PART 3
👇
PART 2
👇
PART 1
👇
(PART III - COMING SOON)
PART 3
👇
PART 2
👇
PART 1
👇
(PART III - COMING SOON)
1.HEAT & TEMPERATURE
👇👇
2.UNIVERSE & SPACE
👇👇
3.FORCE & MOTION
👇👇
4.ELECTRICITY
👇👇
5.MATTER AROUND US
👇👇
6.CHANGES AROUND US
👇👇
7.MEASUREMENT
👇👇
8.LIGHT
👇👇
9.ATOMIC STRUCTURE
👇👇
10.CHEMISTRY IN DAILY LIFE
👇👇
11.ANIMALS IN DAILY LIFE
👇👇
12.BASIS OF CLASSIFICATION
👇👇
WILL BE CONTINUED
By THANU SCIENCE🙏🙏..
கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவன் ராகுல் ராம் இவர் 1330 திருக்குறள், ஆத்திசூடி, நாலடியார், குறிஞ்சிப்பாட்டு போன்ற பாடல்களை மனப்பாடமாக சொல்லும் திறன் பெற்றவர்.
மேலும் 200 உலக நாடுகளின் பெயர்களை கூறுவார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் கூறுவார்.
பாரதியார் கவிதைகள் போன்றவற்றை மனப்பாடமாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்
இந்த 7 வயது சிறுவன் செல்வன் ராகுல் ராமை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்
அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான பெஞ்ச் பிரஸ் வலுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் பளு தூக்கும் வீரருமான திரு.ராஜா அவர்கள் வெற்றி பெற்றார்
அதனை தொடர்ந்து இன்று கோவாவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு 110 மற்றும்125 கிலோ வலுதூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றார்
இதன் மூலம் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பினை பெற்று உள்ளார்.
👉18 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது
👉ஆண்டுதோறும் 3 சிறந்த இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது
👉25000 ரொக்கம், கேடயம், சான்றிதழ் மற்றும் இத்துடன் "கவிமணி விருது"
வழங்கப்படுகிறது
www.tamilnadupubliclibraries.org
👉👉என்ற முகவரியில் இருந்து சுய விவர படிவம் பதிவிறக்கம் செய்து
அதனை பூர்த்தி செய்து தங்கள் படைப்புகளையும் இணைத்து
31.12.2021க்குள் அனுப்ப வேண்டும்
மேலும் விவரங்களுக்கு
திரு.வே.தினேஷ் குமார்
அலைபேசி: 99414 33630
முழு விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்க் மூலம் டவுன்லோட் செய்யவும்
👇👇
பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்
👇👇
CLICK HERE TO DOWNLOAD P.G. FIXATION PDF
P.G. FIXATION FORM EXCEL
👇👇