Search This Blog

Tuesday, 17 May 2022

மாணவர்களின் மதிப்பீடு தேர்ச்சி பணியினை முடித்த ஆசிரியர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியது இல்லை திட்டமிட்டு ஆட்சியின் மீது வெறுப்புணர்வை உருவாக்குகிறார்கள் வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்

தமிழக ஆசிரியர் கூட்டணி

அரசு அறிந்தேற்பு எண்:36/2001

 

மாணவர்களின் மதிப்பீடு தேர்ச்சி  பணியினை முடித்த ஆசிரியர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியது இல்லை இயக்குனர்களின் தெளிவான அறிக்கை.

 

பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரின் தெளிவான அறிவிப்புக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் முடித்த பள்ளிகளின் ஆசிரியர்கள் 20ஆம் தேதி வரை பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை

 

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து நிலை ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. என்பதை வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உணரவேண்டும்

 

மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகள் முடித்தவர்கள் 18ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலில் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்

 

தடையின்மைச் சான்று பெற்று வெளிநாடு செல்லும் ஆசிரியர்கள் தயக்கமின்றி செல்லலாம்

 

நேற்று இரவு ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள்  தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது "இயக்குனரகத்தின் சார்பில் நாங்கள் தெளிவாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவிப்பு வழங்கி விட்டோம்எவ்வித தயக்கமின்றி அவரவர்கள் செயல்படலாம் என்று தெரிவித்துள்ளார்."  

 

சங்க வித்தியாசமின்றி ஆசிரியர்களின் நலனுக்காக தான் நாம் சங்கம் நடத்தி வருகின்றோம். சங்கத் தலைவர்கள்  அவரவர்கள் முழு பொறுப்பேற்று பணி முடித்த ஆசிரியர்களை விடுவித்து அனுப்பி வைப்போம்

 

எவராவது நடவடிக்கைகள் எடுத்தால் தகவலினை தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

 

ஆட்சியின் மீது வெறுப்புணர்வை ஆசிரியர்களுக்கு நாளுக்கு நாள் பீறிட்டு எழச் செய்ய வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு சிலர் இதுபோன்று செய்து வருகிறார்கள் என்பதே எதார்த்த உண்மையாகும். 

 

மாணவர்களுக்கு விடுமுறை என்று அறிவிப்பது, ஆசிரியர்கள் 20 ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று சொல்வதுஅப்புறம் 20 ஆம் தேதி வரை வரத் தேவையில்லை என்று சொல்லுவது இப்படி எல்லாம் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு உள் நோக்கத்தோடு திட்டமிட்டு ஆசிரியர்களை பழிவாங்குகிறார்கள்  என்று  பேச வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காலம் வரும் போது இதனை நாங்கள் நிருபிப்போம்.

 

வாழ்த்துகளுடன்.

 

வா.அண்ணாமலை

ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்

AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), 

தமிழக ஆசிரியர் கூட்டணி

அலைபேசி:9444212060, 

மின்னஞ்சல்annamalaiaifeto@gmail.com.

 

மா. நம்பிராஜ்

மாநிலத்தலைவர்.

 

. வின்சென்ட் பால்ராஜ்

பொதுச்செயலாளர்.

 

. சந்திரசேகர்

மாநிலப் பொருளாளர்.

 

தமிழக ஆசிரியர் கூட்டணி

ஆர்வலர் மாளிகை,52,  

தெரு திருவல்லிக்கேணி 

சென்னை-5. 

 

மின்னஞ்சல்

taktaktak2014@gmail.com


பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மதிப்பூதியம் உடன் கூடிய பணி

 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




TODAY NEW POST

NMMS EXAM 

மாதிரி தேர்வு 1 

வினா&விடை 

7 ஆம் வகுப்பு வரலாறு 

இடைக்கால 

இந்திய வரலாற்று 

ஆதாரங்கள்

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மாதிரி தேர்வு 2 வினாத்தாள்

7 ஆம் வகுப்பு 

வட இந்திய 

புதிய அரசுகளின் தோற்றம்

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மாதிரி தேர்வு 3 பயிற்சி வீடியோ

7 ஆம் வகுப்பு 

தென்னிந்திய புதிய அரசுகள் 

பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்

👇👇

CLICK HERE TO VISIT


TNPSC 

GROUP II AND II A 

MODEL EXAM QUESTION WITH ANSWER 

(2 MODEL PAPER) 

