Search This Blog

Wednesday, 22 October 2025

TET EXAM MODEL TEST 1 PREPARED BY LN K SARAVANAN CHENNAI

 


LN K SARAVANAN

9500795997


TET - English One Mark Question Practice test 1


Q.1 Prospero ordered Ariel to bring ________ to his place.

a.Gonzalo

b.Ferdinand

c.King of Naples

d.Antonio


Q.2 The data from the stellar world was gathered by ___________

a.Bennette

b.astronomical reporters

c.the computer

d.telephote


Q.3 He answered my question instantly

a.S V O A

b.S V C A

c.S V IO DO


Q.4 It has been raining heavily,____?

a.has it

b.hasn't it

c.doesn't it


Q.5 Many years ago, China was ________ of a great war.

a.at the end

b.in the middle

c.at the beginning

d.on the verge


Q.6 What is the plural form of the word locus?

a.locuses

b.loci

c.locae


Q.7 How can anyone make ends meet with just Rs. 2000/ - a month?

a.join the two ends

b.arrange for a meeting

c.manage with the money

d.account for the meeting


Q.8 I told him flat that I had no intention of lending him any money.

a.telling in humorous way

b.expressed opinion directly

c.expressed insignificantly

d.expression to confuse


Q.9 The manager will cancel the meeting

a.call on

b.call out

c.call in

d.call off


Q.10 He will surely pass the exam with flying colours.

a.get out

b.get in

c.get through

d.get on


Q.11 The ________ path was dotted with tiny piles of twigs

a.wide

b.extensive

c.narrow

d.spacious


Q.12 Grandfather helped grandma out with the gardening because he

a.liked gardening

b.wanted to grow flowers to attract butterflies.

c.wanted to beautify the garden

d.wanted to make the house green.


Q.13 Mahmood had_____coins.

a.ten

b.twelve

c.fourteen

d.sixteen


Q.14 It is going to be a long and somewhat______list.

a.Regular

b.new

c.usual

d.unusual


Q.15 The inter-school sports meet refers to competitions among the ____________.

a.teams of the same school

b.schools in the locality

c.schools in neighbourhood

d.schools from other districts


Q.16 She wore no jewels and was dressed very ____ in a white saree.

a.plain

b.grandly

c.elegantly

d.simply


Q.17 Which can be placed after ‘soft’?

a.play

b.ware

c.run

d.cycle


Q.18 The king wanted to know the answers for ________ questions. 

a.three

b.five

c.nine


Q.19 Choose the clipped from of the word for 'pressure cooker'.

a.cooker

b.pressure

c.sure

d.cook


Q.20 Eve - Teasers must be punished severely.

a.S V A C

b.S V C

c.S V O

d.S V A


Q.21 Medicine should be kept in _______.

a.fridge

b.kitchen table

c.locked cabinet


Q.22 We always _____ them strictly.

a.chase

b.follow

c.ignore

d.disagree


Q.23 climate of the city ______ mild and pleasant most of the time. 

a.is remaining

b.remains

c.was remaining

d.is remained


Q.24 Do you _____ the day we moved the piano upstairs?

a.remember

b.remembered

c.are remembering

d.had remembered


Q.25If you wrote neatly, you ____ get a prize.

a.would

b.will

c.would have


Q.26 Convert the following active sentences into passive sentences by supplying an appropriate passive verb form.

They broke up the table for firewood. / The table ____________ up for firewood.

a.broke 

b.had broken

c.was broken


Q.27 Animals and fish are becoming extinct because _____ 

a.they have no place to go.

b.they die of diseases. 

c.their food and habitat  are polluted.

d.all the above 


Q.28 During the _____ the magic beans grew into a huge beanstalk.

a.day

b.noon

c.evening

d.night


Q.29 Wilson was accepted into the League by __________, the head of the league.

a.Dr. Watson

b.Mr. Duncan Ross

c.Mr. Vincent Spaulding


Q.30 The travellers made a hasty _________

a.lunch

b.dinner

c.moment

d.breakfast


TET - தமிழ் (Tamil) One Mark Question Practice test 1


Q.1 நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே __________ .

அ.தெருக்கூத்து

ஆ.புலி ஆட்டம்

இ.தப்பு ஆட்டம்

ஈ.தேவராட்டம்


Q.2 சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல் வகை ________ .

அ.10

ஆ.11

இ.15

ஈ.18


Q.3 தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலை ________ .

அ.ஒயிலாட்டம்

ஆ.தெருக்கூத்து

இ.தோற்பாவைக்கூத்து

ஈ.புலி ஆட்டம்


Q.4 கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது?

அ.ஏழு

ஆ.ஆறு

இ.எட்டு

ஈ.ஒன்பது


Q.5 கம்பரை ஆதரித்த வள்ளல் _________ .

அ.பாரி வள்ளல்

ஆ.வள்ளல் சீதக்காதி

இ.வள்ளல் பாண்டித்துரை தேவர்

ஈ.சடையப்ப வள்ளல்


Q.6 மணலும் மணல் சார்ந்த இடமும் எத்திணைக்குரியது?

அ.குறிஞ்சி

ஆ.முல்லை

இ.நெய்தல்

ஈ.பாலை


Q.7 தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் மொழிபெயர்த்துப் பாடப்படும் தமிழ்ப்பாடல் ____________

அ.திருப்பள்ளி, நாச்சியார் திருமொழி

ஆ.பெரிய திருமடல் சிறிய திருமடல்

இ.திருப்பாவை, திருவெம்பாவை

ஈ.திருவாய்மொழி, திருவாசிரியம்


Q.8 ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசும் காற்று ___________

அ.தென்மேற்குப் பருவக்காற்று

ஆ.வடகிழக்குப் பருவக்காற்று

இ.வாடைக்காற்று

ஈ.ஊதைக்காற்று


Q.9 செய்குதம்பிப் பாவலர் ________ மாவட்டத்தில் இடலாக்குடியில் பிறந்தார்.

