👉 இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடப்பகுதியில் இருந்து பாடப்பகுதிகள் பிரிக்கப்பட்டு சிறு, சிறு தேர்வுகளாக (SLIP TEST) நடத்தப்படுகிறது.
👉 தேர்வுக்கான பாடப்பகுதியும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
👉 மாதிரித்தேர்வு 1 பாடப்பகுதி
அறிவியல்
அளவீட்டியல்
(7 மற்றும் 8 ஆம் வகுப்பு)
சமூகவியல்
வர்த்தகத்தில்
இருந்து பேரரசு வரை
(8 ஆம் வகுப்பு),
வட இந்திய
புதிய அரசுகளின்
தோற்றம் (7 ஆம் வகுப்பு ),
கணக்கு
வடிவியல்
(7 ஆம் வகுப்பு),
மனத்திறன்
எண்/எழுத்து குறியிடல்
குறியீட்டின்
பொருள் அறிதல்
👉 இந்த தேர்வு வினாத்தாள் மாநில அளவில் திரு.மோகன் (ராமநாதபுரம்) அவர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது
👉 ஒவ்வொரு வாரமும் வினாத்தாள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது
👉 வினாத்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து நீங்களாகவே தேர்வு எழுதி பயிற்சி பெறலாம்
👉 ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்
👉 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு லிங்க் அனுப்பி மாணவர்களை தேர்வு எழுத ஊக்கப்படுத்தலாம்
👉 இந்த தேர்வு தொடர்ந்து வாரம் வாரம் நடைபெற இருக்கிறது ஒவ்வொரு தேர்வுக்கான பாடப்பகுதியும் முன்னேற வழங்கப்படும்
மாதிரி தேர்வு 1
SAT வினாத்தாள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மாதிரி தேர்வு 1
MAT வினாத்தாள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மாதிரி தேர்வு 1
SAT, MAT விடைத்தாள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்