Search This Blog

Saturday, 23 November 2024

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சென்னை வேளச்சேரி அரிமா சங்கம் சார்பாக NMMS தேர்வுக்கான இலவச புத்தகங்கள் வழங்கும் விழா




தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சென்னை வேளச்சேரி அரிமா சங்கம் சார்பாக NMMS தேர்வுக்கான இலவச புத்தகங்கள் வழங்கும் விழா

































































சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் சார்பில் NMMS தேர்வு எழுதும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் விழா தென்காசி ICI ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது






விழாவிற்கு தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ரெஜினி அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார்கள்






மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் அவர்கள் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்







தென்காசி மாவட்ட NMMS பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் வாசுதேவநல்லூர் வட்டாரம் வட்டாரக் கல்வி அலுவலர் வரவேற்புரையாற்றினார்கள்







நிகழ்வில் சென்னை வேளச்சேரி அரிமா சங்கம் INNOVATIVE PROJECT CHAIRMAN திரு.ஹரிகிருஷ்ணன், VICE CHAIRMAN திரு.செல்வக்குமார், INNOVATIVE PROJECT CHIEF ADVISOR திரு.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு NMMS SAT மற்றும் MAT தொடர்பான புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்







மேலும் தங்கள் வேளச்சேரி அரிமா சங்கம் மூலம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான TAMILNADU CM TALENT EXAM எழுதும் மாணவர்களுக்கு தேவையான தமிழ், அறிவியல், சமூக அறிவியல், கணக்கு புத்தகம் விரைவில் வெளியிட உள்ளதாகவும், NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான இலவசக் கையேட்டை வழங்குவதாகவும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் உறுதியளித்துள்ளனர்




தென்காசி ICI பள்ளியின் தலைமை ஆசிரியர் வாழ்த்துரை வழங்கினார்கள்




தென்காசி மாவட்டத்தின் 50 பள்ளிகள் சார்பாக ஆசிரியர்கள், மாணவர்கள் இலவச NMMS கையேட்டை பெற்றுக் கொண்டனர்





நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை NMMS பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்திவரும் மங்களாபுரம் ருக்குமணி உயர்நிலைப்பள்ளி கணக்கு ஆசிரியர் நெல்சன், தென்காசி கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பாபுவேலன், ரமேஷ், ICI மேல்நிலைப்பள்ளி முத்துக்குமார், கடையம் பள்ளி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், மணிவண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்



தென்காசி 13 வது வார்டு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் வின்சென்ட் நன்றியுரை ஆற்றினார்கள்

Wednesday, 13 November 2024

இளம் கவிஞர் விருது - கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு



இளம் கவிஞர் விருது - கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு












காந்திய சிந்தனைகளை வளர்த்தல் - ஒவ்வொரு மாதமும் அறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

காந்திய சிந்தனைகளை வளர்த்தல் - ஒவ்வொரு மாதமும் அறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு





Tuesday, 12 November 2024

TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.2.5

 






*TNSED SCHOOLS  APP UPDATE NEW VERSION 0.2.5*


👉STUDENT VOCATIONAL VISIT Module Changes


👉Bug Fixes & Performance Improvements



CLICK HERE TO UPDATE

Sunday, 10 November 2024

TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.2.4





TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.2.4



கீழே உள்ள லிங்க் மூலம் UPDATE செய்யவும் 

👇

இதை அழுத்தவும்











Saturday, 9 November 2024

NMMS நேரடிப் பயிற்சி வகுப்பில் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்












NMMS நேரடிப் பயிற்சி வகுப்பில் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு  அறிவுரை வழங்கினார்கள்






தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிதேர்வு இலவச பயிற்சி வகுப்பு. தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது







09.11.2024 இன்று நடைபெற்ற NMMS நேரடிப் பயிற்சி வகுப்பிற்கு தென்காசி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ரெஜினி அவர்கள் வருகை புரிந்து இன்றைய மாதிரித்தேர்வில்  வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டி அறிவுரைகள் வழங்கினார்கள்







பயிற்சி வகுப்பில் நடைபெற்ற  தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் 





சங்கமித்ரா,  

அரசு மேல்நிலைப் பள்ளி, 

நெடுவயல்



பிரசாந்த், 

ரத்னா உயர் நிலைப் பள்ளி, 

கடையநல்லூர், 





கனிஷ்கா,

அயன் குறும்பலாப்பேரி 

ஆகியோருக்குப்  பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது. 




கருத்தாளர்களாக 

திரு நெல்சன், 

பட்டதாரி ஆசிரியர், 

ருக்குமணி உயர்நிலைப்பள்ளி, 

மங்களாபுரம், 

தென்காசி மாவட்டம்





ஆசிரியர் திருமதி சுலேகா பேகம்,

பட்டதாரி ஆசிரியர் 

செங்கோட்டை ஒன்றியம் 



தமிழ்செல்வி, 

பத்மா, 

வைரக்கண்ணன், 

ஆகியோர் கலந்து கொண்டனர்.