அ.திருநெல்வேலி

ஆ.கன்னியாகுமரி

இ.திருச்சி

ஈ.சேலம்


Q.10 பூக்கள் உள்ள புறத்திணைகள் ___________ .

அ.8

ஆ.6

இ.5

ஈ.12


Q.11 தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என்று புகழப்படுபவர் _______________

அ.ஸ்டீபன் ஹாக்கிங்

ஆ.ஜான் வீலர்

இ.வில்லியம் வேவெல்

ஈ.யாருமில்லை


Q.12 'நேற்று வருவான்' என்பது __________ வழு.

அ.மரபு வழு

ஆ.இட வழு

இ.கால வழு

ஈ.திணை வழு


Q.13 காற்று எதைச் சுமந்து கொண்டு வர வேண்டுமென்று பாரதி அழைக்கிறார்?

அ.கவிதையை

ஆ.மகரந்தத்தூளை

இ.விடுதலையை

ஈ.மழையை


Q.14 "மருந்தே ஆயினும் விருந்தோடு உண்" என்று பாடியவர் யார்? நூல் எது?

அ.ஔவையார், ஆத்திச்சூடி

ஆ.ஒளவையார், கொன்றைவேந்தன்

இ.குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்

ஈ.வள்ளலார், ஜீவகாருண்ய ஒழுக்கம்


Q.15 இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு _________ .

அ.1906

ஆ.1908

இ.1947

ஈ.1946


Q.16 அகத்திணையாக இருந்து புறத்திணையாக்கப்பட்ட திணைகள் ________ .

அ.கைக்கிளை, பெருந்திணை

ஆ.பொதுவியல், பாடாண்

இ.வெட்சி, கரந்தை

ஈ.நொச்சி, உழிஞை


Q.17 அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு. - இத்திருக்குறளில் அடியெதுகைச் சொற்களைத் தேர்க.

அ.அஞ்சும் - ஈகலான்

ஆ.அறியான் - எளியன்

இ.தஞ்சம் - பகைக்கு

ஈ.அஞ்சும் - தஞ்சம்


Q.18 'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ.வான + மளந்தது

ஆ.வான் + அளந்தது

இ.வானம் + அளந்தது

ஈ.வான் + மளந்தது


Q.19 நண்பர்களுடன் _____________ விளையாடு.

அ.ஒருமித்து

ஆ.மாறுபட்டு

இ.தனித்து

ஈ.பகைத்த


Q.20 மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

அ.மின் + னணு

ஆ.மின்ன + அணு

இ.மின்னல் + அணு

ஈ.மின் + அணு


Q.21 அயோத்திதாசர் நடத்திய இதழ் _______.

அ.ஒருபைசாத் தமிழன்

ஆ.காலணாத் தமிழன்

இ.அரைப்பைசாத் தமிழன்

ஈ.அரையணாத் தமிழன்


Q.22 முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______.

அ.எதுகை

ஆ.இயைபு

இ.அந்தாதி

ஈ.மோனை


Q.23 'மல்லிகை மலர்ந்தது' என்பது ________ தொடராகும்.

அ.விளித்

ஆ.எழுவாய்த்

இ.இடைச்சொல்

ஈ.வினைமுற்றுத்


Q.24 வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அது ________ புணர்ச்சி எனப்படும்.

அ.மெய்யீற்று

ஆ.உயிர்முதல்

இ.மெய்முதல்

ஈ.இயல்பு


Q.25 சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் ____ என்பர்.

அ.அடி

ஆ.தொடை

இ.தளை

ஈ.அசை


Q.26 அம்பேத்கர் பிறந்த ஆண்டு _______.

அ.1891

ஆ.1893

இ.1815

ஈ.1901


Q.27 கலைஞர் தம் வாழ்க்கை வரலாற்றை _________என்னும் தலைப்பில் ஆறும் பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார்

அ.அக்கனிச்சிறகுகள்

ஆ.என் சுயசரிதை

இ.என் சரிதம்

ஈ.நெஞ்சுக்கு நீதி


Q.28 கட்டுரையைப் படித்தாள் என்பது தொடர்

அ.விளித்

ஆ.எழுவாய்த்

இ.வினைமுற்றுத்

ஈ.வேற்றுமைத்


Q.29 நமது_________துணையாய் அமைகிறது

அ.ஆவிக்குத்

ஆ.கண்ணுக்குத்

இ. உடலுக்குத்

ஈ.செவிக்குத்


Q.30 போர் இல்லாத உலகில் .............. நிலவும்.

அ.பதற்றம்

ஆ.சாந்தம்

இ.சோர்வு

ஈ.வெறுப்பு


TET - அறிவியல் (Science) One Mark Question Practice test 1


Q.1 சரியான அறிக்கையை தேர்வு செய்க.

அ.வினை மற்றம் எதிர்வினை விசைகள் ஒரே பொருளின் மீது செயல்படும்.

ஆ.வினை மற்றம் எதிர்வினை விசைகள்  வெவ்வேறு பொருட்கள் மீது செயல்படும்.

