Search This Blog

Saturday, 20 November 2021

CLASS-08:SCIENCE E/M REFRESHER COURSE MODULE - ANSWERS.

1.HEAT & TEMPERATURE

👇👇

click here to watch


2.UNIVERSE & SPACE

👇👇

click here to watch


3.FORCE & MOTION

👇👇

click here to watch


4.ELECTRICITY

👇👇

click here to watch


5.MATTER AROUND US

👇👇

click here to watch


6.CHANGES AROUND US

👇👇

click here to watch


7.MEASUREMENT

👇👇

click here to watch


8.LIGHT

👇👇

click here to watch


9.ATOMIC STRUCTURE

👇👇

click here to watch


10.CHEMISTRY IN DAILY LIFE

👇👇

click here to watch


11.ANIMALS IN DAILY LIFE

👇👇

click here to watch


12.BASIS OF CLASSIFICATION

👇👇

click here to watch


WILL BE CONTINUED

By THANU SCIENCE🙏🙏..

தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021 வெளியீடு

👇👇 

click here to download pdf book

சாதனை மாணவன் செல்வன் ராகுல் ராமை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு

கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவன் ராகுல் ராம் இவர் 1330 திருக்குறள், ஆத்திசூடி, நாலடியார், குறிஞ்சிப்பாட்டு போன்ற பாடல்களை மனப்பாடமாக சொல்லும் திறன் பெற்றவர்.

மேலும் 200 உலக நாடுகளின் பெயர்களை கூறுவார்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் கூறுவார்.

பாரதியார் கவிதைகள் போன்றவற்றை மனப்பாடமாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்  

இந்த 7 வயது சிறுவன் செல்வன் ராகுல் ராமை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்






வலு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்றார் சங்கரன்கோவில் M.L.A ராஜா கோவாவில் நடைபெற்ற 110 மற்றும் 125 கிலோ வலு தூக்கும் போட்டியில் வென்று ஆசியா அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார் வீடியோ

அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான பெஞ்ச் பிரஸ் வலுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் பளு தூக்கும் வீரருமான  திரு.ராஜா அவர்கள் வெற்றி பெற்றார்  

அதனை தொடர்ந்து இன்று கோவாவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு 110 மற்றும்125 கிலோ வலுதூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றார் 

இதன் மூலம் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பினை பெற்று உள்ளார்.



ஆசிரியர்களுக்கு 35 வகையான பணியிடைப்பயிற்சி அரசு செய்தி வெளியீடு

 


Thursday, 18 November 2021

சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியீடு

👇👇 

click here to download pdf

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் விபரம் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

👇👇 

click here to download pdf

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் ஒரு மதிப்பெண் வினா விடை

👇👇 

click here to download pdf

புதிய விடுப்பு விதிகள் ஒவ்வொரு ஆசிரியரின் கையிலும் இருக்க வேண்டியது

👇👇

click here to download pdf 

மாணவர்களுக்கு ரூபாய் 25000 பரிசு மற்றும் "கவிமணி விருது" போட்டிகள்

👉18 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது 

👉ஆண்டுதோறும் 3 சிறந்த இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது 

👉25000 ரொக்கம், கேடயம், சான்றிதழ் மற்றும் இத்துடன் "கவிமணி விருது"     

    வழங்கப்படுகிறது 

www.tamilnadupubliclibraries.org 

👉👉என்ற முகவரியில் இருந்து சுய விவர படிவம் பதிவிறக்கம் செய்து 

         அதனை பூர்த்தி செய்து தங்கள் படைப்புகளையும் இணைத்து 

          31.12.2021க்குள் அனுப்ப வேண்டும் 


மேலும் விவரங்களுக்கு 

திரு.வே.தினேஷ் குமார் 

அலைபேசி: 99414 33630

முழு விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்க் மூலம் டவுன்லோட் செய்யவும் 

👇👇 

click here to download pdf

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி 01.08.2021ன் படி அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்

👇👇 

CLICK HERE TO DOWNLOAD P.G. FIXATION PDF


P.G. FIXATION FORM EXCEL 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PG FIXATION EXCEL SHEET

NTSE EXAM MAT 2019 QUESTION ANSWER VIDEO

 

👇👇

CLICK HERE TO WATCH