Search This Blog
Tuesday, 31 October 2023
Monday, 30 October 2023
அக்டோபர் 23 சிறார் திரைப்படம் "தி ஜங்கிள் கேங்" திரையிடுவது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்
👉 ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரம் சிறார் திரைப்படம் திரையிடப்படவேண்டும்
👉 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் திரைப்படத்தை பார்வையிட தலைமை ஆசிரியர்கள் முன்னேற்பாடு செய்ய வேண்டும்
👉 EMIS வழியாக திரைப்படத்தின் லிஙக் அனுப்பி வைக்கப்படும்
👉 திரைப்படத்தினை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும்
👉 திரைப்படத்தின் போஸ்ட்ர் A 4 அளவில் பிரிண்ட் எடுத்து பள்ளி வளாகத்தில் ஓட்டவேண்டும்
👉 திரைப்படம் திரையிட்டப்பிறகு படத்தின் மையக்கருத்து குறித்து மாணவர்களின் கலந்துரையாடவேண்டும்
👉 திரைப்படம் குறித்து 5 மாணவர்கள் திரைப்படம் குறித்து பேசவேண்டும் , சொந்த நடையில் எழுதவேண்டும்
👉 பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியிலும் பங்குபெறுவர்
👉 மாநில அளவில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள் 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும்
👇👇
NMMS மாதிரித் தேர்வு நடத்த தேவையான 6 மாதிரி வினாத்தாள்கள் (அறிவியல் மற்றும் சமூக அறிவியல்)
👉இந்த வினாக்கள் அனைத்தும் NMMS மோகன் அவர்களின் குழுவினரால் உருவாக்கப்பட்டு மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது
👉ஒவ்வொரு வினாத்தாளை 50-60 வினாத்தாள்களை கொண்டது
👉 அறிவியல், சமூக அறிவியல் வினாத்தாள்கள் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது
👉 ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அப்படியே பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்தலாம்
👉 ஒவ்வொரு வினாத்தாளை குறிப்பிட்ட சில பாடங்களை கொண்டது
👉 வினாத்தாள் எந்த பாடத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என பாடத்தின் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது
👉 இதற்கான விடை ஓரிரு நாளில் வெளியிடப்படும்
👉 மொத்தம் 19 வகையான தேர்வு வினாத்தாள் உள்ளது. இப்போது 6 மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மீதி வினாத்தாள் வெளியிடப்படும்
தேர்வு - 1
அறிவியல்
பாடம்:
அளவீட்டில்
(7 மற்றும் 8 ஆம் வகுப்பு)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு - 1
சமூக அறிவியல்
பாடம்:
8 ஆம் வகுப்பு
வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை
7 ஆம் வகுப்பு
வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 2
அறிவியல்
பாடம்
நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்
(7 மற்றும் 8 ஆம் வகுப்பு)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 2
சமூக அறிவியல்
பாடம்
8 ஆம் வகுப்பு
பாறை மற்றும் மண்
7 ஆம் வகுப்பு
சமத்துவம்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 3
அறிவியல்
பாடம்
8 ஆம் வகுப்பு
நுண்ணுயிரிகள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 3
சமூக அறிவியல்
பாடம்
8 ஆம் வகுப்பு
குடிமக்களும் குடியுரிமையும்
7 ஆம் வகுப்பு
நிலத்தோற்றங்கள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 4
அறிவியல்
பாடம்
விசையும், இயக்கமும், அழுத்தமும்
(7 & 8 ஆம் வகுப்பு)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 4