இ.(a) மற்றும் (b) இரண்டில் ஒன்று மட்டும் சரி 


Q.2 நேராகச் செல்லும் ஒரு பொருளின் இயக்கம் _____ எனப்படும் 

அ.நேர்கோட்டு  இயக்கம்

ஆ.வட்ட இயக்கம்

இ.சுழற்சி 


Q.3 கலோரி என்பது எதனுடைய அலகு?

அ.வெப்பம் 

ஆ.வேலை

இ.வெப்பநிலை

ஈ.உணவு


Q.4 உயரமும் ஆரமும் சமமாக உள்ள இரண்டு உருளைகள் தாமிரம் மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளன. எது அதிக வெப்பத்தைக் கடத்தும்.

அ.தாமிரக் கம்பி

ஆ.அலுமினியக் கம்பி

இ.இரண்டும்

ஈ.இரண்டும் இல்லை 


Q.5 ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்

அ.எலக்ட்ரான்களின் ஏற்பு

ஆ.புரோட்டான்களின் ஏற்பு

இ.எலக்ட்ரான்களின் இழப்பு

ஈ.புரோட்டான்களின் இழப்பு


Q.6 கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?

அ.அண்டம்

ஆ.கருப்பை

இ.விந்தகம் 

ஈ.அண்டக்குழாய்


Q.7 நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவரும் நியூக்ளிசும் இருக்கிறது.பிரியா பார்த்த செல்.

அ.தாவர செல்

ஆ.விலங்கு செல்

இ.நரம்பு செல்

ஈ.மீட்டர்


Q.8 கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?

அ.ஜெர்சி

ஆ.ஹோல்ஸ்டீன் – பிரிஸன்

இ.ஷகிவால்

ஈ.பரெளன் சுவிஸ்


Q.9 பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

அ.உருளைக்கிழங்கு 

ஆ.கேரட் 

இ.முள்ளங்கி 

ஈ.டர்னிப் 



Q.10 ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?

அ.சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது

ஆ.சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.

இ.சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது

ஈ.மின்விளக்கு மின்னேற்றமடையும்


Q.11 பொருளின் அளவு என்பது

அ.அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்

ஆ.அணுக்களின் எண்ணிக்கைக்கு எதிர்தகவில் இருக்கும்

இ.அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும்

ஈ.அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு எதிர்தகவில் இருக்கும்


Q.12 காலனி வடிவில் காணப்படும் பாசிகளுக்கு எடுத்துக்காட்டு_________ .

அ.ஆசில்லடோரியா

ஆ.நாஸ்டாக்

இ.வால்வாக்ஸ்

ஈ.குளோரெல்லா


Q.13 ஒரு பொருள் 25 செ.மீ தொலைவில் ஒரு குவி லென்சின் முன் வைக்கப்படுகிறது. அதன் குவியதூரம் 10 செ.மீ எனில் பிம்பத்தின் தொலைவு

அ.50

ஆ.16.66

இ.6.66

ஈ.10


Q.14 _________ மூட்டுகள் அசையாதவை .

அ.தோள்பட்டை மற்றும் கை

ஆ.முழங்கால் மற்றும் மூட்டு

இ.மேல் தாடை மற்றும் மண்டைஓடு

ஈ.கீழ்தாடை மற்றும் மேல் தாடை


Q.15 ஒரு வினாடி நேரத்தில் 106 சிதைவுகளைத் தரும் கதிரியக்கத் தனிமத்தின் அளவு

அ.கியூரி

ஆ.ராண்ட்ஜன்

இ.பெக்கொரல்

ஈ.ரூதர்ஃபோர்டு


Q.16 நாசாவின் ______ திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது.

அ.அப்போலோ 5

ஆ.அப்போலோ 8

இ.அப்போலோ 10

ஈ.அப்போலோ 11


Q.17 வட்டப்பாதையில் செல்லும் பொருளின் இயக்கம் ________ .

அ.நேரான இயக்கம்

ஆ.அலைவு இயக்கம்

இ.ஒழுங்கற்ற இயக்கம்

ஈ.வட்ட இயக்கம்


18 __________ மின்தன்மை உள்ள பொருட்களைச் சூழ்ந்துள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம் ஆகும்.

அ.மின்னழுத்தம்

ஆ.உராய்வு

இ.ஜூல்

ஈ.மின்தடை


Q.19 ஒரு நாட்டிக்கல் மைல் என்பது

அ.2 கி.மீ

ஆ.1.5 கி.மீ

இ.1.852 கி.மீ

ஈ.3 கி.மீ


Q.20 11Na23 ஐசோடோப்பிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை

அ.11

ஆ.12

இ.23

ஈ.34


Q.21_________ விலங்கு மற்றும் தாவர பன்முகத்தன்மை குறைவதற்கு வழிவகுக்கிறது.

அ.சோடியம் சல்பேட்டுகள்

ஆ.சோடியம் பாஸ்பேட்டுகள்

இ.நைட்ரேட்டுகள்

ஈ.மேற்கண்ட அனைத்தும்


Q.22________ மனித உடலின் சராசரி வெப்பநிலை.

அ.37° C

ஆ.98.6°C

இ.37° F

ஈ.100 K


23 மூட்டு முடக்கு வாதத்தைக் குணப்படுத்தும் மருந்து_______ லிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

அ.நெல்லி

ஆ.சோற்றுக் கற்றாழை

இ.பாலக்கீரை

ஈ.மஞ்சள்


Q.24______ திரவத்தில் திண்மம் என்ற இருமடிக் கரைசலின் வகையைச் சார்நதது.

