TNSED Manarkeni
Update New version 0.027
Updated on 05.04.2024
மாணவர்கள் தாங்களாகவே பாடங்களை புரிந்து கற்றுக்கொள்ளும் வகையில் இந்த APP உருவாக்கப்பட்டு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் தற்போது 8 முதல் 12 வகுப்பு வரையிலான கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்கள் இந்த APP-ல் இணைக்கப்பட்டுள்ளது
தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் இந்த APP-வடிவமைக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு மிக எளிமையான ஒரு வழிமுறையாகும்
ஒவ்வொரு வீடியோவின் முடிவிலும் வினாடி வினா இருப்பது கூடுதல் சிறப்பாகும்
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த APP - உருவாகியுள்ளது
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது
புதிதாக NEET தொடர்பான வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
10 ஆம் வகுப்பு வீடியோ
1. இயக்க விதிகள்
2. மின்னோட்டவியல்
3. அணுக்களும் மூலக்கூறுகளும்
4. தாவர உள்ளமைப்பியல் மற்றும் செயலியில்
5. தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
6. மரபியல்
7. உயிரின தோற்றமும், பரிணாமமும்
8. இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில் நுட்பவியல்
9. உடல் நலம் மற்றும் நோய்கள்
போன்ற பாடங்களில் இருந்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
9 ஆம் வகுப்பு அறிவியல்
1. இயக்கம்
2. ஒளி
3. தாவர உலகம், தாவர செயலியில்
4. சூழ்நிலை அறிவியல்
பாடங்களில் இருந்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
9 ஆம் வகுப்பு கணக்கு
1. கணமொழி
2. மெய் எண்கள்
3. இயற்கணிதம்
4. வடிவியல்
5. முக்கோணவியல்
பாடங்களில் இருந்து விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
8 ஆம் வகுப்பு கணக்கு
1. எண்கள்
2. அளவைகள்
3. இயற்கணிதம்
4. வாழ்வியல் கணிதம்
5. வடிவியல்
6. புள்ளியியல்
7. தகவல் செயலாக்கம்
போன்ற பகுதிகளில் இருந்து விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
8 ஆம் வகுப்பு அறிவியல்
1. விசையும் அழுத்தமும்
2. ஒளியியல்
3. வெப்பம்
4. மின்னியல்
5. ஒலியியல்
6. காந்தவியல்
7. அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
8. நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
9. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
10. காற்று
11. அணு அமைப்பு
12. நீர்
13. அமிலங்கள் மற்றும் காரங்கள்
14. அன்றாட வாழ்வில் வேதியியல்
15. நுண்ணுயிரிகள்
16. தாவர உலகம்
17. உயிரினங்களின் ஒருங்கமைவு
18. விலங்குகளின் இயக்கம்
19. வளரிளம் பருவமடைதல்
20. பயிர்பெருக்கம் மற்றும் மேலாண்மை
21. தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாத்தல்
போன்ற பாடங்களில் இருந்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
8 ஆம் வகுப்பு கணக்கு
1. எண்கள்
2. அளவைகள்
3. இயற்கணிதம்
4. வாழ்வியல் கணிதம்
5. வடிவியல்
6. புள்ளியியல்
7. தகவல் செயலாக்கம்
போன்ற பாடப்பகுதிகளில் இருந்து விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
11 ஆம் வகுப்பு
1. கணிதம்
2. வேதியியல்
3. இயற்பியல்
4. தாவரவியல்
5. விலங்கியல்
6. உயிரியல் -தாவரவியல்
பாடங்களில் இருந்து முழுமையாக வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
12 ஆம் வகுப்பு
1. கணிதம்
2. வேதியியல்
3. இயற்பியல்
4. தாவரவியல்
5. விலங்கியல்
6. உயிரியல் -விலங்கியல்
பாடங்களில் இருந்து முழுமையாக வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
NEET தேர்வுக்கான வழிகாட்டி வீடியோக்கள் புதிதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
APPLICATION பதிவிறக்கம் செய்ய அல்லது UPDATE செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
CLICK HERE TO UPDATE OR DOWNLOAD MANARKENI APP