கல்வி தொலைக்காட்சி
நிகழ்ச்சி நிரல்
அட்டவணை
அனைத்து
வகுப்புகளுக்கும்
👇👇
CLICK HERE
கொரோனா புதிய கட்டுப்பாடுகள்
👉 6.01.2022 முதல் வார நாட்களில் இரவு 10 முதல் காலை 5 வரை ஊரடங்கு
👉 பால், மருத்துவமனை, பரிசோதனை நிலையம், அம்புலன்ஸ், அமரர் ஊர்தி போல் செயல்படும்
👉. மாநிலத்திற்குள், மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் போக்குவரத்து செயல்படும்
👉 09.01.2022 ஞாயிறு முழு ஊரடங்கு (பொது போக்குவரத்தும் தடை, மெட்ரோ ரயில் தடை)
👉 பெட்ரோல் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படும்
👉 நர்சரி, மழலையர் பள்ளி செயல்பட தடை
👉 1-9 நேரடி வகுப்புக்கு தடை
👉 10,11,12 நேரடி வகுப்பு உண்டு
👉 கல்லூரி, தொழில் பயிற்சி மையம் ஜனவரி 20 வரை விடுமுறை
👉 பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை (TRAINING AND COACHING CENTRES)
👉 பொருட்க்காட்சி, புத்தகக்கண்காட்சி தடை
👉 ரயில், பேருந்து 50% இடம் மட்டும் பயணிக்கலாம்
👉 பொங்கல், கலை நிகழ்ச்சி தடை
👉 பொழுதுபோக்கு, பூங்கா தடை
👉 கடற்கரை நடைப்பயிற்சி மட்டும் அனுமதி
👉 வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி சனி ஞாயிறு தடை
👉 உணவகங்கள், விடுதி, அடுமனை, உறைவிடங்கள் 50%
👉 திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வு 100 பேர் மட்டும்
👉 இறப்பு 50 பேர் மட்டும்
👉 துணிக்கடை, நகைக்கடை வாடிக்கையாளர்கள் 50% நபர்கள் மட்டும் அனுமதி
👉 உடற்பயிற்சி யோகா 50% நபர்கள் அனுமதி
👉திரையரங்கு 50% நபர்கள் அனுமதி
👉 அழகு நிலையம், சலூன்கள் 50% அனுமதி
மேலும் கட்டுப்பாடுகளை அறிய டவுன்லோட் செய்யவும்
👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF
1 to 5th standard - Assignments - Set 2
👇👇
CLICK HERE
6, 7, 8, 9, 10 புத்தாக்கப்
பயிற்சி கட்டகம்
அறிவியல்
வினா விடைகள்
ஒரே இடத்தில்
👇👇
CLICK HERE
மனமொத்த மாறுதல்
ஆசிரியர்கள் பட்டியல் -2 Updated
👇👇
CLICK HERE
மனமொத்த மாறுதல்
ஆசிரியர்கள் பட்டியல் -1 Updated
👇👇
CLICK HERE