🌹 உங்கள் பள்ளியின் பெயரில் ஒரு நொடியில் காலண்டர் நீங்களே தயார் செய்யலாம்
🌹 TITLE என்ற இடத்தில் உங்கள் பள்ளியின் பெயரை கொடுங்கள்
🌹 YEARLY CALENDER என்றால் 2022 கொடுத்து FIRST MONTH என்ற இடத்தில் JANUARY என்று கொடுங்கள். YEARS என்ற இடத்தில் 1 என கொடுங்கள்
🌹 MONTHLY CALENDER என்றால் 2022 கொடுத்து FIRST MONTH என்ற இடத்தில் JANUARY என்று கொடுங்கள். MONTHS என்ற இடத்தில் 12 என கொடுங்கள்
🌹 MONTHLY CALENDER என்றால் LANDS CAPE OR PORTRAIT எது வேண்டுமோ அதைக் கொடுக்கலாம்
🌹 HOLIDAYS AND OBSERVANCES என்ற இடத்தில உங்களுக்கு எந்தந்த விடுமுறைக்காட்டவேண்டுமோ அதைக்கொடுங்கள்
🌹 அனைத்தும் கொடுத்த உடன் DOWNLOAD PDF CALENDAR கொடுங்கள் உங்களுக்கு காலெண்டர் டவுன்லோட் ஆகிவிடும்
🌹 நீங்கள் மாதகாலண்டர், வருடக்காலண்டர், எது வேண்டுமோ அதைத் தயாரித்துக்கொள்ளலாம்
🌹 உங்களால் காலண்டர் உருவாக்க முடியவில்லை என்றால் ஆங்கிலத்தில் உங்கள் பள்ளி முகவரியுடன் எங்கள் வாட்ஸ் அப் நம்பருக்கு 👉 9952329008 அனுப்புங்கள் நாங்கள் தயாரித்து PDF உங்களுக்கு அனுப்புகிறோம்
காலண்டர் உருவாக்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
மாதிரி காலண்டர்
👇👇
No comments:
Post a Comment