Day 5 YouTube live link
Day 06/10/2021
Timing 6:00-7:00 pm
Resource person
Mr. S.Ganesh Kumar
Bt asst teacher
Thiruvarur dt
Day 5 YouTube live link
Day 06/10/2021
Timing 6:00-7:00 pm
Resource person
Mr. S.Ganesh Kumar
Bt asst teacher
Thiruvarur dt
பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7. 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு மாணவர்சேர்க்கைக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய அவர், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும் என அறிவித்தார்.
இந்நிலையில், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்கம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் எந்தவித கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே செலுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மீறி மாணவ,மாணவிகளிடம் கட்டணம் வசூலித்தால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு
1. ஏதேனும் ஒரு குழுவில் இணையவும்
2. 1முதல் 15 வரை உள்ள குழுவில் இணைந்தவர்கள் இந்தக்குழுக்களில் இணைய வேண்டாம்
*Nmms online class group 16*
👇👇
*Nmms online class group
17*
👇👇
*Nmms online class group
18*
👇👇
சென்னை அண்ணா நகரில் இயங்கிவரும் இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமியில் நாளை(அக்-6) முதல் TNPSC நடத்தும் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என TNPSC சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமியில் சிறந்த ஆசிரியர்களைக்கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் தமிழில் அடிப்படைகளை எவ்வாறு மேம்படுத்தலாம், தமிழ் கேள்விகளை எதிர்கொள்வது எப்படி எனும் கருத்தரங்கம் நாளை காலை அக்-6 காலை 10:30 மணிக்கு இம்பாக்ட் பயிற்சி மையத்தில் நடக்க உள்ளது.
இந்த கருத்தரங்கில் தமிழக பாடநூல் கழக மறு சீரமைப்புக் குழுவில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புக்கான உறுப்பினராக அங்கம் வகிக்கும் தமிழ் ஆசிரியர் எம்.பாலகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளார்.இந்த இணைய கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் தொடர் தேர்வு கால அட்டவணை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 9840557455 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.