கடைகளில் குழந்தைகளின் கண்களைக் கவரும் வண்ணத்தில் நிறம் சேர்க்கப்பட்ட அப்பளம், குடல் அப்பளம் வடகம், வத்தல் போன்றவை விற்கப்படுகின்றன
குழந்தைகள் இதன் உப்புத்தன்மையினாலும் அந்த நிறத்தாலும் கவரப்பட்டு அதிக அளவில் அதை வாங்கி உண்கின்றனர்
அதில் சேர்க்கப்பட்டுள்ள நிறங்கள் பற்றியும் அவற்றின் அளவுகள் பற்றியும் பல்வேறு புகார்கள் தமிழ்நாடு அரசின் உணவுப்பாதுகாப்பு துறைக்கு வந்ததால் தற்போது அந்த அப்பளத்தின் தரம் பற்றி சோதித்தறிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
ஆரம்பத்தில் வயிற்றுப்புண் போன்ற தொந்தரவுகளும் நாளடைவில் புற்றுநோயும் வர வாய்ப்பு உள்ளதாக கருதி அதனை சோதித்தறிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
உணவின் தரம்பற்றி புகார் கீழ்கண்ட வாட்ஸஅப் நம்பரில் அளிக்கலாம்
9444042322
👇👇
No comments:
Post a Comment