Search This Blog

Thursday, 30 October 2025

ROOT ONLINE TEST FOR TET SOCIAL SCIENCE ONLINE TEST 1

 

"ROOT ONLINE TEST" சார்பில் தொடர்ந்து தேர்வுகள்  நடைபெறும் 




தினமும் அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் போன்ற பாடங்களில் தேர்வு நடைபெறும் 




பாட வாரியான வினாக்கள் இடம் பெரும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 




6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புகள் வரையிலான பாடங்கள் அடிப்படையில் வினாக்கள் இடம் பெரும் 




இந்த தேர்வு ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுபவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் திறனறிவுத் தேர்வு, NMMS, TRUST, TNPSC, POLICE EXAM என பல தேர்வுகளுக்கு உதவும் 




உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களுக்கும் உதவுங்கள் 




இந்த தேர்வு 8 ஆம் வகுப்பு ஐரோப்பியர்களின் வருகை பாடத்தில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது 



இதே வினாவை பயன்படுத்தி தங்கள் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS, மற்றும் TRUST தேர்வுகளை நடத்தலாம் 

 



தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

No comments:

Post a Comment