Search This Blog

Saturday, 11 February 2023

NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட இரண்டாவது மாதிரி தேர்வு வினாத்தாள் மற்றும் விடை (தமிழ்&ஆங்கிலம்)


MAT EXAM (TAMIL MEDIUM)

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



MAT EXAM (ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




SAT EXAM (TAMIL MEDIUM)

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




SAT EXAM (ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




SAT AND MAT 

ANSWER KEY

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மேலும் 

NMMS தேர்வுக்கான 

LINK 


NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட மூன்றாவது மாதிரி தேர்வு வினாத்தாள் (MAT மற்றும் SAT) தமிழ் மற்றும் ஆங்கில வழி

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மாநில அளவில் நடைபெற்ற 

ONLINE MODEL EXAM 1

தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)

மற்றும் விடைகள் 

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

8 வகுப்பு

வரலாறு எளிய பாடக்குறிப்புகள்

(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM

7 ஆம் வகுப்பு

சமூக அறிவியல்

வினா விடை

அனைத்து பாடங்களும் (MCQ)

👇👇

CLICK HERE TO VISIT


இன்றைய CRC பயிற்சியில் LOT , MOT , HOT கேள்விகளை அப்லோட் செய்வது எப்படி?












Friday, 10 February 2023

EMIS ல் Leave entry பதிவு செய்யும் முறைகள்


Yearly leaves

1) Casual leave 

12 நாட்களில் நாளது வரை நீங்கள் எடுத்தது போக மீதமுள்ள விடுப்புகளின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்..


2) Restricted holidays

3 நாட்களில் நாளது வரை நீங்கள் எடுத்தது போக மீதமுள்ள விடுப்புகளின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்..


3) compensatory leave.

இதில் 0 எனப் பதிவிட வேண்டும்..


Service leaves

1) Earned leave

பணிப்பதிவேட்டில் Calculation பக்கத்தில் மீதமுள்ள ஈட்டிய விடுப்பு நாட்களின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்


2) Unearn leave on medical certificate

அவரவர் பணிக்காலத்திற்கு ஏற்ற மருத்துவ விடுப்பு நாட்கள் எத்தனை என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  அத்தனை மருத்துவ விடுப்பு நாட்களில் நீங்கள் எடுத்த மருத்துவ போக, மீதமுள்ள மருத்துவ விடுப்பு நாட்களின் எண்ணிக்கையைப் பதிவிட வேண்டும்..


3) EOL on loss of pay without medical certificate

மருத்துவச் சான்று அல்லாமல் எடுக்க அனுமதிக்கப்படும் ஊதியமில்லா விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 360. இதில் நீங்கள் எடுத்த விடுப்பைப் கழித்து மீதம் உள்ள விடுப்புகளின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுக்கவில்லை என்றால்,  360 எனக் குறிப்பிட வேண்டும்



4) EOL On loss of pay with medical certificate

மருத்துவச் சான்றின் பேரில் எடுக்கும் ஊதியமில்லா விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 180. இதில் நீங்கள் எடுத்த விடுப்புகளின் எண்ணிக்கையைக் கழித்து மீதமுள்ள நாட்களைக் குறிப்பிட வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுக்கவில்லை என்றால், 180 எனக் குறிப்பிட வேண்டும்


5)  Un earn leave on private affairs

இதில் அனுமதிக்கப்படும் அரைச்சம்பள விடுப்பு நாட்களின் எண்ணிக்கை 180. இந்த எண்ணிக்கையில் நீங்கள் எடுத்த அரைச்சம்பள விடுப்பு நாட்களின் கழித்து மீதமுள்ள எண்ணிக்கையை பதிவிட வேண்டும்..


6) Special casual leave

இதில் 10 எனக்குறிப்பிட வேண்டும்..


7) Special disability leave

இதில் 0 எனக் குறிப்பிட வேண்டும்


3) Maternity leave

👉🏽ஒரு குழந்தை இருப்பவராக இருந்தால், மீதமுள்ள நாட்கள் 365 எனப் பதிவிட வேண்டும்.

👉🏽 இரு குழந்தைகள் இருந்தால், மீதமுள்ள நாட்கள் 0 என பதிவிட வேண்டும்.

👉🏽 குழந்தை இல்லை எனில் மீதமுள்ள நாட்கள் 730 எனப் பதிவிட வேண்டும்..


4) Leave for adoption of child

270 என பதிவிட வேண்டும்.


