Search This Blog

Thursday 11 November 2021

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில் குமார்


தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2012ஆம் ஆண்டு 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி ஆகிய 8 பாடங்களை பகுதிநேரமாக மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.

இவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் என சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளில் மாத சம்பளம் 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. 

இந்நிலையில் பகுதிநேர ஆசிரியர்களில் 4 ஆயிரம் பேர் வெளியேறினர். தற்போது 12 ஆயிரம் பேர் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து கொண்டிருக்கின்றனர். 

இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில் குமார் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. 

இது வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பணி நிரந்தரம் ஆகாமலே பலரும் ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்களுக்கு அரசு ஊழியர்கள் பெறும் சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. 

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது போல் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 15 % ஊதிய உயர்வு அளித்து SPD அவர்கள் அரசாணை வெளியீடு.

 


NAS - NATIONAL ACHIEVEMENT SURVEY வகுப்பு - 10 (Question type - 1) 2015 ஆம் ஆண்டு சமூக அறிவியல் பாடத்தில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள்

Question no : 1 - 20

👇👇

click here to watch video


Question no : 21 - 40

👇👇

click here to watch video


Question no : 41 - 60

👇👇

click here to watch video


Share to your students

NAS EXAM வகுப்பு - VIII ( Question type - 1) 2015 ஆம் ஆண்டு சமூக அறிவியல் பாடத்தில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள்(Answer key)

Question no : 1 - 20

👇👇

CLICK HERE TO WATCH


Question no : 21 - 40

👇👇

CLICK HERE TO WATCH


Question no : 41 - 60

👇👇

CLICK HERE TO WATCH


Share to YOUR students

NAS EXAM - வகுப்பு - VIII (Question type - 2) 2015 ஆம் ஆண்டு சமூக அறிவியல் பாடத்தில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள்(Answer key)

Question no : 1 - 20

👇👇

CLICK HERE TO WATCH


Question no : 21 - 40

👇👇

CLICK HERE TO WATCH


Question no : 41 - 60

👇👇

CLICK HERE TO WATCH


Share to YOUR students

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் கைபேசி எண் மற்றும் பணிபுரியும் இடங்கள் பற்றிய விபரம்

👇👇

click here to download pdf 

10ஆம் வகுப்பு தமிழ் இயல்1,2,3 ற்கு 1மதிப்பெண் வினா விடை pdf

👇👇 

click here to download file

Wednesday 10 November 2021

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு தன்னார்வலர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

👇👇 

click here to download pdf

அங்கன்வாடிப் பணியாளர் குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள்/கணவனால் கைவிடப்பட்டோரைக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் நிரப்புதல் - அரசாணை வெளியீடு!

👇👇

அரசாணை பெற இங்கே அழுத்தவும்  

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு (NTSE) விண்ணப்பிக்க 20.11.2021 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF

ABIS CLASSROOM NTSE 2020 MAT and SAT ANSWER KEY

NTSE 2020 MAT ANSWER KEY - PART I

👇👇

CLICK HERE TO WATCH


NTSE 2020 MAT ANSWER KEY - PART II

👇👇

CLICK HERE TO WATCH


NTSE 2020 MAT ANSWER KEY - PART III

👇👇

CLICK HERE TO WATCH


NTSE 2020 MAT ANSWER KEY - PART IV

👇👇

CLICK HERE TO WATCH


NTSE 2020 SAT SOCIAL ANSWER KEY

👇👇

CLICK HERE TO WATCH

NAS - 2015 Class 8 Maths Answers

பகுதி 1

👇👇

 click here


பகுதி 2

👇👇

click here

Tuesday 9 November 2021

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் போராட்ட காலங்களை முறைபடுத்த தூத்துக்குடி மாவட்ட CEO ஆணை

 


கனமழைக் காரணமாக இன்று 10.11.2021 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்


  1. நாகை 
  2. திருவாரூர் 
  3. புதுக்கோட்டை
  4. மயிலாடுதுறை 
  5. தஞ்சாவூர் 
  6. சென்னை 
  7. திருச்சி 
  8. காஞ்சிபுரம் 
  9. திருவள்ளூர் 
  10. செங்கல்பட்டு
  11. சிவகங்கை 
  12. ராமநாதபுரம் 
  13. மதுரை 
  14. பெரம்பலூர் 
  15. அரியலூர் 
  16. விருதுநகர் 
  17. திண்டுக்கல் 
  18. திருவண்ணாமலை 
  19. சேலம் 
  20. விழுப்புரம் 
  21. கள்ளக்குறிச்சி 
  22. தேனி 
  23. திருப்பூர் 
  24. கரூர் 
  25. ராணிப்பேட்டை 
  26. நாமக்கல் 

8 ஆம் வகுப்பு தனித்தேர்வு அனைத்து தேர்வுகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு