Search This Blog

Sunday, 18 October 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 102 - VIII ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

8 ஆம் வகுப்பு 

புவியியல் 

குடிமையியல் 

முழுவதும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு 

அறிவியல் 

இயற்பியல் மற்றும் வேதியியல் 

முழுவதும் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

அலைபேசி 9952329008 

Saturday, 17 October 2026

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மாதிரி ஆன்லைன் தேர்வு 3

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் திறனைக் கண்டறியவும், அவர்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகிறது 

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்கப்படும் (500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள்)

உதவித்தொகை ஒரு கல்வி ஆண்டுக்கு ரூபாய் 10000 வழங்கப்படும். இந்த தொகையானது மாதம் ரூபாய் 1000 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கு இந்த தொகை அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் 

இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் வினாக்கள் கேட்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். 

இந்த தேர்வானது இரு தாள்களை கொண்டது முதல் தாளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கணக்கு பாடங்களில் இருந்து 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். தாள் இரண்டு தேர்வுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து 60 வினாக்கள் கேட்கப்படும் 

இந்த தேர்வுக்கு உதவிடும் வகையில் தென்காசி ஒன்றியம் ஆசிரியர் திரு.இள.பாபு வேலன் அவர்களின் ஒருங்கிணைப்பில் 58 ஆசிரியர்கள் இணைந்து முதன் முதலாக கையேடு தயாரித்தனர். அந்த கையேடு 5 புத்தகங்களாக வெளிவந்தது(அறிவியல் 2 VOLUME, சமூக அறிவியல் 2 VOLUME மற்றும் கணக்கு 1 VOLUME). 

தன்னார்வம் மிக்க ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த கையேடுகள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன், செயலாளர் திரு.செல்வகுமார் மற்றும் முதன்மை ஆலோசகர் திரு.வெங்கட்ராமன் அவர்களின் சீரிய முயற்சியால் இவை இலவச புத்தகமாக மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டது 

வேளச்சேரி அரிமா சங்கத்தின் மூலம் புத்தகமாக வெளியிடப்பட்ட இந்த கையேடு 15 மாவட்டங்களை சார்ந்த பல பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது 

மேலும் இந்த 5 கையேடுகளும் தற்போது பள்ளிக்கல்வித்துறையின் "மணற்கேணி" ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது (மாணவர்கள் இந்த ஆப்பில் இருந்து இந்த 5 கையேடுகளையும் PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அந்த பாடங்கள் தொடர்பான வீடியோக்களும் மணற்கேணி ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது)

அதிகமான மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்று உதவித்தொகை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் நமது வலைதளம் மூலம் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆன்லைன் தேர்வானது 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்கள் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து தொடர்ச்சியாக வெளியிடப்படும் 

இந்த ஆன்லைன் தேர்வை மாணவர்கள் தொடர்ந்து எழுதி பயிற்சி பெற கீழ்கண்ட லிங்க் மூலம் அதற்கான வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்.

தேர்வுக்கான லிங்க் அந்த வாட்ஸ் அப் சானலில் மட்டுமே அனுப்பப்படும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

மேலும் இந்த ஆன்லைன் தேர்வினை TNPSC தேர்வு எழுதும் மாணவர்கள் TET தேர்வு எழுதும் ஆசிரியர்கள் அனைவரும் எழுதலாம் 

ஆன்லைன் தேர்வானது தினமும் மாலை 7 மணிக்கு நடத்தப்படும். தேர்வுக்கான பாடங்கள் முதல் நாள் தேர்வு லிங்குடன் அனுப்பப்படும் 

இன்றைய தேர்வுக்கான வகுப்பு மற்றும் பாடங்கள் 

9 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. செவ்வியல் உலகம் 

2. இடைக்காலம் 

இன்றைய தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளைய தேர்வுக்கான பாடத்திட்டம் 

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் 

2. நவீன யுகத்தின் தொடக்கம் 

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 101 - VIII ஆம் வகுப்பு சமூக அறிவியல்

