1st Week (18.09.2021)
👇
2rd Week (25.09.2021)
👇
3rd Week (04.10.2021)
👇
4th Week (09.10.2021)
👇
5th Week (18.10.2021)
👇
6th Week (23.10.2021)
👇
Share to all students
1st Week (18.09.2021)
👇
2rd Week (25.09.2021)
👇
3rd Week (04.10.2021)
👇
4th Week (09.10.2021)
👇
5th Week (18.10.2021)
👇
6th Week (23.10.2021)
👇
Share to all students
Join us on YouTube live Link at 6 pm sharply
👇👇
1.MEASUREMENT
2.FORCE & PRESSURE
3.LIGHT
4.HEAT
5.ELECTRIC CHARGE & ELECTRIC CURRENT
6.SOUND
7.MAGNETISM
8.UNIVERSE & SPACE
9.MATTER AROUND US
10.CHANGES AROUND US
11.AIR
12.ATOMIC STRUCTURE
13.WATER
14.ACIDS & BASES
15.CHEMISTRY IN DAILY LIFE
16.MICRO ORGANISM
17.PLANT KINGDOM
18.ORGANISATION OF LIFE
By THANU SCIENCE
1.அளவீடு
2.விசையும் அழுத்தமும்
3.ஒளியியல்
4.வெப்பம்
5.மின்னூட்டமும் மின்னோட்டமும்
6.ஒலியியல்
7.காந்தவியல்
8.அண்டம் & விண்வெளி அறிவியல்
9.நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
10.நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
11.காற்று
12.அணு அமைப்பு
13. நீர்
14.அமிலங்கள், காரங்கள்
15.அன்றாட வாழ்வில் வேதியியல்
16.நுண்ணுயிரிகள்
17.தாவர உலகம்
18.உயிரினங்களின் ஒருங்கமைவு
prepared By THANU SCIENCE
ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்த வேண்டாம் என முடிவெடுத்து அதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நிச்சயம் இல்லை என்ற அறிவிப்பை அதிகாரிகள் மூலம் நேற்று வெளியிட செய்து லட்சக்கணக்கான ஆசிரியர்களை நிம்மதி பெருமூச்சு அடைய செய்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை இன்று நேரில் சந்தித்து ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சார்பாக நன்றியினையும், வாழ்த்துக்களை தெரிவித்தேன்.மேலும் ஆசிரியர்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அவர் முன் வைக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிச்சயம் படிப்படியாக நிறைவேற்ற உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
என்றென்றும் நன்றியுடன்
கு.தியாகராஜன். மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
இவற்றைத் தொடர்ந்து படித்த மற்றும் படிக்காத பெண்கள் பயன்பெறும் வகையில் கைவினைப் பொருட்கள் சுயதொழில் இலவச பயிற்சி வகுப்புகள் 30.10.2021 மற்றும் 31.10.2021 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன.
இப்பயிற்சியில் கைவினைப் பொருட்களைக் கொண்டு மேற்கண்ட படத்தில் உள்ள கம்மல், வளையல், நெக்லஸ் போன்ற பலவகையான அணிகலன்கள், ஆபரணங்கள் செய்ய பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஆபரணங்கள் செய்வதற்கான மூலப்பொருட்கள் பயிற்சியளிப்பவரிடம் பெற்று கொள்ளலாம்.
பயிற் முன் பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்.
+919486984369
&
நூலக வாசகர் வட்டம்
முழுநேர நூலகம்,
செங்கோட்டை.
WhatsApp - புலனம்
youtube - வலையொளி
Instagram - படவரி
WeChat - அளாவி
Messanger - பற்றியம்
Twtter - கீச்சகம்
Telegram - தொலைவரி
skype - காயலை
Bluetooth - ஊடலை
WiFi - அருகலை
Hotspot - பகிரலை
Broadband - ஆலலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
Thumbdrive - விரலி
Hard disk - வன்தட்டு
GPS - தடங்காட்டி
cctv - மறைகாணி
OCR - எழுத்துணரி
LED - ஒளிர்விமுனை
3D - முத்திரட்சி
2D - இருதிரட்சி
Projector - ஒளிவீச்சி
printer - அச்சுப்பொறி
scanner - வருடி
smart phone - திறன்பேசி
Simcard - செறிவட்டை
Charger - மின்னூக்கி
Digital - எண்மின்
Cyber - மின்வெளி
Router - திசைவி
Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு
Thumbnail - சிறுபடம்
Meme - போன்மி
Print Screen - திரைப் பிடிப்பு
Inkjet - மைவீச்சு
Laser - சீரொளி
ஒன்றாம் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு
நான்காம் வகுப்பு
ஐந்தாம் வகுப்பு