Search This Blog

Wednesday 22 June 2022

EMIS - STUDENTS PROMOTION பணியை அந்த அந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும் EMIS WebSiteல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை


STUDENT 

PROMOTION 

MODULE

👇👇

click here to download pdf



TODAY NEW POST

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் விக்கிரவாண்டி ஒன்றிய ஆசிரியர்கள் Self Introduction in English WITH Animals and Birds sounds

👇👇

CLICK HERE TO VISIT


மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு தயாராக அறிவுறுத்தல்

👇👇

CLICK HERE TO VISIT


மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு தயாராக அறிவுறுத்தல்

 


TODAY NEW POST

EMIS - STUDENTS PROMOTION பணியை அந்த அந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும் EMIS WebSiteல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை

👇👇

CLICK HERE TO VISIT


எண்ணும் எழுத்தும் பயிற்சியில் விக்கிரவாண்டி ஒன்றிய ஆசிரியர்கள் Self Introduction in English WITH Animals and Birds sounds

👇👇

CLICK HERE TO VISIT





+2 முடித்தபின் வேளாண்மைப் படிப்புகள் (Agriculture) என்னென்ன படிப்புகள் அவை எங்குள்ளது எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம்


படிப்புகள் :

1. இளம் அறிவியல் (வேளாண்மை) - B.Sc. (Agriculture)


2. இளம் அறிவியல் (தோட்டக்கலை) - B.Sc. (Horticulture)


3. இளம் அறிவியல் (வனவியல்) - B.Sc. (Forestry)


4. இளம் அறிவியல் (உணவு, ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்) - B.Sc. (Food, Nutrition, Food Systems)


5. இளம் அறிவியல் (பட்டு வளர்ப்பு) - B.Sc. (Sericulture)


6. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை பொறியியல்) - B.Tech. (Agricultural Engineering)


7. இளம் தொழில்நுட்பம் (தோட்டக்கலை) - B.Tech. (Horticulture)


8. இளம் தொழில்நுட்பம் (உயிர் தொழில்நுட்பவியல்) - B.Tech. (Bio Industrial Technology)


9. இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல்) - B.Tech. (Energy and Environment)


10. இளம் தொழில்நுட்பம் (உணவு பதன் செய் பொறியியல்) - B.Tech. (Food Processing Engineering)


11. இளம் அறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) - B.Sc. (Agriculture Business Management)


12. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை தொழில்நுட்பம்) - B.Tech. (Agricultural Industrial Technology)


யார் விண்ணப்பிக்கலாம்?

இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பிளஸ்டூவில் தேர்ச்சி தேவை. 


தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அறிவியல் பிரிவுகளில் கணிதம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.


இப்படிப்புகளுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னி ரெண்டாம் வகுப்பு. 


வேறு மாநிலங்களில் பயின்றவர்களாக இருப்பின், இவர்கள் நிரந்தர இருப்பிடச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிப்பவர்கள் 1/7/2021அன்றைய நிலவரப்படி 21 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு வயது வரம்பில்லை. 


எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ. 600

ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர்,பழங்குடியினர் ரூ. 300 செலுத்த வேண்டும்.


www.tnau.ac.in/admission.html

என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


எங்குக் கல்லூரிகள் உள்ளன

கோயம்புத்தூர் வளாகம்:

1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

2. தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

3. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.


மதுரை வளாகம்:

1. வேளாண்மைப் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

2. ஹோம் சயின்ஸ் கல்லூரி அண்ட் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்.


திருச்சி வளாகம்:

1. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுனவம் 

குமுலூர், 

திருச்சி.

2. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

3. பெண்களுக்கான தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.


கிள்ளிக்குளம் வளாகம்:

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் 

கிள்ளிக்குளம், 

திருநெல்வேலி.


பெரியகுளம் வளாகம்:

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், 

பெரியக் குளம், 

தேனி.


மேட்டுப்பாளையம் வளாகம்:

வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் 

மேட்டுப்பாளையம்.


ஈச்சங்கோட்டை வளாகம்:

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் 

ஈச்சங்கோட்டை, 

தஞ்சாவூர்.


குடுமியான்மலை வளாகம்:

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் 

குடுமியான்மலை, 

புதுக்கோட்டை.


