Search This Blog

Monday, 3 October 2022

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் 990 அறிவியல் உதவியாளர் காலிப் பணியிடங்கள்

👉 Dates for submission of online applications 30.09.2022 to 18.10.2022


👉 Last date and time for receipt of online applications 18.10.2022


👉 Last date and time for generation of offline challan 19.10.2022


👉 Last date and time for making online fee payment 20.10.2022


👉 Last date for payment through challan (during working hour of Bank) 20.10.2022


👉 Date of 'window for Application form correction' including online payment 25.10.2022


👉 Tentative Schedule of computer Based Examination (CBE) December 2022


👉 Total vacancies : About 990


👉 Essential Educational Qualification
           Bachelor's Degree in science (with physics as one of the subject/computer                 
           science/information technology/computer applications)


👉 The candidates who have appeared in their final year of their graduation can also apply, however they must possess Essential qualification on or before the cut off date i.e. 18.10.2022




 

மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் அக்டோபர் 10 ஆம் தேதி அன்றே திறக்கப்பட்டு செயல்படவேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் ஆணை

 


Friday, 30 September 2022

தேர்வு முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த மாணவனிடம் தேர்வுக்குறித்து வினாக்கள் எழுப்பி மாணவனின் கணக்கு அறிவு மேம்பட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு









EMIS தெரிந்துக்கொள்ளவேண்டிய தகவல்கள்



1. TNSED attendance என்ற புதிய செயலி வருகையை பதிவு செய்வதற்காக மட்டும் வர உள்ளது. (This will be resolved attendance not marked issues) 


2. App Version - will be Updated Every 2nd and 4th Week of Saturday if Necessary. 


3. Leave Application Module - Edit வசதியுடன் வர இருக்கிறது. 


Currently Available modules:


Health module :  

அனைத்து அரசு பள்ளிகளும் பதிவு செய்து முடிக்க வேண்டும். எந்த பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் screening செய்து முடித்துள்ளீர்களோ அந்த பள்ளிகளுக்கு மட்டுமே Medical Team oct -10 லிருந்து வர உள்ளனர். 


Library module : 

அனைத்து மாணவர்களுக்கும் புத்தகம் assign செய்யப்பட்டிருக்க வேண்டும். 


School stock: 

இன்று  முதல் தங்கள் பள்ளிக்கு எந்த பொருள் வாங்கினாலும் / பெறப்பட்டாலும் உடனடியாக எமிஸில் அன்றே பதிவு செய்திட வேண்டும். பழைய stock  பதிவிட வேண்டாம். 


Tech Infra : 

தங்கள் பள்ளியில் உள்ள கணினி, லேப்டாப், புரஜெக்டர், etc., சார்ந்த தகவல்கள் இந்த ஆண்டிற்கு update செய்யப்பட வேண்டும். (கடந்த ஆண்டு பதிவு செய்ததை தற்போது புதுப்பிக்க வேண்டும்) 


SNA: SNA account details 

பதிவு செய்து முடிக்க வேண்டும். 


Events and Tours:

பள்ளிகளில் கொண்டாடப்படும் முக்கிய தினங்கள், சிறப்பு நிகழ்வுகள், சுற்றுலா ஆகியவை சார்ந்த தகவல்கள் புகைப்படத்துடன் எமிஸில் அன்றே பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


Clubs: 

தங்கள் பள்ளியில் செயல்படுத்தப்படும் clubs(Scout, NSS, NCC, JRC)  தகவல்கள், அதற்கான பொறுப்பு ஆசிரியர்  - assign செய்யப்பட வேண்டும். பிறகு club பொறுப்பு ஆசிரியர்  மாணவர்களை   tag செய்யப்பட வேண்டும். 


Sanctioned post : 

பள்ளியில் அரசு ஆணைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் பாட வாரியாக  மற்றும் காலிப் பணியிடம் விபரங்கள் எமிஸில் பதிவு செய்யப்பட வேண்டும் .


Students Profile:

ஆதார் எண் பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்கு ஆதார் எண் 

students profile- ல் Update செய்ய வேண்டும்.


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நாள். 30.09.2022 நிகழ்வுகள் நினைவில் கொள்ளவேண்டியவை


 



அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்


30.9.2022 இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை மாநில திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடைய செயல்முறைகளின் படி செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  


பள்ளி மேலாண்மை குழு கூட்ட நேரம் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை. 


அழைப்பிதழ் அல்லது தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.


பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். 


பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்கள் வருகையை TNSED Parents App- ல் வருகையை அன்றைய தினமே பதிவு செய்தல் வேண்டும் . பதிவிடாத தலைமை ஆசிரியர்கள் அது சார்ந்து இனிவரும் காலங்களில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க நேரிடும்


பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வருகையை பள்ளி மேலாண்மை குழு தலைவர் தொலைபேசி எண் மூலம் (Username &  password )வருகை பதிவை update செய்தல் வேண்டும். 


மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள  கூட்டப் பொருட்களை அன்றைய தினம் தீர்மானமாக இயற்றப்பட வேண்டும் .


இக்கூட்டத்தில் கடந்த இரண்டு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வகைப்படுத்தி தேவைகளுக்கு ஏற்ப வரிசைப்படுத்தி விவாதிக்கப்பட வேண்டும்.


பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அக்டோபர் 02.10.2022 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.


வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சவால்கள், பள்ளி இடை நின்ற மாணவர்கள், பள்ளியில் சேராத மாணவர்கள் பள்ளி கட்டமைப்பு வசதிகள், இல்லம் தேடிக் கல்வி  செயல்பாடுகள்,  பள்ளிக்கும் சமூகத்திற்குமான தொடர்பு சார்ந்து கூட்டங்களில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். 


