Search This Blog

Wednesday 29 December 2021

துருக்கியில் நடைபெறும் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் கலந்துகொண்ட சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு ஈ.ராஜா அவர்கள் 140 கிலோ எடை தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்

 



போட்டி வீடியோ 




"உலகின் முக்கிய தினங்கள்" ஒவ்வொரு மாதமும் உள்ள முக்கிய தினங்கள் பட்டியல்


ஜனவரி


01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.

05 - உலக டீசல் எந்திர தினம்

06 - உலக வாக்காளர் தினம்

08 - உலக நாய்கள் தினம்

09 - உலக இரும்பு தினம்

12-தேசிய இளைஞர் தினம் 

15-இராணுவ தினம்

26-இந்திய குடியரசு தினம்

26- உலக சுங்க தினம்

29- இந்திய செய்தித்தாள்கள் தினம்

30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

30 -தியாகிகள் தினம் 


பிப்ரவரி


01 - உலக கைப்பேசி தினம்

03 - உலக வங்கிகள் தினம்

14 - உலக காதலர் தினம்

15 - உலக யானைக்கால் நோய் தினம்

19 - உலக தலைக்கவச தினம்

24 - தேசிய காலால் வரி தினம் 

25 - உலக வேலையற்றோர் தினம்

26 - உலக மதுபான தினம்

28- தேசிய அறிவியல் தினம்


மார்ச்


08 - உலக பெண்கள் தினம்

15 - உலக நுகர்வோர் தினம்

20 - உலக ஊனமுற்றோர் தினம்

21 - உலக வன தினம்

22 - உலக நீர் தினம்

23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

24 - உலக காசநோய் தினம்

28 - உலக கால்நடை மருத்துவ தினம்

29 - உலக கப்பல் தினம்


ஏப்ரல்


01 - உலக முட்டாள்கள் தினம்

02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள்  தினம்

05 - உலக கடல் தினம்

05 - தேசிய கடற்படை தினம் 

07 - உலக சுகாதார தினம்

12 - உலக வான் பயண தினம்

15 - உலக பசும்பால் தினம்

18 - உலக பரம்பரை தினம்

22 - உலக பூமி தினம்

30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்


மே


01 - உலக தொழிலாளர் தினம்

03 - உலக சக்தி தினம்

08 - உலக செஞ்சிலுவை தினம்

09 - உலக கணிப்பொறி தினம்

11 தேசிய தொழில் நுட்ப தினம் 

12 - உலக செவிலியர் தினம்

14 - உலக அன்னையர் தினம்

15 - உலக குடும்ப தினம்

16 - உலக தொலைக்காட்சி தினம்

18 - உலக டெலஸ்கோப் தினம்

24 - உலக காமன்வெல்த் தினம்

27 - உலக சகோதரர்கள் தினம்

29 - உலக தம்பதியர் தினம்

30 - உலக முதிர்கன்னிகள் தினம்

31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்


ஜீன்


01 - உலக டயலசிஸ் தினம்

02 - உலக ஆப்பிள் தினம்

04 - உலக இளம் குழந்தைகள் தினம்

05 - உலக சுற்றுப்புற தினம்

10 - உலக அலிகள் தினம்

18 - உலக தந்தையர் தினம்

23 - உலக இறை வணக்க தினம்

25 - உலக புகையிலை தினம்

26 - உலக போதை ஒழிப்பு தினம்

27 - உலக நீரழிவாளர் தினம்

28 - உலக ஏழைகள் தினம்


ஜீலை


01 - உலக மருத்துவர்கள் தினம்

08 - உலக யானைகள் தினம்

10 - உலக வானூர்தி தினம்

11 - உலக மக்கள் தொகை தினம்

14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)

16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)


ஆகஸ்ட்


01 - உலக தாய்ப்பால் தினம்

03 - உலக நண்பர்கள் தினம்

06 - உலக ஹிரோஷிமா தினம்

09 -வெள்ளையனே வெளியேறு தினம் 

09 - உலக நாகசாகி தினம்

18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம் 

19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம் 

29 - உலக தேசிய விளையாட்டு தினம் 

30 - மாநில விளையாட்டு தினம்


செப்டம்பர்


05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம் 

06 - ஹிந்தி தினம்

07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)

