Search This Blog

Saturday, 7 May 2022

CCE கிரேடு கால்குலேட்டர் APP டவுன்லோட் செய்து உங்கள் வேலையை எளிதாக்குங்கள்


CCE APP

👇👇

CLICK HERE TO DOWNLOAD CCE APP


TODAY NEW POST

👇

10 ஆம் வகுப்பு அறிவியல் மெல்ல கற்போற்கான கையேடு (குறைக்கப்பட்ட பாடப்பகுதி)

👇👇

CLICK HERE TO VISIT



10 ஆம் வகுப்பு அறிவியல் (குறைக்கப்பட்ட பகுதி கையேடு)

👇👇

CLICK HERE TO VISIT



நீட் தேர்விற்கு 

நம் அரசு பள்ளி 

மாணவர்களுக்கு 

இணையத்தில் 

பதிவு செய்யும் முறை

👇👇

CLICK HERE TO VISIT



கல்பாக்கம் 

அணுமின் நிலையத்தில் 

மருத்துவ அதிகாரி, 

நர்ஸ், 

இன்ஜினீரிங் 

படித்தவர்களுக்கு 

வேலைவாய்ப்புகள்

👇👇

CLICK HERE TO VISIT



TNPSC நடப்பு நிகழ்வுகள் 

பிப்ரவரி பகுதி - 1 MCQ

👇👇

CLICK HERE TO VISIT



TNPSC திருப்புதல் 

புவியியல் MCQ பகுதி 2

👇👇

CLICK HERE TO VISIT

Friday, 6 May 2022

TNPSC திருப்புதல் புவியியல் MCQ பகுதி 2


1.சபர்மதி ஆறு பாயும் மாநிலங்கள் எவை

 A) மத்திய பிரதேசம் ராஜஸ்தான் குஜராத் 

B) குஜராத் மற்றும் ராஜஸ்தான்

C) மத்திய பிரதேசம் மற்றும் பீகார்

D) மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட்


2. சரியான கூற்றை தேர்வு செய்

 1) லூனீ ஆற்றின் நீர் பாலோடிரா வரை சுவையாக உள்ளது

2) ரான் ஆஃப் கட்ச் பகுதியில் உப்பு தன்மையுடன் உள்ளது

 A) 1 மற்றும் 2 சரி 

B) 1 சரி

C) 2 மட்டும் சரி

D) எதுவுமில்லை



3. பியாஸ் ஆறு எந்த மலையில் இருந்து உற்பத்தியாகிறது

 A) குலு மலைக ள்

B) காரகோரம்

C) லடாக்

D) கைலாஷ்



4. எந்த ஆற்றின் நீர் பகிவிற்காக இந்தியா பாகிஸ்தான் நீர் ஒப்பந்தம் ஏற்பட்டது

 A) சிந்து 

B) கங்கை

C) பிரம்மபுத்ரா

D) யமுனா



5. ஹெர் சோபா நீர்வீழ்ச்சி எந்த ஆற்றில் உள்ளது

A) நர்மதா

B) காவேரி

 C) சாராவதி 

D) வைகை



6. பகலாடிய அணைத்திட்டம் எந்த மாநிலத்தில் உள்ளது

A) அருணாச்சல பிரதேசம்

B) தமிழ்நாடு

C) உத்திரபிரதேசம்

 D) அசாம் 



7. லேக் வர் திட்டம் இதனுடன் தொடர்புடையது

 A) ஆற்றுப் பள்ளத்தாக்கு 

B) அனல் மின்சக்தி

C) மேம்பாலம்

D) ஒரு அடிப்படைத் தேவை திட்டம்



8. மேற்கு வங்கத்தின் துயரம் என அழைக்கப்படும் ஆறு

 A) தாமோதர் 

B) கோசி

C) நர்மதா

D) தபதி



9. சட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் பெயர்

A) மேட்டூர் அணை

 B) பக்ராநங்கல் அணை 

C) கோசி அணை

D) ஹிராகுட் அணை



10) டோன் பள்ளத்தாக்கில் இமயமலையின் எப்பகுதியில் அமைந்துள்ளது

A) மேல்மலை

B) மத்திய மலை

C) கிழக்கு மலை

 D) சிவாலிக் குன்றுகள் 



11. நம் நாட்டில் நீர் பங்களிப்பில்  மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் ஆற்றல் பெயர்

A. கோதாவரி

 B. பிரம்மபுத்திரா 

C. கங்கா

D. கிருஷ்ணா


12. எந்த நதியின் டெல்டா சுந்தர்பான் டெல்டா என்று அழைக்கப்படுகிறது

A) காவிரி 

B) கங்கை 

C) நர்மதை 

D) கோதாவரி


13. கங்கைச் சமவெளியின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ள முக்கியமான நகரம்