வாழவச்சனூர் வளாகம்:

வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் 

வாழவச்சனூர், 

திருவண்ணாமலை.


மொத்த இடங்கள்:

B.Sc. Agriculture - 600

B.Sc. Horticulture - 125

B.Sc. Forestry - 45

B.Sc. Food & Nutrition - 45

B.Tech. (Agri. Engg) - 70

B.Sc. (Sericulture) - 30

B.Tech. (Horticulture) - 30

B.Tech. (Food Process Engineering) - 55

B.Tech. (Energy & Environment Engg.) - 55

B.Tech. (Bio Technology) - 55

B.Tech. (Bio Informatics) - 35

B.Sc. (Agri Business Management) - 45

B.Tech. (Agri Information Tech) - 30


வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகாரம் உள்ள தனியார் கல்லூரிகள் :

கலவை (வேலூர்), பெரம்பலூர், 

பொள்ளாச்சி, கண்ணனூர் (திருச்சி), 

நாமக்கல், தஞ்சை, 

குள்ளபுரம் (தேனீ), 

சக்தி நகர் (ஈரோடு), 

டி.என்.பாளையம் (ஈரோடு), 

தக்கோலம் (அரக்கோணம்), 

செம்பட்டி (திண்டுக்கல்), 

மா.பொடையூர் (கடலூர்), 

வேடச்சந்தூர் (திண்டுக்கல்), 

வாசுதேவ நல்லூர் (திருநெல்வேலி), 

சன்னாவனம் (காரைக்குடி), 

பேரையூர் (கமுதி), 

ஓசூர், உசிலம்பட்டி, 

ராதாபுரம் (திருநெல்வேலி), 

நெடுஞ்கூர் (திருச்சி) 

என்ற இடங்களில் உள்ள கல்லூரிகளின் 65% இடங்கள் பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு வழியாக நிரப்பப்படும்.


எவ்வாறு மாணவர் சேர்க்கை நடைபெறும்?

XII மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்


For Enquiries

8248025172


ஒருவருக்கு மேல் ஒரே மதிப்பெண் இருப்பின்

1. 50 மதிப்பெண்ணிற்குக் கணிதம் மதிப்பெண். கணிதம் இல்லாவிடில் உயிரியல் அல்லது (தாவரவியல் + விலங்கியல்)

2. 50 மதிப்பெண்ணிற்கு இயற்பியல்

3. 50 மதிப்பெண்ணிற்கு வேதியியல்

4. வயதில் மூத்தவர் என்ற வரிசையில் முன்னுரிமை தரப்படும்.


விண்ணப்பத்திற்கு​--- குறைந்ததகுதி பொதுப்பிரிவினர்க்கு 55%, பிற்படுத்தப்பட்டவர், முஸ்லீம் பிற்படுத்தப்பட்டவர் 50%, பிற மிகவும் பிற்படுத்தப்பட்டவர் 45% என்றும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்  அருந்ததியர், பழங்குடியினர்க்கு குறைந்தபட்ச தேர்ச்சி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 கோவை வேளாண் பல்கலைக்கழகம் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு

மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம் எவ்வாறு விண்ணப்பிப்பது?




தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன 


முதலாமாண்டு (2022-2023) மாணவர் சேர்க்கை இணைய வழியில் இன்று (22.06.2022) முதல் பதிவு செய்யலாம் 


இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் 


இந்த மையங்களின் முகவரிகள் கீழே உள்ள இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் 


விண்ணப்பக்கட்டணம் - 48 ரூபாய் 


பதிவுக்கட்டணம் - 2 ரூபாய் 


SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ஏதும் இல்லை ஆனால் பதிவுக்கட்டணம் 2 ரூபாய் உண்டு 


விண்ணப்பக்கட்டணத்தை மாணவர்கள் DEBITCARD/ CREDIT CARD/NETBANKING வழியாக செலுத்தலாம் 


இணையதளம் வழியே செலுத்த முடியாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "THE DIRECTOR, DIRECTORATE OF COLLEGIATE EDUCATION, CHENNAI-6" என்ற முகவரிக்கு 27.06.2022 அன்று அல்லது அதன் பிறகு பெற்ற வங்கி வரைவோலை செலுத்தலாம் 


மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை கீழ்க்கண்ட இணைதளம் வழியாக தெரிந்துக்கொள்ளலாம் 


விண்ணப்பம் பதிவு தொடங்கும் நாள்: 22.06.2022


விண்ணப்பம் பதிவு இறுதி நாள்: 07.07.2022


இணையதளம் முகவரி 


LINK 1

👇👇

CLICK HERE



LINK 1

👇👇

CLICK HERE

Tuesday 21 June 2022

எண்ணும் எழுத்தும் ஒன்றாம் கூட்டல் வாய்ப்பாட்டை மிக எளிதாக கற்பிக்க உதவும் இனிய ஆயத்தப்பாடல்


இந்த பாடல் 

விக்கிரவாண்டி 

வட்டார வளமையத்தில் 

நடைபெற்ற பயிற்சியில் 

பாடப்பெற்றது. 


உள்ளம் கவர்ந்த பாடல்.


இது உங்களின் 

கணக்கு பாடத்தை  

எளிமையாக்கும் 

எளிய பாடல்


பயன்படுத்துவீர்.

பயன்பெறுவீர்


👇👇

CLICK HERE TO WATCH




ஆலமரத்துல விளையாட்டு 

எண்ணும் எழுதும் 

வகுப்பில் 

மாணவர்களின் 

பாடல் 

👇👇

CLICK HERE TO WATCH



ஆரம்ப நிலை 

அரும்புகளுக்காக

தமிழ் மெய் எழுத்துக்கள் 

கற்பித்தல் 

👇👇

CLICK HERE TO WATCH 




TODAY NEW

TODAY NEW POST

EMIS - STUDENTS PROMOTION பணியை அந்த அந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும் EMIS WebSiteல் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு மாற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறை

👇👇

CLICK HERE TO VISIT


எண்ணும் எழுத்தும் பயிற்சியில் விக்கிரவாண்டி ஒன்றிய ஆசிரியர்கள் Self Introduction in English WITH Animals and Birds sounds

👇👇

CLICK HERE TO VISIT


மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு தயாராக அறிவுறுத்தல்

👇👇

CLICK HERE TO VISIT


நான் முதல்வன் உயர் கல்வி, வழிகாட்டி வேலைவாய்ப்பு புத்தகம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

👇

CLICK HERE TO VISIT




அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை ஆணைகள் pdf

👇

CLICK HERE TO VISIT




அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் அரசுப் பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

👇

CLICK HERE TO VISIT

நான் முதல்வன் உயர் கல்வி, வழிகாட்டி வேலைவாய்ப்பு புத்தகம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு



👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்  



TODAY NEW

எண்ணும் எழுத்தும் ஒன்றாம் கூட்டல் வாய்ப்பாட்டை மிக எளிதாக கற்பிக்க உதவும் இனிய ஆயத்தப்பாடல்

👇

CLICK HERE TO VISIT



அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை ஆணைகள் pdf

👇

CLICK HERE TO VISIT




அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் அரசுப் பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

👇

CLICK HERE TO VISIT

அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை ஆணைகள் pdf

 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



TODAY NEW

எண்ணும் எழுத்தும் ஒன்றாம் கூட்டல் வாய்ப்பாட்டை மிக எளிதாக கற்பிக்க உதவும் இனிய ஆயத்தப்பாடல்

👇

CLICK HERE TO VISIT




நான் முதல்வன் உயர் கல்வி, வழிகாட்டி வேலைவாய்ப்பு புத்தகம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

👇

CLICK HERE TO VISIT



அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் அரசுப் பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

👇

CLICK HERE TO VISIT

அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் அரசுப் பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு



\



TODAY NEW

எண்ணும் எழுத்தும் ஒன்றாம் கூட்டல் வாய்ப்பாட்டை மிக எளிதாக கற்பிக்க உதவும் இனிய ஆயத்தப்பாடல்

👇

CLICK HERE TO VISIT




நான் முதல்வன் உயர் கல்வி, வழிகாட்டி வேலைவாய்ப்பு புத்தகம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

👇

CLICK HERE TO VISIT




அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை ஆணைகள் pdf

👇

CLICK HERE TO VISIT



 

