தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி / கையடக்க கணினிகளை வகுப்பறையில் பயன்படுத்துவதற்குà®®், பராமரிப்பதற்குà®®் வழிà®®ுà®±ைகள் வெளியீடு - DEE செயல்à®®ுà®±ைகள்
👉கையடக்க கணினியைக் கையாளுà®®் வழிà®®ுà®±ைகள் மற்à®±ுà®®் பயன்பாடுகளை கீà®´ே உள்ள லிà®™்க் à®®ூலம் சென்à®±ு à®…à®±ிந்துகொள்ளலாà®®்
👇👇
click here to watch video
வகுப்பறையில் கையடக்கக் கணினியின் தேடுபொà®±ியில் உதவியுடன் தகவல்கள்/காணொலிகள்/படங்கள்/ஓவியங்கள் போன்றவற்à®±ைக் காண்பிக்குà®®்போது kids mode தேà®°்ந்தெடுக்கவேண்டுà®®்
kids mode தேà®°்ந்தெடுப்பதற்கான வழிà®®ுà®±ைகள் கீà®´ே உள்ள லிà®™்க் à®®ூலம் காணலாà®®்
👇👇
click here to know kids mode
இணையவழி பணிகள் à®®ேà®±்கொள்ளுà®®் பொà®´ுது கையடக்கக் கணினிகள், wifi அல்லது தடையில்லா இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளவேண்டுà®®்
கையடக்கக் கணினி மற்à®±ுà®®் மடிக்கணினிகளை à®…à®±ிà®®ுகம் இல்லா wifi உடன் இணைத்து பயன்படுத்தக்கூடாது
கையடக்கக் கணினிகளுக்கென வழங்கப்பட்டுள்ள sim card மட்டுà®®ே பயன்படுத்திட வேண்டுà®®்
கையடக்கக் கணினியில் gmail login ஆனது பள்ளியின் Email ID இல் மட்டுà®®ே à®®ேà®±்கொள்ளப்படவேண்டுà®®்.
கையடக்கக் கணினிகள் மற்à®±ுà®®் மடிக்கணினி திறம்படச் செயல்பட அவ்வப்போது கையடக்கக் கணினி உற்பத்தியாளர்களால் வழங்கப்படுà®®் à®®ென்பொà®°ுள் புதுப்பித்தல் à®…à®®ைப்புகளை தவறாது பதிவிறக்கம் செய்து நிà®±ுவுதல் வேண்டுà®®்
மடிக்கணினிகளில் பள்ளிக்கல்வித்துà®±ை சாà®°்ந்த à®®ென்பொà®°ுள்கள் மற்à®±ுà®®் அவ்வப்போது பள்ளிக்கல்வித்துà®±ையால் பரிந்துà®°ைக்கப்படுà®®் à®®ென்பொà®°ுள்களை மட்டுà®®ே பதிவிறக்கம் செய்து பயன்படுத்திட வேண்டுà®®்
à®®ேலுà®®் à®®ுà®´ு விவரங்களுக்கு தமிà®´்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்à®®ுà®±ைகளை கீà®´ே உள்ள லிà®™்க் à®®ூலம் பதிவிறக்கம் செய்யவுà®®்
👇👇
இதை à®…à®´ுத்தவுà®®்