 A) டெல்லி

 B) பானிபட்

C) சிம்லா 

D) கொல்கத்தா



14. பொருத்துக

A. மால்வா பீடபூமி - சம்பல்

B) சோட்டா நாக்பூர் பீடபூமி - தாமோதர்

C) மேகாலயா பீடபூமி - யமுனா

D) மகாராஷ்டிரா பீடபூமி - தப்தி

 1. ABCD

 2. BCDA

 3. DABC

4. ACDB



15. மலைத் தொடர்களை வடக்கு தெற்காக வரிசைப்படுத்துக

1. காரகோரம் மலைத்தொடர

2. பீர் பாஞ்சால் மலைத்தொடர்

3. லடாக் மலைத்தொடர்

4. ஜாஸ்கர் மலைத்தொடர்

A) 1,2,3,4

 B) 1,3,4,2 

C) 1,3,2,4

D) 4,3,2,1

TNPSC நடப்பு நிகழ்வுகள் - பிப்ரவரி பகுதி - 1 MCQ



1. 'ஆபரேஷன் சர்த் ஹவா' வை மேற்கொள்கிற இந்திய ஆயுதப்படை எது?

அ) மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை

ஆ) இந்தோ- திபெத்திய எல்லைக் காவல்படை

இ) எல்லை பாதுகாப்பு படை

ஈ) மத்திய சேமக் காவல் படை


2)INS குக்ரி நினைவகம் அமைந்துள்ள மாநிலம்?அ) பஞ்சாப்

ஆ) புதுச்சேரி

இ) டையூ

ஈ) கோவா


3) உலகின் மிக நீண்ட மின்னலாக அறிவிக்கப்பட்ட‌ மின்னல் எங்கு ஏற்பட்டது ?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) அமெரிக்கா

ஈ) பிரான்ஸ்


4) 'வாழும் வேர்ப்பாலங்கள்' என்பது எந்த மாநிலத்தில் காணப்படும் ஒரு தனித்துவமிக்க கட்டமைப்பாகும்?

அ) ஹிமாச்சல் பிரதேசம் 

ஆ) மத்திய பிரதேசம். 

இ) மேகலாயா 

ஈ) மேற்கு வங்காளம்


5) இந்தியாவில்  'அமர் ஜவான் ஜோதி' கட்டப்பட்ட ஆண்டு எது? 

அ)1970  

ஆ)1971 

இ)1972 

ஈ)1973


6) உலக புற்றுநோய் நாள்? ( Thm: Close the Care Gap)

அ) பிப்ரவரி 2 

ஆ) பிப்ரவரி 3  

இ) பிப்ரவரி 4 

ஈ) பிப்ரவரி 5



7)தேலிநீலாபுரம் பறவை சரணாலயம் புகலிடம் அமைந்துள்ள மாநிலம்?

அ) தமிழ் நாடு  

ஆ) ஆந்திர பிரதேசம்

இ)  ஒடிசா 

ஈ) மேற்கு வங்காளம்


8) நடப்பு 2022-ம் ஆண்டு நிலவரப்படி உலக எஃகு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) இந்தியா

இ) சீனா

ஈ) அமெரிக்கா



9) நீர்வழி டேக்சி சேவையை அறிமுகப்படுத்திய இந்திய நகரம்

அ)கொச்சி 

 ஆ) மும்பை 

இ)ஹைதராபாத் 

ஈ)டெல்லி 


10) உலகின் தலைசிறந்த 30 சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பகுதி

 அ) அய்மன் கிராமம் (கேரளா) 

ஆ) சாமாலிகிராமம்(மகாராஷ்டிரா)

இ) தபோலி கிராமம் (குஜராத்)

ஈ) ஏற்காடு (தமிழ்நாடு)



11) இந்தியாவின் கரனோ தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட தினம்

அ) 15 ஜனவரி 2021

 ஆ) 16 ஜனவரி 2021 

இ) 26 ஜனவரி 2021

ஈ) 25 ஜனவரி 2021


12) செயற்கைக்கோள் பள்ளியை இணைய சேவையை இந்தியாவிடம் வழங்க உள்ள நிறுவனம்

அ)Reliance.  

ஆ)Jio 

இ)Airtel.  