அ.நீரில் கரைக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால்

ஆ.சோடா நீர்

இ.உப்புக் கரைசல்

ஈ.காற்றில் உள்ள நீராவி


Q.25 தட்டை பயிறு, பூசா கோமல்_____நோய்க்கெதிரான எதிர்ப்புத் தன்மை பெற்றது.

அ.ஹில் பண்ட்

ஆ.கறுப்பு அழுகல் நோய்

இ.பாக்டீரிய கருகல் நோய்

ஈ.பிளேவி நோய்


Q.26 கரைசல்களின் கன அளவு சதவீதம் வெப்பநிலை அதிகரிக்கும்போது குறைவதற்கான காரணம்.

அ.திரவங்களின் வெப்ப விரிவு

ஆ.திரவங்களின் குளிர்வு விளைவு

இ.கரைசலின் செறிவு அதிகமாதல்

ஈ.கரைசலின் செறிவு குறைதல்


Q.27 மீ/வி2 என்பது ______ என்பதன் அலகு.

அ.தூரம்

ஆ.இடப்பெயர்ச்சி

இ.திசைவேகம்

ஈ.முடுக்கம்


Q.28 தொடர்பில்லாத ஒன்றினை தேர்ந்தெடு.

அ.நைட்ரஸ் ஆக்சைடு

ஆ.குளோரோஃபார்ம்

இ.ஈதர்

ஈ.பாராசிட்டமால்


Q.29 வெப்பக் கடத்தலில் வெப்பமானது ________ பரவுகிறது.  

அ.வெப்பமான பகுதியிலிருந்து வெப்பமான பகுதிக்கு  

ஆ.குளிர்ச்சியான பகுதியிலிருந்து வெப்பமான பகுதிக்கு  

இ.வெப்பமான பகுதியிலிருந்து குளிரான பகுதிக்கு  

ஈ.குளிர்ச்சியான பகுதியிலிருந்து குளிரான பகுதிக்கு


Q.30 ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு __________ எண்ணிக்கையைப் பெற்றிருப்பது ஐசோடோப்புகள் எனப்படும்.

அ.புரோட்டான்  

ஆ.எலக்ட்ரான்

இ.நியூட்ரான்

ஈ.இவற்றில் ஏதுமில்லை 


TET - சமூக அறிவியல் (Social Science) One Mark Question Practice - test 1

Q1.புவி அதிர்வு உருவாகும் புள்ளி _____________ என்று அழைக்கப்படுகிறது.

அமேல்மையம்

ஆ.கீழ்மையம்

இ.புவி அதிர்வு அலைகள்

ஈ.புவி அதிர்வின் தீவிரம்


Q2.பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் _______________ என்று அழைக்கின்றோம்

அ.உறைபனி

ஆ.மூடுபனி

இ.பனி

ஈ.ஆலங்கட்டி


Q3.சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்

அ.ஆண்டி ரோமெடா

ஆ.மெகலனிக்கிளவுட்

இ.பால்வெளி

ஈ.ஸ்டார்பர்ஸ்ட்


Q4.அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது ?

அ.14(1)

ஆ.15(1)

இ.16(1)

ஈ.17(1)


Q5.கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கரமாக உள்ளவை எவை?

அ.கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கடல் அகழி

ஆ.கண்டச்சரிவு,கண்டத்திட்டு, கடலடிச்சமவெளி, கடல் அகழி

இ.கடலடிச்சமவெளி,கண்டச்சரிவு,கண்டத்திட்டு,கடல் அகழி

ஈ.கண்டச்சரிவு,கடலடிச்சமவெளி,கண்டத்திட்டு,கடல் அகழி


Q6.உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்டவர் _________ 

அ.அல்-பலாஹி

ஆ.அலாவுதீன்

இ.அல்புக்கக்

ஈ.ஆலன்


Q7.மற்ற உற்பத்திக் காரணிகளோடு ஒப்பிடும்போது _________ அழியக்கூடியதாக உள்ளது.

அ.மூலதனம்

ஆ.உழைப்பு

இ.நிலம்


Q8.சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் ______ ல் உள்ளது.

அ.மும்பை 

ஆ.கொல்கத்தா 

இ.நியூடெல்லி 

ஈ.எகிப்து 


Q9.வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது _________ துறை என்று அழைக்கப்படுகிறது.

அ.நுகர்வுப் பண்டம்

ஆ.மூலதனப் பண்டம்

இ.தனியார் பண்டம்

ஈ.எதுவுமில்லை


Q10.தேசிய, மாநில மற்றும் மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பு, வணிகர்களின் நியாயமானதை வர்த்தக நடைமுறைகளுக்கு எதிரான நுகர்வோர் குறைகளை ஆராய்வது என அழைக்கப்படுகிறது.

அ.மூன்று அடுக்கு அமைப்பு 

ஆ.ஒரு அடுக்கு அமைப்பு 

இ.இரு அடுக்கு அமைப்பு 

ஈ.நான்கு அடுக்கு அமைப்பு 


Q11.சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள்_______அழைக்கப்படுகிறது.

