Search This Blog

Wednesday, 7 September 2022

மாற்றுத்திறனாளி ஆசிரியைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

தருமபுரி மாவட்டத்தில் ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு மேற்கொள்ளும் போது வகுப்பில் தமிழ் பாடம் நடத்திக்கொண்டு இருந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் தமிழ்ச்செல்வி அவர்களை பாராட்டி அவருடன் கவிஞர்.வைரமுத்து அவர்களை கைப்பேசி மூலம் பேசவைத்தார் 

தான் வகுப்பறையில் நடத்திய கவிதையின் இயற்றிய கவிஞரே தொலைபேசியில் தன்னுடன் பேசியதை எண்ணி ஆசிரியர் மனம் மகிழ்ந்தார்

மனம் மகிழ்ந்த ஆசிரியை, 'இன்று எனது வாழ்நாளில் மகிழ்ச்சிகரமான நாள்' என அமைச்சர் அன்பில் மகேஷிடம் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

 இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், "ஆம், எனது வாழ்நாளிலும் மகிழ்ச்சிகரமான நாள்தான்!" எனக் குறிப்பிடுள்ளார்

வகுப்பில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருமே எதிர்பாராத நடந்த இந்த சம்பவத்தை எண்ணி மனம் மகிழ்ந்து அமைச்சரை வாழ்த்தி நன்றி தெரிவித்தனர் 






Tuesday, 6 September 2022

சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் மாணவர்கள் வங்கி கணக்கு கோருதல் EMIS PORTAL இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையராக இணை இயக்குனரின் செயல்முறைகள்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள 28 தகைசால் பள்ளிகள் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியீடு


