Search This Blog

Wednesday 29 September 2021

உணவுப் பாதுகாப்பு அலுவலர் தேர்வு

👍👍 119 உணவுப் பாதுகாப்பு அலுவலர் பணியிடம் 

👍👍 நிரப்புவதற்கான தேர்வு நவம்பரில் நடைபெறும்.

👍👍 தேர்வுக்கு வரும் 30ம் தேதி முதல் அக்.21 வரை விண்ணப்பிக்கலாம்

👍👍 உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை மாத ஊதியம்

👍👍 பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகவும், பட்டியலினத்தவர் & மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300 ஆகவும் நிர்ணயம்


👉👉தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த உள்ள லிங்கை அழுத்தவும்


No comments:

Post a Comment