இடைநிலை ஆசிரியர்களுக்கு
மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறுதலுக்கான
04.08.2024 நிலவரப்படி
காலிப்பணியிட விவரங்கள்
PDF பதிவிறக்கம் செய்ய
கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
இடைநிலை ஆசிரியர்களுக்கு
மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறுதலுக்கான
04.08.2024 நிலவரப்படி
காலிப்பணியிட விவரங்கள்
PDF பதிவிறக்கம் செய்ய
கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
NMMS SAT
VIII - SCIENCE
ONLINE MODEL TEST 1
இந்த தேர்வுக்கான
பாடப்பகுதிகள்
8 ஆம் வகுப்பு அறிவியல்
👇👇
1. அளவீட்டியல்
👉 40 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 40 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள்
தவிர்க்க இயலாத காரணத்தினால் ஆன்லைன் தேர்வு 1 மட்டும் எழுத முடியாது ஆனால் அதற்கான வினாத்தாள் கீழே வழங்கப்பட்டுள்ளது மாணவர்கள் அதை பதிவிறக்கம் செய்து பயன் பெற வேண்டுகிறேன்
NMMS SAT
VIII SCIENCE
ONLINE MODEL TEST 1
PDF வினாத்தாள் பெற
கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4
👇👇
NMMS SAT
VIII - SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 1
இந்த தேர்வுக்கான
பாடப்பகுதிகள்
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
👇👇
1. ஐரோப்பியர்களின் வருகை
👉 60 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 60 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள்
தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும்
👇👇
NMMS SAT
SOCIAL SCIENCE TEST-1
QUESTION PAPER PDF DOWNLOAD HERE
👇
அடுத்த தேர்வு
நாள்: 04.08.2024
நேரம்: 7 PM
👇👇
NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST - 1
👇👇
பாடப்பகுதிகள்
1. அளவீட்டியல்
ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4
👇👇
IFHRMS kalanjiyam APP
new version 1.20.5 updated on 28.07.2024 direct link to update
WHAT'S NEW
1. Welcome note added in Pin Authentication.
2. One Time login, After logout pin auth is enabled.
3. Font size Increase/Decrease option in login screen.
4. Special characters enabled for PPO, address fields.
5. Zipcodes are updated.
6. Notification Read/unRead replaced with PendingAction/Closed.
7. PF/CPS balance menu added for Employees.
8. Form16 menu added for both Employees and Pensioners.
9. Nominee view and update menu added for Employees and Pensioners
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று UPDATE செய்து கொள்ளவும்
👇
TNSED SCHOOLS APP
NEW VERSION 0.1.7
UPDATED ON 26 JULY 2024
DIRECT LINK TO UPDATE
What's is new
Bus Pass Module Changes.
Bug Fixes and Performance Improvement.
UPDATED ON 26 JULY 2024
NEW Version 0.1.7
DIRECT LINK TO UPDATE
👇👇
CLICK HERE TO UPDATEதமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் GOOGLE MEET மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளார்கள் பள்ளிகள், மாணவர்கள் பெயர், நாள் மற்றும் நேரம் வெளியிடப்பட்டுள்ளது
மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் செயல்படுத்த பட உள்ளது. இதில் உங்கள் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பள்ளியின் 5 ஆம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களிடம் Google Meet மூலம் மதிப்பீடு நடத்தப்படும்.
