Search This Blog
Monday, 30 January 2023
TRAY CARDS 5 மற்றும் 4 ஆம் வகுப்பு மூன்றாம் பருவம்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதி இன்றே சரிபார்த்துக் கொள்ளுங்கள்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார்
எண்ணை இணைக்க
அரசு உத்தரவிட்டிருந்தது
அதன்படி உங்கள்
மின் இணைப்புடன் ஆதார்
எண் இணைக்கப்பட்டுள்ளதா
என எளிதில் அறியும் வசதியை அரசு
ஏற்படுத்தியுள்ளது
உங்கள் மின் இணைப்பு எண் மற்றும் உங்கள்
பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளீடு செய்து
நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று அறிந்து கொள்ளவும்
👇👇
CLICK HERE TO KNOW YOUR STATUS
மேலே உள்ள தளத்திற்கு சென்று
மின் இணைப்பு எண்,
பதிவு செய்யப்பட்ட
மொபைல் எண்ணை பதிவிட்டு,
Submit செய்தால்,
உங்கள் விவரங்கள்
பதிவு செய்யப்பட்டுவிட்டதா?
என்பது தெரிந்துவிடும்.
மின் இணைப்பு எண்ணுடன்
ஆதாரை இணைக்க
ஜன, 31 கடைசி நாள் ஆகும்
7 ஆம் வகுப்பு அறிவியல் வழிகாட்டி மூன்றாவது பருவம்
பாடப்பகுதியின்
பின்பகுதியில் உள்ள
அனைத்து வினாக்களுக்கும்
விடை கொடுக்கப்பட்டுள்ளது
👇👇
8 ஆம் வகுப்பு அறிவியல் வழிகாட்டி மூன்றாவது பருவம்
பாடப்பகுதியில் உள்ள அனைத்து வினாக்களுக்கும்
விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது
புத்தகத்தின் பின்புறம் உள்ள
வினாக்களுக்கான
விடைகள்
👇👇
6 வகுப்பு அறிவியல் வழிகாட்டி 3 வது பருவம்
பாடப்பகுதியில்
உள்ள 1 மதிப்பெண்
2 மதிப்பெண்
5 மதிப்பெண் என
அனைத்து வினா விடையும்
உள்ளது
👇👇
Sunday, 29 January 2023
எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பேடு 30.01.2023 முதல் 08.02.2023
பாடக்குறிப்பேடு
பதிவிறக்கம் செய்ய
கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS EXAM 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை அனைத்து பாடங்களும் (MCQ)
👉 அனைத்துப்பாடங்களும் வினா விடையாக கொடுக்கப்பட்டுள்ளது
👉 MCQ வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது
👉 ஒவ்வொரு பாடமும் தனித்தனியாக பிரிண்ட் எடுக்கும் வகையில் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது
👉 விடை MARK செய்யப்பட்டுள்ளது
👉 விடை MARK செய்யாமல் தேவைப்படும் ஆசிரியர்கள் 9952329008 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் (CALL செய்ய வேண்டாம்)
👉 வரி வாரியாக வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்களுக்கு எளிதாக புரியும் விதத்தில் முக்கிய நிகழ்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது
👉 அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு வழங்கலாம்
👉 இலவசமாக வழங்குங்கள்
தயாரிப்பு
இள.பாபு வேலன்
அறிவியல் ஆசிரியர்
தென்காசி
புத்தகம் பதிவிறக்கம் செய்ய
👇👇
OTHER NMMS EXAM RELATED LINK
NMMS EXAM
8 வகுப்பு
வரலாறு எளிய பாடக்குறிப்புகள்
(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)
👇👇
மேலும்
NMMS தேர்வுக்கான
LINK
NMMS EXAM
மாநில அளவில் நடைபெற்ற
ONLINE MODEL EXAM 1
தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)
மற்றும் விடைகள்
👇👇
NMMS EXAM
மாநில அளவில்
நடத்தப்பட்ட
இரண்டாவது
மாதிரி தேர்வு
வினாத்தாள் மற்றும்
விடை (தமிழ்&ஆங்கிலம்)
👇👇
Friday, 27 January 2023
Thursday, 26 January 2023
CRC பயிற்சி அறிவிப்பு
👉இந்த வாரம் (28.01.2023) CRC இல்லை.
