Search This Blog

Sunday 11 June 2023

12.06.2023 அன்று TNSED Attendance App இல் வருகைப்பதிவினை எவ்வாறு குறிக்கவேண்டும்?


👉1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதியும்,  6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பின்படி அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்புகளுக்கு 14.06.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும்.



👉தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.




👉வரும் 12.06.2023 அன்று 6 முதல் 10 ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8 வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.



👉நடுநிலைப்பள்ளி தலைமையாசியர்கள் வரும் 12.06.2023 மற்றும் 13.06.2023 ஆகிய இரு தினங்களுக்கு TNSED Attendance App இல் வருகைப்பதிவினை கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட வேண்டும்



👉Today's status இல் Partially working என கொடுத்துவிட்டு working class இல் VI, VII, VIII மட்டும் தேர்வு செய்யவும்.



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



👉Teacher attendance App இல்  1 முதல்  5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்களுக்கு NA (Not Applicable ) என பதிவிடவும்.



👉BT Assistant ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவினைக் குறிக்கவும்.


EMIS Team

EMIS-ல் Time Table பதிவேற்றுவதற்கான வழிமுறை

 

EMIS-ல் Time Table பதிவேற்றுவதற்கான வழிமுறை.  


👉Emisல் உங்கள் பள்ளி Id-யில்  உள் நுழையவும் 


👉school ஐ தொடவும் அதில் TIME TABLE ஐ தொடவும் 



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



1 படி 


👉Class teacher பதிவேற்ற வேண்டும் 


👉ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்கெனவே நம் பள்ளி ஆசிரியர்கள் பெயர் காட்டப்படும் அதை தொட்டு Submit கொடுக்க வேண்டும். 


👉அடுத்து school start time என இருக்கும் கட்டத்தில் 9 30 என கொடுத்து அடுத்து AMஎன்பதை தொடவும் Submit கொடுத்து Next என்பதைத் தொடவும்.



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




2 படி:

👉Class subject-Teacher ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் என நாம் டச் செய்தாலே அந்த ஆசிரியர் பெயர் காட்டும் அதை தொடவும்  .


👉முடிந்ததும் அந்த வகுப்பு பச்சை நிறத்தில் மாறிவிடும்.அடுத்து Submit ஐ தொடவும்.Next தொடவும்.




3வது படி:

👉Do we have combine Class or section in our school எனக் காட்டும் அதனைத்தொடவும்.பெரும்பாலான பள்ளிகள் combine Class ஆகத்தான் இருக்கும் எனவே Yes என்பதைத் தொடவும். 

👉இப்போது வகுப்புகள் காட்டும் எந்தெந்த வகுப்புக்கள் Combine Class என்பதை டிக் செய்து Combine  என்பதைத் தொடவும் அடுத்து Next தொடவும்.




Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




4வது படி:

👉Club Activities என காட்டும் தொடக்கப் பள்ளியை பொறுத்தவரை இந்த Club எதுவும் கிடையாது மூன்று clubஐயும் தொட்டு NOT functioning என்ற ஆப்ஷன் தொடவும்  அடுத்து Submit தொடவும். 


👉நடுநிலைப்பள்ளியை பொறுத்தவரை இருக்கும் club மற்றும் அதற்க்கு பொறுப்பாசிரியர் கொடுக்க வேண்டும் அடுத்து Submit தொடவும்.


👉இப்போது preceed என ஒரு அறிவிப்பு காட்டும். 


👉அடுத்து Class, section இரண்டையும் கொடுத்து show என்ற பட்டனை தொட்டால் Time Table  காட்டும் 


👉save கொடுக்க வேண்டும்.


👉pdf ஆக நீங்கள் save செய்து கொள்ளலாம் 



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

ஜூன் 2023 டைரி (கல்வித்துறை)

 


ஜூன் 2023 டைரி


2023-2024கல்வி ஆண்டு

கல்வித்துறை நாள்காட்டின் படி




👉12-06-2023....6-12 வகுப்புகளுக்கு  பள்ளி திறப்பு.



👉14-06-2023 -- 1-5  வகுப்புகளுக்கு  பள்ளி திறப்பு.



👉17.06.2023- சனிக்கிழமை --- CRC

(1-5 வகுப்பு ஆசிரியர்கள்)



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



👉19.06.2023 to 24.06.2023 -திங்கள் முதல் சனி வரை

தொல்லியல் பயிற்சி (தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)



👉26.06.2023- திங்கள் கிழமை அர்பா (RL)



👉29.06.2023- வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை (அரசு விடுமுறை)




Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

6,7,8 வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள் (அனைத்து பாடங்களும்)அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

 


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



8 ஆம் வகுப்பிற்கான 

கற்றல் விளைவுகள் 

அனைத்து பாடங்களும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



6 வகுப்பிற்கான கற்றல் விளைவுகள் (அனைத்து பாடங்களும்)அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



7, வகுப்பிற்கான  கற்றல் விளைவுகள் (அனைத்து பாடங்களும்) அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT

6,7,8 வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள் (அனைத்து பாடங்களும்)அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




7 ஆம் வகுப்பிற்கான 
கற்றல் விளைவுகள் 
அனைத்து பாடங்களும் 

👇👇






Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




8 வகுப்பிற்கான கற்றல் விளைவுகள் (அனைத்து பாடங்களும்)அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



