👇👇
வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி
1,2,3 வகுப்புகள் கற்பிக்கும்
ஆசிரியர்களுக்கு
எண்ணும் எழுத்தும் பயிற்சி
வழங்கப்பட உள்ளன
4,5 வகுப்புகள் கற்பிக்கும்
ஆசிரியர்களுக்கு
SPOKEN ENGLISH பயிற்சி
வழங்கப்பட உள்ளன
மாநில அளவில்
பயிற்சி பெற்று
ஆசிரியர்கள் தங்கள்
ஒன்றிய ஆசிரியர்களுக்கு
பயிற்சி அளிக்கவேண்டும்
தற்போது
மாநில அளவில் பயிற்சி
பெறச்செல்லும் ஆசிரியர்களின்
பெயர் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது
பெயர் பட்டியல் பதிவிறக்கம்
செய்ய கீழ்கண்ட லிங்கை
அழுத்தவும்
👇👇
2022- 23 கல்வியாண்டிற்கான
பொதுத் தேர்விற்கான
கால அட்டவணையை
தமிழ்நாடு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ்
இன்று வெளியிட்டார்.
2022-2023 பொதுத்தேர்வு கால அட்டவணை:
➤ 10ம் வகுப்பு - 06.04.23 முதல் 20.04.23 வரை
➤ 11ம் வகுப்பு - 14.03.23 முதல் 05.04.23 வரை
➤ 12ம் வகுப்பு - 13.03.23 முதல் 03.04.23 வரை
நடைபெறுகிறது
10ம் வகுப்பு தேர்வு கால அட்டவணை
👉 மண்டல ஆய்வு 9.11.2022 மற்றும் 10.11.2022 இரு நாட்கள் நடைபெறுகிறது
👉 தூத்துக்குடி மண்டல அளவில் நடைபெறுகிறது (தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி)
👉 தூத்துக்குடி மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள்
க.நந்தகுமார் இ .ஆ .ப
ஆணையர், பள்ளிக்கல்வி தலைமையில் நடைபெறுகிறது
👉 திருநெல்வேலி மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள்
இரா.சுதன் இ.ஆ.ப
மாநில திட்ட இயக்குனர்
சமக்ர சிக்ஷா
👉 இராமநாதபுரம் மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள்
முனைவர்.க.அறிவொளி
இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்ககம்
👉 தென்காசி மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள்
திருமதி.தா.உஷா
உறுப்பினர் (TET)
👉 கன்னியாகுமரி மாவட்டம் ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள்
முனைவர்.சு. நாகராஜ முருகன்
இயக்குனர்
தனியார் பள்ளிகள் இயக்ககம்
மேலும் விவரம் அறிய உள்ள லிங்க் மூலம்
ஆணை பதிவிறக்கம் செய்யவும்
👇👇
மாவட்ட அறிவியல் மையம்,
திருநெல்வேலி
சர்வதேச அறிவியல் மையம்
மற்றும் அறிவியல்
அருங்காட்சியக தினத்தை
(International Science Centre & Science Museum Day) 2022
முன்னிட்டு
வருகின்ற
நவம்பர் 10 தேதி
வியாழக்கிழமை
பள்ளி மாணவர்களுக்கான
"இலகுவான புகை வளையம் உருவாக்கும் அறிவியல் மாதிரி"
என்ற பணிமனை
(Workshop in 'Simple Smoke Ring making kit')
ஒன்றை VI மற்றும் VII
வகுப்பு வரை பயிலும்
மாணாக்கர்களுக்கு
நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு விருப்பம்,
தகுதியுடையவர்கள்
பள்ளியின் மூலம்
08.11.2022-குள்
முன்பதிவு
செய்யது கொள்ளலாம்.
அனுமதி இலவசம்.
ஒரு பள்ளியில் இருந்து
அதிகபட்சமாக
5 மாணாக்கர்கள்
பங்கு பெறலாம்.
முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு
94429 94797 (whats app)
என்ற எண்ணையோ
sciencecentrenellaiednprog@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
NMMS SAT EXAM
MODEL TEST 11
QUESTION PAPER
👇👇
NMMS MAT EXAM
MODEL TEST 11
QUESTION PAPER
👇👇
NMMS SAT & MAT EXAM
MODEL TEST 11
ANSWER
👇👇
👉 17.12.2012 அன்று பணியேற்ற TET ஆசிரியர்களுக்கு 16.12.2022 அன்று
10 ஆண்டுகள் முடிகிறது.
👉 17.12.2022 அன்று தேர்வுநிலை வருகிறது.
👉 தேர்வு நிலைக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட நகல்கள் 4 (4 Xerox Copies) தேவைப்படுகிறது.
FOR SEC.GRA.TEACHERS
1. Covering Letter
2. விண்ணப்ப கருத்துரு
3. SSLC Mark Sheet
4. SSLC Mark Sheet
5. GENUINENESS
A. +2 Mark Sheet
B. +2 Mark Sheet Genuiness
C. D.T.Ed. Certificate
D. D.T.Ed. Certificate
6. D.T Ed. GENUINENESS க்கு அனுப்பி இன்னும் வரவில்லை என்றால் (அதற்கு ஒரு declaration கொடுக்க வேண்டும்)
7. Appointment Order
8. பணி வரன்முறை ஆணை (or) SR இல் பணிவரன்முறை பதிவு பக்கம் Xerox.
9. தகுதிகாண் பருவம் ஆணை (or) SR இல் தகுதிகாண் பருவம் பதிவு பக்கம் Xerox.
10. SR XEROX PAGES
A) First page appointment page
B) Regularization page
C) Probation page
11. GENUINENESS Entry Page should be enclosed.
FOR B.T TEACHERS
1. Covering Letter
2. விண்ணப்ப கருத்துரு
3. SSLC Mark Sheet
4. SSLC Mark Sheet
5. GENUINENESS
A. +2 Mark Sheet
B. +2 Mark Sheet Genuiness
C. UG Certificate
D. UG Certificate Genuiness
E. B.Ed. Certificate
F. B Ed. Certificate
6. Appointment Order
7. பணி வரன்முறை ஆணை (or) SR இல் பணிவரன்முறை பதிவு பக்கம் Xerox.
8. தகுதிகாண் பருவம் ஆணை (or) SR இல் தகுதி காண பருவம் பதிவு பக்கம் Xerox.
9. SR XEROX PAGES
A. First page appointment page
B. Regularization page
C. Probation page
D. GENUINENESS entry page should be enclosed.
எத்தனை SET தயார் செய்ய வேண்டும்?
👉 4 Sets தயார் செய்ய வேண்டும்.
👉 2 Sets BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
👉 1 Set பள்ளிக்கு
👉 1 Set ஆசிரியருக்கு
எப்போது அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்?
👉 டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமை குறைதீர் நாளில் (Grievance Day) தரலாம்.
👉 BEO அலுவலகம் மூலம் DEO அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
👉 DEO தான் தேர்வுநிலை Order போடுவார்.
SR ல் இருக்க வேண்டிய பதிவுகள்
👉 பணி நியமனம்
👉 பணி வரன்முறை
👉 தகுதி காண் பருவம்
👉 GENUINENESS Entries
👉 Service Verification