அ.தேவதானம்

ஆ.பள்ளிச்சந்தம்

இ.வேளாண்வகை

ஈ.சாலபோகம்



Q12.பௌத்தத் துறவிகளுக்கான விதிமுறைகள் அடங்கிய நூல்

அ.சுத்த பிடகா

ஆ.அபிதம்ம பிடகா

இ.ஜாதகங்கள்

ஈ.வினய பிடகா


Q13.புகழ்பெற்ற பண்டைய துறைமுகநகரம் 

அ.மதுரை 

ஆ.காஞ்சி 

இ.பூம்புகார் 

ஈ.தகடூர் 


Q14.இலங்கையைச் சார்ந்த இலக்கியச் சான்று

அ.இண்டிகா

ஆ.அர்த்தசாஸ்திரம்

இ.மகாவம்சம்

ஈ.அகநானூறு


Q15.ஆவியாதலின் விகிதத்தை பாதிக்கும் முக்கியக் காரணி

அ.மழை

ஆ.பனி

இ.காற்று

ஈ.வெப்பம்


Q16.குளிர்ந்த பொருட்களின் மேற்பரப்புகளின் மீது நீராவி படிந்து பனிப் படிகங்களாக மாறுவது

அ.உறைபனி

ஆ.மூடுபனி

இ.அடர் மூடுபனி

ஈ.பனி


Q17.புவிப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கம் குறித்து கூறுவது

அ.திசைகள் 

ஆ.புவிப்பட மூலம்

இ.சின்னங்கள்

ஈ.தலைப்பு


Q18.உச்சநீதிமன்றம் முதன் முதலாக தொடங்கப்பட்ட இடம்

அ.மெட்ராஸ்

ஆ.பம்பாய்

இ.கல்கத்தா

ஈ.டெல்லி


Q19.பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டை

அ.கெல்டிரியா கோட்டை

ஆ.புனித ஜார்ஜ்கோட்டை

இ.வில்லியம்கோட்டை

ஈ.செங்கோட்டை


Q20.நாராயண குரு பிறந்த மாநிலம்

அ.தமிழ்நாடு

ஆ.ஆந்திரா

இ.கேரளா

ஈ.கர்நாடகம்


Q21.பூலித்தேவர் ஆட்சி புரிந்த இடம்

அ.மதுரை

ஆ.நெற்கட்டும்செவல்

இ.வாரங்கல்

ஈ.சிவகிரி


Q22.நீதிக்கட்சியம் சுயமரியாதை இயக்கமும் இணைந்து உருவான புதிய கட்சி

அ.திராவிடர் கழகம்

ஆ.திராவிட முன்னேற்றக் கழகம்

இ.ஜனநாயகக் கட்சி

ஈ.பொதுவுடைமைக் கட்சி


Q23.தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் இருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரக யாத்திரையை மேற்கொண்டவர் யார் ?

அ.சி.ஆர்.தாஸ்

ஆ.மோதிலால் நேரு

இ.சி. ராஜாஜி

ஈ.M.N.ராய்


Q24.என்னிகாய்டி - நன்னா அருங்காட்சியகம் ________ வில் அமைக்கப்பட்டது.

அ.சுமெரியா

ஆ.பாபிலோனியா

இ.மெசபடோமியா

ஈ.பல்கேரியா  


Q25.__________ அரசில் மிகப்பெரிய தொழிற் கூடங்கள் 'கர்கானா' எனப்பட்டன.

அ.மொகலாய

ஆ.சோழர்

இ.இஸ்லாமிய 

ஈ.விஜயநகர


Q26.

(i) புதிய கற்கால வாழ்க்கை முறையில் கிராமங்களில் மக்கள் பெரிய குழுக்களாக, தொல்குடி சமுதாயங்களாக இருந்தனர். 

(ii) இடைக்கற்காலக் காலகட்டத்தில் உருவான தொல்குடி அமைப்புகள் பெரும்பாலும் சமத்துவ இயல்பு கொண்டதாகவே இருந்தது.

(iii) தொல்குடி சமுதாயம் வேட்டையாடுவோர் ஆவர்.

(iv) தொல்குடி சமுதாயம் அரசின் கட்டுபாட்டில் இயங்கியது.

அ(i) சரி

ஆ.(i) மற்றும் (ii) சரி

இ.(iii) சரி

ஈ.(iv) சரி


Q27லேன்ட் சாட், கார்ட்டோ சாட், ஓசன்சாட் போன்றவை

 

 அ.போர்கப்பல்கள்

ஆ.செயற்கைக்கோள்கள்

இ.போர் விமானங்கள்

ஈ.திரைப்படங்கள் 


Q28.___________ ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியஆட்சிப்பணி சட்டம் இயற்றப்பட்டது.

அ.1861

ஆ.1561

இ.1671

ஈ.1871


Q29.இத்தாலியில் உள்ள மவுண்ட் ____________ உலகின் முக்கியமான செயல்படும் எரிமலைகளாகும்.

அ.காட்வின் ஆஸ்டின்

ஆ.பாரன் தீவுகள்

இ.கிளிமாஞ்சாரோ

ஈ.வெசூவியஸ்


Q30.வாக்களிக்கும் வயது ________________.

அ.25

ஆ.15

இ.18

ஈ.20





Q2.4–3x3 என்ற பல்லுறுப்புக் கோவையின் வகை ______.

அ.மாறிலி பல்லுறுப்புக் கோவை

ஆ.ஒருபடி பல்லுறுப்புக் கோவை

இ.இருபடி பல்லுறுப்புக் கோவை

ஈ.முப்படி பல்லுறுப்புக் கோவை


Q3.'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை 

அ.30 + w 

ஆ.30 w 

இ.7 + w 

ஈ.7w 


Q4.வட்டத்தில் 'x' இன் மதிப்பு

 


அ.6

ஆ.8

இ.21

ஈ.22


Q5.'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு 

அ.y = 5

ஆ.y = 6

இ.y = 7 

ஈ.y = 8


Q6.பின்வரும் கோவைகளில் எது பூச்சியமல்ல?