பள்ளி மேலாண்மைக் குழு மாதாந்திர கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால் அவற்றினுடைய விவரத்தை புகைப்படத்துடன் வட்டாரத்தின் வழியாக மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் இவை மாநில அளவில் தயாரிக்கப்படும் கையேட்டில் பிரசுரிக்கப்பட வாய்ப்புள்ளது. 


அனைத்து தலைமை ஆசிரியர்களும் TNSED Parents app ல் 20 உறுப்பினர்களுடைய பெயர் பதிவை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


உறுப்பினர்களுடைய பெயர்கள் விடுபட்டு இருந்தால் SCHOOL EMIS ல்  login செய்து SMC Reconstitution சென்று பெயர்களை பதிவேற்றம் செய்திட கொள்ளப்படுகிறார்கள்.


பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில்  தங்கள் பள்ளி சார்ந்த தேவைகள் ஏதாவது ஒன்றினை (பள்ளி செயல்திட்டம் சார்ந்து) பள்ளி மேம்பாட்டு திட்ட TNSED parents app ல் SMC Module ல் அன்றைய தினமே பதிவேற்றம் செய்திட வேண்டும்.


அனைத்து செயல்பாடுகளுக்குமான காணொளி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி தலைமையாசிரியர்கள் பள்ளி மேம்பாட்டு திட்டத்தினை update செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்


சிறப்பாக செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு நிகழ்வுகளை வீடியோ புகைப்படங்களாக அனுப்பவும் . 


சிறப்பு தீர்மானங்கள் ஏதேனும் நிறைவேற்றி இருந்தால் அவற்றைச் சார்ந்த விவரத்தையும் நீங்கள் உடனுக்குடன் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது


அனைத்து பள்ளி மேலாண்மைக் குழுக்களிலும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை (ID Card) , Letter Pad தரமானதாக வாங்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும். 


ஒவ்வொரு கூட்டத்திலும் அனைத்து உறுப்பினர்களும் அடையாள அட்டை அணிந்து வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday, 28 September 2022

TNSED schools App NEW UPDATE Version: Now 0.0.45 Direct Link to Update

 



What's is new

Bug Fixes & Performance  Improvements.

Updated ON 28 September - 2022


LINK.

👇

click here to update

எண்ணும் எழுத்தும் பயிற்சி இரண்டாம் பருவம் கையேடு (தமிழ் ஆங்கிலம் கணக்கு)


எண்ணும் எழுத்தும் 

பயிற்சி

கணக்கு 

கையேடு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




எண்ணும் எழுத்தும் 

பயிற்சி

தமிழ்  

கையேடு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





எண்ணும் எழுத்தும் 

பயிற்சி

ஆங்கிலம்  

கையேடு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

4, 5 வகுப்புகள் முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு விடைகள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)


4 ஆம் வகுப்பு 

தமிழ் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




5 ஆம் வகுப்பு 

தமிழ் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





4 ஆம் வகுப்பு 

ஆங்கிலம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





5 ஆம் வகுப்பு 

ஆங்கிலம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Tuesday, 27 September 2022

ஆசிரியர் மனசுத்திட்டம் எப்படி தொடர்புகொள்வது


ஆசிரியர் மனசுத் திட்டத்தின் மூலம் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள், ஆலோசனைகள் போன்றவற்றை அமைச்சரிடம் தெரிவிக்க வேண்டுமெனில் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிகள் மூலம் தொடர்பு கொள்ள முடியும்


கீழே உள்ள இரண்டு ஈமெயில் முகவரிகளுள் ஏதேனும் ஒன்றுக்கு நீங்கள் உங்கள் குறைகள், அறிவுரைகள், வளர்ச்சி திட்டத்திற்கான வழிகள் போன்றவற்றை அனுப்பலாம் 


அவை மாண்புமிகு அமைச்சரால் நேரடியாக பரிசீலிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் 



email 1

👇👇

aasiriyarmanasu@gmail.com


email 2

👇👇

aasiriyarkaludananbil@gmail.com


தொடக்க நிலை பள்ளிகளுக்கு 13 ம் தேதியும், நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளுக்கு 10 ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்-தொடக்ககல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியீடு



1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது.


இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.


மேலும் 6-12 ஆம் வகுப்புகளுக்கு தற்போது அக்டோபர் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்  என சுற்றறிக்கை வெளிவந்துள்ளது 





 

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12 ஆம் தேதி வரை நீட்டிப்பு


தொடக்க நிலை பள்ளிகளுக்கு 13 ம் தேதியும், நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி களுக்கு 10 ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்-தொடக்ககல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியீடு


1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கான 2-ம் கட்ட எண்ணும், எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது.


இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.


மேலும் 6-12 ஆம் வகுப்புகளுக்கு தற்போது அக்டோபர் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்  என சுற்றறிக்கை வெளிவந்துள்ளது 




NMMS EXAM STUDY MATERIAL VIII SOCIAL SCIENCE WITH MCQ


VIII GEOGRAPHY

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



VIII HISTORY

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




VIII CIVICS

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




VIII ECONOMICS

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




VIII, VII SOCIAL ANSWER KEY

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM STUDY MATERIAL VII SOCIAL SCIENCE WITH MCQ


VII GEOGRAPHY 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




VII HISTORY

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




VII CIVICS

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




VII ECONOMICS

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




VIII, VII SOCIAL ANSWER KEY

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF