப்பம் online மூலம் விண்ணப்பித்ததில் தவறு இருக்கும் பட்சத்தில் த.ஆ. ஆல் ஏற்கனவே approve கொடுத்திருந்தாலும் Reject செய்து மீண்டும் சரியான தகவலுடன் reapply செய்து த.ஆ. ஆல் approve கொடுக்கப்பட வேண்டும். 


(Reasons : wrong data, missing data, wrong priority, changing priority etc.,) 


Note : 5years priority க்கு அடுத்தே spouse priority எடுத்துக் கொள்ளப்படும். 


TN EMIS.

🙏💐


ஆசிரியர்களால் EMIS தளத்தின் வழியே அளிக்கப்பட்டு, தலைமை ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாறுதல் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைக்க திங்கட்கிழமை (01-May-2023) மாலை 5 மாலை வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. தொடர் விடுமுறை மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, இக்காலக்கெடு புதன்கிழமை (03-may-2023) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. - Commissioner of School Education

12 ஆம் வகுப்பிற்கு பின் என்ன படிக்கலாம்?




12 ஆம் வகுப்பிற்கு பின் என்ன படிக்கலாம் மாணவர்களுக்கு அனுப்பி வழிகாட்டுங்கள் 


Science Courses (3 Years)


Bsc Physics

Bsc Chemistry

Bsc Botany

Bsc Zoology

Bsc Computer science

Bsc Mathematics

Bsc PCM

Bsc CBZ

Bsc Forestry

Bsc Dietician & Nutritionist

Bsc Home Science

Bsc Agriculture Science

Bsc Horticulture

Bsc Sericulture

Bsc Oceanography

Bsc Melsorology

Bsc Arthopology

Bsc Forensic Science

Bsc Food technology

Bsc Diary Technology

Bsc Hotel Management

Bsc Fashion Design

Bsc Mass Communication

Bsc Electronic Media

Bsc Multimedia

Bsc 3D Animation


Commerce Courses 


CA Chatted Account

CMA Cost Management Account

 CS Company Secretary (Foundation)

B.Com Regular

B.Com Taxation &Tax Procedure

B.Com Travel & Tourism

B.Com Bank Management

B.Com Professional

BBA  /. BBM Regular

BFM Bachelor of Financial Management 

BMS

BAF


Humanities Courses


Advertising

BS General

Criminology

Economics

Fine Arts

Foreign languages

Home Science

Interior Design

Journalism

Library Science

Physical Education

Political Science

Psychology

Social Work

Sociology

Travel and Tourism



Management Courses


Business Management

Bank Management

Event Management

Hospital Management

Hotel Management

Human Resources Managemet

Logistics Management


Law Courses (3/5 Years) 


LLB,

BA+LLB

B.Com + LLB

BBM+LLB,

BBA. +LLB



MEDICAL COURSES 


MBBS 

BUMS Unani

BHMS Homeopathy

BAMS Ayurveda

BSMS Sidha

BNYS Naturopathy

BDS Dental

BVSc Veterinary.



PARAMEDICAL COURSES 


Nursing

Pharm D

B.Pharm

D.Pharm

M. Pharm

Anesthesia technical

Cardiac Care technical

Perfusion technology

Cathllab technology

Clinical Optometry

Dental Hygiene

Dental Mechanic

Dental Technician

Health Inspector

Medical imaging & Tech...

Medical Lab technician

Medical Records tech

Medical X Ray Technician

Nuclear Medicine Tech

Occupational Therapist

Operation theater Tech

Ophthalmic Assistant

PHYSIOTHERAPY

Radiographic Assistant

Radiotherapy Technician

Rehabilitation Therapy

Respiratory Therapy Tech.

Blood Transfusion Tech..

Bsc Renal Dialysis



B.Tech Engineering (4year)


Petro chemical Engineering

Petroleum Engineering

Civil Engineering

Mechanical Engineering

Aeronautical Engineering

Aerospace Engineering

Agricultural Engineering

Architecture Engineering

Automobile Engineering

Automation & Robotics Eng.

Avionics Engineering

Biomedical Engineering

Bio technological Eng..

Chemical Engineering

Ceramics Engineering

Computer Science Engi..