அ.0  0

ஆ.0 + 0

இ.2 / 0

ஈ.0 / 2


Q7.ஒரு பட்டை வரை படமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்காது?

அ.கிடைமட்டப் பட்டைகள் மட்டும் உடையது

ஆ.செங்குத்துப் பட்டைகள் மட்டும் உடையது

இ கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் எனும் இரண்டையும் உடையது

ஈ.கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது


Q8.(1,−2), (3,6), (x,10) மற்றும் (3,2) ஆகியன ஓர் இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப் புள்ளிகள் எனில், x இன் மதிப்பானது _____.

அ.6

ஆ.5

இ.4

ஈ.3


Q10.n(A x B) = 6 மற்றும் A = {1,3} எனில், n(B) ஆனது _____.

அ.1

ஆ.2

இ.3

ஈ.6


Q11.கீழ்க்காணும் எந்த இரு உருவங்களை இணைத்தால் ஓர் இறகுபந்தின் வடிவம் கிடைக்கும். 

அ.உருளை மற்றும் கோளம் 

ஆ.அரைக்கோளம் மற்றும் கூம்பு 

இ.கோளம் மற்றும் கூம்பு 

ஈ.கூம்பின் இடைக்கண்டம் மற்றும் அரைக்கோளம் 


Q12.t1, t2, t3,..... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில் t6, t12, t18,.... என்பது _____.

அ.ஒரு பெருக்குத் தொடர்வரிசை

ஆ.ஒரு கூட்டுத் தொடர்வரிசை

இ.ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்கு தொடர்வரிசையுமல்ல

ஈ.ஒரு மாறிலித் தொடர் வரிசை


Q13.(13 + 23 + 33+ ...+ 153) - (1 + 2 + 3+....+15) யின் மதிப்பு _______.

அ.14400

ஆ.14200

இ.14280

ஈ.14520


Q14.x, y, z  ஆகியவற்றின் திட்டவிலக்கம் p-எனில், 3x + 5, 3y + 5, 3z + 5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது _____.

அ.3p + 5

ஆ.3p 

இ.p + 5

ஈ.9p + 15


Q15.ஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரை வட்டத்தின் பரப்பளவிற்கும் இடையேயுள்ள விகிதம்

அ.2: 1

ஆ.1: 2

இ.4: 1

ஈ.1: 4


Q17.படத்தில் BOC =



அ.20o

ஆ.90o

இ.100o

ஈ.80o


Q18. 75 x 42 = 42 x _____________

அ.42

ஆ.-75

இ.75

ஈ.0


Q19.R2 - r2 = 21 செ.மீ எனில் வட்டவடிவப்பாதையின் பரப்பு

அ.147 செ.மீ

ஆ.66 செ.மீ

இ.56 செ.மீ

ஈ.80 செ.மீ


Q20.வெளிவட்டம் மற்றும் உள்வட்டங்களின் பரப்பளவுகளின் விகிதம் ___________

அ.R : r

ஆ.R2 : r2

இ.r2 : r2

ஈ.r : R






Q22.கீழ்க்கண்டவற்றில் -3 க்கு குறைவான முழு

அ.0

ஆ.-1

இ.-4

ஈ.2


Q23.

 இதன் சூழல் சமச்சீர் ____________.

அ.


ஆ.


இ.


ஈ.எதுவுமில்லை

C

Q24.மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகள் ஒரே கோட்டின் மீது அமைந்தால் அவைகள் ______________ என அழைக்கப்படுகின்றது.

அ.ஒரே கோடமைவன

ஆ.ஒரு புள்ளி வழிக் கோடுகள்

இ.இணை கோடுகள்

ஈ.ஒரே கோடமையாப் புள்ளிகள்


Q25.ஓர் அசலின் மீதான வட்டி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டால், ஓராண்டிற்கு ______ மாற்றுக் காலங்கள் இருக்கும்.

அ.2

ஆ.4

இ.6

ஈ.12


Q26.800 இன் 75% ஆனது ______.

அ.600

ஆ.660

இ.580

ஈ.540






Q28.15 மீ உயரமுள்ள ஒரு கொடிக் கம்பமானது காலை 10 மணிக்கு, 3 மீ நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு கட்டடத்தின் நிழலின் நீளமானது 18.6 மீ எனில், கட்டடத்தின் உயரமானது ________ ஆகும்.

அ.90 மீ

ஆ.91 மீ

இ.92 மீ

ஈ.93 மீ


Q30.கீழேக் கொடுக்கப்பட்டுள்ள (iii) மற்றும் (iV) கேள்விகள் ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியைச் சார்ந்துள்ளது. கொடுக்கப்பட்டநான்கு தேர்வுகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதவும். 

ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில் , ‘P H O N E ’ என்ற வார்த்தை ‘S K R Q H’ என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் ‘R A D I O’ என்ற வார்த்தையை எவ்வாறு குறியீடு செய்யலாம்?

அ.SCGNH

ஆ.VRGNG

இ.UDGLR

ஈ.SDHKQ



 PSYCHOLOGY FREE ONLINE TEST-UNIT-01 (TAMIL MEDIUM)

1 ஆரம்பகால குழந்தை பருவக் கல்வி எந்த நிலையை உள்ளடக்கியது?

A) முன்-பள்ளி கல்வி

B) தொடக்கக் கல்வி

C) இடைநிலைக் கல்வி

D) மேற்கண்ட எதுவும் இல்லை


2 இந்தியாவில் கல்விக்கான அடித்தள நிலை என்பது _________

A) முன்-பள்ளி கல்வி

B) தொடக்கக் கல்வி

C) இடைநிலைக் கல்வி

D) உயர்கல்வி


3 தொடக்கக் கல்வியை உலகளாவியதாக்குவதன் (universalisation of elementary education) முக்கியமான அம்சங்கள் எவை?