5) abortion leave

42 நாட்கள் உண்டு. விடுப்பு எடுத்த நாட்களை கழித்துக் கொண்டு பதிவிட வேண்டும். இல்லையெனில் முழுமையாக 42 என பதிவிடலாம்..


6)  Leave on still born child birth.

தற்போது குழந்தை பிறந்து மகப்பேறு விடுப்பில் இருந்தால் 365  நாட்களில் மகப்பேறு விடுப்பு துய்த்துள்ள நாட்களை கழித்துக் கொண்டு மீதுள்ள நாட்களைப் பதிவிட வேண்டும்.  இல்லை எனில்  0 எனப் பதிவிட வேண்டும்..



 Submit செய்ய வேண்டும்.

 ஒரு முறை submit செய்து விட்டால் மாற்ற இயலாது

 தலைமை ஆசிரியர்  log in ல் Edit செய்து கொள்ளலாம். தலைமை ஆசிரியர் edit செய்த பிறகு அல்லது சரியாக இருக்கும் பட்சத்தில் approve செய்ய வேண்டும் ..


தலைமை ஆசிரியருக்கு BEO சரி பார்த்து approve செய்வார் ..


நன்றி.

NMMS EXAM சிறு தேர்வுகள் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 7 தேர்வுகள் வினாத்தாள் மற்றும் விடை

 

NMMS தேர்வு 1

7 ஆம் வகுப்பு வரலாறு

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

👇👇

CLICK HERE TO VISIT




NMMS தேர்வு 2

7 ஆம் வகுப்பு புவியியல்

புவியின் உள்ளமைப்பு

குடிமையியல் சமத்துவம்

👇👇

CLICK HERE TO VISIT




NMMS தேர்வு 3

7 ஆம் வகுப்பு வரலாறு

வட இந்தியாவில் புதிய அரசுகளின் தோற்றம்

👇👇

CLICK HERE TO VISIT




NMMS தேர்வு 4

7 ஆம் வகுப்பு புவியியல்

நிலத்தோற்றங்கள்

குடிமையியல் அரசியல் கட்சிகள்

👇👇

CLICK HERE TO VISIT




NMMS தேர்வு 5

7 ஆம் வகுப்பு வரலாறு

தென்னிந்தியப் புதிய அரசுகளும் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்

👇👇

CLICK HERE TO VISIT




NMMS தேர்வு 6

7 ஆம் வகுப்பு புவியியல்

மக்கள் தொகையும் குடியிருப்புகளும்

பொருளியல் உற்பத்தி

👇👇

CLICK HERE TO VISIT




NMMS தேர்வு 7

7 ஆம் வகுப்பு வரலாறு

டெல்லி சுல்தானியம்

👇👇

CLICK HERE TO VISIT



NMMS தேர்வு 8

7 ஆம் வகுப்பு

வரலாறு

விஜயநகர், பாமினி அரசுகள்

👇

click here to visit



மேலும் 

NMMS தேர்வுக்கான 

LINK 



NMMS EXAM 

மாநில அளவில் நடைபெற்ற 

ONLINE MODEL EXAM 1

தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)

மற்றும் விடைகள் 

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மாநில அளவில் 

நடத்தப்பட்ட 

இரண்டாவது 

மாதிரி தேர்வு 

வினாத்தாள் மற்றும் 

விடை (தமிழ்&ஆங்கிலம்)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

8 வகுப்பு

வரலாறு எளிய பாடக்குறிப்புகள்

(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM

7 ஆம் வகுப்பு

சமூக அறிவியல்

வினா விடை

அனைத்து பாடங்களும் (MCQ)

👇👇

CLICK HERE TO VISIT

Thursday, 9 February 2023

SELF DEFENCE TRAINING FOR 6-8 GIRLS STUDENTS - தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் மற்றும் பள்ளிகள் விவரம்


தென்காசி மாவட்ட 

முதன்மைக்கல்வி 

அலுவலரின் செயல்முறைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



தற்காப்புப்பயிற்சி 

தென்காசி மாவட்ட 

பள்ளிகள் மற்றும் 

மாணவிகள் 

எண்ணிக்கை விவரம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




தற்காப்புப் பயிற்சி 

தொடர்பான 

பள்ளிகளில் 

பின்பற்ற வேண்டிய 

படிவங்கள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




தற்காப்புப் பயிற்சி 

தொடர்பான 

பயிற்சி தலைப்புக்கள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

மெய் எழுத்து சொற்கள் முப்பரிமான வடிவம் (கம்பி பந்தலில் தொங்கவிட ஏற்றது)





