Search This Blog

Wednesday, 18 December 2024

LMS இணைய வழி பயிற்சியானது 1- 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் 10-01-2025 க்குள் முடிக்க அறிவுறுத்தல்



LMS இணைய வழி பயிற்சியானது 1- 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் 10-01-2025 க்குள் முடிக்க அறிவுறுத்தல்





Tuesday, 17 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 6


 


 




தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 6





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 




பாடப்பகுதி 

வரலாறு 


1. தொழிற்புரட்சி 




IX - ONLINE தேர்வு - 6 எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 







👇👇 

தேர்வு எழுத இதை அழுத்தவும்





NEXT CM TALENT ONLINE EXAM - 7


IX - சமூக அறிவியல் 

பாடம் 


1. ஆசிய,  ஆப்பிரிக்கா நாடுகளில் காலனியாதிக்கம் 





👇👇




TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP

👇


Monday, 16 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 5

 


 

 

 




தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 5





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 




பாடப்பகுதி 

வரலாறு 


1. புரட்சிகளின் காலம் 




IX - ONLINE தேர்வு - 5 எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 







👇👇 

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NEXT CM TALENT ONLINE EXAM - 6


IX - சமூக அறிவியல் 

பாடம் 

1. தொழிற்புரட்சி 






👇👇




TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP

👇


Sunday, 15 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 4


 

 

 




தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 4





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 




பாடப்பகுதி 

வரலாறு 


1. இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் 

2. நவீன யுகத்தின் தொடக்கம் 




IX - ONLINE தேர்வு - 4 எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 







👇👇 

தேர்வு எழுத இதை அழுத்தவும்




NEXT CM TALENT ONLINE EXAM


👇

TOPIC

IX SOCIAL SCIENCE ONLINE TEST-5

👇

1. புரட்சிகளின் காலம் 






TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP

👇


Saturday, 14 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு X சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 3

 


 

 

 




தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

X - சமூக அறிவியல் 

ONLINE TEST 3





வகுப்பு 

10 ஆம் வகுப்பு 




பாடப்பகுதி 

வரலாறு 





1. இரு உலகப்போருக்கு இடையே உலகம் PART - 1

(ஆப்பிரிக்காவில் காலனிய எதிர்ப்பியக்கங்கள் தவிர) 






ONLINE தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 






👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




அடுத்த தேர்வு 

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு X சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 3



10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

👇👇

1. இரு உலகப்போருக்கு இடையே உலகம் PART - 2 - ஆப்பிரிக்காவில் காலனிய எதிர்ப்பியக்கங்கள் 









TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP

👇

KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.7 DIRECT LINK TO UPDATE







KALANJIYAM APP 

UPDATE NEW VERSION 1.20.7




WHAT'S NEW




1. ESR info popup removed for Pensioner.





2. Casual Leave LOV à Internal Bug Fixed all type of leaves LOV updated.




3. GPF balance change – Employee Self services.




4. 2025 Public Holiday List updated.





கீழே உள்ள லிங்க் மூலம் சென்று UPDATE செய்யவும் 

👇🏾

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Friday, 13 December 2024

TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.2.7




TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.2.7





👉 Library Module Changes





👉 Bug Fixes & Performance Improvements 





👇


CLICK HERE TO UPDATE

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு X சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 2


 

 

 




தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

X - சமூக அறிவியல் 

ONLINE TEST 2





வகுப்பு 

10 ஆம் வகுப்பு 




பாடப்பகுதி 

வரலாறு 



1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் PART II "ரஷ்ய புரட்சியும் மற்றும் அதன் தாக்கமும்" 




ONLINE தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 







👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




அடுத்த தேர்வு 

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு X சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 3

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

👇👇

1. இரு உலகப்போருக்கு இடையே உலகம் 










TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP

👇

Thursday, 12 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 3

 

 

 




தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

IX சமூக அறிவியல் 

ONLINE TEST 3





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 




பாடப்பகுதி 

வரலாறு 


1. செவ்வியல் உலகம் 

2. இடைக்காலம் 




IX - ONLINE தேர்வு - 3 எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 







👇👇 

 தேர்வு எழுத இதை அழுத்தவும்




NEXT CM TALENT ONLINE EXAM

13.12.2024

👇

TOPIC

X SOCIAL SCIENCE ONLINE TEST-2

👇

1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின் விளைவுகளும்  PART - 2 

"ரஷ்யப் புரட்சியும் அதன் தாக்கமும்"






TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP

👇


கவர்னர் மாளிகை சார்பாக நடத்தப்பட்ட "நவம்பர் 26 அரசியலமைப்பு தினம்" கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு 3 ஆம் இடம் பெற்ற தென்காசி மாவட்டம் துரைசாமியாபுரம் பள்ளி மாணவி ஹெபினா

 


தமிழ்நாடு ராஜ்பவன் சார்பாக நவம்பர் 26 அரசியலமைப்பு தினம் கொண்டாட்டம் நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரை போட்டிகள் மாநில அளவில் நடத்தப்பட்டது.