வரலாறு பாடங்கள் முழுவதும் 

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

2. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

3. மக்களின் புரட்சி 

4. ஐரோப்பியர்களின் வருகை 

5, இந்தியாவில் கல்வி வளர்ச்சி 

6. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 

7. ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு 

புவியியல் 

குடிமையியல் 

முழுவதும் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

அலைபேசி 9952329008 

Palli Parvai 3.0 - CLASSROOM OBSERVATION APP Details- முழு கேள்விகள்

APP-ல் மொத்தம் 5 பிரிவுகள்

1. STUDENT ATTENDANCE

- Search by name or EMIS ID

- P / A போட வேண்டும்

- SUBMIT

2. CLASSROOM OBSERVATION

PART A - During Observation (1/2) - 11 கேள்விகள்

Q1. What does the teacher do at the start of the lesson?_

1. Asks questions about what was taught earlier

2. Links the lesson to real-life examples

3. Does an activity or sings a song that is not linked to the lesson

4. Does not do any activity and does not revise earlier learning

Q2. How did the teacher teach the lesson? (Choose all that apply)_

1. Audio or video material

2. Activity method, skit or role play

3. Demonstration (showing the students how it is done)

4. Lecture method only

5. Experiments

6. Song or story

Q3. Does the teacher use the right teaching aids (TLM) for the Learning Outcome (LO)?_

1. Yes - TLM prepared by the teacher

2. Yes - computer or digital tools (ICT)

3. Yes - other teaching aids

4. No

Q4. Does the teacher keep the students involved in the lesson?_

1. All the students are involved

2. Only some students are involved

3. The students are not involved

Q5. How does the teacher explain the concept clearly? (Choose all that apply)_

1. Uses the right teaching aids (TLM) to explain the concept

2. Uses simple language to explain the concept

3. Asks the students to explain the concept in their own words

4. Other

Q6. Does the teacher help the students revise and practice the topic taught? (Choose all that apply)_

1. Yes - gives clear instructions for students to do activity

2. Yes - explains the concept again or practices it with the students

3. Yes - asks the students to bring out their doubts and questions

4. Yes - appreciates good behavior (clap, Very good, Excellent)

5. No revision or practice was done

Q7. How does the teacher check whether the students have understood the lesson? (Choose all that apply)_

1. Asks questions that match the Learning Outcome (LO)

2. Asks students one by one to answer

3. Uses tasks, activities or students' written work to check understanding

4. Gives feedback, explains again or teaches again based on the students' answers

5. Asks only whole-class (chorus) questions

6. Does not check the students' understanding during the lesson

Q8. How does the teacher end the lesson? (Choose all that apply)_

1. Tells the main points of the lesson again

2. Asks the students to say what they learnt

3. Asks the students to bring out their doubts and questions

Q9. Does the teacher give follow-up work? (Choose all that apply)_

1. Yes - individual assignment or project work

2. Yes - group assignment or project work

3. Yes - homework

4. No follow-up work was given

Q10. How does the teacher get all the students to take part in the lesson? (Choose all that apply)_

1. Praises the students (for example, 'Good job for solving the sum!')

2. Gives small rewards, stars, tokens, stickers

3. Uses ice-cream sticks or chits so that every student gets a chance to answer

4. Gives the students enough time to think before answering

5. None of the above

Q11. How does the teacher help the students based on what they need? (Choose all that apply)_

1. Puts the students in groups based on what they need

2. Helps the students revise by finding and correcting their mistakes

3. Gives extra practice or extra help to the students who need it

4. Teaches the concept again in a different way when the students do not understand

5. None of the above

PART B - Post Observation (2/2) - 5 கேள்விகள்

Q1. Look at the homework notebook of the subject observed and choose one._

1. The teacher has marked the mistakes and signed

2. The teacher has only put a tick mark and signed

3. The teacher has not checked the notebook

4. The student has not brought the notebook

5. NA

Q2. Look at the test notebook of the subject observed and choose one._

- Same 5 Options

Q3. Look at the notebook (Composition / Classwork) and choose one.

- Same 5 Options

Q4. Could the randomly chosen students read the passage and understand it? (Test at least 2 students in Tamil or English)_

1. Yes, both students read properly.

2. One student read properly.

3. No student read properly.

Q5. Could the randomly chosen students do the four basic operations - addition, subtraction, multiplication and division? (Test at least 2 students)_

1. Yes, both students can do the maths operation.

2. One student can do the maths operation.

3. No student can do maths operation.

3. SPOT ASSESSMENT (1/3)

- Please select the chapter.

- Student List: 

- ஒவ்வொரு மாணவருக்கும் அந்த பாடத்திலிருந்து MCQ கேள்வி வரும்.