1. TIRUVALLUR 
Poonamallee 
GOVERNMENT GIRLS HIGHER SECONDARY SCHOOL 
KAMARAJ NAGAR



2.CHENNAI 
T.Nagar 
GOVT GIRLS HR SEC SCHOOL 
ASHOK NAGAR



3. KANCHEEPURAM 
Kancheepuram GHSS(Girls)., 
Big Kanchipuram



4. CHENGALPATTU 
Kattankolathur GGHSS, 
NANDHIVARAM



5. RANIPET 
Arcot GOVT GIRLS HIGHER SECONDARY SCHOOL , 
ARCOT



6. VELLORE 
Vellore-Urban GGHSS EVRN MODEL SCHOOL



7. TIRUPATHUR 
Natrampalli GOVT MPL MODEL HIGHER SECONDARY SCHOOL GANDHI NAGAR VANIYAMBADI



8. DHARMAPURI 
Dharmapuri GHSS AVVAIYAR GIRLS



9. TIRUVANNAMALAI 
Tiruvannamalai MGHSS MODEL 
TIRUVANNAMALAI



10. KALLAKURICHI 
Kallakurichi GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL (GIRLS) 
KALLAKURICHI



11. VILLUPURAM 
Viluppuram GOVERNMENT MODEL GHSS,
VILLUPURAM



12. SALEM '
Salem-Urban MPL GHSS, 
GUGAI



13. ERODE 
Erode GOVERNMENT MODEL HIGHER SECONDARY SCHOOL, 
ERODE



14. THE NILGIRIS 
Gudalur GOVERNMENT MODEL HR SEC SCHOOL 
GUDALUR



15. COIMBATORE 
Coimbatore city CCMA GOVERNMENT GIRLS HIGHER SECONDARY SCHOOL, 
RAJA STREET



16. DINDIGUL 
Palani - Urban GOVERNMENT GIRLS HIGHER SECONDARY SCHOOL, 
PALANI



17. KARUR 
Kulithalai GHSS, 
KULITHALAI (G)



18. TIRUCHIRAPPALLI 
Trichy-Urban GOVERNMENT SYED MURTHUZA MODEL HIGHER SECONDARY SCHOOL, TRICHY



19. CUDDALORE 
Cuddalore GOVERNMENT GIRLS HIGHER SECONDARY SCHOOL - 
THIRUPATHIRIPULIYUR



20. NAGAPATTINAM 
Nagapattinam MGHSS 
NAGAPATTINAM



21. THANJAVUR 
Pattukkottai GBHSS- 
PATTUKOTTAI



22. SIVAGANGAI 
Thiruppuvanam GOVT GIRLS HSS 
THIRUPPUVANAM



23. MADURAI 
Madurai South CORPORATION EVRN GIRLS HR SEC SCHOOL, 
SOUTH VELI STREET



24. THOOTHUKUDI 
Kovilpatti G(G)HSS, 
KOVILPATTI



25. TIRUNELVELI 
Tirunelveli Urban Mpl. (G) HSS, 
Kallanai, TVL



26. KANYAKUMARI 
Agastheeswaram SLB GOVT.HR.SEC.SCHOOL-
NAGERCOIL



27. KRISHNAGIRI 
Krishnagiri GHSS 
KRISHNAGIRI GIRLS



28. TIRUPPUR 
Tiruppur JAIVABAI MGHSS - MODEL





























NMMS ONLINE பயிற்சி நாள் 21

 