TAMIL AND ENGLISH MEDIUM

👇👇

CLICK HERE TO VISIT

IX SCIENCE ANSWER KEY

 


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



TODAY NEW POST

NMMS EXAM 

மாதிரி தேர்வு 1 

வினா&விடை 

7 ஆம் வகுப்பு வரலாறு 

இடைக்கால 

இந்திய வரலாற்று 

ஆதாரங்கள்

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மாதிரி தேர்வு 2 வினாத்தாள்

7 ஆம் வகுப்பு 

வட இந்திய 

புதிய அரசுகளின் தோற்றம்

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மாதிரி தேர்வு 3 பயிற்சி வீடியோ

7 ஆம் வகுப்பு 

தென்னிந்திய புதிய அரசுகள் 

பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்

👇👇

CLICK HERE TO VISIT


TNPSC 

GROUP II AND II A 

MODEL EXAM QUESTION WITH ANSWER 

(2 MODEL PAPER) 

TAMIL AND ENGLISH MEDIUM

👇👇

CLICK HERE TO VISIT

Monday, 16 May 2022

PG TRB தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




ஆசிரியர் தேர்வு 

ஆணையம் 

LINK 

👇👇

CLICK HERE



TODAY NEW POST

TNPSC 

GROUP II AND II A 

MODEL EXAM QUESTION WITH ANSWER 

(2 MODEL PAPER) 

TAMIL AND ENGLISH MEDIUM

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மாதிரி தேர்வு 2 வினாத்தாள்

7 ஆம் வகுப்பு 

வட இந்திய 

புதிய அரசுகளின் தோற்றம்

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

மாதிரி தேர்வு 3 பயிற்சி வீடியோ

7 ஆம் வகுப்பு 

தென்னிந்திய புதிய அரசுகள் 

பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்

👇👇

CLICK HERE TO VISIT



TNPSC GROUP II AND II A MODEL EXAM QUESTION WITH ANSWER (2 MODEL PAPER) TAMIL AND ENGLISH MEDIUM


THANKS TO 

வெற்றி அருணாச்சலம் அகாடமி 

தென்காசி 



MODEL 1

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




MODEL 2

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM மாதிரி தேர்வு 3 பயிற்சி வீடியோ (7 ஆம் வகுப்பு தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்)

 

NMMS EXAM 

மாதிரி தேர்வு 3 

பயிற்சி வீடியோ

👇👇 


Model video 1

👇👇 

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்



 

Model video 2

 👇👇 

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்






மேலும் NMMS 
தொடர்பான பயிற்சி வீடியோ 


NMMS EXAM மாதிரி
தேர்வு 1-க்கான 
பயிற்சி வீடியோ
இடைக்கால 
இந்திய வரலாற்று ஆதாரங்கள்

👇👇







NMMS EXAM மாதிரி 
தேர்வு 2 -க்கான
பயிற்சி வீடியோ 
வட இந்திய 
புதிய அரசுகளின் தோற்றம்

👇👇


NMMS EXAM மாதிரி தேர்வு 2 வினாத்தாள் (7 ஆம் வகுப்பு - வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்)


NMMS

மாதிரி தேர்வு 2

வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS

மாதிரி தேர்வு 2

வினா & விடை 

👇👇

பதிவிறக்கம் செய்ய அழுத்தவும்




புதிய பதிவு 

👇👇

NMMS EXAM 

மாதிரி தேர்வு 1 

வினாத்தாள் மற்றும் விடை 

7 ஆம் வகுப்பு வரலாறு 

இடைக்கால 

இந்திய வரலாற்று ஆதாரங்கள்

👇👇

click here to visit


5, 8, 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் TC தயார் செய்து அதை எவ்வாறு பிரிண்ட் எடுப்பது? மற்றும் திருத்தும் வழிமுறைகள்


ஆன்லைன் TC

வழிமுறைகள் 

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்




இன்று புதிய 

செய்திகள் 


NMMS EXAM 

மாதிரி தேர்வு 1 

வினாத்தாள் மற்றும் விடை 

(7 ஆம் வகுப்பு வரலாறு 

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் )

👇👇

click here to visit




TNPSC GROUP II 

MODEL QUESTION PAPER 

(GENERAL TAMIL AND 

GENERAL ENGLISH WITH G.K)