6 வகுப்பிற்கான கற்றல் விளைவுகள் (அனைத்து பாடங்களும்)அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT


6,7,8 வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள் (அனைத்து பாடங்களும்)அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



6 ஆம் வகுப்பு 

கற்றல் விளைவுகள் 

அனைத்து பாடங்களும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




7, வகுப்பிற்கான  கற்றல் விளைவுகள் (அனைத்து பாடங்களும்) அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT




Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



8 வகுப்பிற்கான கற்றல் விளைவுகள் (அனைத்து பாடங்களும்)அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT


Saturday 10 June 2023

காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி,முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பள்ளிமேலாண்மைக்குழு மூலம் நிரப்ப இயக்குனர் உத்தரவு




உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பொது மாறுதலுக்கு பின் உருவான  காலிப்பணியிடங்கள், மகப்பேறு விடுப்பில் சென்ற ஆசிரியர்களுகளால் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள், பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்து அவற்றுள் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலியாக உருவான காலிப்பணியிடங்கள் ஆகியவற்றில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என பள்ளிக்கல்வி இயக்குனர் ஆணையிட்டுள்ளார் 



இடைநிலை ஆசிரியர்களுக்கு 12000

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15000

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 18000 என 

மதிப்பூதியம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




மேலும் விவரம் அறிய 

கீழே உள்ள லிங்க் மூலம் ஆணை பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

கோடை வெப்பத்தால் விடுமுறை ஒவ்வொரு பாடத்திற்கும் 4 மணி நேரம் பற்றாக்குறை விடுமுறை ஈடு செய்ய சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல்படும் அமைச்சர் அறிவிப்பு




Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



கோடை வெப்பத்தால் விடுமுறை 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கு 12.06.2023 வரையும், 1-5 மாணவர்களுக்கு 15.06.2023 வரையும் தள்ளிப்போனது 


கோடை வெப்பத்தின் எதிரொலியாக தமிழகத்தின் பள்ளிகள் திறப்பு இரண்டு வார காலம் தாமதமாகி உள்ள நிலையில் விடுமுறை காலங்களை சரி செய்ய மாதத்தின் எல்லா சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என பள்ளிகளுக்கு துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். கூடுதல் விடுமுறையால் ஒவ்வொரு பாடத்திற்கும் சராசரியாக 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

8,9,10 மாதம்வாரியாக நடத்த வேண்டிய பாடத்திட்டம் ஜூன் 12 முதல் (பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்)


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



10 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மாதம்வாரியான 

பாடத்திட்டம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




வகுப்பு 8

மாதவாரியான 

பாடத்திட்டம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




9 ஆம் வகுப்புக்கான 

மாதவாரியான 

பாடத்திட்டம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN







8,9,10 மாதம்வாரியாக நடத்த வேண்டிய பாடத்திட்டம் ஜூன் 12 முதல் (பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்)



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



9 ஆம் வகுப்பு 

மாதவாரியான பாடத்திட்டம் 

அறிவியல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




வகுப்பு 8

மாதவாரியான 

பாடத்திட்டம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



10 ஆம் வகுப்புக்கான 

மாதவாரியான 

பாடத்திட்டம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

8,9,10 மாதம்வாரியாக நடத்த வேண்டிய பாடத்திட்டம் ஜூன் 12 முதல் (பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்)



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


வகுப்பு 8

மாதவாரியான 

பாடத்திட்டம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




9 ஆம் வகுப்புக்கான 

மாதவாரியான 

பாடத்திட்டம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



10 ஆம் வகுப்புக்கான 

மாதவாரியான 

பாடத்திட்டம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Friday 9 June 2023

எண்ணும் எழுத்தும் சார்ந்த மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்

 


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



👉ஐந்தாம் வகுப்பிற்கு மட்டும் ஜூன் 21 முதல் Baseline survey




👉1-3, 4-5 வகுப்பு கால அட்டவணை




👉வளரறி மதிப்பீடு (ஆ) FA(b), மாதத்தேர்வு MA, பருவத்தேர்வு SA நடத்த வேண்டிய தேதிகள்




👉எண்ணும் எழுத்தும் சார்ந்த அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



மேலும் விவரம் அறிய 

கீழே உள்ள லிங்க் மூலம் 

ஆணை பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


10.06.2023 நடைபெற இருந்த CPD Training ஒத்திவைப்பு


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN





தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் திரு கு. தியாகராஜன் அவர்களின கோரிக்கை ஏற்று ஆசிரியர்களின் உளவியல் சார்ந்த மனநிலையை நன்கு உணர்ந்துள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள்  நாளை 10.06.2023 நடைபெற இருந்த CPD கூட்டங்களை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார் 



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் மாநில ஒருங் கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜாக்டோ ஜியோ அவர்களுக்கும் அனைத்து ஆசிரியர்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம் 


 நன்றி நன்றி 


 K.மஞ்சுநாதன் 

 மாநில செய்தி தொடர்பாளர் 

 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


இல்லம் தேடிக் கல்வி APP NEW VERSION DIRECT LINK TO UPDATE


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




Update ITK

Ver 0.61

👇👇

CLICK HERE TO UPDATE

TNSED Schools APP New Version Ver. 0.68 direct link to update


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



TNSED Schools APP 

New Version Ver. 0.68

Update Here

👇👇

CLICK HERE TO UPDATE TNSED APP