உயிர் எழுத்து சொற்கள் முப்பரிமான வடிவம் (கம்பி பந்தலில் தொங்கவிட ஏற்றது)




👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

CRC (4-5) பயிற்சி ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான (FACILITATOR) விரிவான வழிகாட்டி


9 - 10 AM ATTENDANCE



10-11 AM BRIDGE COURSE CONTENT PART 2



11-11.20 TEA BREAK



11.20 - 1 PM ASSESSMENT : SESSION I
(Participants will interact and see example of how to create LOT, MOT AND HOT QUESTIONS)



1.15-2 LUNCH BREAK



2-3.30 ASSESSMENT-WORK TIME


👉 Participants will create LOT, MOT, and HOT questions for topics of their choice
👉 They will form small groups of 5 to share created questions and receive feedback
👉 The group will choose the best 3 questions



3.30-3.45 TEA BREAK



3.45-4.30 ASSESSMENT PRESENTATION TIME (LARGE GROUP)


👉 Presentation and feedback of prepared questions
👉 Participants will present the best questions from their small groups and the whole team will review and give feedback on the time
👉 Participants will rate prepared questions and the best 3-5 questions will be uploaded into the question creator tool by the facilitator



4.30-5.00 Quiz & Feedback Time


Cluster Level Training - demo video
Cluster Facilitator must watch this demo video

👇👇




Time slot - 10:00 am to 11:00 am
Agenda point: Bridge Course content - Part 2

ENGLISH

English Bridge Course2_Grades 4&5_Feb'23CRC.pptx

👇👇





TAMIL

Tamil Bridge Course2_Grades4&5_Feb'23CRC.pptx

👇👇





MATHS

Math Bridge Course2_Grades4&5_FebCRC.pptx

👇👇




மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் சென்று PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇👇





Wednesday, 8 February 2023

பிப்ரவரி மாதம் பள்ளிகளில் திரையிடப்பட வேண்டிய "மல்லி" திரைப்படத்தின் நேரடி டவுன்லோட் லிங்க்

 

👉 பிப்ரவரி 13 முதல் 17 வரை இந்த படம் பள்ளிகளில் திரைப்படவேண்டும் 


👉 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா மற்றும் நியூயார்க் சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட படம் இது 


👉 சந்தோஷ் சிவன் இயக்கியப்படம் 


👉1998 இல் வெளிவந்த திரைப்படம் 


👉ஏழைக்குடும்பத்தை சார்ந்த ஒரு பெண்ணை சுற்றி இப்படம் சுழல்கிறது 


👉 1999 - ஆம் ஆண்டு 46-வது தேசிய திரைப்பட விருதுகளில் சற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை கலைஞர் விருது பெற்றது 


INSTRUCTIONS FOR MALLI FILM

👇👇

CLICK HERE TO DOWNLOAD INSTRUCTION




DOWNLOAD LINK FOR MALLI FILM

👇👇

CLICK HERE TO DOWNLOAD MALLI FILM

கல்வி இணைச் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மாண்புமிகு முதல்வர் தலைமையில் டீம் விசிட்

 

👉 சேலம் மண்டலத்தில் ஆய்வு நடைபெறுகிறது 


👉 15.02.2023 மற்றும் 16.02.2023 தேதிகளில் நடைபெறுகிறது 


👉 விளையாட்டு, உடல் நலக்கல்வி, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண சாரணியர் இயக்கம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் ஆய்வுகள் நடைபெறுகிறது 


👉 நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடைபெறுகிறது 


👉 முதல் நாள் பள்ளிப்பார்வையும், இரண்டாம் நாள் ஆய்வுக்கூட்டமும் நடைபெறும் 


👉 துறைத்தலைவர், இணை இயக்குனர்கள் பள்ளிகளில் நடைமுறையிலேயுள்ள கல்வி இணை செயல்பாடுகளை பார்வையிடுவார்கள் 