Monday 20 June 2022

தென்காசி மாவட்ட அனைத்து நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கும் EAT RIGHT SCHOOL NODAL OFFICER பயிற்சி முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் மற்றும் பெயர் பட்டியல்



தென்காசி 

முதன்மைக்கல்வி 

அலுவலரின் 

செயல்முறைகள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




பயிற்சியில் 

கலந்துகொள்ள 

வேண்டிய 

ஆசிரியர்களின் 

பெயர் பட்டியல் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



TODAY NEW POST


எண்ணும் எழுத்தும் மற்றும் பாடம் சார்ந்த துணைக்கருவிகள் (TLM) நீங்களே எளிமையாக தயாரிப்பதற்கு உதவும் Super Tool

👇👇

CLICK HERE TO VISIT




TNEA Engineering Counselling 2022 எவ்வாறு விண்ணப்பிப்பது?





தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது 


இன்று முதல் பொறியியல் கலந்தாய்வுக்கு (TNEA 2022) மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். 


ஆன்லைனில் பொறியியல் கலந்தாய்வுக்கு பதிவு செய்வது எப்படி ? என்பதைப் பற்றிய விளக்க காணொளி கீழே வழங்கப்பட்டுள்ளது. 


தங்களுக்கு தெரிந்து பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்களுக்கு பகிர்ந்து உதவவும். 


கீழே உள்ள லிங்க் மூலம் வீடியோ பார்த்து 

எவ்வாறு விண்ணப்பிப்பது 

என்பதை 

மாணவர்கள் 

தெரிந்துக்கொள்ளவும் 

👇👇


CLICK HERE TO WATCH


தமிழ்நாடு 

பொறியியல் மாணவர் 

சேர்க்கை 

சேவை மையம் 

👇👇







TODAY NEW POST


எண்ணும் எழுத்தும் மற்றும் பாடம் சார்ந்த துணைக்கருவிகள் (TLM) நீங்களே எளிமையாக தயாரிப்பதற்கு உதவும் Super Tool

👇👇

CLICK HERE TO VISIT


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைத்தல் தேதி மாற்றம் சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்








TODAY NEW POST

எண்ணும் எழுத்தும் மற்றும் பாடம் சார்ந்த துணைக்கருவிகள் (TLM) நீங்களே எளிமையாக தயாரிப்பதற்கு உதவும் Super Tool

👇👇

CLICK HERE TO VISIT


 

Sunday 19 June 2022

எண்ணும் எழுத்தும் மற்றும் பாடம் சார்ந்த துணைக்கருவிகள் (TLM) நீங்களே எளிமையாக தயாரிப்பதற்கு உதவும் Super Tool.


நாம் நம்முடைய 

கற்றல் கற்பித்தல் 

நிகழ்வுக்காக 

பலவகையான 

துணைக்கருவிகளை 

தேடுகிறோம் 

அல்லது 

அதிக விலைகொடுத்து 

கடையில் 

வாங்குகிறோம் 


நமது பணியை எளிமை 

ஆக்குவதற்காகவே 

இந்த கணினி சாப்ட்வேர் 

உருவாக்கப்பட்டுள்ளது 


இதை செயல்படுத்த 

பெரிய அளவில் கணினி 

அறிவு தேவை இல்லை 


கணினி பயன்படுத்த

தெரிந்தால் மட்டும் போதும் 

நமக்குத்தேவையான 

கற்றல் உபகாரணங்களை நாமே 

உருவாக்கிக்கொள்ளலாம் 


இந்த software பயன்படுத்தும் 

எளிய வழிமுறை 

வீடியோவாக 

கீழே தரப்பட்டுள்ளது 


பொறுமையாக 

வீடியோவைப்பார்த்து 

துணைக்கருவிகள் (TLM)

உருவாக்கிப்பாருங்கள் 


முதலில் சிறிது தடுமாற்றமாக 

இருந்தாலும் 

விரைவில் நீங்களே உங்கள் TLM 

உருவாக்கும் அளவிற்கு தேர்ச்சிபெறுவீர்கள் 


வாழ்த்துகள் 


SOFTWARE

பயன்படுத்தும் 

வழிமுறைகள்

👇👇

CLICK HERE TO WATCH



SOFTWARE LINK

👇👇

CLICK HERE

ENGLISH PHONETICS TRILL WORKSHEET FOR PRIMARY CLASS அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்


TODAY NEW POST

எண்ணும் எழுத்தும் மற்றும் பாடம் சார்ந்த துணைக்கருவிகள் (TLM) நீங்களே எளிமையாக தயாரிப்பதற்கு உதவும் Super Tool

