👇👇
Search This Blog
Tuesday, 28 September 2021
TN.EMIS APP UPDATE.
முதலில்
TN EMIS APP LOGOUT
செய்துவிட்டு வெளியே
வந்த பிறகு கீழே உள்ள
லிங்கை தொடுங்கள்
👇👇
Monday, 27 September 2021
JAIS EFFCOMS ACADEMY Online English Language Course on 'Basic English Communication Skills'
Course Instructor:
Dr. V.L. Jayapaul
Head & Assistant Professor
Department of English
St. Joseph's College (Autonomous)
Tiruchirappalli - 620 002
COURSE DURATION:
30 Hours
Daily 2 hours class
Time:
6.00 p.m. - 8.00 p.m.
Course Begins from: 01-10-2021
Course Fee:
Rs. 300
This course is for those who aspire to speak English.
Especially for the
college students,
working personnel and homemakers.
The Course will be conducted through Google Meet.
To register click the link below:
👉👉Link
E-certificate will be provided.
8 ம் வகுப்பு NMMS (MAT & SAT) இணைய வழி கற்பித்தல் - தயாரிப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட கணித ஆசிரியர்கள்
⚡NMMS - அறிமுகம்
⚡NMMS - MAT - DAY 1 - விடுபட்ட எண்களைக் கண்டறிதல்
⚡NMMS - MAT - DAY 2 - விடுபட்ட எண்களை கண்டறிதல் (வினாக்களும் அதற்கான விளக்கங்களும்)
⚡ NMMS - SAT - DAY 3 - அணு அமைப்பு
⚡NMMS - SAT - DAY 4 - புவியியல் (புவி அதன் அமைப்பு மற்றும் நில நகர்வுகள்)
⚡NMMS - MAT - DAY 5 - எண்/ எழுத்து குறியிடல்
⚡NMMS - MAT - DAY 6 - எண்/ எழுத்து குறியிடல் (வினாக்களும், விளக்கங்களும்)
⚡NMMS - SAT - DAY 7 - அறிவியல் (அளவீட்டில்)
⚡NMMS - SAT - DAY 8 - சமூக அறிவியல் (ஐரோப்பியர்களின் வருகை)
⚡NMMS - MAT - DAY 9 - செருகப்பட்ட படங்களின் வெண்படம் விளக்கம்
⚡NMMS - MAT - DAY 10 - செருகப்பட்ட படங்களின் வெண்படம் (வினாக்கள் மற்றும் விளக்கங்கள்)
⚡NMMS - MAT - DAY 11 - பகடை (Dice)
⚡NMMS - MAT - DAY 12 - பகடை, கனசதுரம் (Dice & Cube) வினாக்கள் மற்றும் விளக்கங்கள்
⚡NMMS - SAT - DAY 13 - அறிவியல் - அளவீட்டியல் (பகுதி 2)
⚡NMMS - SAT - DAY 14 - சமூக அறிவியல் - ஐரோப்பியர்களின் வருகை (பகுதி 2)
⚡NMMS - MAT - DAY 15 - திசைகள் (Direction) பகுதி 1
⚡NMMS - MAT - DAY 16 - திசைகள் (Direction) பகுதி 2
Sunday, 26 September 2021
CLASS-09-SCIENCE REFRESHER COURSE MODULE- ALL (1 to 18) ANSWERS E/M
1.MEASUREMENT
2.FORCE & PRESSURE
3.LIGHT
4.HEAT
5.ELECTRIC CHARGE & ELECTRIC CURRENT
6.SOUND
7.MAGNETISM
8.UNIVERSE & SPACE
9.MATTER AROUND US
10.CHANGES AROUND US
11.AIR
12.ATOMIC STRUCTURE
13.WATER
14.ACIDS & BASES
15.CHEMISTRY IN DAILY LIFE
16.MICRO ORGANISM
17.PLANT KINGDOM
18.ORGANISATION OF LIFE
SPECIAL THANKS TO
👍THANU SCIENCE👍
உங்கள் பணிப்பதிவேட்டில் இந்த பதிவுகள் உள்ளனவா?
SPECIAL THANKS TO
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
திருவண்ணாமலை மாவட்டம்.
வகுப்பு-9-அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்- அனைத்து (1 முதல் 18 வரை) விடைகள் (T/M)
1.அளவீடு
2.விசையும் அழுத்தமும்
3.ஒளியியல்
4.வெப்பம்
5.மின்னூட்டமும் மின்னோட்டமும்
6.ஒலியியல்
7.காந்தவியல்
8.அண்டம் & விண்வெளி அறிவியல்
9.நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
10.நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
11.காற்று
12.அணு அமைப்பு
13. நீர்
14.அமிலங்கள், காரங்கள்
15.அன்றாட வாழ்வில் வேதியியல்
16.நுண்ணுயிரிகள்
17.தாவர உலகம்
18.உயிரினங்களின் ஒருங்கமைவு
THANKS TO THANU SCIENCE
TRB PG Assistant Original Question Papers from 2001-2019
கீழ்க்கண்ட லிங்கில் சென்று pdf download செய்து எந்த பாடத்தின் வினாத்தாள் வேண்டுமோ அந்த லிங்க்கை தொட்டால் உங்கள் file download செய்யலாம்
தமிழ் அநிதம்(அமெரிக்கா) நடத்தும் இணையவழி தொடர் பயிலரங்கம் தமிழ்வழிக் கணினிப் பயிற்சி (ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு)
26.09.2021 மாலை..5.30 மணி முதல் ..6.15 மணி வரை
(ஞாயிறு தோறும் நடைபெறும்)
👉👉To Join the video meeting click here
Otherwise, to join by phone, dial +1 505-738-1689 and enter this PIN: 311 262 079#
To view more phone numbers, click this link:
https://tel.meet/fgb-ntfo-yft?hs=5
தலைமை உரை .
திரு. மருதநாயகம்
வட்டாரக் கல்வி அலுவலர்
மணிகண்டம் ஒன்றியம்
திருச்சி மாவட்டம்
வாழ்த்துரை
சி.சிவக்குமார்
முதல்வர் (பணி நிறைவு)
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்.காஞ்சிபுரம் மாவட்டம்.
கைபேசி.63 83 690 730 மின்னஞ்சல். sivakumardiet@gmail.com
வாழ்த்துரை
பேராசிரியர் முனைவர் அ.காமாட்சி
ஆய்வுத் தகைஞர் ,
தமிழ் அறிஞர்இராபர்ட் கால்டுவெல் தமிழ் ஆய்விருக்கை
தமிழ் பல்கலைக்கழம்
(செயலர் தமிழ் அநிதம்)
வாழ்த்துரை
நீச்சல்காரன்
தொழில்நுட்ப வல்லுநர், மதுரை
பயிற்சியாளர்
திருமதி சுகந்தி நாடார்
தமிழ் அநிதம் அமெரிக்கா
பங்கேற்பாளர்களும் வழிகாட்டுபவர்களும்
சிறந்த தமிழக ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் சிறந்த தமிழக மாணவர்கள்
கிராமப்புற ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக, தரமான கணினி கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது.


