Search This Blog

Saturday 25 June 2022

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் முன்னுரிமைக் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியது குறித்து இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலர் திரு.இளம்பகவத் இ.ஆ.ப. அவர்கள் அறிக்கை

 


நேற்று (24.06.22) நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலர் திரு.இளம்பகவத் இ.ஆ.ப. அவர்கள் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்க வேண்டிய முன்னுரிமைகள் குறித்து சில தெளிவுரைகள் வழங்கினார்.


மேலும் தகுதியுடைய இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் ஒருவர் கூட நியமனத்தில் விடுபட கூடாது எனவும் தெரிவித்தார்.


மேலும் இத்தெளிவுரைகள் அனைத்து தன்னார்வலர்களுக்கும் சென்றடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


எனவே அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தங்கள் பள்ளியில் உள்ள தன்னார்வலர்களுக்கு கீழ்க்கண்ட தெளிவுரைகளை தெரியபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்க வேண்டிய முன்னுரிமை


இடைநிலை ஆசிரியர்கள் தற்காலிக நியமனத்தில்

1. D.T.Ed கல்வித் தகுதியுடன் TET  தேர்ச்சி பெற்றுள்ள  இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள்.

2.  D.T.Ed கல்வித் தகுதியுடன் TET தேர்ச்சி பெற்றவர்கள்.

3. D.T.Ed கல்வி‌ தகுதியுடன் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்

பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிக நியமனத்தில்

1. காலிப்பணியிடம் உள்ள குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை பட்டத்துடன் B.Ed கல்வித் தகுதியுடன் TET தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்

2. காலிப்பணியிடம் உள்ள குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை பட்டத்துடன் B.Ed கல்வித் தகுதியுடன் TET தேர்ச்சி பெற்றவர்கள்

3. காலிப்பணியிடம் உள்ள குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை பட்டத்துடன் B.Ed கல்வித் தகுதியுடன் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்

முதுகலை ஆசிரியர் தற்காலிக நியமனத்தில்

1.காலிப்பணியிடம்  உள்ள குறிப்பிட்ட பாடத்தில் முதுகலைப் பட்டத்துடன் B.Ed பட்டம் பெற்று முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்

2. காலிப்பணியிடம் உள்ள பாடத்தில் முதுகலைப் பட்டடத்துடன் B.Ed பட்டம் பெற்று முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்கள்

3.காலிப்பணியிடம்  உள்ள பாடத்தில் முதுகலைப் பட்டடத்துடன் B.Ed பட்டம் பெற்ற இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்.


தகுதியான தன்னார்வலர்கள் ஒன்றியத்தில்  உள்ள எந்த ஒரு காலிப்பணியிடத்திற்கும் விண்ணப்பிக்கலாம்


ஒவ்வொரு காலிப்பணியிடத்திற்கும் தனித்தனி விண்ணப்பங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பப்படிவம் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதி குறித்தும், காலிப்பணியிடங்கள் விவரம் குறித்தும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்.

*இல்லம் தேடிக் கல்வி*

நம் பணிப்பதிவேட்டில் (SR) ஆண்டுக்கு ஒரு முறை சரிபார்க்க வேண்டியவை

 


ஆண்டிற்கு ஒரு முறை நமது SR  பெற்று பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்.


பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும்.

பெயர்


புகைப்படம்


முகவரி


அங்க அடையாளங்கள்


இனம்


பிறந்த தேதி


Appointment entry DEEO AND AEEO ந.க.எண்


X std mark entry


X std genuineness entry


XII std mark entry


XII std genuineness entry


DTEd mark entry


DTEd genuineness entry


UG BA/BSC முன் அனுமதி


UG provisional entry


UG convocation entry


UG genuineness entry


BEd முன் அனுமதி entry


BEd கற்பித்தல் பயிற்சி
entry


BEd provisional entry


BEd convocation entry


BEd genuineness entry


MA/MSC/MPHIL முன் அனுமதி


PG provisional entry


PG convocation entry


PG genuineness entry


Appointment ஊதிய நிர்ணயம்


முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்


SPF ENTRY


FBF entry


பணிவரன்முறை
(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)