 MAT - பகுதி 

தண்ணீர் பிம்பம் 

👇👇

CLICK HERE TO WATCH


SAT - பகுதி 

கணக்கு 

அன்றாட கணக்குகள் பாகம் 1 

👇👇

CLICK HERE TO WATCH


சமூக அறிவியல் 

ஆங்கிலேயர் நிர்வாகம் பாகம்-2 

👇👇

CLICK HERE TO WATCH



OTHER LINK FOR NMMS EXAM

👇

NMMS ONLINE பயிற்சி 

நாள் 1 SAT & MAT

👇👇

CLICK HERE TO WATCH


NMMS 

ONLINE பயிற்சி 

நாள் 2 SAT & MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS ONLINE 

பயிற்சி நாள் 3 

SAT & MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM

ONLINE பயிற்சி

நாள் 4 SAT AND MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி

நாள் 5 

SAT AND MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM

ONLINE பயிற்சி 

நாள் 6 SAT AND MAT

👇👇

click here to visit


NMMS 

ONLINE பயிற்சி 

நாள் 7 SAT AND MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM 

ONLINE பயிற்சி 

நாள் 8 SAT AND MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM 

ONLINE பயிற்சி

நாள் 9

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM 

ONLINE பயிற்சி 

நாள் 10

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM 

ONLINE பயிற்சி 

நாள் 11

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி

நாள் 12

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி 

நாள் 13

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி 

நாள் 14

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM

ONLINE பயிற்சி 

நாள் 15

👇👇

CLICK HERE TO WATCH


NMMS EXAM

ONLINE பயிற்சி

நாள் 16 SAT & MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி

நாள் 17

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி 

நாள் 18

👇👇

CLICK HERE TO VISIT


NMMS

ONLINE பயிற்சி

நாள் 19

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி

நாள் 20

👇👇

CLICK HERE TO VISIT



மாணவர்கள் 

கீழே உள்ள ஏதேனும் 

ஒரு குழுவில் இணைந்து 

தொடர்ந்து 

NMMS தொடர்பான 

செய்திகளை பெறுங்கள் 


NMMS GROUP 1

👇👇

CLICK TO JOIN


NMMS GROUP 2

👇👇

CLICK TO JOIN


NMMS GROUP 3

👇👇

CLICK TO JOIN


NMMS GROUP 4

👇👇

CLICK TO JOIN


NMMS GROUP 5

👇👇

CLICK TO JOIN

NMMS ONLINE பயிற்சி நாள் 20


MAT - பகுதி 

கண்ணாடி பிம்பம் 

👇👇

CLICK HERE TO WATCH



SAT - பகுதி 

சமூக அறிவியல் 

ஆங்கிலேயர் நிர்வாகம் பாகம்-1 

👇👇

CLICK HERE TO WATCH




OTHER LINK FOR NMMS EXAM

👇

NMMS ONLINE பயிற்சி 

நாள் 1 SAT & MAT

👇👇

CLICK HERE TO WATCH


NMMS 

ONLINE பயிற்சி 

நாள் 2 SAT & MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS ONLINE 

பயிற்சி நாள் 3 

SAT & MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM

ONLINE பயிற்சி

நாள் 4 SAT AND MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி

நாள் 5 

SAT AND MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM

ONLINE பயிற்சி 

நாள் 6 SAT AND MAT

👇👇

click here to visit


NMMS 

ONLINE பயிற்சி 

நாள் 7 SAT AND MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM 

ONLINE பயிற்சி 

நாள் 8 SAT AND MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM 

ONLINE பயிற்சி

நாள் 9

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM 

ONLINE பயிற்சி 

நாள் 10

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM 

ONLINE பயிற்சி 

நாள் 11

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி

நாள் 12

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி 

நாள் 13

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி 

நாள் 14

👇👇

CLICK HERE TO VISIT


NMMS EXAM

ONLINE பயிற்சி 

நாள் 15

👇👇

CLICK HERE TO WATCH


NMMS EXAM

ONLINE பயிற்சி

நாள் 16 SAT & MAT

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி

நாள் 17

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி 

நாள் 18

👇👇

CLICK HERE TO VISIT


NMMS

ONLINE பயிற்சி

நாள் 19

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

ONLINE பயிற்சி 

நாள் 21

👇👇

CLICK HERE TO VISIT



மாணவர்கள் 

கீழே உள்ள ஏதேனும் 

ஒரு குழுவில் இணைந்து 

தொடர்ந்து 

NMMS தொடர்பான 

செய்திகளை பெறுங்கள் 


NMMS GROUP 1

👇👇

CLICK TO JOIN


NMMS GROUP 2

👇👇

CLICK TO JOIN


NMMS GROUP 3

👇👇

CLICK TO JOIN


NMMS GROUP 4

👇👇

CLICK TO JOIN


NMMS GROUP 5

👇👇

CLICK TO JOIN

ஆசிரியர்கள் பணி நியமனங்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு.


வழக்கு  எண் W.P (MD) No 6340/2019 மற்றும் பல வழக்குகள் Vs தமிழக அரசு. தீர்ப்பு நாள் 02.09.22 ஆசிரியர்கள் பணி நியமனங்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு.


2018ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பல்வேறு அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் செய்யப்பட்ட ஆசிரியர்கள் நியமனங்களுக்கு, உபரி ஆசிரியர் பணியிடங்களைக் காரணம் காட்டி பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை G.O 165 ன் படி, ஒப்புதல் அளிக்காமல் தமிழகக் கல்வித்துறை இருந்து வந்தது.


அரசாணை 165 யை நீக்குறவு செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு அந்த நீதிமன்ற ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.


உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி, தமிழகக் கல்வித்துறை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தது.


இந்நிலையில் இது தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகளை விசாரித்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதியரசர் திரு M.S ரமேஷ் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். 


வழக்கு  எண் W.P (MD) No 6340/2019 மற்றும் பல வழக்குகள் Vs தமிழக அரசு.. தீர்ப்பு நாள் 02.09.22.


தீர்ப்பின் சாராம்சம்..


1) சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறையின் முன்னனுமதி வாங் வேண்டியதில்லை என்பதால் மேற்படி காரணத்தைச் சுட்டிக்காட்டி நியமன ஒப்புதல் வழங்காமல் இருக்கக்கூடாது.


2) சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு தேவையில்லை என்பதால் மேற்படி காரணத்தை சுட்டிக்காட்டி நியமன ஒப்புதல் வழங்காமல் இருக்கக்கூடாது.


3) உபரி பணியிடங்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு பள்ளியும் தனித்தனி அலகாகப் பார்க்க வேண்டும். மாவட்டத்தின் பிற பள்ளிகளில் உபரிப் பணியிடம் இருக்கின்றது என்பதால் மேற்படி காரணத்தை சுட்டிக்காட்டி நியமன ஒப்புதல் வழங்காமல் இருக்கக்கூடாது.


