Search This Blog

Monday 3 January 2022

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தொடக்கம்

 


கடையம் ஒன்றியத்தில் உள்ள 


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

சொக்கநாதன்பட்டி


அரசு நடுநிலைப்பள்ளி, 

வெங்காடம்பட்டி


சத்திரம் பாரதி தொடக்கப்பள்ளி 

கடையம் 


RCPS  Keelakadayam 

Illam thedi kalvi


ஆகிய பள்ளிகளில் இன்று 

இல்லம் தேடிக் கல்வி தொடங்கப்பட்டது. 

நிகழ்வில் வட்டாரக்கல்வி அலுவலர், 

வட்டார வளமைய  ஆசிரியர் பயிற்றுனர், 

பள்ளியின் தலைமை ஆசிரியர், 

ஆசிரியர்கள், 

ஊர் பெரியவர்கள்

கலந்துக்கொண்டனர் 


இல்லம் தேடிக்கல்வி 

தன்னார்வலர்கள் 

தங்கள் கற்பித்தல் பணியை 

இன்று முதல் தொடங்கினார்கள் 



































No comments:

Post a Comment