Search This Blog
Tuesday 5 October 2021
இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமி இலவசமாக நடத்தும் TNPSC புதிய பாடத் திட்டம் குறித்த கருத்தரங்கு
சென்னை அண்ணா நகரில் இயங்கிவரும் இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமியில் நாளை(அக்-6) முதல் TNPSC நடத்தும் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என TNPSC சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமியில் சிறந்த ஆசிரியர்களைக்கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் தமிழில் அடிப்படைகளை எவ்வாறு மேம்படுத்தலாம், தமிழ் கேள்விகளை எதிர்கொள்வது எப்படி எனும் கருத்தரங்கம் நாளை காலை அக்-6 காலை 10:30 மணிக்கு இம்பாக்ட் பயிற்சி மையத்தில் நடக்க உள்ளது.
இந்த கருத்தரங்கில் தமிழக பாடநூல் கழக மறு சீரமைப்புக் குழுவில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புக்கான உறுப்பினராக அங்கம் வகிக்கும் தமிழ் ஆசிரியர் எம்.பாலகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளார்.இந்த இணைய கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் தொடர் தேர்வு கால அட்டவணை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு 9840557455 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
Monday 4 October 2021
கல்வித் தொலைக்காட்சியில் வெளிவந்த வீடியோக்கள் யூடூப்பில் வகுப்பு வாரியாக 27.09.2021 முதல் 01.10.2021 வரை
எந்த வகுப்பின் வீடியோக்கள் வேண்டுமோ அந்த வகுப்பின் கீழே உள்ள லிங்கின் மூலம் pdf download செய்து ஒவ்வொரு பாடத்தின் கீழே உள்ள யூடியுப் லிங்கை தொட்டால் உங்களுக்கு தேவையான வீடியோ கிடைக்கும்
வகுப்பு 1
👇👇
வகுப்பு 1 டவுன்லோட் செய்ய இதை அழுத்தவும்
வகுப்பு 2
👇👇
வகுப்பு 2 டவுன்லோட் செய்ய இதை அழுத்தவும்
வகுப்பு 3
👇👇
வகுப்பு 3 டவுன்லோட் செய்ய இதை அழுத்தவும்
வகுப்பு 4
👇👇
வகுப்பு 4 டவுன்லோட் செய்ய இதை அழுத்தவும்
வகுப்பு 5
👇👇
வகுப்பு 5 டவுன்லோட் செய்ய இதை அழுத்தவும்
வகுப்பு 6
👇👇
வகுப்பு 6டவுன்லோட் செய்ய இதை அழுத்தவும்
வகுப்பு 7
👇👇
வகுப்பு 7 டவுன்லோட் செய்ய இதை அழுத்தவும்
வகுப்பு 8
👇👇
வகுப்பு 8 டவுன்லோட் செய்ய இதை அழுத்தவும்
கருவிழி பதிவு முறை சார்பதிவாளர் அலுவலகங்களில் விரைவில் அமல்
தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவு அலுவலகங்களில் ஏற்கனவே விரல் ரேகை, புகைப்படம் எடுத்தல் போன்றவை பத்திரப்பதிவின் போது நடந்து வருகிறது எனினும் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வண்ணம் புதிதாக கருவிழி பதிவு முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
வாக்குச்சாவடிகளுக்கு 13 வகையான கொரோனா தடுப்பு பொருள்கள்
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கிருமிநாசினிகையுறை பேஸ் ஷீல்டு உட்பட 13 வகையான பொருள்கள் வழங்கப்பட உள்ளது
குழந்தைகளுக்கு புதிய "ஜைகோவ் - டி" தடுப்பூசி
ஜைடஸ் காடிலா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது
இதை 3 டோஸ்களாக போடுவதற்க்கு ஆலோசனை நடந்து வருகிறது
இதன் விலை 1900 ரூபாய் என நிர்ணயித்துள்ளது
விலையைக்குறைக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
TRUST EXAM - Last 6 Years- Science Answers
TRUST-EXAM-SCIENCE 2021-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2019-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2018-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2017-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2016-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2015-SOLUTION
👇👇
By
THANU SCIENCE