4) சிறுபான்மையினர் பள்ளிகளில் பணியிடங்களில் Subject மாற்றம் செய்து கொள்ள பள்ளி நிர்வாகத்திற்கே அதிகாரம் உண்டு என்பதால் மேற்படி காரணத்தை சுட்டிக்காட்டி நியமன ஒப்புதல் வழங்காமல் இருக்கக்கூடாது.


5) சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் இடைநிலையாசிரியர் பணியிடங்களை 6-8 வகுப்புகளில் அவர்களாகவே பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக மாற்றிக்கொள்ளலாம் என்பதால்.. மேற்படி காரணத்தை சுட்டிக்காட்டி நியமன ஒப்புதல் வழங்காமல் இருக்கக்கூடாது.


சிறுபான்மை உரிமையற்ற பள்ளிகளிலும் அரசாணை 165 மற்றும் மாவட்டத்தில் உள்ள உபரிப் பணியிடங்களைச் சுட்டிக்காட்டி ஒப்புதல் வழங்காமல் இருக்கக்கூடாது..


மேற்படி பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் முடிவுகளுக்குக் கட்டுப்படவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்களது நியமன தேதி முதல் பணப்பலன்களை  அளித்து நான்கு வாரத்திற்குள் அவர்களுக்கு நியமன ஒப்புதலை தமிழக அரசு வழங்க வேண்டும் ..

Monday, 5 September 2022

Sunday, 4 September 2022

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறித் தேர்வு வினாக்கள் தொகுப்பு (6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம்)


👉 திறனறித்தேர்வு எழுதும் 11 வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது 



👉6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது 



👉 வகுப்பு வாரியான வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது 



👉 பகுதி வாரியான வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது (இலக்கணம், செய்யுள், உரைநடை)



👉 முழுப்பாடத்திட்டத்திற்கான திருப்புதல் வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது 




👉 TET, TRB, TNPSC, POLICE, SI போன்ற போட்டித் தேர்வு எழுதும் நண்பர்களுக்கும் மிகவும் உதவும் 



👉 இந்த புத்தகத்தை தயாரித்து மாணவர்களுக்காக வழங்கியவர் 

கோ.செந்தில்குமார் 

பட்டதாரி தமிழ் ஆசிரியர் 

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 

அல்லி நகரம் 

தேனி மாவட்டம் - 625531

கைபேசி: 99420 52222


புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



TODAY NEW 

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறித் தேர்வு பயிற்சி கையேடு

(6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம்)

👇👇

CLICK HERE TO VISIT



X SCIENCE NOTES OF LESSON "மின்னோட்டவியல்"

👇👇

CLICK HERE TO VISIT



NMMS SAT 2015 MATHS QUESTION AND ANSWER

👇👇

CLICK HERE TO VISIT



NMMS MAT 2019 QUESTION AND ANSWER (TAMIL AND ENGLISH)

👇👇

CLICK HERE TO VISIT


11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறித் தேர்வு பயிற்சி கையேடு (6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம்)


👉 இந்த கையேடு 6-10 வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது 


👉 வகுப்பு வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது 


👉 11 வகுப்பு மாணவர்கள் எழுதும் திறனறித்தேர்வுக்கு  பயன்படும் விதத்தில் கையேடு உருவாக்கப்பட்டுள்ளது 


👉 TET, TRB, TNPSC, POLICE, SI போன்ற போட்டித் தேர்வு எழுதும் நண்பர்களுக்கும் மிகவும் உதவும் 


👉 தேவையான குறிப்புகள் மட்டும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது 


👉 தேவைப்படும் இடங்களில் மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது 


👉 மாதிரி வினா வங்கி இணைக்கப்பட்டுள்ளது 


👉 இந்த புத்தகத்தை தயாரித்து மாணவர்களுக்காக வழங்கியவர் 

கோ.செந்தில்குமார் 

பட்டதாரி தமிழ் ஆசிரியர் 

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 

அல்லி நகரம் 

தேனி மாவட்டம் - 625531

கைபேசி: 99420 52222


புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


TODAY NEW 

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான* திறனறித் தேர்வு வினாக்கள் தொகுப்பு (6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம்)

👇👇

CLICK HERE TO VISIT



X SCIENCE NOTES OF LESSON "மின்னோட்டவியல்"

