👇👇
பெருந்துரை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர்களின் சிறப்பான முன்னெடுப்பின்படியும், , திட்டமிடுதல் சார்ந்தும் நடத்தப்படுகிற இந்த முயற்சியில் அனைத்து ஆங்கில ஆசிரியர்களுக்கும்நமது தேசிய நல்லாசிரியர் விருதினையும் உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் தகவல் தொழில் நுட்ப பயன்பாட்டிற்கான பல்வேறு விருதுகளையும் பெற்ற ஆசிரியர் திருமிகு திலீப் அவர்கள் மூலம் காணொளி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது
எனவே இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அனைத்து ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இத்துடன் இணைக்கப்பட கூகுள் படிவத்தின் மூலம் தங்கள் விவரங்களை உள்ளீடு செய்து தங்கள் கருத்துக்களை பதிவிடும்படியும் , இணைப்பில் உள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளும்படியும் அன்புடன் அழைக்கிறோம்
இணைந்து பயணிப்போம் வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த கற்றுக்கொள்வோம் ஆக்கப்பூர்வமான பகிர்தலின் மூலம்
மேலும் விவரம் அறிய பெருந்துறை ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் திருமதி மைதிலி அவர்களை தொடர்பு கொள்ளலாம். 9894073844
சு.சாம் அமல்ராஜ்
கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஈரோடு
👇👇
🌷Unit 1,2,3
👇👇
🌷Unit 4,5
👇👇
🌷Unit 6,7,8
👇👇
🌷Unit 9,10,11,12
👇👇
🌷Unit 13,14
👇👇
🌷Unit 15,16,17
👇👇
🌷Unit 18,19,20
👇👇
எழுத்துத்தொடர் வரிசை - Part 1
👇👇
எழுத்துத்தொடர் வரிசை - Part 2
👇👇
எழுத்துத்தொடர் வரிசை - Part 3
👇👇
எழுத்துத்தொடர் வரிசை - Part 4
👇👇
எழுத்துத்தொடர் வரிசை - Part 5
👇👇
👉 முதலில் கீழே உள்ள லிங்க் மூலம் pdf டவுன்லோட் செய்யுங்கள்
👉 தங்களுக்கு எந்த வகுப்பு கையேடு வேண்டும், எந்த பாடம், எந்த மீடியம் என்பதை அட்டவனையில் பார்த்து உங்களுக்குத் தேவையான பாடக்கையேட்டினை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்
👉 pdf டவுன்லோட் செய்த பின்பு பாடத்தின் நேரே உள்ள click என்பதை அழுத்தினால் உங்களுக்குத் தேவையான பாடக்கையேட்டினை டவுன்லோட் செய்யலாம்
👇👇