Search This Blog

Friday, 31 May 2024

கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம் தேர்வு செய்யப்படவேண்டிய மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருதல் தொடர்பான DSE செயல்முறைகள்

கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம் 

தேர்வு செய்யப்படவேண்டிய  மாணவர்கள் எண்ணிக்கை

பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருதல் தொடர்பான DSE செயல்முறைகள்

11 ஆம் வகுப்பு பயின்ற அரசுப்பள்ளி மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொள்வார்கள்

மாணவர்கள் கலந்து கொள்ள பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் ஒப்புதல் கடிதம் தலைமை ஆசிரியருக்கு அளிக்க வேண்டும்

ஒவ்வொரு மாவட்ட மாணவர்களுக்கும் கோடை கொண்டாட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை கீழே உள்ளது

BREAKING. கோடை விடுமுறை நீட்டிப்பு 10 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு அரசு அறிவிப்பு

BREAKING. கோடை விடுமுறை நீட்டிப்பு 10 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

6ம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படுகிறது

6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கான மாதவாரியான பாடத்திட்டம்

6 முதல் 10 ஆம் வகுப்புக்கான 

மாதவாரியான 

பாடத்திட்டம் கீழே உள்ள லிங்க் 

மூலம் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

6 ஆம் வகுப்பு மாதவாரியான பாடத்திட்டம் 

👇

கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்யவும்

7 ஆம் வகுப்பு மாதவாரியான பாடத்திட்டம் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

8 ஆம் வகுப்பு மாதவாரியான பாடத்திட்டம் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Thursday, 30 May 2024

எண்ணும் எழுத்தும் வகுப்பு 1-3 வகுப்புகளுக்கான மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல்

எண்ணும் எழுத்தும் பயிற்சி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு:

*மாநில அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*

1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 11.6.2024 மற்றும் 12.6.2024 

4 முதல் 5ஆம் வகுப்பிற்கு 13.6.2024 மற்றும் 14.6.2024

 *மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*

 1 முதல் 3ஆம் வகுப்பிற்கு 18.6.2024 மற்றும் 19.6.2024 ஆகிய இரு நாட்களிலும்

 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும்....

 *வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*

 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 

 4 முதல் 5 ஆம் வகுப்பற்கு 22.6.2024 மற்றும் 24.6.2024 பயிற்சிகள் நடைபெறும்.

எண்ணும் எழுத்தும்  வகுப்பு 1-3 வகுப்புகளுக்கான மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல்

எண்ணும் எழுத்தும் வகுப்பு 4 மற்றும் 5 வகுப்புகளுக்கான மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல்

எண்ணும் எழுத்தும் பயிற்சி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு:

*மாநில அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*

1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 11.6.2024 மற்றும் 12.6.2024 

4 முதல் 5ஆம் வகுப்பிற்கு 13.6.2024 மற்றும் 14.6.2024

 *மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*

 1 முதல் 3ஆம் வகுப்பிற்கு 18.6.2024 மற்றும் 19.6.2024 ஆகிய இரு நாட்களிலும்

 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும்....

 *வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*

 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024 

 4 முதல் 5 ஆம் வகுப்பற்கு 22.6.2024 மற்றும் 24.6.2024 பயிற்சிகள் நடைபெறும்.

எண்ணும் எழுத்தும்  வகுப்பு 4 மற்றும் 5 வகுப்புகளுக்கான மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெயர் பட்டியல்

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 24

NMMS SAT

SOCIAL SCIENCE 

ONLINE MODEL TEST 24

👉 இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 

1. விஜய நகர பாமினி அரசுகள் 
2. முகலாய பேரரசு  

ஆகிய பாடங்களில்  இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 50 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 50 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NEXT ONLINE EXAM

👇👇

குழுவில் அனுப்பப்படும் 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

Tuesday, 28 May 2024

TRUST EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 6

TRUST EXAM FOR IX STUDENTS 

SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 6

தேர்வுக்கான பாடப்பகுதி 

VIII SOCIAL SCIENCE 

1. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி  

TRUST தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சரியானது நீங்கள் கிளிக் செய்யவும் 

மொத்தம் 20 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, 

அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்பதை கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் மற்றும் நீங்கள் தவறாக எழுதிய வினாக்களுக்கு விடையினை அறியலாம் 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NEXT TRUST ONLINE EXAM

SCIENCE ONLINE MODEL EXAM 7

VIII SCIENCE

TOPIC: காந்தவியல் 

நாள்: 30.05.2024

TRUST EXAM ONLINE MODEL EXAM WHATSAPP GROUP 1 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP 1

1 முதல் 5 வகுப்பு வரையிலான ஜூன் மாதம் முதல் வாரத்திற்கான பாடக்குறிப்பு மற்றும் EMPTY FORM

1 முத்த 3 வகுப்பு 

வரையிலான 

வகுப்பு ஆசிரியர்களுக்கு 

தேவையான பாடக்குறிப்பு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

4 முத்த 5 வகுப்பு 

வரையிலான 

வகுப்பு ஆசிரியர்களுக்கு 

தேவையான பாடக்குறிப்பு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

1 முத்த 3 வகுப்பு 

வரையிலான 

வகுப்பு ஆசிரியர்களுக்கு 

தேவையான பாடக்குறிப்பு 

EMPTY FORM 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

4 முத்த 5 வகுப்பு 

வரையிலான 

வகுப்பு ஆசிரியர்களுக்கு 

தேவையான பாடக்குறிப்பு 

EMPTY FORM 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Monday, 27 May 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 19

