👇👇
👉பதவி - கௌரவப்பதவி.
👉காலம் -இரண்டு ஆண்டு.
👉கோயில் ஆன்மிக, இந்து மத நம்பிக்கை உள்ள அனைந்து இந்துக்களும் விண்ணப்பிக்கலாம்.
👉ஒரு கோயிலுக்கு மொத்தம் ஐந்து நபர்கள் அறங்காவலராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
👉ஐந்தில் -;ஒருவர் பட்டியலினம். மற்றொருவர் பெண்ணாக இருக்கவேண்டும்.
👉கோயில் ஆன்மிகப் பற்று உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
👇👇
விண்ணப்பம் பெற இங்கே அழுத்தவும்
1 STD WORKDONE
👇👇
II STD WORKDONE
👇👇
CLICK HERE FOR STD II WORKDONE
III STD WORKDONE
👇👇
CLICK HERE FOR STD III WORKDONE
IV STD WORKDONE
👇👇
CLICK HERE FOR STD IV WORKDONE
V STD WORKDONE
👇👇
செங்கல்பட்டு மாவட்டம் மரக்காணம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள திரு.பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். குறைகளை கேட்டறிந்த முதல்வர் மாணவர்களுக்கான மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார்.
அப்போது மாணவர்களிடம் உரையாடிய முதல்வர் குறைகளை கேட்டறிந்தார். பின், மாணவர்களுக்கு சமைத்த மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார்
பள்ளியின் தலைமை ஆசிரியர் முதல்வரிடம் பள்ளியில் 488 மாணவர்கள் படித்து வருவதாகவும் மாணவர்கள் சிறப்பாக உள்ளதாகவும் கூறினார்.
உயர்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்
தமிழக பள்ளி/ கல்லூரியில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் இணைய தளத்தில் உதவித்தொகைக்கு தானாகவோ/ பள்ளி ஆசிரியர் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
1. மாணவ/ மாணவியர் புகைப்படம்
2. ஆதார் நகல்
3.கைபேசி எண்
4. வங்கி கணக்கு புத்தகம்
5. கல்வி சான்று
6. வருமான சான்று
விண்ணப்பிக்கும் இணையதளம்
👇👇
புதுப்பித்தல்
சென்ற ஆண்டு விண்ணப்பித்து உதவித்தொகை பெற்றவர்கள் இந்த ஆண்டு renewal செய்ய வேண்டும் .
(சென்ற ஆண்டு உதவித்தொகை பெற்றிருந்தால் கண்டிப்பாக இந்த ஆண்டும் உண்டு)
வேறு பள்ளிக்கு பாதியில் மாறினால் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
👇👇
மாணவர்களின் விண்ணப்பத்தினை பள்ளியில் verify செய்தல்
சிறுபான்மையின மாணவர்களின் விண்ணப்பத்தினை பள்ளிக்கான user id ,password மூலம் verify செய்ய வேண்டும்.
User id , password மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கடிதம் அளித்து SMS மூலம் பெற வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
👇👇
உங்கள் பள்ளியின் nsp portal-க்கான user name & password தெரியவில்லையா? Reset செய்வது எப்படி?
👇👇
NSP portal-லில் institute nodal officer Aadhaar எண்ணை பதிவு செய்வது எப்படி?
👇👇
SPECIAL THANKS TO
ம.புகழேந்தி
பட்டதாரி ஆசிரியர்
தாமல்
உளுந்தூர்பேட்டை ஒன்றியம்
கள்ளகுறிச்சி மாவட்டம்
TRUST-தேர்வு- அறிவியல்-24-01-2021- விடைகள்-பகுதி-1
👇👇
TRUST-தேர்வு- அறிவியல்-24-01-2021- விடைகள்-பகுதி-2
👇👇
TRUST-தேர்வு- அறிவியல்-2019- விடைகள்
👇👇
TRUST-தேர்வு- அறிவியல்-2018- விடைகள்
👇👇
TRUST-தேர்வு- அறிவியல்-2017- விடைகள்
👇👇
👇👇
TRUST-தேர்வு- அறிவியல்-2015- விடைகள்
👇👇
TRUST-தேர்வு- அறிவியல்-2014- விடைகள்
👇👇
By THANU SCIENCE🙏🙏..
TRUST-EXAM-SCIENCE 24-01-2021-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2019-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2018-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2017-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2016-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2015-SOLUTION
👇👇
👉 புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க
👉 நகல் குடும்ப மின்னணு அட்டை விண்ணப்பிக்க
👉 உறுப்பினரை சேர்க்க
👉 முகவரி மாற்றம் செய்ய
👉 குடும்பத்தலைவர் மாற்றம் செய்ய
👉 குடும்ப உறுப்பினர் சேர்க்க
அனைத்து சேவைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்
👇👇
NMMS Exam 2021 - Online Training Class - Day 1
View here 👇
NMMS Exam 2021 - Online Training Class - Day 2
View here 👇
NMMS Exam 2021 - Online Training Class - Day 3
View here 👇
NMMS Exam 2021 - Online Training Class - Day 4
View here 👇
NMMS Exam 2021 - Online Training Class - Day 5
View here 👇
NMMS Exam 2021 - Online Training Class - Day 6
View here 👇
NMMS Exam 2021 - Online Training Class - Day 7
View here 👇
NMMS Exam 2021 - Online Training Class - Day 8
View here 👇
NMMS Exam 2021 - Online Training Class - Day 9
View here 👇
NMMS Exam 2021 - Online Training Class - Day 10
View here 👇
NMMS Exam 2021 - Online Training Class - Day 11
View here 👇
NMMS Exam 2021 - Online Training Class - Day 12
View here 👇
NMMS Exam 2021 - Online Training Class - Day 13
View here 👇
MODEL 1 👇
CLICK HERE TO DOWNLOAD TAMIL LETTERS MODEL 1
MODEL 2 👇
CLICK HERE TO DOWNLOAD TAMIL LETTERS MODEL 2
MODEL 3 👇
CLICK HERE TO DOWNLOAD TAMIL LETTERS MODEL 3
Flex print area அளவு
உயரம் 4 அடி, அகலம் 3 அடி, மேற்புறத்தில் பவுச் க்காக, அரை அடி கூடுதலாக
மொத்த Flex அளவு நான்கரை அடி உயரம் X மூன்று அடி அகலம்
பிரிண்ட் செய்யும் பகுதி அளவு 4 x 3 அடி அளவு.
1st Week (18.09.2021)
👇
2rd Week (25.09.2021)
👇
3rd Week (04.10.2021)
👇
4th Week (09.10.2021)
👇
5th Week (18.10.2021)
👇
6th Week (23.10.2021)
👇
Share to all students
Join us on YouTube live Link at 6 pm sharply
👇👇
1.MEASUREMENT
2.FORCE & PRESSURE
3.LIGHT
4.HEAT
5.ELECTRIC CHARGE & ELECTRIC CURRENT
6.SOUND
7.MAGNETISM
8.UNIVERSE & SPACE
9.MATTER AROUND US
10.CHANGES AROUND US
11.AIR
12.ATOMIC STRUCTURE
13.WATER
14.ACIDS & BASES
15.CHEMISTRY IN DAILY LIFE
16.MICRO ORGANISM
17.PLANT KINGDOM
18.ORGANISATION OF LIFE
By THANU SCIENCE
1.அளவீடு
2.விசையும் அழுத்தமும்
3.ஒளியியல்
4.வெப்பம்
5.மின்னூட்டமும் மின்னோட்டமும்
6.ஒலியியல்
7.காந்தவியல்
8.அண்டம் & விண்வெளி அறிவியல்
9.நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
10.நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
11.காற்று
12.அணு அமைப்பு
13. நீர்
14.அமிலங்கள், காரங்கள்
15.அன்றாட வாழ்வில் வேதியியல்
16.நுண்ணுயிரிகள்
17.தாவர உலகம்
18.உயிரினங்களின் ஒருங்கமைவு
prepared By THANU SCIENCE
ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்த வேண்டாம் என முடிவெடுத்து அதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நிச்சயம் இல்லை என்ற அறிவிப்பை அதிகாரிகள் மூலம் நேற்று வெளியிட செய்து லட்சக்கணக்கான ஆசிரியர்களை நிம்மதி பெருமூச்சு அடைய செய்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை இன்று நேரில் சந்தித்து ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சார்பாக நன்றியினையும், வாழ்த்துக்களை தெரிவித்தேன்.மேலும் ஆசிரியர்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அவர் முன் வைக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிச்சயம் படிப்படியாக நிறைவேற்ற உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
என்றென்றும் நன்றியுடன்
கு.தியாகராஜன். மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
இவற்றைத் தொடர்ந்து படித்த மற்றும் படிக்காத பெண்கள் பயன்பெறும் வகையில் கைவினைப் பொருட்கள் சுயதொழில் இலவச பயிற்சி வகுப்புகள் 30.10.2021 மற்றும் 31.10.2021 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன.