   I. அணுகுதல் (Access)

   II. சேர்க்கை (Enrolment)

   III. 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளையும் தக்கவைத்தல் (Retention)

A) I மற்றும் II மட்டும்

B) II மற்றும் III மட்டும்

C) I, II மற்றும் III

D) I மற்றும் III மட்டும்


4 தொடக்கக் கல்வியை உலகளாவியதாக்குவதன் (UEE) கூறுகள் யாவை?

A) உலகளாவிய அணுகுதல்

B) உலகளாவிய சேர்க்கை

C) உலகளாவிய வருகை

D) உலகளாவிய அடைதல்

E) All the above


5 இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு தொடக்கக் கல்வியை உலகளாவியதாக்குவதுடன் தொடர்புடையது?

A) பிரிவு 21

B) பிரிவு 45

C) பிரிவு 15

D) பிரிவு 51


6  தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது?

A) சர்வ சிக்ஷா அபியான் (SSA)

B) தேசிய எழுத்தறிவு இயக்கம்

C) மதிய உணவுத் திட்டம்

D) பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ


7 கல்வி உரிமை (RTE) சட்டம், 2009-இன் கீழ் உள்ள வயது வரம்பு எது?

A) 5-12 வயது

B) 6-14 வயது

C) 4-10 வயது

D) 7-15 வயது


8 இராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA) எந்த வயது வரம்பை இலக்காகக் கொண்டது?

A) 6-14 வயது

B) 10-15 வயது

C) 14-18 வயது

D) 18-21 வயது


9 இடைநிலைக் கல்வி ஆணையத்தின் (1952) முக்கிய நோக்கம் என்ன?

A) கட்டாய தொடக்கக் கல்வி

B) பல்கலைக்கழக கல்வியை மட்டும் மேம்படுத்துவது

C) பல்கலைக்கழக கல்வியை மேம்படுத்துவதற்காக இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவது

D) வயது வந்தோர் கல்வித் திட்டங்கள்


10 சர்வ சிக்ஷா அபியான் (SSA) எந்த வயது வரம்பிற்கு கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது?

A) 4-16 வயது

B) 6-14 வயது

C) 6-12 வயது

D) 6-15 வயது


11 சமக்ர சிக்ஷா அபியான் பள்ளி கல்வியை எந்த நிலைகள் வரை உள்ளடக்குகிறது?

A) முன்-பள்ளி முதல் 8 ஆம் வகுப்பு வரை

B) தொடக்கக் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை

C) முன்-பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை

D) இடைநிலைக் கல்வி மட்டும்


12 RMSA எந்த நிதி மாதிரியைப் பின்பற்றுகிறது?

A) மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படுகிறது

B) மாநில அரசுகளால் முழுமையாக நிதியளிக்கப்படுகிறது

C) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே செலவு பகிர்வு

D) தனியார் அமைப்புகளால் நிதியளிக்கப்படுகிறது


13 கல்வி உரிமை (RTE) சட்டம், 2009-இன் முக்கியத்துவம் என்ன?

A) 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி

B) பின்தங்கிய குழுக்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு

C) பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளை சேர்ப்பதற்காக தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை திருப்பி அளித்தல்

D) மேற்கண்ட அனைத்தும்


14 கல்வி நிறுவனங்களால் ஒழுங்கமைக்கப்பட்டு, ஆனால் முறையான சான்றிதழ் இல்லாத கல்வி முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) முறையான கல்வி (Formal Education)

B) முறைசாரா கல்வி (Non-formal Education)

C) ஒழுங்கற்ற கல்வி (Informal Education)

D) மேற்கண்ட எதுவும் இல்லை


15 குடும்பம், சமூகம் அல்லது ஊடகங்களால் வழங்கப்படும், திட்டமிடப்படாத கல்வி முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) முறையான கல்வி (Formal Education)

B) முறைசாரா கல்வி (Non-formal Education)

C) ஒழுங்கற்ற கல்வி (Informal Education)

D) மேற்கண்ட எதுவும் இல்லை


 16 பள்ளியில் சேர்ந்த பிறகு படிப்பைத் தொடராத குழந்தைகளின் விகிதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) தேக்கம் (Stagnation)

B) சேர்க்கை விகிதம் (Enrollment rate)

C) இடைநிற்றல் விகிதம் (Dropout rate)

D) தக்கவைப்பு விகிதம் (Retention rate)


17 கல்வியில் தேக்கம் (Stagnation) என்பது முதன்மையாக எதைக் குறிக்கிறது?

A) உயர் வகுப்புகளில் சேருதல்

B) மோசமான கல்வி செயல்திறன் காரணமாக அதே வகுப்பில் மீண்டும் படித்தல்

C) வேறு பள்ளிக்கு மாறுதல்

D) பள்ளியிலிருந்து விலகுதல்


18 செயல்முறை எழுத்தறிவுத் திட்டங்கள், எழுதப் படிக்கத் தெரியாத பெரியவர்களுக்கு பின்வரும் அடிப்படைத் திறன்களைப் பெற உதவுகிறது:

A) படித்தல், எழுதுதல், கணக்கு மற்றும் தொழில்

B) எழுதுதல் மற்றும் கணக்கு மட்டும்

C) படித்தல் மற்றும் தொழில் மட்டும்

D) கணக்கு மற்றும் அமைப்பது மட்டும்


19 திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் அமைப்புகளின் நோக்கம்:

A) பகுதி நேர படிப்பு மற்றும் தொலைதூர கற்றலுக்கான வாய்ப்புகளை வழங்குதல்

B) முழுநேர முறையான கல்வியை மட்டும் வழங்குதல்

C) கல்வித் திட்டங்களுக்கான அணுகலை கட்டுப்படுத்துதல்

D) தொழிற்பயிற்சிகளை மட்டும் வழங்குதல்


20 கற்றலுக்கான வாய்ப்புகளை வழங்குதல்

பணிகளை பட்டங்களிலிருந்து பிரிப்பது (Delinking jobs from degrees) எதை ஊக்குவிக்கிறது?

