SSLC SCIENCE
MATCH TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M)
PREPARED BY:
N. ANAND,
B.T. Asst,
MODEL SCHOOL,
PANRUTI
CUDDALORE
MOBILE NO: 8508320621
👇👇
SSLC SCIENCE
MATCH TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M)
PREPARED BY:
N. ANAND,
B.T. Asst,
MODEL SCHOOL,
PANRUTI
CUDDALORE
MOBILE NO: 8508320621
👇👇
SSLC SCIENCE
TRUE OR FALSE TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M)
PREPARED BY:
N. ANAND,
B.T. Asst,
MODEL SCHOOL,
PANRUTI
CUDDALORE
MOBILE NO: 8508320621
👇👇
SSLC SCIENCE
REASON AND ASSERTION TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M)
PREPARED BY:
N. ANAND,
B.T. Asst,
MODEL SCHOOL,
PANRUTI
CUDDALORE
MOBILE NO: 8508320621
👇👇
SSLC SCIENCE
FILL UP TYPE QUESTIONS OF ALL LESSONS (T/M)
PREPARED BY:
N. ANAND,
B.T. Asst,
MODEL SCHOOL,
PANRUTI
CUDDALORE
MOBILE NO: 8508320621
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மெல்ல கற்கும்
மாணவர்களுக்காக,
இந்த கையேடானது
தயாரிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் படித்து
அதற்கு
எதிரே எழுதிப் பார்க்கும்
வண்ணம்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சற்று
பெரிய எழுத்தில் படிக்கும்
வண்ணம்
வடிவமைக்கப்பட்டுள்ளது
👇👇
4989 இடைநிலை ஆசிரியர் பணியிடம்
5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
3876 முதுகலை ஆசிரியர் பணியிடம்
ஆகியவை காலியாக உள்ளது
நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு மூலம் இப்பணியிடங்கள் நிரப்பும் வரை அப்பணியிடத்தில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து தொகுப்பு ஊதியத்தில் நிரப்பிக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது
இடைநிலை ஆசிரியர்கள் மதிப்பூதியம் 12000
பட்டதாரி ஆசிரியர்கள் மதிப்பூதியம் 15000
முதுகலை ஆசிரியர் மதிப்பூதியம் 18000
மேலும் விவரம் அறிய
கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி 10.3.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாது முன் அனுமதி பெற்ற அனைத்து ஆசிரியர்களின் கூடுதல் விபரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறை
விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம்
பதிவிறக்கம் செய்யவும்
👇👇
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முழு பாடப்பகுதியையும் திருப்புதல் தேர்வாக கொடுப்பதை விட இரண்டு பாடங்கள் தனித்தனியாக மாதிரி தேர்வு நடத்தும் போது மாணவர்கள் மீண்டும் மீண்டும் அப்பாடங்களை ஆழமாக படிப்பதற்கு வாய்ப்புள்ளது
பல பள்ளிகளில் காலாண்டு தேர்வு பாடப்பகுதி, அரையாண்டுத்தேர்வு பாடப்பகுதி, முழுவாண்டுப்பாடப்பகுதி என மொத்தமாக கொடுப்பதால் மாணவர்கள் மாதிரி தேர்வு எழுத சிரமப்படுகிறார்கள். மேலும் மாணவர்கள் சரிவர படிக்கமுடியாமலும் திணறுகின்றனர்
ஆனால் மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் பாடப்பகுதியை சிறு சிறு பகுதிகளாக தேர்ந்தெடுத்து சிறு தேர்வுகள் நடத்தும் போது மாணவர்களுக்கு அது எளிதாக அமையும்
மாணவர்கள் ஏற்கனவே ஏதேனும் வினாக்கள் படிக்காமல் கடந்து வந்திருந்தால் இப்போது படிப்பதற்கு வாய்ப்பாக அமையும்
தேர்வுக்கான பாடங்கள்
1. அலகு 1 இயக்க விதிகள்
2. அலகு 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
வினாத்தயாரிப்பு
திருவாரூர் மாவட்ட அறிவியல் ஆசிரியர் குழு
தமிழ் வழி
வினாத்தாள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
ஆங்கிலம் வழி
வினாத்தாள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் உள்ள வினாக்களில் என்னுடைய தேர்வாக எடுக்கப்பட்ட இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாவங்கியை ஒரே தொகுப்பாக தந்துள்ளேன்.
இரண்டு மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை பாடமொன்றுக்கு 24 வினாக்கள் என்ற அடிப்படையில் 24×8= 192 வினாக்கள் உள்ளன.
ஐந்து மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை பாடமொன்றுக்கு குறைந்தபட்சம் 10 வினாக்கள் என்ற அடிப்படையில் மொத்தமாக 150 வினாக்கள் உள்ளன.
தமிழ் வழியில் மட்டுமே தற்போது தயாரித்துள்ளேன். ஆங்கில வழி அடுத்த கல்வியாண்டில் தான் வரலாம். அதனால் தற்போது தேவைப்படுவோர் தமிழ்வழி வினாக்களைப் பார்த்து ஆங்கில வழியில் குறித்துக் கொள்ளுங்கள்.
அரசு பொதுத் தேர்வில் 7 இரண்டு மதிப்பெண் வினாக்கள் மற்றும் 7 ஐந்து மதிப்பெண் வினாக்கள் இந்தத் தொகுப்பில் இருந்து இடம்பெறலாம் என்று நம்புகிறேன்.
அனைவருக்கும் அன்பும் நன்றியும்...
~ தகடூர் ப.அறிவொளி.
👇👇
புதிய வடிவில் நாடு முழுவதும் Cyber Crime நடைபெற்று வருகிறது. மக்கள் விழிப்புடன் செயல்படவேண்டும் என காவல்த்துறை தலைவர் மக்களுக்காக எச்சரிக்கைப்பதிவு வெளியிட்டுள்ளார் . அதனை பார்த்து மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்களுக்கும் இந்த விடியோவை அனுப்பி உதவுங்கள்
செவ்வாய் கிரகத்தில் விண்கலம் இறங்கும் அற்புதமான காட்சி
மாணவர்களுக்கு காட்டுவதற்கு எளிதான வீடியோ
அனைத்து வகுப்புகளிலும் விண்வெளி, விண்கலம், கோள்கள், விண்கலம், ராக்கெட் பாடப்பகுதியுள்ளது
ஒரு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு அதில் இருந்து விண்கலம் பிரிந்து கோளில் சென்று இறங்கும் வரை அதில் என்னென்ன மாற்றங்கள் நடைபெறும் என்பதை விளக்கலாம்
9 SCIENCE
LEARNING OUTCOME
IN PDF FORM T/M
👇👇
9 SCIENCE
LEARNING OUTCOME
IN EXCEL FORM T/M
👇👇
10 SCIENCE
LEARNING OUTCOME
ENGLISH MEDIUM
IN PDF FORM
👇👇
10 SCIENCE
LEARNING OUTCOME
ENGLISH MEDIUM
IN EXCEL FORM
👇👇
CLICK HERE TO DOWNLOAD EXCEL SHEET
10 SCIENCE
LEARNING OUTCOME
TAMIL MEDIUM
IN PDF FORM
👇👇
10 SCIENCE
LEARNING OUTCOME
TAMIL MEDIUM
IN EXCEL FORM
👇👇