6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு தனியாகவும், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு தனியாகவும், கல்லூரி மாணவர்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடைபெற்றது 




போட்டியில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு 

முதல் பரிசு ரூபாய் 50000

இரண்டாம் பரிசு 30000

மூன்றாம் பரிசு 25000

என அறிவிக்கப்பட்டு இருந்தது 





மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பில் எழுதி பள்ளி சார்பாக நேரடியாக கவர்னர் மாளிகை அனுப்பி வைத்திட வழிகாட்டப்பட்டனர்





மாநில அளவில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தற்போது ராஜ் பவன் சார்பில் போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது  




 

6-9 வரையிலான கட்டுரை போட்டியில் முதல் பரிசை இரண்டு மாணவர்கள் பெற்றுள்ளனர் 



தமிழ் வழிக்கட்டுரை போட்டியில் முதல் இடம் 

A.ANISHA,

VIII STD,

GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL,

VIRUDHUNAGAR


ஆங்கில வழி கட்டுரைப் போட்டியில் முதல் இடம் 

R.SAHITHYA

IX STD

BHAVAN'S RAJAJI VIDHYASHRAM,

KILPAUK, CHENNAI



இரண்டாம் இடம் (தமிழ் வழி) 

M.SHANMUGA PRIYA

IX STD,

DHAVA AMUDHAN MATRIC HIGHER SECONDARY SCHOOL,

SRI MUSHNAM,

CUDDALORE




இரண்டாம் இடம் (ஆங்கில வழி) இரு மாணவர்கள் பெற்றுள்ளனர் 


1. P.MADHU ROOBAN

IX STD

SSS SALA MATRIC HIGHER SECONDARY SCHOOL

AATUKULAM

MELUR

MADURAI



2. AMRIT SHANKAR PANDEY

VII STD

PM SHRI KENDRIYA VIDYALAYA

NO 1 AFS, TAMBARAM

CHENNAI




3 ஆம் பரிசு (தமிழ் வழி) இரு மாணவர்கள் பெற்றுள்ளனர் 


1. E.JESSICA

VII STD

PANCHAYAT UNION MIDDLE SCHOOL

NACHIPALAYAM,

VIJAYAPURAM

TIRUPPUR




2. K. HEBINA

VIII STD

PANCHAYAT UNION MIDDLE SCHOOL,

DURAISAMYPURAM,

KADAYANALLUR TALUK,

TENKASI




3 ஆம் பரிசு (ஆங்கில வழி) மூன்று மாணவர்கள் பெற்றுள்ளனர் 


1. J.ANANYA

VIII STD

PM SHRI KENDRIYA VIDYALAYA

TDKM,

MADURAI



2. S.MANU SHREEYA

VIII STD

HOSUR PUBLIC SCHOOL

KARAPALLI

HOSUR

KRISHNAGIRI



3. M.MANISHA

IX STD

JOHN DEVEY MAT.HR.SEC SCHOOL

PANRUTI

CUDDALORE



சிறப்பு பரிசு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தலா ஒரு  மாணவர்கள் பெற்றுள்ளனர் 


1. V.OVIYA

IX STD

GOVT.HIGH SCHOOL,

POONDI

RANIPET



2. N.NAVADEEP

VII STD,

CHINMAYA MAT SCHOOL,

SRIRANGAM, TRICHY



ஆகியோர் பள்ளி அளவில் 6-9 வகுப்புகளுக்கான பிரிவில் வெற்றி பெற்றுள்ளனர்.




வெற்றி பெற்ற மாணவர்கள் ஜனவரி 26 அன்று கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பெற்றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியருடன் கலந்து கொண்டு பரிசனையும்,  சான்றிதழையும் பெற உள்ளார்கள் 




தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட துரைசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி  ஹெபினா மூன்றாம் இடம் பெற்றிருப்பது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 




வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினார்கள் 






மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் பெயர் பட்டியல் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்






























































 
























Wednesday, 11 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு X சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 1

 

 

 




தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

X - சமூக அறிவியல் 

ONLINE TEST 1





வகுப்பு 

10 ஆம் வகுப்பு 




பாடப்பகுதி 

வரலாறு 



1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 

(ரஷ்ய புரட்சியும் மற்றும் அதன் தாக்கமும் தவிர மீதி பகுதி) 




ONLINE தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 







👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




அடுத்த தேர்வு 

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு X சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 2, 

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

👇👇

1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் PART-2 "ரஷ்ய புரட்சியும் மற்றும் அதன் தாக்கமும்" 










TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP

👇

Tuesday, 10 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 2

 

 




தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

சமூக அறிவியல் 

ONLINE TEST 2





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 




பாடப்பகுதி 

வரலாறு 



1. தொடக்ககாலத் தமிழ் சமூகமும், பண்பாடும் 

2. அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும் 




ONLINE தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 







👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்








TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP

👇

Monday, 9 December 2024

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு IX சமூக அறிவியல் மாதிரி ONLINE TEST 1

 




தமிழ்நாடு முதலமைச்சர் 

திறனாய்வுத் தேர்வு 

சமூக அறிவியல் 

ONLINE TEST 1





வகுப்பு 

9 ஆம் வகுப்பு 




பாடப்பகுதி 

வரலாறு 



1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் 

2. பண்டைய நாகரீகங்கள் 




ONLINE தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 







👇👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM






TN CM TALENT EXAM 2025
WHATS APP GROUP

👇

Monday, 2 December 2024

டிசம்பர் மாதம் சிறார் திரைப்படம் "BENO ZEPHINE" திரையிடுதல் தொடர்பாக DSE செயல்முறைகள் மற்றும் திரைப்படத்தின் கதை சுருக்கம்






டிசம்பர் மாதம் சிறார் திரைப்படம் "BENO ZEPHINE" திரையிடுதல் தொடர்பாக DSE செயல்முறைகள் மற்றும் திரைப்படத்தின் கதை சுருக்கம் 






திரைப்படம் குறித்த தகவல் பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 






👇👇

இதை அழுத்தவும்


நன்றி 

.TGTA ஊடகப் பிரிவு






திரைப்படத்தின் நேரடி Link

👇

CLICK HERE TO WATCH