Search This Blog

Monday, 27 June 2022

BIG FLASH NEWS NMMS EXAM 2022 SELECTED LIST IN ONE PDF மாநில அளவில் தென்காசி மாவட்டம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையில் 4 ஆம் இடம் பெற்று சாதனை


முதல் இடம் 

பெரம்பலூர் மாவட்டம் 

527 மாணவர்கள் 


இரண்டாம் இடம் 

திருநெல்வேலி 

393 மாணவர்கள் 


மூன்றாம் இடம் 

மதுரை மாவட்டம் 

391 மாணவர்கள் 


நான்காம் இடம் 

தென்காசி மாவட்டம் 

358 மாணவர்கள் 


ஐந்தாம் இடம் 

தூத்துக்குடி மாவட்டம் 

344 மாணவர்கள் 


தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் 




ALL DISTRICT 

RESULT 

IN ONE PDF FILE

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF





NMMS  EXAM

PASSED 

STUDENTS COUNT - 2021-2022

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை அரசு பள்ளிகளில் 6-12 வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை திட்டம் செய்தி வெளியீடு

 


மூவலூர் 

இராமாமிர்தம் அம்மையார் 

உதவித்தொகை

திட்டம் 

முழுவிவரம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




உதவித்தொகை 

திட்டம் 

பதிவு வலைதளம் 

👇👇

பதிவு செய்ய இதை அழுத்தவும்

GRAMMAR WORKSHEETS & KEY ANSWERS FOR VI TO X 30 W0RKSHEETS IN ONE PDF


TOPIC COVERED


1. WORKSHEET 1 BASIC GRAMMAR


2. WORKSHEET 2 ARTICLES


3. WORKSHEET 3 ARTICLES


4. WORKSHEET 4 PREPOSITION


5. WORKSHEET 5 PREPOSITION


6. WORKSHEET 6 QUESTION TAG


7. WORKSHEET 7 SENTENCE PATTERN


8. WORKSHEET 8 SPOT THE ERROR


9. WORKSHEET 9 LINKERS / CONJUNCTION


10. WORKSHEET – 11 MODALS


11. WORKSHEET 12 DEGREES OF COMPARISON -1


12. WORKSHEET 13 DEGREES OF COMPARISON – 2


13. WORKSHEET 14 - TENSES


14. WORKSHEET 15 TENSES


15. WORKSHEET 16 RELATIVE CLAUSES


16. WORKSHEET 17 VOICES - 1


17. WORKSHEET 18 VOICES – 2


18. WORKSHEET 19 VOICES – 3


19. WORKSHEET 20 VOICES – 4


20. WORKSHEET 21 VOICES – 5


21. WORKSHEET 22 REPORTED SPEECH – 1 IMPERATIVE TYPE


22. WORKSHEET 23 REPORTED SPEECH – 2 STATEMENT TYPE


23. WORKSHEET 24 REPORTED SPEECH – 3 INTERROGATIVE TYPE


24. WORKSHEET 25 REPORTED SPEECH – 4 EXCLAMATORY TYPE


25. WORKSHEET 26 SIMPLE, COMPLEX, COMPOUND – 1


26. WORKSHEET 27 SIMPLE, COMPLEX, COMPOUND – 2


27. WORKSHEET 28 SIMPLE, COMPLEX, COMPOUND – 3


28. WORKSHEET 29 SIMPLE, COMPLEX, COMPOUND – 4


29. WORKSHEET 30 PLURAL FORMS


GRAMMAR 

WORKSHEETS PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




GRAMMAR 

WORKSHEETS 

KEY ANSWERS PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



Join our WhatsApp group

ramanibabu.blogspot.com 6

👇👇

click here to join our WhatsApp group



TODAY 

NEW POST

அறிவியல் மன்றம் (SCIENCE CLUB) பதிவேடு அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் LESSON PLAN FORMATE தமிழ் மற்றும் ஆங்கில வழி அப்படியே பிரிண்ட் எடுக்கலாம்

👇👇

CLICK HERE TO VISIT





VIII MATHS Ex 1.2 Rational Numbers

 


👇👇

CLICK HERE TO WATCH



Join our WhatsApp group

ramanibabu.blogspot.com 6

👇👇

click here to join our WhatsApp group



TODAY 

NEW POST

அறிவியல் மன்றம் (SCIENCE CLUB) பதிவேடு அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் LESSON PLAN FORMATE தமிழ் மற்றும் ஆங்கில வழி அப்படியே பிரிண்ட் எடுக்கலாம்

👇👇

CLICK HERE TO VISIT

அறிவியல் மன்றம் (SCIENCE CLUB) பதிவேடு அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

 