NMMS SAT SCIENCE 

ONLINE MODEL TEST 19

இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான 

1. நம்மை சுற்றி நிகழும் மாற்றம் 

2. செல் உயிரியல் 

ஆகிய இரண்டு  பாடத்தில்  இருந்து 30 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

அடுத்த தேர்வு 

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 24

DATE

29.05.2024

பாடம் 

7  வகுப்பு சமூக அறிவியல் 

1. விஜயநகரம் மற்றும் பாமினி பேரரசு 

2. மொகலாய பேரரசு 

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Sunday, 26 May 2024

TRUST EXAM SCIENCE ONLINE MODEL TEST 6

 TRUST SCIENCE ONLINE MODEL EXAM 6

பாடப்பகுதி 

VIII SCIENCE 

1. ஒலியியல் 

TRUST தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சரியானது நீங்கள் கிளிக் செய்யவும் 

மொத்தம் 25 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்பதை கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் மற்றும் நீங்கள் தவறாக எழுதிய வினாக்களுக்கு விடையினை அறியலாம் 

மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

TRUST EXAM ONLINE MODEL EXAM WHATSAPP GROUP 1 LINK

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP 1

NEXT TRUST EXAM-ONLINE MODEL EXAM 

SOCIAL SCIENCE TEST 6

பாடப்பகுதிகள் 

👇👇

8 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. இந்தியாவில் தொழிலகங்களின்  வளர்ச்சி 

நாள் 

28.05.2024

நேரம்: மாலை 6.30 மணி 

Campaign மூலம் ஏப்ரலில் சேர்த்த முதல் வகுப்பு மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான வழிமுறை.

Campaign  மூலம் 

ஏப்ரலில் சேர்த்த 

முதல் வகுப்பு மாணவர்களை  

பள்ளியில் சேர்ப்பதற்கான  வழிமுறை.

Emis Web

👇

Student click

👇

Student admission click

👇

தற்போது வலதுபுறம்

Campaign என்ற தலைப்பை click செய்ய வேண்டும்.

👇

நாம் சேர்த்த மாணவர்களின் பட்டியல் தெரியும்.

👇

எந்த மாணவரை நாம் சேர்க்க வேண்டுமோ அந்த மாணவர் பெயர் எதிரே admit என்ற கலத்தை click செய்ய வேண்டும்.

👇

இப்போது தோன்றும் page ல் மாணவர் பற்றிய details ஐ ஒவ்வொன்றாக பதிவு செய்து  submit கொடுக்க வேண்டும்.

👇

காணொளியில் இல்லாத  மிக முக்கிய செய்தி.

👇

மாணவரை சேர்க்க admit கொடுத்தவுடன்

ஒரு page தோன்றும்.

👇

மேல்புறத்தில் 

Has the student studied in any other institution in TAMILNADU? என்ற வாசகத்தின் கீழ் 

Yes என்று கொடுத்து மாணவரின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

👇

அந்த மாணவர் வேறு பள்ளியில் படித்தால்

Already Emis number பதிவாகி இருக்கும்.

👇

அந்த பள்ளியிலிருந்து நாம் 

முறைப்படி சேர்க்க வேண்டும்.

👇

இல்லையெனில் ஒரே மாணவருக்கு இரண்டு Emis number 

பதிவாகிவிடும்.

மேற்கண்ட வழிமுறையை பின்பற்றும் முன்பு

அந்த மாணவர் ஏற்கனவே LKG,UKG

படித்துள்ளாரா என்று 

சரிபார்த்தல் வேண்டும்.

6.6.24 பள்ளிகள் துவங்கும் நாளில் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் தொடக்கக் கல்வி இயக்குனரின் இணை செயல்முறைகள்

6.6.24 பள்ளிகள் 

துவங்கும் நாளில் 

செயல்படுத்த வேண்டிய 

நடைமுறைகள் குறித்து 

பள்ளிக் கல்வி இயக்குனர் 

தொடக்கக் கல்வி இயக்குனரின் 

இணை செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Saturday, 25 May 2024

NMMS EXAM SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 23

NMMS SAT

SOCIAL SCIENCE 

ONLINE MODEL TEST 23

👉 இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 

1. மக்கள் தொகையும் குடியிருப்புகளும் 
2. சமத்துவம் 
3. அரசியல் கட்சிகள் 
4. உற்பத்தி 

ஆகிய பாடங்களில்  இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NEXT ONLINE EXAM

👇👇

NMMS SAT 

SCIENCE MODEL TEST 19

1. நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள் 

2. செல் உயிரியல் 

தேதி: 27.05.2024

நேரம்: 6.30

ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

கன்னியாகுமரி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நிரப்ப தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது 

மேலும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரமும் உள்ளது 

கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

TNSED ADMINISTRATORS APP NEW VERSION 0.1.7 UPDATED ON 24-05-2024 DIRECT LINK TO UPDATE

TNSED ADMINISTRATORS APP 

NEW VERSION 0.1.7 

UPDATED ON 24-05-2024 

DIRECT LINK TO UPDATE

Whats New

👇

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் Module Added

கீழே உள்ள லிங்க் மூலம் UPDATE செய்யவும் 

👇👇

CLICK HERE TO UPDATE