- With  Answer Options:

4. PROJECT INTERVENTION (1/1) - 4 கேள்விகள்

Q1. The Vasippu Iyakkam books (Tamil and English) are available in the classroom, The children are grouped as 'Enter, Walk, Run and Fly' (Choose all that apply)_

1. The Vasippu Iyakkam books are available in the classroom

2. The children are grouped as 'Enter, Walk, Run and Fly'

3. The teacher has read the Vasippu Iyakkam guide

4. The teacher has found each child's skill (story writer, story teller, artist)

5. None of the above

Q2. How often were the Future Ready questions used in the classroom this month?_

1. Used for all subjects this month

2. Used for some subjects only this month

3. Not used this month

4. Never used this academic year

Q3. How does the teacher use the Future Ready questions in class?_

1. Downloads the question paper from the portal, takes a printout, and practices the questions with the students

2. Downloads the question paper from the portal and practices the questions using digital tools (smart board or hi-tech lab)

3. Has not downloaded the question paper from the portal this month

4. Does not know about the Future Ready questions

Q4. Which club activities are conducted in the school? (Choose all that apply)*

1. Literary Club

2. Movie screening

3. Vaanavil Mandram

4. Others

5. None of the above

5. OBSERVATION REPORT

- Class Observed : 

- Subject: 

- Date: 

- Areas of strength: 

1. Good! You revised earlier learning and linked it to today's lesson. 

2. 2. Good! You linked the lesson to a real-life example the students know. 3. Good! You used audio or video material to teach the lesson.

Areas of Improvements

- Student assessment result:

- Observation Remarks: Enter your remarks here (கட்டாயம் 20 வார்த்தைகளுக்கு மேல் இருக்க வேண்டும்) - இல்லையெனில் "Remarks should be at least 20 words" Error வரும்.

- Please Verify Button

Friday, 16 October 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 100 - VIII ஆம் வகுப்பு சமூக அறிவியல்

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 100 - VIII  ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

8 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 

2. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு 

வரலாறு பாடங்கள் முழுவதும் 

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

2. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

3. மக்களின் புரட்சி 

4. ஐரோப்பியர்களின் வருகை 

5, இந்தியாவில் கல்வி வளர்ச்சி 

6. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 

7. ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

அலைபேசி 9952329008 

Thursday, 15 October 2026

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மாதிரி ஆன்லைன் தேர்வு 2

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் திறனைக் கண்டறியவும், அவர்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகிறது 

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்கப்படும் (500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள்)

உதவித்தொகை ஒரு கல்வி ஆண்டுக்கு ரூபாய் 10000 வழங்கப்படும். இந்த தொகையானது மாதம் ரூபாய் 1000 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கு இந்த தொகை அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் 

இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் வினாக்கள் கேட்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். 

இந்த தேர்வானது இரு தாள்களை கொண்டது முதல் தாளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கணக்கு பாடங்களில் இருந்து 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். தாள் இரண்டு தேர்வுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து 60 வினாக்கள் கேட்கப்படும் 

இந்த தேர்வுக்கு உதவிடும் வகையில் தென்காசி ஒன்றியம் ஆசிரியர் திரு.இள.பாபு வேலன் அவர்களின் ஒருங்கிணைப்பில் 58 ஆசிரியர்கள் இணைந்து முதன் முதலாக கையேடு தயாரித்தனர். அந்த கையேடு 5 புத்தகங்களாக வெளிவந்தது(அறிவியல் 2 VOLUME, சமூக அறிவியல் 2 VOLUME மற்றும் கணக்கு 1 VOLUME). 

தன்னார்வம் மிக்க ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த கையேடுகள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன், செயலாளர் திரு.செல்வகுமார் மற்றும் முதன்மை ஆலோசகர் திரு.வெங்கட்ராமன் அவர்களின் சீரிய முயற்சியால் இவை இலவச புத்தகமாக மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டது 

வேளச்சேரி அரிமா சங்கத்தின் மூலம் புத்தகமாக வெளியிடப்பட்ட இந்த கையேடு 15 மாவட்டங்களை சார்ந்த பல பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது 

மேலும் இந்த 5 கையேடுகளும் தற்போது பள்ளிக்கல்வித்துறையின் "மணற்கேணி" ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது (மாணவர்கள் இந்த ஆப்பில் இருந்து இந்த 5 கையேடுகளையும் PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அந்த பாடங்கள் தொடர்பான வீடியோக்களும் மணற்கேணி ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது)

அதிகமான மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்று உதவித்தொகை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் நமது வலைதளம் மூலம் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆன்லைன் தேர்வானது 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்கள் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து தொடர்ச்சியாக வெளியிடப்படும் 

இந்த ஆன்லைன் தேர்வை மாணவர்கள் தொடர்ந்து எழுதி பயிற்சி பெற கீழ்கண்ட லிங்க் மூலம் அதற்கான வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்.

