Search This Blog

Friday 7 January 2022

தலைமை ஆசிரியர்கள் தங்களது emis id பயன்படுத்தி transfer-க்கு தற்போது apply செய்யலாம்

உங்களோடு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இது பயன்படும் 

👇👇

மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் 2 Updated

👇

மனமொத்த மாறுதல் விரும்பும் ஆசிரியர்கள் பட்டியல் 1 Updated

👇

அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் திறன் வலுவூட்டல் பயிற்சி

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Teacher Transfer Instruction

👇👇

🔹நேற்று வரை தலைமை ஆசிரியர்களுக்கு இந்த option enable செய்யப்படவில்லை.

🔹 transfer-க்கு apply செய்யும்  ஆசிரியர்களது விவரங்கள் default -ஆகவே நிரப்பப்பட்டிருக்கும்.

🔹ஒரு சில விவரங்கள் மட்டுமே நிரப்பினால் போதுமானது.

🔹ஆசிரியர்களது இடமாறுதல் விண்ணப்பத்தை பள்ளிக்கான emis user id & password பயன்படுத்தி தலைமை ஆசிரியர் approval செய்ய வேண்டும்.

🔹நேற்று வரை அது தலைமை ஆசிரியர்கள் emis  id-யில் approval கொடுக்க வேண்டி இருந்தது.

🔹school login--staff details---transfer applications approval

🔹இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே பெற்ற நியமன ஆணையை 2mb அளவில் JPG,JPEG,PDF,PNG வடிவில் upload செய்ய வேண்டும்.

🔹ஆசிரியர்களது பள்ளியின் முகவரி என்ற இடத்தில் வீட்டு முகவரி இருக்கும்.

🔹தற்போது ஆசிரியர்கள் edit செய்ய இயலாது.

emis team மாற்றம் செய்யும் வரை submit கொடுக்க வேண்டாம்.         

பகிர்வு முத்தமிழ் ICT

🔹தற்போது ஆசிரியர்கள் edit செய்ய இயலாது

🌸கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பங்கள் 10.01.2022 மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.

emis team மாற்றம் செய்யும் வரை submit கொடுக்க வேண்டாம்.         

பகிர்வு முத்தமிழ் ICT

No comments:

Post a Comment