A) பட்டங்களை விட திறமைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பணியிடத்தில் பன்முகத்தன்மை மற்றும் தகவமைப்பை அதிகரிப்பது

B) வேலைவாய்ப்புக்கு பட்டங்களை மட்டுமே ஒரே அளவுகோலாகக் கருதுவது

C) வேலைகளுக்கு முறையான கல்வியை மட்டும் வழங்குவது

D) பட்டங்கள் இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் குறைப்பது

முக்கியத்துவம் அளித்து, பணியிடத்தில் பன்முகத்தன்மை மற்றும் தகவமைப்பை அதிகரிப்பது



21  மூளை வடிகால் (Brain drain) என்பது எதைக் குறிக்கிறது?

A) திறமையற்ற தொழிலாளர்களின் இடம்பெயர்வு

B) புத்திசாலிகள் மற்றும் திறமையான தொழிலாளர்கள் வளர்ந்த நாடுகளுக்கு குடியேறுவது

C) உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகரிப்பு

D) கல்வி நிறுவனங்களின் அதிகரிப்பு


22 தொழிலாளர்கள் வளர்ந்த நாடுகளுக்கு குடியேறுவது

தொழில் வழிகாட்டுதல் மாணவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது?

A) ஆர்வம் உள்ள தொழில்களில் சேர உதவுவதன் மூலம்

B) தொழில் வாய்ப்புகளை கட்டுப்படுத்துவதன் மூலம்

C) கல்விப் பாடங்களை மட்டும் கற்பிப்பதன் மூலம்

D) மாணவர்களின் திறன்களை புறக்கணிப்பதன் மூலம்


23 தொழில் திறன்களை சிறப்பாக கற்பிக்க சிறந்த வழி:

A) மனப்பாடம் செய்தல்

B) பரிசோதனை மற்றும் செய்முறை அனுபவம்

C) கோட்பாட்டு அறிவு மட்டும்

D) மேற்கண்ட எதுவும் இல்லை


24 SANKALP என்பது எந்தத் திட்டத்தைக் குறிக்கிறது?

A) வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன் கையகப்படுத்துதல் மற்றும் அறிவு விழிப்புணர்வு (Skill Acquisition and Knowledge Awareness for Livelihood Promotion)

B) முறையான கல்வியை மட்டும் வழங்குதல்

C) நீண்ட கால திறன் பயிற்சி மட்டும்

D) பின்தங்கிய குழுக்களை புறக்கணித்தல்


25 தேசிய திறன் தகுதிகள் கட்டமைப்பு (NSQF) எதை நோக்கமாகக் கொண்டது?

A) வாழ்நாள் முழுவதும் கற்றலுக்காக அறிவு மற்றும் திறன் நிலைகளின் அடிப்படையில் தகுதிகளை ஒழுங்கமைப்பது

B) முறையான கல்விச் சான்றிதழ்களை மட்டும் வழங்குவது

C) தொழிற்கல்வி நுழைவை கட்டுப்படுத்துவது

D) தொழில் ஒத்துழைப்பை புறக்கணிப்பது


26 பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்?

A) வளைந்து கொடுக்காத பாடத்திட்டத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

B) கலாச்சார வேறுபாடுகளைப் புறக்கணிக்க வேண்டும்.

C) உள்ளடக்கிய மற்றும் நெகிழ்வான கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்த வேண்டும்.


27 சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளை பொதுக் கல்வி நீரோட்டத்தில் சேர்ப்பதற்கான (mainstreaming) முக்கிய நிபந்தனை என்ன?

A) உண்டு உறைவிடப் பள்ளிகள்

B) மறுவாழ்வு

C) ஒருங்கிணைந்த கல்வி


28 உள்ளடக்கிய கல்விக்கான நிர்வாகத் தடைகள் எவை?

A) அதிகாரத்தால் போதிய கண்காணிப்பு இல்லாதது

B) பெற்றோரை நேரடியாகப் பள்ளியில் இருந்து உதவித்தொகையைப் பெற ஊக்குவிப்பது

C) குழந்தை துஷ்பிரயோகம் குறித்து அமைதியாக இருப்பது

D) மேற்கண்ட அனைத்தும்


29 இந்தியக் கல்வியில் கட்டணச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சில வழிகள் யாவை?

A) மாணவர் கடன் கிடைப்பது

B) தனியார் நிறுவனங்களில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல்

C) தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துதல்

D) மேற்கண்ட அனைத்தும்


30 கோத்தாரி ஆணையம் பரிந்துரைத்தவை:

A) மும்மொழிக் கொள்கை

B) பொதுப் பள்ளி அமைப்பு

C) 10+2+3 என்ற கல்வி அமைப்பு

D) மேற்கண்ட அனைத்தும்



Pl write and send Ans to 9500795997 u will get Ans key

No comments:

Post a Comment