SSLC EXAM FULL ANALYSIS PDF
👇
தமிழ்நாடு முழுவதும் 4219 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9:30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள கீழே உள்ள இரண்டு லிங்க் மூலம் செல்லவும்
லிங்க் 1
👇
லிங்க் 2
👇
லிங்க் 3
👇
7845252525 என்ற சிறப்பு வாட்ஸ் எண் மூலமும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பள்ளியில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணில் இருந்து மேற்கண்ட எண்ணுக்கு Hi என குறுந்செய்தி அனுப்பினால் உங்கள் மொபைலுக்கு உங்கள் தேர்வு முடிவுகள் வந்து சேரும்
இன்று காலை 9.30 மணிக்கே தேர்வு முடிவுகள் வெளிப்படுவதால் அதன் பிறகே இணையதளம் வழியாக மாணவர்கள் தங்கள் முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்
மேற்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்
மேலும் உங்கள் பள்ளியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் 7845252525 என்ற எண்ணிற்கு 'Hi' என மெசேஜ் அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
தேர்வு முடிவுகள் குறித்து ஏதேனும் ஐயங்கள் இருந்தால் 14417 என்ற எண்ணை தொடர்புகொள்ள கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது
