Search This Blog

Monday, 26 September 2022

*பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திலும், கிராம சபா கூட்டத்திலும் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்*

 





NMMS STUDY MATERIAL VIII SCIENCE BIOLOGY WITH MCQ


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS STUDY MATERIAL VII SCIENCE BIOLOGY WITH MCQ

 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS STUDY MATERIAL VII AND VIII SCIENCE CHEMISTRY WITH MCQ

 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS STUDY MATERIAL VII AND VIII SCIENCE PHYSICS WITH MCQ

 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS SCIENCE VII AND VIII COMPLETE STUDY MATERIAL (ALL TERMS) PDF WITH MCQ


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

பொதுத்தேர்வு நடைபெறுவதால் பள்ளியினுள் அனுமதியில்லை *கலக்கிய தொடக்கப்பள்ளி*


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அம்மையநாயக்கனூரில் முதல் பருவ தேர்வு நடைபெறுவதால் யாருக்கும் பள்ளி உள்ளே செல்ல அனுமதி இல்லை என்ற பதாகை தொங்கவிடப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது


மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெறும் போது இது போல் அறிவிப்பு பலகை தொங்கவிடப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.


ஆனால் தமிழகத்தில் முதல் முறையாக 4,5 வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு மாநில அளவில் பொதுத்தேர்வாக நடத்தப்படுவதால் பள்ளியில் இதுபோல் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








TNSED SCHOOLS APP ல் CL ,ML,EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்


1. முதலில் TN emis individual login செய்யவும்


2) பிறகு e-profile என்ற option-ஐ கிளிக் செய்யவும்.


3) Apply leave என்பதை கிளிக் செய்யவும்


4) திரையில் "Enter leave balance" என்ற option வரும்


5) முதலில் தற்செயல் விடுப்பு(CL) மீதம் எவ்வளவு உள்ளது என்பதை பதிவு செய்யவும்


6) பிறகு "compensatory leave" என்ற option வரும்.அதில் நாம் எத்தகைய தகவலும் நாம் பதிவு செய்யக்கூடாது. ஏனென்றால் அது ஆசிரியர்களுக்கானது அல்ல(Non teaching staff),எனவே அக்காலத்தில் நாம் 0 என்று பதிவு செய்யவும்


7)  EL எவ்வளவு மீதம் உள்ளது என்பதை SR-ஐ பார்த்து சரியாக குறித்துக்கொண்டு பிறகு இதில் பதிவு செய்ய வேண்டும்.


8) மருத்துவ விடுப்பு எவ்வாறு பதிவு செய்வது? 

    தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து 

    ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.

2 முதல் 5 வருடங்களுக்கு 90நாட்கள்

5 முதல் 10 வருடங்களுக்கு 180நாட்கள்

10 முதல் 15  வருடங்களுக்கு 270 நாட்கள்

15 முதல் 20 வருடங்களுக்கு 360 நாட்கள்

20 வருடங்களுக்கு மேல்  540 நாட்கள்

ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கேற்ப இது வரை எடுத்த மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து பதிவிடவும்.

உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் 9 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் என்றால் அவருக்கான விடுப்பு அனுமதி 180 நாட்கள் அவர் எடுத்த மருத்துவ விடுப்பு 30 நாட்கள் என்று வைத்துக்கொள்வோம்.

180-30=150 என்று பதிவு செய்ய வேண்டும்.ஆசிரியரின் பணிகாலத்திற்கேற்ப இது மாறுபடும்.


9) அடுத்து RL மதச்சார்பு விடுப்பு எப்படி பதிவு செய்வது?மொத்தம்3 மதச்சார்பு விடுப்புகள் நீங்கள்  எடுத்த விடுப்பு நாட்கள் 2 எனில் 3-2=1 என்று குறித்துக்கொள்ளவும்.