👇👇

click here to visit

EER - படிவம் (அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொதுவானது) PDF


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




இன்று புதிய 

செய்திகள் 


NMMS EXAM 

மாதிரி தேர்வு 1 

வினாத்தாள் மற்றும் விடை 

(7 ஆம் வகுப்பு வரலாறு 

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் )

👇👇

click here to visit




TNPSC GROUP II 

MODEL QUESTION PAPER 

(GENERAL TAMIL AND 

GENERAL ENGLISH WITH G.K)

👇👇

click here to visit

Sunday, 15 May 2022

TNPSC GROUP II MODEL QUESTION PAPER (GENERAL TAMIL AND GENERAL ENGLISH WITH G.K)


GENERAL TAMIL

AND

G.K

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




GENERAL ENGLISH

AND 

G.K

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM மாதிரி தேர்வு 2 பயிற்சி வீடியோ ( வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்)

 

Model video 1

 👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்

 



Model video 2

 👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்




NMMS தேர்வு வாட்ஸ் அப் குழு 
(ஏதேனும் ஒரு குழுவில் 
இணைந்தால் போதும்)

👇👇





குறிப்பு:
அனைத்து குழுவிலும் ஒரே மாதிரியான 
செய்திகளே அனுப்பப்படும் 
எனவே மாணவர்கள் ஏதேனும் ஒரு 

குழுவில் இணைந்தால் போதும் 

NMMS EXAM - மாதிரி தேர்வு 1 வினாத்தாள் (7 ஆம் வகுப்பு வரலாறு இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் )


தேர்வு 1-க்கான வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



தேர்வு 1-க்கான விடைத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய அழுத்தவும்



👉 மாணவர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து நீங்களே தேர்வு எழுதிப்பாருங்கள் 



👉 தேர்வுக்கான விடை இதே லிங்கில் இரவு அனுப்பப்படும் 




NMMS தேர்வு வாட்ஸ் அப் குழு 
(ஏதேனும் ஒரு குழுவில் 
இணைந்தால் போதும்)

👇👇





குறிப்பு:
அனைத்து குழுவிலும் ஒரே மாதிரியான 
செய்திகளே அனுப்பப்படும் 
எனவே மாணவர்கள் ஏதேனும் ஒரு 

குழுவில் இணைந்தால் போதும் 


தென்காசி அரசு பள்ளிகள் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மூலிகைத்தோட்டம் அமைக்கும் பணி தொடக்கம்


இன்று (15.05.22) தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை 


வளாகத்தில் தென்காசி 13 வார்டு நடுநிலைப்பள்ளி மற்றும் 


கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் 


மன்றம் சார்பில்  மூலிகைத்தோட்டம் அமைக்கும் பணி இனிதே தொடங்கி 


வைக்கப்பட்டது. 




நிகழ்வுக்கு தலைமை தாங்கி, முதல் மூலிகைச்செடியை தென்காசி அரசு 


தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர்  திரு.ஜெஸ்லின் அவர்கள் 


பொற்கரங்களால் நட்டு தொடங்கி வைத்தார்.  


உறைவிட மருத்துவர் திரு.ராஜேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார்.  




நிகழ்வில் தென்காசி 13 வார்டு  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 


திருமதி.கற்பகம், சுற்றுச்சூழல்  ஒருங்கிணைப்பாளர் திரு.வின்சென்ட்


கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் 


ஒருங்கிணைப்பாளர் திரு. பாபு வேலன்தென்காசி அரசு மருத்துவமனை 


QPMS பணியாளர்கள் கலந்துக்கொண்டனர். 




மூலிகை தோட்டம் அமைக்கும் பணியை தென்காசி பசுமை இயக்கம் 


நிறுவனர் திரு. முஸ்தபா, பசுமை இலத்தூர் அமைப்பைச்சேர்ந்த 


திரு.கனகராஜ், திரு.உதயக்குமார், திரு.கவியரசு, திரு.சதீஸ்குமார் 


ஆகியோர் சிறந்த  முறையில் அமைத்து தந்து உதவினார்கள். 


முடிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் திரு.ஜெஸ்லின் அவர்கள் 


அனைவருக்கும் நன்றி கூறி  உரையாற்றினார்.