👇👇

CLICK HERE TO VISIT



NMMS SAT 2015 MATHS QUESTION AND ANSWER

👇👇

CLICK HERE TO VISIT



NMMS MAT 2019 QUESTION AND ANSWER (TAMIL AND ENGLISH)

👇👇

CLICK HERE TO VISIT




X SCIENCE NOTES OF LESSON "மின்னோட்டவியல்"
































TODAY NEW 

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறித் தேர்வு பயிற்சி கையேடு

(6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம்)

👇👇

CLICK HERE TO VISIT


11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான* திறனறித் தேர்வு வினாக்கள் தொகுப்பு (6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம்)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS SAT 2015 MATHS QUESTION AND ANSWER

👇👇

CLICK HERE TO VISIT



NMMS MAT 2019 QUESTION AND ANSWER (TAMIL AND ENGLISH)

👇👇

CLICK HERE TO VISIT



 

NMMS SAT 2015 MATHS QUESTION AND ANSWER

 

👇👇

CLICK HERE TO WATCH



TODAY NEW 

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறித் தேர்வு பயிற்சி கையேடு

(6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம்)

👇👇

CLICK HERE TO VISIT


11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான* திறனறித் தேர்வு வினாக்கள் தொகுப்பு (6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம்)

👇👇

CLICK HERE TO VISIT



X SCIENCE NOTES OF LESSON "மின்னோட்டவியல்"

👇👇

CLICK HERE TO VISIT



NMMS MAT 2019 QUESTION AND ANSWER (TAMIL AND ENGLISH)

👇👇

CLICK HERE TO VISIT


NMMS MAT 2019 QUESTION AND ANSWER (TAMIL AND ENGLISH)


👇👇

CLICK HERE TO WATCH



TODAY NEW 

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறித் தேர்வு பயிற்சி கையேடு

(6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம்)

👇👇

CLICK HERE TO VISIT


11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான* திறனறித் தேர்வு வினாக்கள் தொகுப்பு (6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம்)

👇👇

CLICK HERE TO VISIT



X SCIENCE NOTES OF LESSON "மின்னோட்டவியல்"

👇👇

CLICK HERE TO VISIT



NMMS SAT 2015 MATHS QUESTION AND ANSWER

👇👇

CLICK HERE TO VISIT

Friday, 2 September 2022

டாக்டர். இராதா கிருஷ்ணன் விருது 2021-2022 முழுமையான பெயர் பட்டியல் (அனைத்து மாவட்டம்)

 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

NMMS மாநில அளவிலான மாதிரித்தேர்வு SLIP TEST - 6 வினாத்தாள் மற்றும் விடைகள் (SAT & MAT WITH ANSWER KEY)


NMMS 

மாதிரித்தேர்வு 

SLIP TEST - 6 

SAT

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS 

மாதிரித்தேர்வு 

SLIP TEST - 6 

MAT

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS 

மாதிரித்தேர்வு 

SLIP TEST - 6 

SAT & MAT ANSWER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


OTHER LINK FOR NMMS EXAM

👇 

NMMS மாதிரி தேர்வு 

வினாத்தாள் 

👇

NMMS 

SLIP TEST 1

👇👇

CLICK HERE TO VISIT



NMMS 

SLIP TEST - 2

👇👇

CLICK HERE TO VISIT


NMMS 

SLIP TEST - 3 

👇👇

CLICK HERE TO VISIT



JOIN OUR NMMS WHATS APP GROUP

மாணவர்கள் 

கீழே உள்ள ஏதேனும் 

ஒரு குழுவில் இணைந்து 

தொடர்ந்து 

NMMS தொடர்பான 

செய்திகளை பெறுங்கள் 


NMMS GROUP 1

👇👇

CLICK TO JOIN




NMMS GROUP 2

👇👇

CLICK TO JOIN




NMMS GROUP 3

👇👇

CLICK TO JOIN




NMMS GROUP 4

👇👇

CLICK TO JOIN




NMMS GROUP 5

👇👇

CLICK TO JOIN