10) இறுதியாக "submit" கொடுத்தால் நமக்கு மீதம் எத்தனை நாட்கள் விடுப்பு உள்ளது என்று வந்துவிடும்,பிறகு நாம் விடுமுறைக்கு பதிவு செய்து கொள்ளலாம்

Saturday, 24 September 2022

10 ஆம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வுக்கு தேவையான ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் மற்றும் விரிவான வினாக்கள் விடையுடன் தனி PDF


ஒரு மதிப்பெண் 

வினா விடை 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




இரண்டு 

மதிப்பெண் 

வினா விடை 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




விரிவான 

வினா விடை

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

GeoGebra- State Resource Training for Interested Teachers


This form is circulated 

by the Department of School Education, 

Government of Tamil Nadu 

to collect information 

about the teachers who are 

INTERESTED in learning 

digital resources used to teach 

Mathematics and serving as 

resource persons for the state 

to disseminate this knowledge 

state-wide. 

This form is only for 

PG Mathematics teachers 

and 

BT Assistant Mathematics teachers. 

Kindly fill if you are interested 

to be a part of this (Not Mandatory)

 

Note: Link to register (Only interested Teachers) 

👇👇

CLICK HERE TO REGISTER

Friday, 23 September 2022

தொடக்கக் கல்வி நிர்வாக சீரமைப்பு வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாறுதல் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

NMMS மாநில அளவிலான மாதிரித்தேர்வு SLIP TEST - 8 வினாத்தாள் மற்றும் விடைகள் (SAT & MAT WITH ANSWER KEY)


முதல் 7 NMMS  மாதிரி 

தேர்வுக்கான வினா விடை 

கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

மாணவர்கள் தங்களுக்கு 

தேவையான தேர்வை எழுத 

அந்த லிங்கை அழுத்தி 

உங்களுக்கு தேவையான 

வினா மற்றும் விடைக்கான 

FILE-பதிவிறக்கம் செய்யவும் 


NMMS EXAM 8

SAT QUESTION PAPER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM 8

MAT QUESTION PAPER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM 8

MAT AND SAT

ANSWER KEY

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


OTHER LINK FOR NMMS EXAM

👇 

NMMS மாதிரி தேர்வு 

வினாத்தாள் 

👇

NMMS 

SLIP TEST 1

👇👇

CLICK HERE TO VISIT



NMMS 

SLIP TEST - 2

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

SLIP TEST - 3 

👇👇

CLICK HERE TO VISIT


NMMS

SLIP TEST - 4 

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

SLIP TEST - 5 

👇👇

CLICK HERE TO VISIT


NMMS

SLIP TEST - 6

👇👇

CLICK HERE TO VISIT


NMMS மாநில அளவிலான மாதிரித்தேர்வு SLIP TEST - 7 வினாத்தாள் மற்றும் விடைகள் (SAT & MAT WITH ANSWER KEY)

👇👇

CLICK HERE TO VISIT



JOIN OUR NMMS WHATS APP GROUP

மாணவர்கள் 

கீழே உள்ள ஏதேனும் 

ஒரு குழுவில் இணைந்து 

தொடர்ந்து 

NMMS தொடர்பான 

செய்திகளை பெறுங்கள் 


NMMS GROUP 1

👇👇

CLICK TO JOIN




NMMS GROUP 2

👇👇

CLICK TO JOIN




NMMS GROUP 3

👇👇

CLICK TO JOIN




NMMS GROUP 4

👇👇

CLICK TO JOIN




NMMS GROUP 5

👇👇

CLICK TO JOIN

DEPARTMENTAL EXAM NOTIFICATION DECEMBER-2022


NOTIFICATION PDF
SYLLABUS
FEES
TEST CODE NUMBER
TIME TABLE
அனைத்தும் கீழே 
தனித்தனி 
PDF ஆக உள்ளது 










DEPARTMENTAL EXAM
NOTIFICATION
IN PDF FORMATE
👇👇




DEPARTMENTAL 
EXAMINATIONS 
REVISED SYLLABUS
👇👇




THE NAME OF THE DEPARTMENTS AND DEPARTMENTAL TESTS IN WHICH THE EXAMINATIONS WILL BE HELD / PATTERN / TYPE OF EXAMINATION / TEST CODE NUMBER AND THE FEES DETAILS
👇👇




TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION DEPARTMENTAL EXAMINATIONS – DEC - 2022 TIME TABLE
👇👇