Search This Blog

Friday, 7 July 2023

பள்ளிக்கல்வித்துறை உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் வழியாக வளரறி மதிப்பீடுகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


உயர் தொழில் நுட்ப ஆய்வகம் 

வழிகாட்டு நெறி முறைகள் 

பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் 

செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

பள்ளிக்கல்வி - 2023-2024ஆம் ஆண்டு - பள்ளி மாணவர்களுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



👇👇

CLICK HERE TO DOWNLOAD FILE

08.07.2023 CRC பயிற்சி QUIZ LINK அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக பங்கு பெறவேண்டும்

 

QUIZ LINK

கீழே கொடுக்கப்பட்டுள்ளது 


08.07.2023 அன்று 1 முதல் 3 வகுப்புகள் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான குறுவள மைய கூட்டம் நடைபெறுகிறது 

இது 1 முதல் 3 வகுப்பு ஆசிரியர்களுக்கு நடைபெறும் "ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி 2" ஆகும் 

இந்த பயிற்சிக்கான கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

9.30 முதல் 9.45

வருகைப் பதிவு (வரவேற்பு மற்றும் அறிமுகம்)

9.45 முதல் 10.00

சூழல் அமைப்பு 

10 முதல் 11 வரை 

உடல் நலம் மற்றும் நல்வாழ்வு அமர்வு 1

11-11.15

தேநீர் இடைவேளை 

11.15 முதல் 12.35

உடல் நலம் மற்றும் நல்வாழ்வு அமர்வு 2

12.35 முதல் 1.20

பிற்பகல் உணவு இடைவேளை 

1.20 முதல் 3.40

சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தை அமர்வு 1

3.40 முதல் 3.55

தேநீர் இடைவேளை 

3.55 முதல் 4.30

தொகுப்பு 

பின்னூட்டம் 

வினாடி வினா 

ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் 

வினா நிரல் 

PPT 

👇👇

CLICK HERE TO DOWNLOAD

Introduction to SHWP

SCHOOL HEALTH AND WELLNESS

👇👇

CLICK HERE TO DOWNLOAD

Mental Health and Emotional Wellbeing

GROWING UP HEALTHY

👇👇

CLICK HERE TO DOWNLOAD

Resources for Teachers

Resources for Teachers regarding Child

health and Wellbeing

👇👇

CLICK HERE TO DOWNLOAD

CWSN Health App

👇👇

CLICK HERE TO DOWNLOAD

Strategies for words

👇👇

CLICK HERE TO WATCH

Strategies for place value

👇👇

CLICK HERE TOWATCH

08.07.2023 CRC பயிற்சி 

QUIZ LINK

👇👇

CLICK HERE



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP

08.07.2023 CRC பயிற்சி கால அட்டவணை மற்றும் நிகழ்வுகள்


08.07.2023 அன்று 1 முதல் 3 வகுப்புகள் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான குறுவள மைய கூட்டம் நடைபெறுகிறது 



இது 1 முதல் 3 வகுப்பு ஆசிரியர்களுக்கு நடைபெறும் "ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி 2" ஆகும் 


இந்த பயிற்சிக்கான கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது 



9.30 முதல் 9.45

வருகைப் பதிவு (வரவேற்பு மற்றும் அறிமுகம்)