Electronics &Comm.Engi.

Electrical & Electronics Engi.

Environmental Science Engi.

Information Science Engi

Industrial Engineering

Industrial Production Engi..

Instrumental Technology

Marine Engineering

Medical Electronics Engi..

Mining Engineering

Manufacturing Science Engi.

Naval Architecture Engi....

Nanotechnology Engi..

Polymer Technology Engi..

Silk Polymar Engi...

Carpet Technology Engi...

Textile engineering

Robotics

Genetic



POLYTECHNIC (10 th class) 


Civil engineering

Mechanical engineering

Automobile engineering

Computer science engi.....

Electronics and communication Engineering

Electrical engineering

Petro chemical engineering


Management 

(new job opportunity Courses 2/3/5Years Duration)


BBA /BBM

BBA Aviation

BBA Air Cargo Management

BBA Aeronautical

BBA Retail Marketing

BBA Customer Care Management

BBA Airline & Airport Management

BBA Cargo Management

BBA Office Management

BBA Store Management

BBA Mall Management

BBA Logistics


BCA SAP

BCA Cloud Computing 


MBA Logistics

         Aviation

         HR

         Management


Architecture (5 years +2)

B.Arch (NATAis Compulsory)

M.Arch .


               

மாணவர் ,மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து  நல்லதொரு 

பிரிவை தேர்ந்தெடுத்து பயில்வதற்கு  வாழ்த்துக்கள்

மனமொத்த மாறுதல் பெற விருப்பமா? updated


மனமொத்த மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களுக்கு நமது வலைதளம் உதவ முன்வந்துள்ளது 


கடந்த ஆண்டில் மனமொத்த மாறுதல் பெற நமது வலைதளம் உதவியது 


பல ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் பெற்று தங்களுக்கு பிடித்த பணியிடத்தில் பணியேற்று நன்றி தெரிவித்தனர் 


அது போல் இந்த ஆண்டும் வலைத்தளம் மூலம் உதவ வேண்டும் என பல ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டதனால் மீண்டும் நமது ramanibabu.blogspot.com உதவ முன்வந்துள்ளது 


மனமொத்த மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் தங்கள் பெயர், பணிபுரியும் பள்ளி முழுமுகவரி, தங்கள் அலைபேசி எண் போன்ற விவரங்களை எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு  9952329008 அனுப்புங்கள் 


அதை நமது வலைதளத்தில் பதிவிட்டு பல ஆசிரியர்கள் பார்க்கும் வண்ணம் அனுப்புகிறோம் 


அதன் மூலம் தங்களுக்கு தேவையான மாறுதல் கிடைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது 


please send your details to

9952329008


குறிப்பு 

மனமொத்த மாறுதல் விரும்பி 

இந்த வலைதளத்தில் பதிவு செய்துள்ள 

ஆசிரியர்கள் 

தினமும் இதே லிங்க் மூலம் 

updated பார்த்து கொள்ளுங்கள் 

அப்போதுதான் உங்களுக்கான 

மாறுதல் ஆசிரியரை கண்டறியமுடியும் 

இதே லிங்கதான் லிங்க் மாறாது 


பொது மாறுதல் கலந்தாய்வு முக்கிய தேதிகள்


விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 01.05.23 மாலை 5 மணி வரை

Seniority & Vacancy வெளியீடு 03.05.23

Seniority correction & online objection 04.05.23 up to 5pm

Final seniority & vacancy release 5.5.23

HSS HM WITHIN DT 8.5.23

Other DT 10.5.23

PG MAY 11& 12

HS HM MAY 13 & 15

BT Deployment 17.05.23

BT transfer May 19 & 20

SG & SPL trs May 30 & 31

( PET MISSING)

பொது மாறுதல் கலந்தாய்வு 31. 05. 23 அன்று நிறைவு.



மனமொத்த மாறுதல் வேண்டும் ஆசிரியர்கள் பட்டியல் 


C. ஷோபனா

பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல்),

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,

உத்திரமேரூர்,

காஞ்சிபுரம் மாவட்டம்.

