Search This Blog

Friday, 15 May 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 10 - சமூக அறிவியல் மற்றும் கணக்கு

இன்று இரு தேர்வு (7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் கணக்கு) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல்

புவியின் உள்ளமைப்பு 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

கணக்கு  தேர்வுக்கான பாடப்பகுதி 

பருவம் 2

அளவைகள் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளைய தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. உடல் நலமும் சுகாதாரமும் 

2. கணினி மற்றும் காட்சித் தொடர்பியல் 

MAT

எண் தொடரில் விடுபட்ட எண்ணை நிரப்புதல் 

தேர்வுக்கான லிங்க் ஒவ்வொரு நாளும் மாலை 6 முதல் 6.15 அனுப்பப்படும் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Thursday, 14 May 2026

தமிழ்நாடு இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயர் மற்றும் புதிய பணியிடம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தொழில், முதலீட்டுத்துறை செயலாளராக திரு விஜயகுமார் நியமனம்

உயர்கல்வித்துறை செயலாளராக திரு அருண் ராய் நியமனம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக திரு சுப்பையன் நியமனம்

டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக திருமதி ஜெயா நியமனம்

சுற்றுலாத்துறை ஆணையராக திரு சண்முகம் நியமனம்

மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல்துறை செயலாளராக திரு அருண் தம்புராஜ் நியமனம்

சேலம் ஆட்சியராக திரு இளம்பகவத் நியமனம்

கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக திரு பிரிந்தாதேவி நியமனம்

தமிழ்நாடு குடிமைப்பொருள் விநியோகக் கழக தலைவராக திரு உமாநாத் நியமனம்

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 9 - அறிவியல் மற்றும் MAT

இன்று இரு தேர்வு (7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் MAT) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

அறிவியல்

"தாவரங்களின் இனபெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்" 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

MAT தேர்வுக்கான பாடப்பகுதி 

(TAMIL AND ENGLISH MEDIUM)

"வடிவியல் உருவங்களை கண்டறிதல்"

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளைய தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

"புவியின் உள்ளமைப்பு" 

7 ஆம் வகுப்பு கணக்கு 

பருவம் 2

"அளவைகள்"

தேர்வுக்கான லிங்க் ஒவ்வொரு நாளும் மாலை 6 முதல் 6.15 அனுப்பப்படும் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

களஞ்சியம் Kalanjiyam App New Update Vesrsion 1.23.2 Date 14.5.2026

Notification List Enhancement Minor Bug Fixes

App Update செய்ய Direct link

👇

 CLICK HERE TO UPDATE

Wednesday, 13 May 2026

TET கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இன்றைய விசாரணை முழு விபரங்கள்

டெட் (TET - ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வை கட்டாயமாக்கிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. 

சுமார் 2 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

ஆசிரியர்கள் தரப்பில் வாதிட முகுல் ரோத்தகி, அபிஷேக் மனு சிங்வி போன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

அனைத்து வழக்கறிஞர்களும் RTE (கல்வி உரிமைச் சட்டம்), 2017-ஆம் ஆண்டு RTE திருத்தம், NCTE வழிகாட்டுதல்கள் மற்றும் 2012-இல் திருத்தப்பட்ட NCTE வழிகாட்டுதல்களை விரிவாக மேற்கோள் காட்டினர். 

2010-ஆம் ஆண்டுக்கு முன் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு TET-ஐக் கட்டாயமாக்குவது நியாயமற்றது என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாண்புமிகு நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டுள்ளது.

மேற்கு வங்க அரசு TET தேர்வை நடத்துவதற்கான கால அவகாசத்தை 2 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தக் கோரியுள்ளது.

AIPTF குழுவும் வழக்கறிஞர்களும் விசாரணையின் போது ஆசிரியர்களின் தரப்பை வலுவாக முன்வைத்தனர். 

உச்ச நீதிமன்றத்தின் மூலம் நாட்டின் 25 லட்சம் ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி நிலைப்பாடு:- சரியான புள்ளி விவரங்களைத் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. அடுத்த விசாரணை ஜீன் மாதம் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தகவல் வழங்கியவர்கள்:

வினோத் தாக்ரான் (நிர்வாகப் பொதுச் செயலாளர், AIPTF)

சீமா மாத்தூர் (நிர்வாகத் தலைவர், AIPTF)

நிஷா தஹியா (பொதுச் செயலாளர்)

தீபக் பந்த் (துணைப் பொதுச் செயலாளர்)

அகில டெல்லி தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் (All Delhi Primary Teachers Association)

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

நிதித்துறை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமனம்

Guidance Tamil Nadu நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாரேஸ் அகமது, சுகாதாரத்துறை செயலாளராக நியமனம்

தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக இருந்த குமார் ஜெயந்த், தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைவராக நியமனம்

தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை சிறப்புச் செயலாளராக இருந்த பல்லவி பல்தேவ், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையின் செயலாளராக நியமனம்

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 8 - சமூக அறிவியல் மற்றும் MAT

இன்று இரு தேர்வு (7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் MAT) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல்

"டெல்லி சுல்தான்கள்" 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

MAT தேர்வுக்கான பாடப்பகுதி 

(TAMIL AND ENGLISH MEDIUM)

செருகப்பட்ட படங்கள் 

எண், எழுத்து விவரங்கள் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளைய தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

"தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்"

MAT

வடிவியல் உருவங்களை கண்டறிதல் 

தேர்வுக்கான லிங்க் ஒவ்வொரு நாளும் மாலை 6 முதல் 6.15 அனுப்பப்படும் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Tuesday, 12 May 2026

