Search This Blog

Sunday 11 June 2023

EMIS-ல் Time Table பதிவேற்றுவதற்கான வழிமுறை

 

EMIS-ல் Time Table பதிவேற்றுவதற்கான வழிமுறை.  


👉Emisல் உங்கள் பள்ளி Id-யில்  உள் நுழையவும் 


👉school ஐ தொடவும் அதில் TIME TABLE ஐ தொடவும் 



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



1 படி 


👉Class teacher பதிவேற்ற வேண்டும் 


👉ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்கெனவே நம் பள்ளி ஆசிரியர்கள் பெயர் காட்டப்படும் அதை தொட்டு Submit கொடுக்க வேண்டும். 


👉அடுத்து school start time என இருக்கும் கட்டத்தில் 9 30 என கொடுத்து அடுத்து AMஎன்பதை தொடவும் Submit கொடுத்து Next என்பதைத் தொடவும்.



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




2 படி:

👉Class subject-Teacher ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் என நாம் டச் செய்தாலே அந்த ஆசிரியர் பெயர் காட்டும் அதை தொடவும்  .


👉முடிந்ததும் அந்த வகுப்பு பச்சை நிறத்தில் மாறிவிடும்.அடுத்து Submit ஐ தொடவும்.Next தொடவும்.




3வது படி:

👉Do we have combine Class or section in our school எனக் காட்டும் அதனைத்தொடவும்.பெரும்பாலான பள்ளிகள் combine Class ஆகத்தான் இருக்கும் எனவே Yes என்பதைத் தொடவும். 

👉இப்போது வகுப்புகள் காட்டும் எந்தெந்த வகுப்புக்கள் Combine Class என்பதை டிக் செய்து Combine  என்பதைத் தொடவும் அடுத்து Next தொடவும்.




Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




4வது படி:

👉Club Activities என காட்டும் தொடக்கப் பள்ளியை பொறுத்தவரை இந்த Club எதுவும் கிடையாது மூன்று clubஐயும் தொட்டு NOT functioning என்ற ஆப்ஷன் தொடவும்  அடுத்து Submit தொடவும். 


👉நடுநிலைப்பள்ளியை பொறுத்தவரை இருக்கும் club மற்றும் அதற்க்கு பொறுப்பாசிரியர் கொடுக்க வேண்டும் அடுத்து Submit தொடவும்.


👉இப்போது preceed என ஒரு அறிவிப்பு காட்டும். 


👉அடுத்து Class, section இரண்டையும் கொடுத்து show என்ற பட்டனை தொட்டால் Time Table  காட்டும் 


👉save கொடுக்க வேண்டும்.


👉pdf ஆக நீங்கள் save செய்து கொள்ளலாம் 



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

No comments:

Post a Comment