9.45 முதல் 10.00

சூழல் அமைப்பு 



10 முதல் 11 வரை 

உடல் நலம் மற்றும் நல்வாழ்வு அமர்வு 1



11-11.15

தேநீர் இடைவேளை 



11.15 முதல் 12.35

உடல் நலம் மற்றும் நல்வாழ்வு அமர்வு 2



12.35 முதல் 1.20

பிற்பகல் உணவு இடைவேளை 



1.20 முதல் 3.40

சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தை அமர்வு 1



3.40 முதல் 3.55

தேநீர் இடைவேளை 



3.55 முதல் 4.30

தொகுப்பு 

பின்னூட்டம் 

வினாடி வினா 



ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் 

வினா நிரல் 

PPT 

👇👇

CLICK HERE TO DOWNLOAD



Introduction to SHWP

SCHOOL HEALTH AND WELLNESS

👇👇

CLICK HERE TO DOWNLOAD



Mental Health and Emotional Wellbeing

GROWING UP HEALTHY

👇👇

CLICK HERE TO DOWNLOAD



Resources for Teachers

Resources for Teachers regarding Child

health and Wellbeing

👇👇

CLICK HERE TO DOWNLOAD



CWSN Health App

👇👇

CLICK HERE TO DOWNLOAD



Strategies for words

👇👇

CLICK HERE TO WATCH



Strategies for place value

👇👇

CLICK HERE TOWATCH



FLASH NEWS

08.07.2023 CRC பயிற்சி QUIZ LINK அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக பங்கு பெறவேண்டும்


👇👇

CLICK HERE






TNSED STUDENT APP NEW UPDATE VERSION 0.0.14 UPDATED ON JULY 05 DIRECT LINK TO UPDATE



TNSED STUDENT APP

NEW VERSION 0.0.14

UPDATE செய்ய 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO UPDATE

4 மற்றும் 5 வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பேடு தமிழ் வழி

 

4 மற்றும் 5 வகுப்புகளுக்கான 

எண்ணும் எழுத்தும் 

பாடக்குறிப்பேடு 

தமிழ்  வழி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




4 மற்றும் 5 வகுப்புகளுக்கான 

எண்ணும் எழுத்தும் 

பாடக்குறிப்பேடு 

ஆங்கில வழி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




எண்ணும் எழுத்தும்

1,2,3 பாடக்குறிப்பேடு

(தமிழ் மற்றும் ஆங்கில வழி)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


4 மற்றும் 5 வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பேடு ஆங்கில வழி


4 மற்றும் 5 வகுப்புகளுக்கான 

எண்ணும் எழுத்தும் 

பாடக்குறிப்பேடு 

ஆங்கில வழி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



4 மற்றும் 5 வகுப்புகளுக்கான 

எண்ணும் எழுத்தும் 

பாடக்குறிப்பேடு 

தமிழ்  வழி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




எண்ணும் எழுத்தும்

1,2,3 பாடக்குறிப்பேடு

(தமிழ் மற்றும் ஆங்கில வழி)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் 1-5 பாடக்குறிப்பேடு (தமிழ் மற்றும் ஆங்கில வழி)

1,2,3 வகுப்புகளுக்கான 

எண்ணும் எழுத்தும் 

பாடக்குறிப்பேடு 

ஆங்கில வழி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



4 மற்றும் 5 வகுப்புகளுக்கான 

எண்ணும் எழுத்தும் 

பாடக்குறிப்பேடு 

ஆங்கில வழி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



4 மற்றும் 5 வகுப்புகளுக்கான 

எண்ணும் எழுத்தும் 

பாடக்குறிப்பேடு 

தமிழ்  வழி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்கள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் திரு.துரை ரவிச்சந்திரன் அறிவித்துளார்கள் 



தென்காசி மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் 



1. தென்காசி 

2. செங்கோட்டை 



3. கடையம் 

4. கடையநல்லூர் 



5. கீழப்பாவூர் 

Thursday, 6 July 2023

வகுப்பு 4 மற்றும் 5 ஜூலை இரண்டாவது வாரம் பாடக்குறிப்பேடு


எண்ணும் எழுத்தும் 

4 மற்றும் 5 வகுப்புகளுக்கான 

பாடக்குறிப்பேடு 

ஜூலை 2 வைத்து வாரம் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

பள்ளி நலத்திட்டங்கள் மற்றும் கற்றல் கற்ப்பித்தல் நிகழ்வுகளை கண்காணிக்க அலுவலர்களை நியமித்து பள்ளக்கல்வி செயலாளர் உத்தரவு