👇👇

CLICK HERE TO VISIT



PHONETICS 

TRILL 

WORKSHEET

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


NEW POST

வகுப்பு 5 சமூக அறிவியல் குறைந்தபட்ச கற்றல் தரவுகள் முதல் பருவம் முழு பகுதிக்கான வினா விடை

👇👇

CLICK HERE TO VISIT



IX SCIENCE NOTES OF LESSON UNIT 1 MEASUREMENT

👇👇

CLICK HERE TO VISIT



வகுப்பு 7

கணக்கு - பருவம் 1 எண்ணியல்

முழுக்களின் கூட்டல் பாடக்குறிப்பு

👇👇

CLICK HERE TO VISIT

IX SCIENCE NOTES OF LESSON UNIT 1 MEASUREMENT


Class      : IX

Subject    : Science

Topic      : Unit 1 Measurement


Teaching Aids

chart, flashcards, 

Vernier caliper, 

screw gauge


Learning outcomes

1. Understand the fundamental and derived quantities and their units

2. know the characteristics of measuring instruments

3. use the Vernier caliper and screw gauge for small measurements

4. find the weight of an object using a spring balance


Introduction

make the students to understand that measurement is the basis of all important scientific study and its plays an important role in daily life also.

Explaining that it is defined as the determination of the size or magnitude of a quantity


Prior Knowledge

Make the students to recall the fundamental quantities and their units


Mind Map


Method of Teaching

1. quantities which cannot be expressed in terms of any other physical quantities are called fundamental quantity ex: length and mass

2. quantities which are expressed in terms of fundamental quantities are called derived quantity

3. A unit is the fundamental quantity with which unknown quantities are compared

4. To find the length or thickness of the smaller dimensions Vernier caliper and screw gauge are used

5. Astronomical units is the mean distance of the sun from the center of the Earth

6. Light year is the distance travelled by light in one year in vacuum

7. Least  count of screw gauge is 0.01mm

8. Least count of Vernier caliper is 0.01mm

9. Mass is the quantity of matter contained in a body

10. weight is the normal force exerted by the surface on the body to balance against gravitational pull on the object

11. Accuracy in measurement comes to a true value


Reinforcement Activity

make the students to do the activities given in the book

1. measuring diameter using Vernier caliper

2. measuring thickness using screw gauge


Misconception

we always refer mass of an object with the word weight. The teacher explains the difference between mass and weight in the scientific terms


Evaluation


LOT

Fill in the banks

1. Meter is the unit of -----

2. A physical balance measures small differences in mass up to----

3. Rulers, measuring tap and meter scales are used to measure---------

4. 1 k.g of rice is weighed by ------


MOT

1. Match

Length        - Kelvin

Mass          - Meter

Time          - Kilogram

Temperature   - Second

2. Write the need of a standard unit

3. How will you find the thickness of a one rupee coin


HOT

1. can you find the diameter of a thin wire of length 2 m using the ruler from your instrument box

2. find the mass of an object weighing 98N


Remedial Teaching

make the students to understand fundamental quantities and units using flash cards and also unit prefixes using matching boards


Follow up

make the students to write answers for the questions given in the book and make a model of a common balance











வகுப்பு 5 சமூக அறிவியல் குறைந்தபட்ச கற்றல் தரவுகள் முதல் பருவம் முழு பகுதிக்கான வினா விடை


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



NEW POST

எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கு தேவையான அனைத்து கலர் படங்களும் ஒரே pdf file அப்படியே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்

👇👇

CLICK HERE TO VISIT



Spoken Training Module

👇👇

CLICK HERE TO VISIT



TN EMIS மின் பதிவேடு பயனர் கையேடு வெளியீடு

👇👇

CLICK HERE TO VISIT



TN EMIS மின்பதிவேடுகள் PPT

👇👇

CLICK HERE TO VISIT



Join our WhatsApp group

ramanibabu.blogspot.com 6

👇👇

click here to join our WhatsApp group