சமூக அறிவியல்
பாடம்
8 ஆம் வகுப்பு
வானிலை மற்றும் காலநிலை
7 ஆம் வகுப்பு
தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்கள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு:5
அறிவியல்
பாடம்
நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள்
(8 ஆம் வகுப்பு)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 5
சமூக அறிவியல்
பாடம்
பணம் சேமிப்பு மற்றும் முதலீடு
(8 ஆம் வகுப்பு)
அரசியல் கட்சிகள்
(7 ஆம் வகுப்பு)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 6
பாடம் அறிவியல்
தாவர உலகம்
(8 ஆம் வகுப்பு)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
தேர்வு 6
சமூக அறிவியல்
பாடம்
கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
(8 ஆம் வகுப்பு)
உற்பத்தி
(7 ஆம் வகுப்பு)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
7- வது மாதிரி வினாத்தாள்
அறிவியல்
(7,8 வகுப்பு-இயற்பியல்)
ஒளியியல்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
7- வது மாதிரி வினாத்தாள்
சமூக அறிவியல்
டெல்லி சுல்தானியம்
நீரியல் சுழற்சி
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மேலும் இது போல் வினாத்தாள்களை பெற கீழே உள்ள வாட்ஸ்
அப் குழுவில் இணைந்து கொள்ளவும்
👇👇
CLICK HERE TO JOIN OUR NMMS GROUP 1
Sunday, 29 October 2023
SMC - 5 வகை துணைக் குழுக்கள் அமைத்துTNSED Parent செயலியில் அக்டோபர் 31 க்குள் பதிவு செய்ய வேண்டும்
SMC - 5 வகை துணைக் குழுக்கள்
தலைவர் மற்றும் 2 முதல் 5 உறுப்பினர்கள்
TNSED Parent செயலியில் ஏற்றுவதற்கான விவரப் படிவம்.
அக்டோபர் 31 க்குள் பதிவு செய்ய வேண்டும்
👇👇
Tuesday, 24 October 2023
படித்தவர்களே போலி செய்திகளை அதிகம் பார்வேர்டு செய்கிறார்கள்
கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள பிரபல உணவு மற்றும் இனிப்பு கடை மற்றும் பிரபல ஜவுளி வீட்டு உபயோகப்பொருட்கள் விற்கும் கடைகளின் பெயரில் தீபாவளி பரிசுக்கூப்பன் வழங்குவது போல் ஒரு லிங்க் அனைத்து வாட்ஸ் அப் குழுவிலும் வலம் வருகிறது
இதை பார்வேர்டு செய்பவர்கள் அனைவருமே அதிகம் படித்து பட்டம் பெற்ற மேதாவிகள்
எவ்வளவு படித்திருந்தாலும் இது போல் வரும் செய்திகள் போலித்தனமானாது என தெரியவில்லை
பண்டிகை காலங்களில் இது போல் உங்களுக்கு பல லிங்குகள் வரும் அவை அனைத்துமே போலியானவை மற்றும் ஆபத்தானவை
இப்படிப்பட்ட Link பிறருக்கு அனுப்பும் போது நீங்களும் பாதிக்கப்பட்டு உங்களைச் சார்ந்தவர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகிறீர்கள்
காவல்துறை எத்தனை முறை கூறினாலும் படித்த மேதாவிகள் கூட இதன் விபரீதம் பற்றி இன்னும் உணரவில்லை.
பெரிய பெரிய கடைகள் பரிசுக்கூப்பனை இப்படி வாட்ஸ் அப்பில் கூவி கூவி கொடுக்கமாட்டார்கள்.
ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை நேர்மையாக சந்திக்கும் கடைகள் இது போல் வாட்ஸ் அப் செய்தி அனுப்ப மாட்டார்கள்
கடைகளின் பெயரை கெடுப்பதற்கோ அல்லது அந்த கடைகளின் பெயரில் ஏமாற்றவோ ஹேக்கர்கள் செய்யும் வேலை இது.
இதை முதலில் படித்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
லட்சம் ரூபாய் வருமானம் பெரும் ஊழியர்கள் கூட பத்து ரூபாய் கிப்ட்டுக்கு ஆசைப்பட்டு பலருக்கு பார்வேர்டு செய்து தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரையும் ஹேக்கர்களிடம் சிக்கவைக்கிறார்கள்.