ஈ)Flipcort


13) பபாஸி-ன் எத்தனையாவது சென்னை புத்தக கண்காட்சி முதல்வர் தொடங்கி வைத்தார் 

அ)47  

ஆ)48

இ)49 

ஈ)45 


14) மிக இளம் வயதில் உலகை வலம் வந்த பெண் 

 அ) ஸாரா ரூதர் போடர்டு 

ஆ)  லாரா ருதர் போர்ட்

இ) இஷா மாலிக்

ஈ) வான்ஹாப்பியாங்


15) புலிகள் தொடர்பான ஆசிய அமைச்சர்கள் மாநாட்டை நடத்த உள்ள நாடு எது 

அ)சிங்கப்பூர் 

ஆ)மலேசியா  

இ)இலங்கை 

ஈ)இந்தியா



16) தேசிய துளிர் நிறுவன விருது வாங்கியவர்

 அ) ரிபோஸ்

ஆ) ரியாஸ்

இ) மக்னஸ்

ஈ) இஷான்


17) இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணையை வாங்க உள்ள நாடு 

அ)ரஷ்யா 

ஆ)பிலிப்பைன்ஸ் 

இ)பிரிட்டன் 

ஈ)மலேசியா

 

18) இந்தியாவின் நிதி உதவியுடன் வீடு வழங்கும் திட்டத்தை மோடி தொடங்கி வைத்த நாடு 

அ)மலேசியா 

ஆ)சிங்கப்பூர் 

இ)மொரீசியஸ் 

ஈ)இலங்கை


19) G-20 (2022) கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்கும் நாடு 

 அ)இந்தியா 

ஆ)அமெரிக்கா 

இ)ரஷ்யா  

ஈ)சீனா


20) இந்த வங்கிக் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து "கம்யூனிகேட் தமிழ்" என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது 

அ)இந்தியன் வங்கி 

ஆ)இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 

இ)மாநில வங்கி 

ஈ)மத்திய வங்கி



21) தமிழ்நாட்டின் தற்போதைய மாநில தலைமை தேர்தல் ஆணையர் 

 அ) பழனி குமார் 

ஆ) M.R.குமார் 

இ) சிவசுப்பிரமணியன்   

ஈ) சிவபாலன்


22) IPL 2022 நீ காலத்தில் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்

அ) சுரேஸ் ரெய்னா

ஆ) தோனி

 இ) இஷான் கிஷான் 

ஈ) உன்னடி  ஹூடா


23) முதன்முறையாக மின்சார வாகனங்களுக்காக சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலை 

அ)சென்னை_ கன்னியாகுமரி 

ஆ)சென்னை _மதுரை 

இ)சென்னை_ நாகர்கோவில் 

ஈ)சென்னை_ திருநெல்வேலி


24) சீன புத்தாண்டு(பிப்ரவரி1) எந்த விலங்கின் பெயரில் தொடங்கப் படுகிறது ஆண்டு 

அ) எருது ஆண்டு

 ஆ)புலி ஆண்டு 

இ)காளைஆண்டு

 ஈ)குதிரை ஆண்டு


25) இந்திரதனுஷ் திட்டம் எதனுடன் தொடர்புடையது

அ) வீடு வழங்கும் திட்டம்

 ஆ) தடுப்பூசி திட்டம் 

இ) எரிபொருள் திட்டம்

ஈ) கனிம வளம்

10 ஆம் வகுப்பு அறிவியல் மிக முக்கிய வினா - விடைகளின் தொகுப்பு PDF

 



👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மருத்துவ அதிகாரி,நர்ஸ், இன்ஜினீரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள்



1. MEDICAL OFFICER 

(GENERAL PHYSICIAN)



2. MEDICAL OFFICER 

(CYNAECOLOGY)



3. MEDICAL OFFICER 

(RADIO-DIAGNOSIS)



4. MEDICAL OFFICER 

(CASUALITY)



5. TECHNICAL OFFICER 

(CIVIL)



6. NURSE



7. SCIENTIFIC ASSISTANT 

(RADIOGRAPHY)



8. SCIENTIFIC ASSISTANT 

(CATERING)



9. SCIENTIFIC ASSISTANT 

(ELECTRICAL)



10. SCIENTIFIC ASSISTANT 

(CIVIL)



11. SCIENTIFIC ASSISTANT 

(ELECTRONICS)



12. SCIENTIFIC ASSISTANT 

(COMPUTER)



13. PHARMACIST



14. TECHNICIAN 

(SANITARY INSPECTION)



15. TECHNICIAN (RECEPTION

/HOSPITALITY MANAGEMENT)



16. TECHNICIAN 

(CARPENTER)



17. TECHNICIAN 

(MASON)



18. TECHNICIAN 

(ELECTRONICS)



👉 மேற்கண்ட பணிகளுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் 


👉 ஊதியம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி கீழ்கண்ட லிங்கில் சென்று டவுன்லோட் செய்யவும் 