தமிழ்நாடு அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

நிதித்துறை செயலாளராக திரு . சித்திக் நியமனம்

வருவாய்த்துறை செயலாளராக திரு . முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்

சுற்றுலா வளர்ச்சி துறை செயலாளராக திரு . ஸ்வர்ணா ஐஏஎஸ் நியமனம்

டாஸ்மாக் நிர்வாக இயக்குனராக திரு . நந்தகுமார் நியமனம் 

IAS அதிகாரிகள் திரு . உதயசந்திரன் மற்றும் திருமதி . அமுதா ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைப்பு 

மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 7 - அறிவியல் மற்றும் கணக்கு

இன்று இரு தேர்வு (7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கணக்கு) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு முதல் பருவம் 

அறிவியல்

"அணு அமைப்பு" 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

7 ஆம் வகுப்பு கணக்கு 

முதல் பருவம் 

அளவைகள் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளைய தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

முதல் பருவம் 

"டெல்லி சுல்தான்கள்"

MAT

செருகப்பட்ட படங்கள் 

எண், எழுத்து விவரங்கள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Monday, 11 May 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 6 - சமூக அறிவியல்

இன்று ஒரு தேர்வு (7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு முதல் பருவம் 

சமூக அறிவியல்

"தென்னிந்திய புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்"

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளைய தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு கணக்கு 

முதல் பருவம் 

அளவைகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

"அணு அமைப்பு" 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Sunday, 10 May 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 5 - அறிவியல் மற்றும் MAT

இன்று இரு தேர்வுகள் (MAT மற்றும் 7 ஆம் வகுப்பு அறிவியல்) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

MAT 

1. பகடைக் கணக்குகள் 

2. கன சதுரக் கணக்குகள் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு முதல் பருவம் 

அறிவியல்

"நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்"

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளைய தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

"பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும்"

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Saturday, 9 May 2026

மாண்புமிகு C ஜோசப் விஜய் 10.05.2026 இன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்கிறார்

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 164ன் கீழ் திரு விஜய் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சராக நியமனம் செய்தார் தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் அவர்கள் 

தமிழ்நாட்டின் 18 வது முதல் அமைச்சராக இன்று பதவியேற்கிறார் திரு ஜோசப் விஜய் 

த.வெ.க தலைவர் திரு . C ஜோசப் விஜய் அவர்கள் காலை 10 மணியளவில் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார். இதற்கான கடிதத்தை மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இன்று திரு . C ஜோசப் விஜய் அவர்களிடம் ஒப்படைத்து வாழ்த்துகள் கூறினார் 

நாளை நடைபெறும் பதவியேற்பு நிகழ்வில் திரு ராகுல் காந்தி அவர்கள் கலந்து கொள்கிறார் 

பதவியேற்கும் திரு விஜய் அவர்கள் 13 ஆம் தேதி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார் 

முதல்வருடன் பதவி ஏற்கும் அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது 

தவெக அமைச்சரவையில் இன்று பதவியேற்போர்கள் 

உயர்திரு ஜோசப் விஜய்

உயர்திரு செங்கோட்டையன்

உயர்திரு என்.ஆனந்த்

உயர்திரு சி.டி.ஆர். நிர்மல்குமார்

உயர்திரு ஆதவ் அர்ஜுனா

உயர்திரு ராஜ்மோகன்

உயர்திரு அருண்ராஜ்

உயர்திரு வெங்கட் ரமணன்

உயர்திரு பிரபு 

உயர்திரு கீர்த்தனா 

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 4 - சமூக அறிவியல் மற்றும் கணக்கு

இன்று இரு தேர்வுகள் (7 ஆம் வகுப்பு கணக்கு  மற்றும் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு கணக்கு 

மூன்றாம் பருவம் "எண்ணியல்" 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு முதல் பருவம் 

சமூக அறிவியல் 

"வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்" 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளைய தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

"நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்"

MAT 

1. பகடைக் கணக்குகள் 

2. கன சதுரக் கணக்குகள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Friday, 8 May 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 3 - கணக்கு மற்றும் அறிவியல்

இன்று இரு தேர்வுகள் (7 ஆம் வகுப்பு கணக்கு  மற்றும் 7 ஆம் வகுப்பு அறிவியல்) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு கணக்கு 

இரண்டாம் பருவம் "எண்ணியல்" 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

பாடப்பகுதி 

அறிவியல் 

7 ஆம் வகுப்பு முதல் பருவம் 

விசை மற்றும் இயக்கம் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளைய தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

"வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்"

7 ஆம் வகுப்பு கணக்கு 

 மூன்றாம் பருவம் 

எண்ணியல் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Thursday, 7 May 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 2 மனத்திறன் மற்றும் சமூக அறிவியல்

இன்று இரு தேர்வுகள் (மனத்திறன் மற்றும் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்) வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த ஆன்லைன் தேர்வானது மாணவர்களின் விடுமுறையை கணக்கில் கொண்டு நடத்தப்பட உள்ளது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 6 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் குழு லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதி 

மனத்திறன் 

1. எண் எழுத்து குறியிடல் (NUMBER/LETTER CODING)

2. குறியீட்டின் பொருள் அறிதல்  (DECODING)

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

பாடப்பகுதி 

சமூக அறிவியல் 

7 ஆம் வகுப்பு முதல் பருவம் 

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 

தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளைய தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. விசையும் இயக்கமும் 

7 ஆம் வகுப்பு கணக்கு 

இரண்டாம் பருவம் 