👉 நாமக்கல் மாவட்டம் 

1. க.நந்தகுமார் இ.ஆ.ப 

ஆணையர் 

பள்ளிக்கல்வி 


2. முனைவர்.வை.குமார் 

இணை இயக்குனர் 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 


3. போ.பொன்னையா 

இணை இயக்குனர் 

ஆசிரியர் தேர்வு வாரியம் 


சேலம் மாவட்டம் 

1. முனைவர்.அறிவொளி 

இயக்குனர் 

தொடக்கக் கல்வி இயக்ககம் 


2. S .கோபிதாஸ் 

இணை இயக்குனர் 

தொடக்கக் கல்வி இயக்ககம் 


3. S .சாந்தி 

இணை இயக்குனர் 

தொடக்கக் கல்வி இயக்ககம் 



கிருஷ்ணகிரி மாவட்டம் 

1. முனைவர்.S நாகராஜ முருகன் 

இயக்குனர் 

தனியார் பள்ளிகள் இயக்கம் 


2. க.சசிகலா 

இணை இயக்குனர் 

தனியார் பள்ளிகள் இயக்ககம் 


3. வெ .ஜெயக்குமார் 

இணை இயக்குனர் 

பள்ளிக்கல்வி ஆணையரகம் 


தருமபுரி மாவட்டம் 

1. S உமா 

கூடுதல் மாநிலத் திட்ட இயக்குனர் 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 


2. முனைவர்.ச.சுகன்யா 

இணை இயக்குனர் 

ஆசிரியர் தேர்வு வாரியம் 


3. நா. ஆனந்தி 

இணை இயக்குனர் 

தனியார் பள்ளிகள் இயக்கம் 





மேலும் விவரம் அறிய கீழே 

உள்ள லிங்க் மூலம் 

PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Monday, 6 February 2023

பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்


👉 பிப்ரவரி 13 முதல் 17 வரை இந்த படம் பள்ளிகளில் திரைப்படவேண்டும் 


👉 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா மற்றும் நியூயார்க் சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட படம் இது 


👉 சந்தோஷ் சிவன் இயக்கியப்படம் 


👉1998 இல் வெளிவந்த திரைப்படம் 


👉ஏழைக்குடும்பத்தை சார்ந்த ஒரு பெண்ணை சுற்றி இப்படம் சுழல்கிறது 


👉 1999 - ஆம் ஆண்டு 46-வது தேசிய திரைப்பட விருதுகளில் சற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை கலைஞர் விருது பெற்றது 



👇👇

CLICK HERE TO DOWNLOAD INSTRUCTION

EMIS பதிவுகள் checklist மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுறுத்தல்



1. Student, staff & local body attendance தினமும் பதிவுசெய்தல். (govt & aided) 


2. Library books அனைத்து வகுப்பு  மாணவர்களுக்கு assign செய்யப்பட்டிருத்தல்  (govt only) - class tr. Login. 

Library Shelf Creation - அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மீண்டும் shelf creation செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். 

குறிப்பு: 

ஏற்கனவே shelf create செய்த தகவல் அனைவருக்கும் reset செய்யபட்டுள்ளது

வாரந்தோறும் sufffle option ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தகங்களை மாற்றி வாசிக்க கொடுக்க வேண்டும். 

- TNSED app in class teacher login


3. Health check up 

    அனைத்து மாணவர்களுக்கும் பதிவு செய்து முடித்தல் - (govt only) 

    - class tr. Login in TNSED app


4. Quarterly மற்றும்  Half yearly தேர்வு:  

Academic score - 6-9 மாணவர்களுக்கும், 

Students marks - menu வழியாக 10,11,12 வகுப்புகளுக்கும் (Quarterley, Half Yearly,  Mid Term I,  Mid Term II,  Mid Term III) தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்து முடித்திருத்தல்  வேண்டும் 

class tr. Login (EMIS website) - govt & aided. (Need attention) 

குறிப்பு :முடிந்த தேர்வுகளுக்கு மட்டும்



5. அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் பதிவேற்றம். 



6. Teacher IFHRMS Number :  அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் school login-ல் staff profile- ல் IFHRMS எண்ணை பதிவு மேற்கொள்ளுதல்.



7.EMAIL ID Updation: - அரசு மேல்நிலை பள்ளியில்  12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின்  Profile- ல் update செய்தல்.



8.Career and Guidance Survey Form:  அரசு பள்ளியில் பயிலும் அனைத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களும் naanmuthalvan இணையதளத்தில் career guindance  தகவல்களை பூர்த்தி செய்தல்.



9. Leave Balance Updation:  அனைத்து ஆசிரியர்களும் 

TNSED app ல் ஆசிரியர் login ல் 

E- profile icon ல் 

leave  management icon ➡️

My leave ➡️

yearly leave 

service leave 

ஆகிய பகுதியில் balance leave விபரத்தினை பதிவு செய்தல் வேண்டும்.



10. Textbook Distribution Details - அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் 

TNSED app ல் 

ஆசிரியர் login ல் 

Schemes icon ➡️Books ➡️ 

Term I, Term II,Term III ல் வழங்கப்பட்ட விபரத்தினை update செய்தல் வேண்டும்.