MOBIL: 7397656614

பணி மாறுதல் கேட்கும் மாவட்டம்

1. தேனி

2. திண்டுக்கல்

3. மதுரை







B. மாரிமுத்து,
பட்டதாரி ஆசிரியர் ( அறிவியல்)
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி, மிதிலைப்பட்டி,
திருப்பத்தூர் ஒன்றியம்,
*சிவகங்கை மாவட்டம்*
செல் : 9025174938

மனமொத்த மாறுதல் விரும்பும் மாவட்டம்:
1.விருதுநகர்
2.தென்காசி
3. தூத்துக்குடி



L.Manimozhi,
BT Asst.Tamil, 
GHS,Perumampatti, 
Salem. 
Willing District:
Namakkal
mobile: 73734 89992



V.Parvathi 
Science bt
Municipal high school .
Buddhar street.
komarapalayam.
Namakkal Dt. 
Mutual to  
Kanyakumari Dt ,
Tirunelveli dt
mobile: 99942 55671




அ.சகாயம்
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்)
அரசு உயர்நிலைப் பள்ளி, 
நாடியம்.
பட்டுக்கோட்டை
(சேதுபாவா சத்திரம் அருகில்)
தஞ்சாவூர் மாவட்டம்
மாறுதல் கோரும் மாவட்டம்
சிவகங்கை.
Call.9047727087





D.Ramesh
BT MATHS
Working place: 
Government Higher secondary school
Nagakuppam
Chinnasalem Block
Kallakurichi DT
Need place : 
Namakkal or  Salem DT
Mobile 9688223553




Vijay Ananth D 
BT Asst English 
PUMS 
ATTAYAMPATTYAN VATTAM 
Tharamangalam Block 
Salem Distric
need place: Tirunelveli or Tenkasi
mobile: 99942 54822



Arulselvi Tr
S G Tr PUMS
NAGA MANGALAM
S.PUDUR BLOCK
SIVA GANGAI DIST
need place: Tenkasi or Viruthunagar
mobile: 97912 34107



ச.முகம்மது ஷர்மிளா
இடைநிலை ஆசிரியை
ஊ.ஒ.ஆரம்பப் பள்ளி
மருதம்புத்தூர்
ஆலங்குளம் ஒன்றியம் 
தென்காசிமாவட்டம்
99952715820
need place
திருநெல்வேலி மாவட்டம் 
பாளை நகர் (அ) பாளை புறநகர் 
(அ) திருநெல்வேலி நகர் 
(அ) சேரன்மகாதேவி ஒன்றியம் தேவை


S.Santhiya Rani
B.T Asst (Science)
GHS RASTHA
Tirunelveli Dist
Wanted Mutual to 
Kanyakumari district
mobile: 94862 14141



BT English 
working in Tirupur higher secondary school.
Want mutual to 
karur, Dindigul district or nearby district to karur.... 
Contact no 8754298946


D.Vasanthi
Maths BT
Municipal Middle School, 
ThiruvallurBlock.  
Thiruvallur 
Need transfer District  
Thiruvarur, 
Thanjavur, Trichy
Contact - 9941330831



P. Jeyalakshmi
Secondary grade teacher
Panjayath union middle school
Pallanatham
Gujiliamparai block
Dindigul district
Tamil Nadu 624703
8056575596
Need place
Salem
Thenkasi
Tharmapuri
Coimbatore
Theni




2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான உத்தேச வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் பயிற்சி நாட்கள் விவரம்



அடுத்த ஆண்டுக்கிற்கான 

உத்தேச வேலை நாட்கள் 

விடுமுறை நாட்கள் 

பயிற்சி நாட்கள் 

பட்டியல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Sunday, 23 April 2023

எண்ணும் எழுத்தும் முதல் பருவம் ஆசிரியர் கையேடு தமிழ், English, கணக்கு திருத்திய பதிப்பு


எண்ணும் 

எழுத்தும் 

ஆசிரியர் கையேடு 

திருத்திய பதிப்பு தமிழ் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





எண்ணும் 

எழுத்தும் 

ஆசிரியர் கையேடு 

திருத்திய பதிப்பு 

ஆங்கிலம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





எண்ணும் 

எழுத்தும் 

ஆசிரியர் கையேடு 

திருத்திய பதிப்பு 

கணக்கு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்