 


பள்ளிகளில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் 

இல்லம் தேடிக்கல்வி 

எண்ணும் எழுத்தும் திட்டம் 

கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகள் 

கற்றல் விளைவுகள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணிப்பதற்காக அலுவலர்களை நியமித்து பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 


பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் ஆணை 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

15 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை கள ஆய்வு செய்து இடைநிற்றலை தீர்க்க மூன்று அடுக்கு அமைப்புக்குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு


👉கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு வருகை தராத மாணவர்களின் எண்ணிக்கை எமிஸ் கணக்குப்படி 419


👉கள ஆய்வின் மூலம் கணக்கெடுக்கப்பட்ட பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 659



👉 இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் இடை நிற்றல் பிரச்சினையை தீர்ப்பதற்காக பள்ளி, வட்டாரம், மற்றும் மாவட்ட அளவில் மூன்றடுக்கு அமைப்பு கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் 


👉 பள்ளி அளவிலான குழுவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார் 



👉வட்டார அளவிலான குழுவிற்கு வட்டாரக்  கல்வி அலுவலர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார் 


👉 மாவட்ட அளவிலான குழுவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார் 



மேலும் விவரங்களுக்கு 

👇👇

பதிவிறக்க செய்ய இதை அழுத்தவும்


Wednesday, 5 July 2023

முன்னாள் மாணவர்கள் விவரங்கள் சேகரிப்பு படிவம் (அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்)



நம் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் விவரங்களை  இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது உள்ளது.



முன்னாள் மாணவர்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் கேட்கப்பட்ட வினாக்களை அடிப்படையாக கொண்டு இந்த படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது 



இதை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பற்றிய விவரங்களை எழுதி வைத்துக்கொண்டால் இணைதளத்தில் பதிவேற்றம் செய்வது எளிது 



படிவம் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

படிவம் பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Hi-Tech Lab அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி வழி வினாடி வினா நடத்துதல் தொடர்பான அறிவிப்பு


வினாடி வினா 

SPD & SCERT PROCEEDINGS

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சிறப்பு பள்ளிமேலாண்மைக்குழு கூட்டம் நடத்துதல் மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

 

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் அனைத்து வகை அரசுப்பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது 



ஜூலை 2023 மாதம் நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தினை அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வரும் 14.07.2023 அன்று நடத்த அறிவுறுத்தப்படுகிறது 


கூட்டப்பொருள் 



1. முன்னாள் மாணவர்கள் பள்ளியுடன் இணைந்து செயல்பட "முன்னாள் மாணவர்கள் மன்றம்" அமைத்திட வேண்டும் 




2. ஜூலை 20 ஆம் தேதிக்குள் 25 முன்னாள் மாணவர்களைக் கண்டறிந்து tnschools.gov.in  இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் 



3. மாற்றுத் திறனுடைய மாணவர்கள் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்பிற்கு செல்வத்தையும் வகுப்பில் எவ்வித தடையும் இன்றி அமர்ந்து படிப்பதையும் பள்ளி மேலாண்மைக்குழு உறுதி செய்ய வேண்டும் 




4. ஓன்று முதல் ஐந்து வகுப்பு வரை மாற்றியமைக்கப்பட்ட பயிற்சி புத்தகம் எத்தனை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பகிர்ந்துகொள்ளவேண்டும் 



5. மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஜூலை மாதம் முதல் நடைபெறவுள்ள விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்ளும் வண்ணம் அவர்களை தயார் செய்ய வேண்டும் 




6. இல்லம் தேடிக்கல்வியில் குழந்தைகள் தொடர்ந்து பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் 



7. எண்ணும் எழுத்தும் (4,5 வகுப்புகள்) நடத்தப்பட்ட மதிப்பீடு தகவலை கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும் 




மேலும் விவரங்களுக்கு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் பதிவிறக்கம் செய்ய 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்