ஹேக்கர்கள் செய்வது தவறு என்றால் அவர்கள் செய்தியை பலருக்கு அனுப்பி அவர்களின் பிடியில் பலரை சிக்க வைக்கும் நீங்களும் குற்றவாளி என்பதை மறந்து விடவேண்டாம்
கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் Gift கொடுப்பதாக இருந்தால் பெரிய நாளிதழ்களிலோ, தொலைக்காட்சியிலோ நேரடியாக விளம்பரம் செய்துவிடுவார்கள் அதை படித்தவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
இனி இது போல் செய்திகளை முட்டாள்கள் போல் பிறருக்கு பார்வேர்டு செய்யாதீர்கள்.
உங்களுக்கு இது போல் செய்தி வந்தால் அதை Delete செய்துவிட்டு அதை அனுப்பியவரை எச்சரிக்கை செய்யுங்கள்
அதுதான் நாம் படித்ததற்கான அடையாளம்
Monday, 23 October 2023
6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு விடைக்குறிப்புகள்
6ஆம் வகுப்பு முதல்
9ஆம் வகுப்பு வரை
திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு
விடைக்குறிப்புகள்
👇👇
Friday, 20 October 2023
கலைத் திருவிழா 2023-24 - நடுவராகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் - மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவுப்படி - நிதி ஒதுக்கீடு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு
கலைத் திருவிழா
2023-24
நடுவராகப் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு
மதிப்பூதியம்
மாணவர்களுக்கு
போக்குவரத்து மற்றும் உணவுப்படி
நிதி ஒதுக்கீடு செய்து
மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு
👇👇
கல்வி உதவித்தொகை பெறும் தகுதியான மாணவர்களின் வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் விவரங்களை 15.11.2023க்குள் EMIS ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
பள்ளிக்கல்வி இயக்குனரின்
ஆணை பெற கீழே உள்ள லிங்க் மூலம்
செல்லவும்
👇👇
PRE MATRIC/POST MATRIC கல்வி உதவித்திட்டங்களை தமிழ்நாட்டில் NCAER குழு ஆய்வு செய்ய உத்தரவு
Pre Matric / Post Matric
கல்வி உதவித்தொகை
திட்டங்களை
தமிழ்நாட்டில் உள்ள
13 மாவட்டங்களில்
மத்திய அரசின்
NCAER குழு நேரடி ஆய்வு
(Physical Verification) செய்ய உள்ளது
மேலும் விவரங்களுக்கு
👇👇
Thursday, 19 October 2023
அக்டோபர் மாதத்திற்கான கற்றல் விளைவுகள்/திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு-2023 அறிவியல் - விடைகள்
6th Science LO test-TM
(1) இ
(2) ஆ
(3) இ
(4) ஆ
(5) ஆ
6th Science LO test-EM
(1) a
(2) b
(3) c
(4) b
(5) b
7th Science LO test-TM
(1) இ
(2) இ
(3) ஆ
(4) ஈ
(5) ஆ
7th Science LO test-EM
(1) c
(2) c
(3) b
(4) d
(5) b
8th Science LO test-TM
(1) ஈ
(2) ஈ
(3) இ
(4) ஈ
(5) அ
8th Science LO test-EM
(1) d
(2) d
(3) c
(4) d
(5) a
Tuesday, 17 October 2023
17.10.2023 CRC பயிற்சி (அறிவியல் மற்றும் சமூக அறிவியல்) ஆசிரியர்களுக்கான Quiz Link
பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் மண்டல ஆய்வு கூட்டம் மாவட்டம் வாரியாக ஆய்வு அலுவலர்கள் - நியமனம்
Monday, 16 October 2023
இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் CEO to JD Promotion - அரசாணை வெளியீடு
இடைநிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி, மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, ஆசிரியர் தேர்வு வாரியம், தனியார் பள்ளிகள் இயக்கம், பள்ளிக்கல்வி இயக்கம் (தொழிற்கல்வி), உதவிபெறும் பள்ளிகள் (தொடக்கக்கல்வி)
மேற்கண்ட துறைகளில் பணியாற்றும் இணை இயக்குனர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் துணை இயக்குனர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்கள் இணை இயக்குனர்களாக தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது
மேலும் விவரம் அறிய
👇