SCIENCE CLUB 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


Join our WhatsApp group

ramanibabu.blogspot.com 6

👇👇

click here to join our WhatsApp group


TODAY NEW POST

VIII SCIENCE

 LESSON PLAN 

"MATTER AROUND US" E/M

👇👇

CLICK HERE TO VISIT



VII SCIENCE 

LESSON PLAN 

"ATOMIC STRUCTURE" E/M

👇👇

CLICK HERE TO VISIT


VI SCIENCE

LESSON PLAN 

"THE LIVING WORLD OF PLANTS" E/M

👇👇

CLICK HERE TO VISIT


எண்ணும் எழுத்தும் LESSON PLAN FORMATE தமிழ் மற்றும் ஆங்கில வழி அப்படியே பிரிண்ட் எடுக்கலாம்


தமிழ் வழி 

👇👇

பதிவிறக்கம் செய்ய அழுத்தவும்




ஆங்கில வழி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Join our WhatsApp group

ramanibabu.blogspot.com 6

👇👇

click here to join our WhatsApp group


RELATED POST


எண்ணும் எழுத்தும் பயிற்சியில் விக்கிரவாண்டி ஒன்றிய ஆசிரியர்கள் Self Introduction in English WITH Animals and Birds sounds

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கு தேவையான அனைத்து கலர் படங்களும் ஒரே pdf file அப்படியே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் மற்றும் பாடம் சார்ந்த துணைக்கருவிகள் (TLM) நீங்களே எளிமையாக தயாரிப்பதற்கு உதவும் Super Tool

👇👇

CLICK HERE TO VISIT



ஓவியங்களாக தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உதவும்

👇👇

CLICK HERE TO VISIT


தொடக்கப்பள்ளி மெல்ல மலரும் மாணவர்களுக்கான ஆங்கிலம் பயிற்சிக் கட்டகம்

👇👇

CLICK HERE TO VISIT


தொடக்கப்பள்ளி மெல்ல மலரும் மாணவர்களுக்கான தமிழ் work sheet

👇👇

CLICK HERE TO VISIT


தொடக்கநிலை மெல்ல மலரும் மாணவர்களுக்கான 1500 வார்த்தைகள் அடங்கிய பயிற்சி கட்டகம்

👇👇

CLICK HERE TO VISIT



Sunday, 26 June 2022

VIII SCIENCE LESSON PLAN "MATTER AROUND US" E/M

FLASH: தமிழகம் முழுதும் நாளை முதல் முக கவசம் கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு


VIII SCIENCE LESSON PLAN 

"MATTER AROUND US" E/M

PDF 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


TODAY NEW POST

VII SCIENCE 

LESSON PLAN 

"ATOMIC STRUCTURE" E/M

👇👇

CLICK HERE TO VISIT


VI SCIENCE

LESSON PLAN 

"THE LIVING WORLD OF PLANTS" E/M

👇👇

CLICK HERE TO VISIT

VII SCIENCE LESSON PLAN "ATOMIC STRUCTURE" E/M

FLASH: தமிழகம் முழுதும் நாளை முதல் முக கவசம் கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு



VII SCIENCE 

LESSON PLAN 

"ATOMIC STRUCTURE" 

E/M PDF 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


TODAY NEW POST


VIII SCIENCE

 LESSON PLAN 

"MATTER AROUND US" E/M

👇👇

CLICK HERE TO VISIT


VI SCIENCE

LESSON PLAN 

"THE LIVING WORLD OF PLANTS" E/M

👇👇

CLICK HERE TO VISIT

VI SCIENCE LESSON PLAN "THE LIVING WORLD OF PLANTS" E/M

FLASH: தமிழகம் முழுதும் நாளை முதல் முக கவசம் கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு



 VI SCIENCE 

LESSON PLAN 

"THE LIVING WORLD OF PLANTS" 

E/M PDF 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


TODAY NEW POST


VIII SCIENCE

 LESSON PLAN 

"MATTER AROUND US" E/M

👇👇

CLICK HERE TO VISIT


VII SCIENCE 

LESSON PLAN 

"ATOMIC STRUCTURE" E/M

👇👇

CLICK HERE TO VISIT




எண்ணும் எழுத்தும் மாணவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க உதவும் பாட ஆயத்த செயல்பாடு

FLASH: தமிழகம் முழுதும் நாளை முதல் முக கவசம் கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு






வயிறு குலுங்க 

சிரிக்க வைத்த 

ஆசிரியர்களின் 

ஆயத்த செயல்பாடு

இது 

பார்க்க தவறாதீர்கள்


எண்ணும் எழுத்தும் 

பயிற்சியில் ஆசிரியர்கள் 

பங்கேற்ற

ஆர்வமூட்டும் செயல்பாடு.