பயிற்சி ஆனது ராமநாதாபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் பட்டதாரி ஆசிரியர் திரு மோகன் அவர்கள் ஒருங்கிணைப்பில் உருவாகி சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் உதவியுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் வெளியிடப்பட்ட அறிவியல்,  சமூக அறிவியல் மற்றும் கணக்கு கையேடுகள் அடிப்படையில் நடைபெறுகிறது 




மேலும் தேர்வுகள் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் பட்டதாரி ஆசிரியர் திரு.மோகன் மற்றும் ஆசிரியர்கள் குழு தயாரித்து மாநிலம் முழுவதும் வழங்கி வரும் வினாத்தாள்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது 





தென்காசி மாவட்டம் சார்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர்.





இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி . ரெஜினா அவர்களையும், பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக பங்காற்றிவரும் வாசுதேவநல்லூர் ஒன்றியம் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களையும், தொடர்ந்து அறிவுரையும் ஊக்கமும் அளித்து வரும் மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களையும் பெற்றோர்கள் பாராட்டினார்கள்  



பயிற்சி தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டிய உதவிகள் செய்து வரும் தென்காசி ICI மாதிரி மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் திரு . முத்துக்குமார் அவர்களையும் பெற்றோர்கள் பாராட்டி சென்றனர்.



இந்த இலவச பயிற்சி மற்றும் மாதிரித் தேர்வுகள் தொடர்ந்து தேர்வு காலம் வரை நடைபெறும் 











Tuesday, 29 October 2024

கலைத் திருவிழா மாவட்ட அளவில் நடைபெறும் தேதி குறித்து மாநில திட்ட இயக்குனர் அவர்கள் செயல்முறைகள்

 


கலைத் திருவிழா மாவட்ட அளவில் நடைபெறும் தேதி குறித்து மாநில திட்ட இயக்குனர் அவர்கள் செயல்முறைகள்





ஒவ்வொரு போட்டியிலும் வட்டார அளவில் முதலிடம் பெற்ற வெற்றியாளர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் 





மாவட்ட அளவிலான போட்டிகளை 11.11.2024 முதல் 20.11.2024 வரை திட்டமிட்டு நடத்திடல் வேண்டும் 






மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களை பெரும் மாணவர்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்திடல் வேண்டும் 






மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பெரும் ஒரு மாணவர் மட்டும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள முடியும் 






வட்டார அளவில் நடத்தப்பட்ட 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பெற்ற மாணவர்கள் அல்லது மாணவர்கள் குழு மட்டும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் 





மாவட்ட அளவிலான போட்டிகள் அரசு பள்ளிகளுக்கு தனியாகவும் ,  அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு தனியாகவும் நடத்திட வேண்டும் 






போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை 





மாவட்ட அளவிலான போட்டிகளை திட்டமிட்டு நடத்துவது உதவித் திட்ட அலுவலரின் பொறுப்பாகும் 






மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து மீண்டும் கொண்டு வந்து சேர்த்தல் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும் 






மாவட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டாயம் ஒப்புதல் கடிதம் பெறவேண்டும் 






பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புதல் கடிதங்களை முறையாக தலைமை ஆசிரியர் பராமரித்திட வேண்டும் 






மாணவர்களை மாவட்ட போட்டிகளுக்கு அழைத்து செல்லும் போது ஆண் ஆசிரியர் ஒருவர் மற்றும் பெண் ஆசிரியர் ஒருவர் உடன் செல்லவேண்டும் 






நடுவர்களாக பங்கு பெரும் ஆசிரியர்களின் பள்ளி மாணவர்கள் அதே போட்டியில் கலந்து கொள்ளும் போது அவர் அந்த போட்டிக்கு நடுவராக நியமிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் 




மேலும் மாவட்ட அளவிலான போட்டிகள் குறித்த விவரங்கள் பெற கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 








👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


























































பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை - தமிழ்நாடு அரசு.

 


*BREAKING:*


பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு





தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவிப்பு.






ஏற்கனவே தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை அரைநாள் விடுமுறை.







Sunday, 27 October 2024

TNSED SCHOOLS APP NEW UPDATE VERSION 0.2.3 UPDATED ON 25.10.2024





TNSED SCHOOLS APP

Version 0.2.3


What's New 


Schemes Module Changes.


கீழே உள்ள லிங்க் மூலம் சென்று UPDATE செய்து கொள்ளவும் 

👇👇

இதை அழுத்தவும்












Saturday, 26 October 2024

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 11







NMMS SAT

VIII - SCIENCE

ONLINE MODEL TEST 11





இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

👇👇

1. உயிரினங்களின் ஒருங்கமைவு 





👉 122 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 





👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 





👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 





👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 





👉 அனைத்து 122 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 







👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 






தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்






ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3