👉 வரலாறு படிக்கும் பொது பல இடங்களை பார்க்க மனம் ஆசையை தூண்டும்
👉 ஒரு சில இந்தியாவில் ஏன் தமிழ்நாட்டில் உள்ள இடங்களைக்கூட நம்மால் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை
👉 அதற்கான வசதி வாய்ப்புகளும் நேரங்களும் நமக்கு கிடைப்பது இல்லை
👉 ஆனாலும் நம்முடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்
👉 நேரில் செல்லும் வாய்ப்பு இல்லை என்றாலும் இது போல் வீடியோ பார்க்கும் பொது மனம் சிறிது ஆறுதல் அடைகிறது
👉 ஒரு சில வீடியோக்கள் அந்த இடங்களை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும்
👉அந்த வகையில் Tamil Trekker நேரில் சென்று நாம் பார்க்க வேண்டிய பல இடங்களை நம் கண் முன்னே நிறுத்துகின்றன
👉 இடங்களை காட்டுவதோடு மட்டும் அல்லாமல் தமிழில் அவைகளைப்பற்றிக் கூறுவது கூடுதல் சிறப்பு
எகிப்து சுற்றிப்பாருங்கள்
👇👇
CLICK HERE TO GO EGYPT FREE TOUR
1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இருவரின் உடல் இங்கு பதப்படுத்தப்பட்டுள்ளது Egypt-ல் Mummy Museum நேரடி Visit
👇👇
எகிப்து மம்மி மியூசியம் விசிட்
No comments:
Post a Comment