தகுதி காண் பருவம்
(ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்)


மாறுதல்கள்;
(பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்)


பதவி உயர்வு
(அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்)


Special allowance entry
Personal pay 750 entry


பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்

(அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்)


ஊக்க ஊதிய உயர்வு

(நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தனியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்)


மகப்பேறு விடுப்பு பதிவு


பதவி உயர்வு தற்காலிக துறப்பு


ஆண்டு ஊதிய உயர்வு.
( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்


பணிகாலம் சரிபார்ப்பு;
(பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்)



Pay commission;

(நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்)


தேர்வு நிலை
(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்)


சிறப்பு நிலை பதிவு
பணியேற்பிடை காலம் பதிவு


Department exam pass entry


EL வரவு
(ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும்)


ML பதிவு


ஊதியமில்லா விடுப்பு பதிவு


Details of family

Nomination for death cum retirement gratuity

Form of nomination

SPF  - cum gratuity scheme nomination

உங்களின் பணிப்பதிவேட்டில் (S.R) மேற்கண்ட பதிவுகள்  சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொள்ளவும்

தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மாத இதழ் வெளியிடுதல் - அரசாணை வெளியீடு








 

Friday 24 June 2022

AUG 2022 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்தல் தொடர்பான செய்தி வெளியீடு

 


அறிவியல் 

பாட செய்முறை 

பயிற்சிபதிவு செய்தல்

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



TODAY NEW

2022-23ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT



பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் - அரசாணை வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT



தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை 2022-2023

👇👇

CLICK HERE TO VISIT

பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் - அரசாணை வெளியீடு

 


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



TODAY NEW

2022-23ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT



AUG 2022 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்தல் தொடர்பான செய்தி வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT



தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை 2022-2023

👇👇

CLICK HERE TO VISIT

2022-23ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF



TODAY NEW

பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் - அரசாணை வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT



AUG 2022 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்தல் தொடர்பான செய்தி வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT



தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை 2022-2023

👇👇

CLICK HERE TO VISIT

Thursday 23 June 2022

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை 2022-2023


தமிழ்நாடு 

அரசு பாலிடெக்னிக் 

கல்லூரிகளில் 

முதலாம் ஆண்டு, 

நேரடி இரண்டாம் ஆண்டு 

மற்றும் பகுதிநேர 

பட்டயபடிப்பிற்கான 

மாணவர் சேர்க்கை 

23/6/2022 முதல் 

ஆரம்பம்.


ஆன்லைன் மூலமே 

விண்ணப்பிக்க வேண்டும்


விண்ணப்பிக்க 

கடைசி நாள் 8/7/2022. 


இணையதளம் முகவரி 

👇👇

CLICK HERE TO VISIT 



TODAY NEW

2022-23ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT



பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் - அரசாணை வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT



AUG 2022 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்தல் தொடர்பான செய்தி வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT




13331 தற்காலிக ஆசிரியர்களை பள்ளிகளே பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமிக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு


2022-23ம் கல்வியாண்டில் 

பள்ளிக் கல்வித் துறையின் 

கீழ் செயல்படும் 

ஊராட்சி ஒன்றிய 

தொடக்க / 

நடுநிலை / 

அரசு / 

நகராட்சி உயர்நிலை / 

மேல்நிலைப் பள்ளிகளில் 

காலியாக உள்ள 

இடைநிலை / பட்டதாரி / 

முதுகலைப் பட்டதாரி 

ஆசிரியர் பணியிடங்களை 

பள்ளி மேலாண்மை குழுக்களின் 

மூலம் தற்காலிகமாக 

நிரப்பிக் கொள்ள 

பள்ளிக்கல்வி ஆணையர் 

அனுமதி வழங்கியுள்ளார் 


இடைநிலை ஆசிரியர் 

காலிப்பணியிடம் 4989


பட்டதாரி ஆசிரியர் 

காலிப்பணியிடம் 5154


முதுகலை ஆசிரியர் 

காலிப்பணியிடம் 3188



இடைநிலை ஆசிரியர்களுக்கு 

ஊதியம் மாதம் 7500


பட்டதாரி ஆசிரியர்களுக்கு 

ஊதியம் மாதம் 10000


முதுகலை ஆசிரியர்களுக்கு 

ஊதியம் மாதம் 12000


TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு 

முன்னுரிமை 


இல்லம் தேடி திட்ட 

தன்னார்வலர்களுக்கும் 

முன்னுரிமை 


பள்ளிக்கல்வி ஆணையர் 

மற்றும் 

தொடக்கக்கல்வி 

இயக்குனரின் இணை 

செயல்முறைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு அழுதுகொண்டே இருப்பேன் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தான் படித்த பள்ளியை பார்வையிட்டபோது

 



TODAY NEW POST

எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் SCERT இயக்குனரின் இணை செயல்முறைகள் நாள் 23.06.2022

👇👇




10 ஆம் வகுப்பு படிவங்கள் PDF

👇👇




10 ஆம் வகுப்பு இயல்-1
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி 
வினாத்தாள்

👇👇


10 ஆம் வகுப்பு படிவங்கள் PDF


1. நூலக உறுப்பினர் படிவம் 


2. மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பம் 


3. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப்படிவம் 


4. பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப்பட்டியல் நிரப்புதல் 


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

10 ஆம் வகுப்பு இயல்-1பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி வினாத்தாள்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் SCERT இயக்குனரின் இணை செயல்முறைகள் நாள் 23.06.2022


இணைப்பில் உள்ளவை 


1. கால அட்டவணை 


2. பாடக்குறிப்புப் படிவம் 


3. கற்பிக்க வேண்டிய அறிவியல்/சமூக அறிவியல் பாடத்தலைப்புகள் 


4. வளரறி மதிப்பீடு செயல்பாடுகள் பட்டியல் 


5. குறுவள மைய செயல்பாடுகள் 


6.  குறுவள மைய நாட்கள் 


7. எண்ணும் எழுத்தும் சின்னம் 


8. எண்ணும் எழுத்தும் திட்டத்தின் இலக்கு 


பதிவிறக்கம் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



TODAY NEW POST

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் விக்கிரவாண்டி ஒன்றிய ஆசிரியர்கள் Self Introduction in English WITH Animals and Birds sounds

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கு தேவையான அனைத்து கலர் படங்களும் ஒரே pdf file அப்படியே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் மற்றும் பாடம் சார்ந்த துணைக்கருவிகள் (TLM) நீங்களே எளிமையாக தயாரிப்பதற்கு உதவும் Super Tool

👇👇

CLICK HERE TO VISIT



EMIS - STUDENTS PROMOTION பணியை அந்த அந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும் EMIS WebSiteல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை

👇👇

CLICK HERE TO VISIT

23.06.2022 முதல் மாணவர்களுக்கு Promotion video


PROMOTION  CLASS & SECTION

(மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முன்பு நாம் சரிபார்க்க வேண்டிய முக்கிய பணி)

👇👇

click here to watch




PROMOTION ORDER

(அனைத்து வகைப் பள்ளிகள் எந்த வரிசைக்கிரமத்தில் தேர்ச்சி வழங்க வேண்டும்)

👇👇

click here to watch




HOW TO PROMOTE STUDENTS

(மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது)

👇👇

click here to watch

SPOKEN ENGLISH TRAINING ATTENDANCE எவ்வாறு பதிவு செய்வது?

23.06.2022 மற்றும்
24.06.2022
ஆகிய தினங்களில் 
நடைபெறும்
தொடக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கான
Spiken English பயிற்சி
வருகை பதிவு செய்யும் 
முறை

👇👇


Wednesday 22 June 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் விக்கிரவாண்டி ஒன்றிய ஆசிரியர்கள் Self Introduction in English WITH Animals and Birds sounds

 




👇👇

CLICK HERE TO WATCH


TODAY NEW POST

EMIS - STUDENTS PROMOTION பணியை அந்த அந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும் EMIS WebSiteல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை

👇👇

CLICK HERE TO VISIT




மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு தயாராக அறிவுறுத்தல்

👇👇

CLICK HERE TO VISIT