Search This Blog

Monday 10 January 2022

திருத்தம் செய்யப்பட்ட பள்ளிக்கல்வி/தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு அட்டவணை


12.01.2022 வரை 
    EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல்

 
19.01.2022 
    மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு

 
21.01.2022 
    முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்தல்


22.1.2022 
    இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு


27.1.2022 
    முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்


27.1.2022 
    பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு


29.1.2022 
    முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)


29.1.2022 
    பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)


31.1.2022  
    பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)


4.2.2022  
    பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)


5.2.2022 
    முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு


5.2.2022  
    பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)


8.2.2022 
    முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்


8.2.2022 
    பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு


12.2.2022 
    முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)


12.2.2022 
    பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)


14.2.2022  
    இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)


16.2.2022 
    முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)


16.2.2022 
    பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)


18.2.2022 
    முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்


18.2.2022 
    பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்

 












YOU MAY WANT


👇👇


1. 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாட வாரியான கற்றல் விளைவுகள் LO code மற்றும் விளக்கத்துடன் pdf

👇

CLICK HERE TO VISIT


2. பட்டதாரி ஆசிரியர்கள் கற்றல் அடைவு பயிற்சி தேதி

👇

CLICK TO VISIT


3. மனமொத்த மாறுதல் ஆசிரியர்கள் பட்டியல் -2  (98 ஆசிரியர்கள் பதிவு) Updated

👇

click here to visit


4. மனமொத்த மாறுதல் ஆசிரியர்கள் பட்டியல் -1 (155 ஆசிரியர்கள் பட்டியல்) Updated

👇

click here to visit




 

No comments:

Post a Comment