Search This Blog

Showing posts with label CPS. Show all posts
Showing posts with label CPS. Show all posts

Tuesday, 30 June 2026

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட (CPS) கணக்குச் சீட்டுகள் வெளியீடு




செய்தி வெளியீடு எண்: 313 தேதி: 30.06.2026


செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 9 சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி வெளியீடு எண்: 313 தேதி: 30.06.2026 செய்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது 




ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்கு சீட்டுகளை நாளை 01.07.2026 காலை 10 மணிக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 





தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட (CPS) கணக்குச் சீட்டுகள் (Account Slips) உருவாக்கப்பட்டு, கருவூலம் மற்றும் கணக்குத் துறையினால் (CPS பிரிவு) 01.07.2026 அன்று காலை 10.00 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.





பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட உறுப்பினர்கள் தங்கள் கணக்குச் சீட்டுகளைக் கீழே உள்ள இணையதளங்கள் மூலம் பார்வையிடலாம் மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்




IFHRMS பணியாளர் அடையாள எண் கொண்ட ஊழியர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தங்களது CPS கணக்கீட்டு சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் 

👇

CLICK HERE




IFHRMS பணியாளர் அடையாள எண் இல்லாதவர்கள் / வெளிநாட்டுப் பணியில் உள்ள ஊழியர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பெற்றுக் கொள்ளலாம் 

👇

CLICK HERE




CPS Accounts statement can be download in the below flow,


Emp Id Login --> eServices --> Employee Self Sevice -->CPS --> Reports --> CPS Annual Accounts Statement ESS.


செய்தி வெளியீடு 

செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 9