இப்பயிற்சியில் கைவினைப் பொருட்களைக் கொண்டு மேற்கண்ட படத்தில் உள்ள கம்மல், வளையல், நெக்லஸ் போன்ற பலவகையான அணிகலன்கள், ஆபரணங்கள் செய்ய பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஆபரணங்கள் செய்வதற்கான மூலப்பொருட்கள் பயிற்சியளிப்பவரிடம் பெற்று கொள்ளலாம்.
பயிற் முன் பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்.
+919486984369
&
நூலக வாசகர் வட்டம்
முழுநேர நூலகம்,
செங்கோட்டை.
WhatsApp - புலனம்
youtube - வலையொளி
Instagram - படவரி
WeChat - அளாவி
Messanger - பற்றியம்
Twtter - கீச்சகம்
Telegram - தொலைவரி
skype - காயலை
Bluetooth - ஊடலை
WiFi - அருகலை
Hotspot - பகிரலை
Broadband - ஆலலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
Thumbdrive - விரலி
Hard disk - வன்தட்டு
GPS - தடங்காட்டி
cctv - மறைகாணி
OCR - எழுத்துணரி
LED - ஒளிர்விமுனை
3D - முத்திரட்சி
2D - இருதிரட்சி
Projector - ஒளிவீச்சி
printer - அச்சுப்பொறி
scanner - வருடி
smart phone - திறன்பேசி
Simcard - செறிவட்டை
Charger - மின்னூக்கி
Digital - எண்மின்
Cyber - மின்வெளி
Router - திசைவி
Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு
Thumbnail - சிறுபடம்
Meme - போன்மி
Print Screen - திரைப் பிடிப்பு
Inkjet - மைவீச்சு
Laser - சீரொளி
ஒன்றாம் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு
நான்காம் வகுப்பு
ஐந்தாம் வகுப்பு
கீழே உள்ள லிங்க் உதவியுடன் பைலை டவுன்லோட் செய்த பின்பு உங்களுக்கு தேவையான வகுப்பைத் தொட்டால் பைலை டவுன்லோட் செய்யலாம்
👇👇
கீழே உள்ள லிங்க் மூலமாக பைலை டவுன்லோட் செய்து தங்களுக்கு தேவையான பாடத்தின் எதிரில் உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தினால் file டவுன்லோட் ஆகும்
👇👇
1st Week (18.09.2021)
👇👇
2rd Week (25.09.2021)
👇👇
3rd Week (04.10.2021)
👇👇
4th Week (09.10.2021)
👇👇
5th Week (18.10.2021)
👇👇
👉 இந்த நூல் 80 கவிஞர்களால் மஹாத்மா காந்தி குறித்து எழுதப்பட்ட நூல்
👉 நூலின் முதல் பிரதியை காந்திய இயக்கத்தலைவர் திரு. விவேகானந்தன்
பெற்றுக்கொண்டார்
சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமைப்படைப்பு" அமைப்பு உதவியுடன் ராமநாதபுரம் கடலாடி ஒன்றியம் திரு.மோகன் தலைமையில் 67 ஆசிரியர்கள் உருவாக்கிய 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்விற்கான பயிற்சி புத்தகம் (அறிவியல் & சமூகஅறிவியல்) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது.
அந்த நிகழ்ச்சியின் உணர்வுப் பூர்வமான துளிகள்
வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம்
தலைவர் ஹரிகிருஷ்ணன் மற்றும் செல்வக்குமார்
ஆகியோரால் அமைச்சர் அவர்கள் விழா மேடைக்கு அழைத்துவரப்படுதல்
குத்துவிளக்கேற்றி அமைச்சர் அவர்கள் விழாவை தொடங்கிவைத்தல்