👉 4, 5 கற்பிக்கும் ஆசிரியர்கருக்கு பிப்ரவரி 11 ஆம் தேதி CRC நடைபெறும்.
👉 6 - 8 கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 18 CRC நடைபெறும்.
👉 1 - 3 மற்றும் 4, 5 கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மார்ச் 4 CRC நடைபெறும்.
Wednesday, 25 January 2023
TNSED SCHOOLS APP ல் CL, ML, EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்
1. முதலில் TN emis individual login செய்யவும்
2) பிறகு e-profile என்ற option-ஐ கிளிக் செய்யவும்.
3) Apply leave என்பதை கிளிக் செய்யவும்
4) திரையில் "Enter leave balance" என்ற option வரும்
5) முதலில் தற்செயல் விடுப்பு(CL) மீதம் எவ்வளவு உள்ளது என்பதை பதிவு செய்யவும்
6) பிறகு "compensatory leave" என்ற option வரும். அதில் நாம் எத்தகைய தகவலும் நாம் பதிவு செய்யக்கூடாது. ஏனென்றால் அது ஆசிரியர்களுக்கானது அல்ல(Non teaching staff), எனவே அக்காலத்தில் நாம் 0 என்று பதிவு செய்யவும்
7) EL எவ்வளவு மீதம் உள்ளது என்பதை SR-ஐ பார்த்து சரியாக குறித்துக்கொண்டு பிறகு இதில் பதிவு செய்ய வேண்டும்.
8) மருத்துவ விடுப்பு எவ்வாறு பதிவு செய்வது? தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.
2 முதல் 5 வருடங்களுக்கு 90நாட்கள்
5 முதல் 10 வருடங்களுக்கு 180நாட்கள்
10 முதல் 15 வருடங்களுக்கு 270 நாட்கள்
15 முதல் 20 வருடங்களுக்கு 360 நாட்கள்
20 வருடங்களுக்கு மேல் 540 நாட்கள்
ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கேற்ப இது வரை எடுத்த மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து பதிவிடவும்.
உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் 9 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் என்றால் அவருக்கான விடுப்பு அனுமதி 180 நாட்கள் அவர் எடுத்த மருத்துவ விடுப்பு 30 நாட்கள் என்று வைத்துக்கொள்வோம்.
180-30=150 என்று பதிவு செய்ய வேண்டும்.ஆசிரியரின் பணிகாலத்திற்கேற்ப இது மாறுபடும்.
9) அடுத்து RL மதச்சார்பு விடுப்பு எப்படி பதிவு செய்வது?மொத்தம்3 மதச்சார்பு விடுப்புகள் நீங்கள் எடுத்த விடுப்பு நாட்கள் 2 எனில் 3-2=1 என்று குறித்துக்கொள்ளவும்.
10) இறுதியாக "submit" கொடுத்தால் நமக்கு மீதம் எத்தனை நாட்கள் விடுப்பு உள்ளது என்று வந்துவிடும்,பிறகு நாம் விடுமுறைக்கு பதிவு செய்து கொள்ளலாம்!
ஆசிரியர்கள் தங்களது மீதமுள்ள விடுப்பு விவரங்களை (ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது
Monday, 23 January 2023
தென்காசி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லுாரியில் Diploma in GNM / B.Sc., (Nursing) முடித்திருக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு Indian Nursing Council -ல் பதிவு செய்யப்பட்டு புதுப்பித்திருக்க வேண்டும்
மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்
விண்ணப்ப படிவங்கள்
பதிவிறக்கம் செய்துகொள்ள
👇👇
CLICK HERE TO DOWNLOAD APPLICATION
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27.01.2023 அன்று மாலை 5 நேரிலோ/தபால் மூலமாகவோ மூலமாகவோ கீழ்கண்ட முகவரியில் சேர்ப்பிக்க வேண்டும்
துணை இயக்குநர்,
இயக்குநர் சுகாதாரப்பணிகள்
(மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்),
தென்காசி - 627 811
என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாலை 5 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்