இந்த ஆய்வானது 29.07.2024 முதல் 01.08.2024 வரை நடத்தப்பட உள்ளது
ஆய்வு செய்யப்பட உள்ள மாணவர்கள், அவர்கள் பயின்று வரும் பள்ளிகள் எந்த நேரத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளார்கள் என்ற அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன
முதல் கட்டமாக 29.07.2024, 30.07.2024, 31.07.2024, 01.08.2024 ஆகிய நாட்களில் மாணவர்கள் ஆய்வு நடைபெறும் பள்ளிகளுக்கான GOOGLE MEET LINK வெளியிடப்பட்டுள்ளது
ஆய்வு செய்யப்படவுள்ள மொத்த பள்ளிகளின் பட்டியல் கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
29.07.2024 முதல் 01.08.2024 வரை ஆய்வு செய்யப்படவுள்ள பள்ளிகளின் பட்டியல் GOOGLE MEET LINK இணைப்புடன் உள்ள பட்டியல் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 19
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு
மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 20
(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 20)
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி / கையடக்க கணினிகளை வகுப்பறையில் பயன்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் வழிமுறைகள் வெளியீடு - DEE செயல்முறைகள்
👉கையடக்க கணினியைக் கையாளும் வழிமுறைகள் மற்றும் பயன்பாடுகளை கீழே உள்ள லிங்க் மூலம் சென்று அறிந்துகொள்ளலாம்
👇👇
வகுப்பறையில் கையடக்கக் கணினியின் தேடுபொறியில் உதவியுடன் தகவல்கள்/காணொலிகள்/படங்கள்/ஓவியங்கள் போன்றவற்றைக் காண்பிக்கும்போது kids mode தேர்ந்தெடுக்கவேண்டும்
kids mode தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் கீழே உள்ள லிங்க் மூலம் காணலாம்
👇👇
இணையவழி பணிகள் மேற்கொள்ளும் பொழுது கையடக்கக் கணினிகள், wifi அல்லது தடையில்லா இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளவேண்டும்
கையடக்கக் கணினி மற்றும் மடிக்கணினிகளை அறிமுகம் இல்லா wifi உடன் இணைத்து பயன்படுத்தக்கூடாது
கையடக்கக் கணினிகளுக்கென வழங்கப்பட்டுள்ள sim card மட்டுமே பயன்படுத்திட வேண்டும்
கையடக்கக் கணினியில் gmail login ஆனது பள்ளியின் Email ID இல் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும்.
கையடக்கக் கணினிகள் மற்றும் மடிக்கணினி திறம்படச் செயல்பட அவ்வப்போது கையடக்கக் கணினி உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் மென்பொருள் புதுப்பித்தல் அமைப்புகளை தவறாது பதிவிறக்கம் செய்து நிறுவுதல் வேண்டும்
மடிக்கணினிகளில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த மென்பொருள்கள் மற்றும் அவ்வப்போது பள்ளிக்கல்வித்துறையால் பரிந்துரைக்கப்படும் மென்பொருள்களை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்திட வேண்டும்
மேலும் முழு விவரங்களுக்கு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகளை கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும்
👇👇
TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 19
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு
மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 19
(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 19)
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
NEXT EXAM
👇
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு
சமூக அறிவியல் மாதிரி இணையவழித்தேர்வு 20
👇
சமூக அறிவியல் மாதிரி தேர்வு 20-க்கான பாடப்பகுதிகள்
👇
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
👇
1. தமிழகத்தில் வேளாண்மை
2. இடம் பெயர்தல்
நாள்: 26.07.2024
நேரம்: மாலை 7.00
TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 18
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு
மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 18
(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 18)
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 17
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு
மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 17
(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 17)
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 16
1. உள்ளாட்சி அமைப்புகள்
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு
மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 16
(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 16)
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
இந்த வினாக்கள் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இருந்து பாடவாரியாக தனித்தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது
வகுப்பில் சிறு தேர்வுகள் நடத்துவதற்கு இந்த வினாத்தாள்கள் பயன்படுத்தலாம்
பாடவாரியாக அதே நேரம் LINE BY LINE ஆக தயாரிக்கப்பட்டுள்ளது
7 ஆம் வகுப்பு சமூக அறிவியலின் அனைத்து பாடங்களில் இருந்தும் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளது
28 வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
28 தேர்வுகளுக்கான விடைகளை அறிய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
விடை புத்தகம் பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
NMMS ONLINE TEST மற்றும் தேர்வு தொடர்பான வினா விடை பெறுவதற்கு NMMS வாட்ஸ் அப் குழுவில் இணையவும்
👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 15
1. அரசாங்கங்களின் வகைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு
மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 15
(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 15)
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