11.Spoken English Module (Only for Trained teachers 4 and 5 std) - Spoken English பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் தாங்களது login இல் 

MY courses ➡️ Spoken English module ➡️ Term I and Term II complete செய்ய வேண்டும்.



12. PSTM Application Verification - அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது login வரும் PSTM application - களுக்கு  verification செய்யும் பணியை உடனுக்குடன் முடித்திடல் வேண்டும்.



13. Schools and Medium Verification - அனைத்து வகை தொடக்க,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தங்களது login ல் Verify student school ➡️ School and Medium Verification செய்யும் பணியை முடித்திடல் வேண்டும்.



🖊️மேற்கண்ட பதிவுகள் எமிஸில் 09.02.23க்குள் 100% முடித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். 


🖊️இதில் எந்த தவறுகளும் , நிலுவையும் இன்றி முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


🖊️மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்க ), வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் இப்பணிகள் முடிவடைந்ததை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


மு. க. அ., 

அரியலூர்

SNA Transaction Note Order (MODEL AND EMPTY NOTE ORDER)

 SNA Transaction Note Order


SNA கணக்கில் உள்ள தொகையை vendors க்கு பணப்பரிமாற்றம் (Transaction) செய்யும்போது 

ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் 

SNA Transaction Note Order 

தயார் செய்து அலுவலக கோப்பில் (Office File) வைத்துக்கொண்டால் Audit செய்யும் போது நமக்கு வசதியாக இருக்கும்.


ஒரு Model Note Order 

மற்றும் 

Empty Note Order 

இங்கே உங்களின் பார்வைக்காக....


(குறிப்பு: இது கட்டாயம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள்தான் மட்டும்

Empty Note Order

பிரிண்ட் எடுத்து  பயன்படுத்திக் கொள்ளலாம்.)


MODEL NOTE ORDER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




EMPTY NOTE ORDER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை பதிவு செய்யும் முறையை வெளியிட்டது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை






👇👇

Sunday, 5 February 2023

NMMS EXAM மாநில அளவில் நடைபெற்ற ONLINE MODEL EXAM 1 தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)


மாநில அளவில் இந்த தேர்வு 04.02.2023 அன்று ONLINE தேர்வாக நடைபெற்றது ஆசிரியர் NMMS.மோகன் அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட வினாத்தாள் இவை.


இந்த தேர்வை ONLINE-ல் எழுத முடியாத பல மாணவர்கள் இருப்பதால் தற்போது இதன் வினாத்தாள் PDF வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது 


தமிழ் மற்றும் ஆங்கில வடிவத்தில் வினாத்தாள் வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது 


மாணவர்கள் எந்த மீடியத்தில் தேர்வு எழுத வேண்டுமோ அந்த வினாத்தாளை பதிவு செய்து தேர்வு எழுதவும் 


இந்த தேர்வுக்கான விடை இன்று 05.02.2023 இரவு 7 மணிக்கு இதே பக்கத்தில் வெளியிடப்படும் 


NMMS MAT 2022-2023

(ENGLISH MEDIUM)

QUESTION PAPER 

DIRECT DOWNLOAD LINK

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




NMMS MAT 2022-2023

(TAMIL MEDIUM)

QUESTION PAPER 

DIRECT DOWNLOAD LINK

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




NMMS SAT 2022-2023

(ENGLISH MEDIUM)

QUESTION PAPER 

DIRECT DOWNLOAD LINK

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




NMMS SAT 2022-2023

(TAMIL MEDIUM)

QUESTION PAPER 

DIRECT DOWNLOAD LINK

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




SAT AND MAT ANSWER KEY FOR TEST 1

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மேலும் 

NMMS தேர்வுக்கான 

LINK 


NMMS EXAM 

மாநில அளவில் 

நடத்தப்பட்ட 

இரண்டாவது 

மாதிரி தேர்வு 

வினாத்தாள் மற்றும் 

விடை (தமிழ்&ஆங்கிலம்)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட மூன்றாவது மாதிரி தேர்வு வினாத்தாள் (MAT மற்றும் SAT) தமிழ் மற்றும் ஆங்கில வழி

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

8 வகுப்பு

வரலாறு எளிய பாடக்குறிப்புகள்

(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM

7 ஆம் வகுப்பு

சமூக அறிவியல்

வினா விடை

அனைத்து பாடங்களும் (MCQ)

👇👇

CLICK HERE TO VISIT