உங்கள் வகுப்பறையில் 

செயல்படுத்தி 

மாணவர்களை 

உற்சாகப்படுத்துங்கள் 



பாருங்கள்

பகிருங்கள்

மறக்காமல் சானலை 

subscribe செய்யுங்கள்

Villupuram Kalvi Tv


வீடியோ பார்க்க 

👇👇

CLICK HERE TO WATCH


Join our WhatsApp group

ramanibabu.blogspot.com 6

👇👇

click here to join our WhatsApp group


RELATED POST


எண்ணும் எழுத்தும் பயிற்சியில் விக்கிரவாண்டி ஒன்றிய ஆசிரியர்கள் Self Introduction in English WITH Animals and Birds sounds

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கு தேவையான அனைத்து கலர் படங்களும் ஒரே pdf file அப்படியே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் மற்றும் பாடம் சார்ந்த துணைக்கருவிகள் (TLM) நீங்களே எளிமையாக தயாரிப்பதற்கு உதவும் Super Tool

👇👇

CLICK HERE TO VISIT



ஓவியங்களாக தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உதவும்

👇👇

CLICK HERE TO VISIT


தொடக்கப்பள்ளி மெல்ல மலரும் மாணவர்களுக்கான ஆங்கிலம் பயிற்சிக் கட்டகம்

👇👇

CLICK HERE TO VISIT


தொடக்கப்பள்ளி மெல்ல மலரும் மாணவர்களுக்கான தமிழ் work sheet

👇👇

CLICK HERE TO VISIT


தொடக்கநிலை மெல்ல மலரும் மாணவர்களுக்கான 1500 வார்த்தைகள் அடங்கிய பயிற்சி கட்டகம்

👇👇

CLICK HERE TO VISIT




எண்ணும் எழுத்தும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் பாட ஆரம்ப செயல்பாடு


எண்ணும் எழுத்தும்

விக்கிரவாண்டி ஒன்றிய

ஆசிரியர்களுககான 

பயிற்சியில் 

நடைபெற்ற 

கலகலப்பான 

விளையாட்டு



 வகுப்பறையில் 

மாணவர்களை 

ஆர்வமூட்ட, 

ஆயத்தப்படுத்த, 

ஆர்வமுடன் 

மாணவர்கள் 

பங்கேற்க உதவும்

ஜாலியான விளையாட்டு



இந்த செயல்பாட்டில் 

பங்கேற்ற விக்கிரவாண்டி 

ஒன்றிய ஆசிரியர்களுக்கு 

வாழ்த்துக்களும், 

பாராட்டுக்களும்



மறக்காமல் இந்த 

வீடியோவை பிறருக்கும் 

share பண்ணுங்க.

சானலை 

Subscribe செய்யுங்கள்

Villupuram Kalvi Tv


வீடியோ பார்க்க 

👇👇

CLICK HERE TO WATCH




Join our WhatsApp group

ramanibabu.blogspot.com 6

👇👇

click here to join our WhatsApp group



RELATED POST


எண்ணும் எழுத்தும் பயிற்சியில் விக்கிரவாண்டி ஒன்றிய ஆசிரியர்கள் Self Introduction in English WITH Animals and Birds sounds

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கு தேவையான அனைத்து கலர் படங்களும் ஒரே pdf file அப்படியே பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்

👇👇

CLICK HERE TO VISIT



எண்ணும் எழுத்தும் மற்றும் பாடம் சார்ந்த துணைக்கருவிகள் (TLM) நீங்களே எளிமையாக தயாரிப்பதற்கு உதவும் Super Tool

👇👇

CLICK HERE TO VISIT


ஓவியங்களாக தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உதவும்

👇👇

CLICK HERE TO VISIT


தொடக்கப்பள்ளி மெல்ல மலரும் மாணவர்களுக்கான ஆங்கிலம் பயிற்சிக் கட்டகம்

👇👇

CLICK HERE TO VISIT


தொடக்கப்பள்ளி மெல்ல மலரும் மாணவர்களுக்கான தமிழ் work sheet

👇👇

CLICK HERE TO VISIT


தொடக்கநிலை மெல்ல மலரும் மாணவர்களுக்கான 1500 வார்த்தைகள் அடங்கிய பயிற்சி கட்டகம்

👇👇

CLICK HERE TO VISIT



Saturday, 25 June 2022

FLASH NEWS தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் அரசாணை வெளியீடு

 









தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் முன்னுரிமைக் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியது குறித்து இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலர் திரு.இளம்பகவத் இ.ஆ.ப. அவர்கள் அறிக்கை

 


நேற்று (24.06.22) நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலர் திரு.இளம்பகவத் இ.ஆ.ப. அவர்கள் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்க வேண்டிய முன்னுரிமைகள் குறித்து சில தெளிவுரைகள் வழங்கினார்.


மேலும் தகுதியுடைய இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் ஒருவர் கூட நியமனத்தில் விடுபட கூடாது எனவும் தெரிவித்தார்.