08 - உலக எழுத்தறிவு தினம்

10 - உலக பேனா தினம்

12 - உலக மின்சார தினம்

13 - உலக மாலைக்கண் நோய் தினம்

16 - உலக ஓசோன் தினம்

18 - உலக அறிவாளர் தினம்

20 - உலக எழுத்தாளர்கள் தினம்

21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்

25 - உலக எரிசக்தி தினம்

26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்

27 - உலக சுற்றுலா தினம்

28 - உலக எரிமலை தினம்

29 - உலக குதிரைகள் தினம்


அக்டோபர்


01 - உலக மூத்தோர் தினம்

02 - உலக சைவ உணவாளர் தினம்

04 - உலக விலங்குகள் தினம்

05 - உலக இயற்கைச் சூழல் தினம்

08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்

08 இந்திய விமானப்படை தினம் 

09 - உலக தபால் தினம்

16 - உலக உணவு தினம்

17 - உலக வறுமை ஒழிப்பு தினம்

24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்

30 - உலக சிந்தனை தினம்


நவம்பர்


14-குழந்தைகள் தினம் 

18 - உலக மனநோயாளிகள் தினம்

19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்

26 - உலக சட்ட தினம்

27 - உலக காவலர்கள் தினம்

28 - உலக நீதித்துறை தினம்


டிசம்பர்


01 - உலக எய்ட்ஸ் தினம்

02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்

10 - உலக மனித உரிமைகள் தினம்

14 - உலக ஆற்றல் தினம்

15 - உலக சைக்கிள் தினம்

23 - விவசாயிகள் தினம்

25 - திருச்சபை தினம் - கிறிஸ்மஸ்

NMMS-SAT-அறிவியல்- கடந்த 7 ஆண்டுகளில் கேட்கப்பட்ட விடைகள் தீர்வுகளுடன் By THANU SCIENCE



2021-விடைகள்

👇

CLICK HERE TO WATCH VIDEO




2019-விடைகள்

👇

CLICK HERE TO WATCH VIDEO




2018-விடைகள்

👇

CLICK HERE TO WATCH VIDEO




2017-விடைகள்

👇

CLICK HERE TO WATCH VIDEO




2016-விடைகள்

👇

CLICK HERE TO WATCH VIDEO




2015-விடைகள்

👇

CLICK HERE TO WATCH VIDEO




2014-விடைகள்

👇

CLICK HERE TO WATCH VIDEO



NMMS-SAT-SCIENCE- Previous 7 Years Questions- Answers with Solution




2021-Answers

👇

click here to watch video




2019-Answers

👇

click here to watch video




2018-Answers

👇

click here to watch video




2017-Answers

👇

click here to watch video




2016-Answers

👇

click here to watch video




2015-Answers

👇

click here to watch video




2014-Answers

👇

click here to watch video

ஆசிரியர் பயிற்றுநர்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக (District Coordinator) பணிபுரிபவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு

👇👇


click here to download pdf 

Tuesday 28 December 2021

30.12.2021 அன்று மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

 



👇👇

click here to download pdf

NMMS (தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டம்) காணொளி இணைப்புகளின் தொகுப்பு MAT & SAT தேர்வின் அனைத்து பகுதியும் அடங்கியது

 👉 புதிய தொழில் நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது 

👉 கீழே உள்ள லிங்க் மூலம் PDF டவுன்லோட் செய்யுங்கள் 

👉 PDF FILE ல் உள்ள எந்த பாடத்தினை நீங்கள் பார்க்க வேண்டுமோ அந்த தலைப்பை நீங்கள் அழுத்தினால் YOUTUBE உதவியுடன் பார்க்கலாம் 


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


10 மற்றும் 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் (அனைத்து பாடங்களும்)



👇👇

 CLICK HERE TO DOWNLOAD PDF

X AND XII REVISION TEST - I & II, TIME TABLE தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு

 

REVISION TEST I TIME TABLE

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




REVISION TEST II TIME TABLE

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


INCOME TAX CALCULATION STATEMENT FINANCIAL YEAR 2021-2022

MODEL 1 FORM

👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF



MODEL 2 FORM

👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF

தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வு (17% இல் இருந்து 31% ) முதலமைச்சர் அறிவிப்பு மற்றும் பொங்கல் போனஸ் அறிவிப்பு









Inspire Award - 2021 க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1596 மாணவர்கள் பட்டியல் வெளியீடு







👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF

பள்ளி மேலாண்மைக்குழு சார்ந்து - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

பள்ளி மேலாண்மைக் குழுவில்(SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள்(Members) விவரம்.