👇👇 

CLICK HERE TO DOWNLOAD INSTRUCTION










10 ஆம் வகுப்பு முழு ஆண்டுத்தேர்வு தமிழ் உத்தேச விடைகள்

 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

VIII, VII, VI SOCIAL SCIENCE FINAL EXAM MODEL QUESTION PAPER E/M

VIII SOCIAL SCIENCE 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF





VII SOCIAL SCIENCE

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF






VI SOCIAL SCIENCE

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

25.04.2022 முதல் மருத்துவ விடுப்பில் சென்றவர்கள் மருத்துவக்குழுவிடம் சான்று வாங்கி முதன்மைக்கல்வி அலுவலரின் அனுமதிபெற்றே பணியில் சேர வேண்டும் முதன்மைக்கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு

 👇👇



11 STD TAMIL REDUCED GUIDE

 👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

+2 PUBLIC EXAM TAMIL TENTATIVELY ANSWER KEY Public Exam May- 2022 (வினாத்தாள் முழுமைக்குமான விடைக்குறிப்பு)


👇👇

CLICK HERE TO WATCH





TODAY NEW POST

FOR YOU

👇👇

சத்துணவுத் திட்டத்தின் 

கீழ் பயன்பெறும் 

மாணவர்களின் 

விவரங்களை 

நாள்தோறும் 

TN EMIS தளத்தில் 

உள்ளீடு செய்ய 

பள்ளிக் கல்வி 

இணை இயக்குநர் உத்தரவு

👇👇

CLICK HERE TO VISIT



SSLC EXAM CENTRE 

ALL FORMS 

IN SINGLE FILE 

(SSLC தேர்வு மையங்களுக்கு 

தேவையான 

அனைத்து படிவங்களும்)

👇👇

CLICK HERE TO VISIT




VII, VIII 

MATHS 

FINAL EXAM 

QUESTION 

PAPER PDF E/M

👇👇

CLICK HERE TO VISIT



1 முதல் 5 ஆம் 

வகுப்பு வரை 

ஆண்டு இறுதித் தேர்வு 

நடத்துவதற்கு 

வினாத்தாள் 

ஒரே fileல் 

(அனைத்து பாடங்களும்)

👇👇

CLICK HERE TO VISIT

Thursday, 5 May 2022

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை நாள்தோறும் TN EMIS தளத்தில் உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

MIDDAY MEALS

UPLOAD 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




TODAY NEW POST

FOR YOU

👇👇

SSLC EXAM CENTRE 

ALL FORMS 

IN SINGLE FILE 

(SSLC தேர்வு மையங்களுக்கு 

தேவையான 

அனைத்து படிவங்களும்)

👇👇

CLICK HERE TO VISIT




VII, VIII 

MATHS 

FINAL EXAM 

QUESTION 

PAPER PDF E/M

👇👇

CLICK HERE TO VISIT



1 முதல் 5 ஆம் 

வகுப்பு வரை 

ஆண்டு இறுதித் தேர்வு 

நடத்துவதற்கு 

வினாத்தாள் 

ஒரே fileல் 

(அனைத்து பாடங்களும்)

👇👇

CLICK HERE TO VISIT

SSLC EXAM CENTRE ALL FORMS IN SINGLE FILE (SSLC தேர்வு மையங்களுக்கு தேவையான அனைத்து படிவங்களும்)

SSLC EXAM CENTRE

FORMS 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF 




TODAY NEW POST

FOR YOU

👇

VII, VIII 

MATHS 

FINAL EXAM 

QUESTION 

PAPER PDF E/M

👇👇

CLICK HERE TO VISIT



1 முதல் 5 ஆம் 

வகுப்பு வரை 

ஆண்டு இறுதித் தேர்வு 

நடத்துவதற்கு 

வினாத்தாள் 

ஒரே fileல் 

(அனைத்து பாடங்களும்)

👇👇

CLICK HERE TO VISIT





VII, VIII MATHS FINAL EXAM QUESTION PAPER PDF E/M


VII MATHS QUESTION E/M

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF





VIII MATHS QUESTION E/M

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF








1-9 வகுப்பு வரை பள்ளிக்கு தேர்வு அன்று வந்தால் போதும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்



 

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள் ஒரே fileல் அனைத்து பாடங்களும்

 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



TODAY NEW POST

👇

CCE 

கிரேடு கால்குலேட்டர் APP 

டவுன்லோட் செய்து 

உங்கள் வேலையை 

எளிதாக்குங்கள்

👇👇

CLICK HERE TO VISIT