மேலும் இத்தெளிவுரைகள் அனைத்து தன்னார்வலர்களுக்கும் சென்றடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


எனவே அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தங்கள் பள்ளியில் உள்ள தன்னார்வலர்களுக்கு கீழ்க்கண்ட தெளிவுரைகளை தெரியபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்க வேண்டிய முன்னுரிமை


இடைநிலை ஆசிரியர்கள் தற்காலிக நியமனத்தில்

1. D.T.Ed கல்வித் தகுதியுடன் TET  தேர்ச்சி பெற்றுள்ள  இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள்.

2.  D.T.Ed கல்வித் தகுதியுடன் TET தேர்ச்சி பெற்றவர்கள்.

3. D.T.Ed கல்வி‌ தகுதியுடன் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்

பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிக நியமனத்தில்

1. காலிப்பணியிடம் உள்ள குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை பட்டத்துடன் B.Ed கல்வித் தகுதியுடன் TET தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்

2. காலிப்பணியிடம் உள்ள குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை பட்டத்துடன் B.Ed கல்வித் தகுதியுடன் TET தேர்ச்சி பெற்றவர்கள்

3. காலிப்பணியிடம் உள்ள குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை பட்டத்துடன் B.Ed கல்வித் தகுதியுடன் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்

முதுகலை ஆசிரியர் தற்காலிக நியமனத்தில்

1.காலிப்பணியிடம்  உள்ள குறிப்பிட்ட பாடத்தில் முதுகலைப் பட்டத்துடன் B.Ed பட்டம் பெற்று முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்

2. காலிப்பணியிடம் உள்ள பாடத்தில் முதுகலைப் பட்டடத்துடன் B.Ed பட்டம் பெற்று முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்கள்

3.காலிப்பணியிடம்  உள்ள பாடத்தில் முதுகலைப் பட்டடத்துடன் B.Ed பட்டம் பெற்ற இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்.


தகுதியான தன்னார்வலர்கள் ஒன்றியத்தில்  உள்ள எந்த ஒரு காலிப்பணியிடத்திற்கும் விண்ணப்பிக்கலாம்


ஒவ்வொரு காலிப்பணியிடத்திற்கும் தனித்தனி விண்ணப்பங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பப்படிவம் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதி குறித்தும், காலிப்பணியிடங்கள் விவரம் குறித்தும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்.

*இல்லம் தேடிக் கல்வி*

நம் பணிப்பதிவேட்டில் (SR) ஆண்டுக்கு ஒரு முறை சரிபார்க்க வேண்டியவை

 


ஆண்டிற்கு ஒரு முறை நமது SR  பெற்று பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்.


பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும்.

பெயர்


புகைப்படம்


முகவரி


அங்க அடையாளங்கள்


இனம்


பிறந்த தேதி


Appointment entry DEEO AND AEEO ந.க.எண்


X std mark entry


X std genuineness entry


XII std mark entry


XII std genuineness entry


DTEd mark entry


DTEd genuineness entry


UG BA/BSC முன் அனுமதி


UG provisional entry


UG convocation entry


UG genuineness entry


BEd முன் அனுமதி entry


BEd கற்பித்தல் பயிற்சி
entry


BEd provisional entry


BEd convocation entry


BEd genuineness entry


MA/MSC/MPHIL முன் அனுமதி


PG provisional entry


PG convocation entry


PG genuineness entry


Appointment ஊதிய நிர்ணயம்


முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்


SPF ENTRY


FBF entry


பணிவரன்முறை
(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)


தகுதி காண் பருவம்
(ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்)


மாறுதல்கள்;
(பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்)


பதவி உயர்வு
(அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்)


Special allowance entry
Personal pay 750 entry


பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்

(அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்)


ஊக்க ஊதிய உயர்வு

(நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தனியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்)


மகப்பேறு விடுப்பு பதிவு


பதவி உயர்வு தற்காலிக துறப்பு


ஆண்டு ஊதிய உயர்வு.
( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்


பணிகாலம் சரிபார்ப்பு;
(பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்)



Pay commission;

(நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்)


தேர்வு நிலை
(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்)


சிறப்பு நிலை பதிவு
பணியேற்பிடை காலம் பதிவு


Department exam pass entry


EL வரவு
(ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும்)


ML பதிவு


ஊதியமில்லா விடுப்பு பதிவு


Details of family

Nomination for death cum retirement gratuity

Form of nomination

SPF  - cum gratuity scheme nomination

உங்களின் பணிப்பதிவேட்டில் (S.R) மேற்கண்ட பதிவுகள்  சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொள்ளவும்

தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மாத இதழ் வெளியிடுதல் - அரசாணை வெளியீடு