1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர் (பெண்) 

2. து.தலைவர் - 1  IED மாணவரின் பெற்றோர் (பெண்)

3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர். (பெண் or ஆண்)

4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்

5. பெற்றோர்கள்(பெண்)   - 12 பேர் (இவற்றில் 7 பேர் பெண்கள்)

6. பெற்றோர்கள்(பெண்)

7. பெற்றோர்கள்(பெண்)

8. பெற்றோர்கள்(பெண்)

9. பெற்றோர்கள்(பெண்)

10 பெற்றோர்கள்(பெண்)

11. பெற்றோர்கள்(பெண்)

12. பெற்றோர்கள்(ஆண்)

13. பெற்றோர்கள்(ஆண்)

14 பெற்றோர்கள்(ஆண்)

.15 பெற்றோர்கள்(ஆண்)

16. பெற்றோர்கள்(ஆண்)

17. வார்டு உறுப்பினர் - ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.

18. வார்டு உறுப்பினர் - 2 பேர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.

19. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1

20. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1

மொத்தம் - 20 நபர்

50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்


👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF

மாடித் தோட்டம் அமைப்பது எப்படி



👉 குறைந்த இட வசதி போதும் 

👉 தேவையான காய்கறிகள் மட்டும் பயிரிட்டால் போதும் 

👉 மகிழ்ச்சியுடன் பொழுது போகிறது 

👉 தரமான காய்கறிகள் கிடைக்கிறது 

👉 குழந்தைகளுக்கு சிறந்த பொழுது போக்காக அமைகிறது 

👉 TV, MOBILE பயன்படுத்தும் நேரம் குழந்தைகளுக்கு குறைகிறது 

👉 சிறு வயதிலேயே விவசாயம் அறிந்துக் கொள்கிறார்கள் 

👉 குறைந்தது 1  நேரம் குழந்தைகள் உழைக்கிறார்கள் 

👉 எப்பொழுதும் இயற்கை சுழலுடன் வாழ முடிகிறது 

👉 சுத்தமான OXYGEN கிடைக்கிறது 

👉 ஒட்டு மொத்த குடும்பம் ஈடுபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கிறது 

👉 முதலில் சிறியதாக ஆரம்பித்து பின்பு பெரிய தோட்டமாக மாற்றுங்கள் 

👉 கீரை வகைகள் முதலில் பயிரிடுங்கள் 

👉 வளமான செம்மண், மண்புழு உரம் கொண்டு முதலில் சிறிய அளவில் தொடங்குங்கள் 


மாடித் தோட்டம் பற்றிய கேள்வி பதில் புத்தகம் PDF டவுன்லோட் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மாடித்தோட்டம் பற்றிய அனுபவங்கள் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மாடித்தோட்டம் வீடியோ 

👇👇

CLICK HERE TO WATCH VIDEO

NTSE SAT(அறிவியல்) கடந்த 4 ஆண்டுகளில் (2017-2020) கேட்கப்பட்ட வினாக்களின் விடைகள் விளக்கமுடன் BY THANU SCIENCE




NTSE-2020-SAT- இயற்பியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH

 

NTSE-2020-SAT- வேதியியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2020-SAT- உயிரியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH




NTSE-2019-SAT- இயற்பியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2019-SAT- வேதியியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2019-SAT- உயிரியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH




NTSE-2018-SAT- இயற்பியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2018-SAT- வேதியியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2018-SAT- உயிரியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH




NTSE-2017-SAT- இயற்பியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2017-SAT- வேதியியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


NTSE-2017-SAT- உயிரியல்-தீர்வு.

👇👇

CLICK HERE TO WATCH


.