தேர்வுக்கான லிங்க் அந்த வாட்ஸ் அப் சானலில் மட்டுமே அனுப்பப்படும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

மேலும் இந்த ஆன்லைன் தேர்வினை TNPSC தேர்வு எழுதும் மாணவர்கள் TET தேர்வு எழுதும் ஆசிரியர்கள் அனைவரும் எழுதலாம் 

ஆன்லைன் தேர்வானது தினமும் மாலை 7 மணிக்கு நடத்தப்படும். தேர்வுக்கான பாடங்கள் முதல் நாள் தேர்வு லிங்குடன் அனுப்பப்படும் 

இன்றைய தேர்வுக்கான வகுப்பு மற்றும் பாடங்கள் 

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. தொடக்ககால தமிழ் சமூகமும் பண்பாடும் 

2. அறிவு மலர்ச்சியும் - சமூக, அரசியல் மாற்றங்களும் 

இன்றைய தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளைய தேர்வுக்கான பாடத்திட்டம் 

9 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. செவ்வியல் உலகம் 

2. இடைக்காலம் 

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 99 - VIII ஆம் வகுப்பு சமூக அறிவியல்

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 99 - VIII  ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

8 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

(இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நிர்வாகம் மட்டும்)

2. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 

2. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

அலைபேசி 9952329008 

TET தேர்வு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்

பணியில் உள்ள ஆசிரியர் 

TNTET 2026 தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தற்போது தங்கள் தேர்ச்சி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்

கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்யலாம்

👇

CLICK HERE TO DOWNLOAD

SCERT TERM-2 பயிற்சிக்கான Quiz மற்றும் பின்னூட்ட படிவத்தை நிரப்பும் முறை

TNSED SCHOOLS APP-ல் உங்கள் User Name and password பயண்படுத்தி நுழையவும்

SCERT என தோன்றும் icon-ஐ Click செய்து உள்ளே நுழையவும்

Select என்பதனை தேர்வு செய்து அதில் Block level training 2026-2027 என்பதை தேர்வு செய்யவும்

Black level pre training Quiz தேர்வு செய்து Quiz தொடங்கவும்

அனைத்து வினாக்களுக்கும் பதில் அளித்த பின்பு Submit கொடுத்து நிறைவு செய்யவும்

அதன் பின்பு Black Level Training Feed back என்பதை தேர்வு செய்து தேர்வு குறித்த பின்னூட்டத்தை பதிவு செய்யவும்

Wednesday, 14 October 2026

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மாதிரி ஆன்லைன் தேர்வு 1

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் திறனைக் கண்டறியவும், அவர்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகிறது 

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்கப்படும் (500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள்)

உதவித்தொகை ஒரு கல்வி ஆண்டுக்கு ரூபாய் 10000 வழங்கப்படும். இந்த தொகையானது மாதம் ரூபாய் 1000 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கு இந்த தொகை அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் 

இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் வினாக்கள் கேட்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். 

இந்த தேர்வானது இரு தாள்களை கொண்டது முதல் தாளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கணக்கு பாடங்களில் இருந்து 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். தாள் இரண்டு தேர்வுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து 60 வினாக்கள் கேட்கப்படும் 

இந்த தேர்வுக்கு உதவிடும் வகையில் தென்காசி ஒன்றியம் ஆசிரியர் திரு.இள.பாபு வேலன் அவர்களின் ஒருங்கிணைப்பில் 58 ஆசிரியர்கள் இணைந்து முதன் முதலாக கையேடு தயாரித்தனர். அந்த கையேடு 5 புத்தகங்களாக வெளிவந்தது(அறிவியல் 2 VOLUME, சமூக அறிவியல் 2 VOLUME மற்றும் கணக்கு 1 VOLUME). 

தன்னார்வம் மிக்க ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த கையேடுகள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன், செயலாளர் திரு.செல்வகுமார் மற்றும் முதன்மை ஆலோசகர் திரு.வெங்கட்ராமன் அவர்களின் சீரிய முயற்சியால் இவை இலவச புத்தகமாக மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டது 

வேளச்சேரி அரிமா சங்கத்தின் மூலம் புத்தகமாக வெளியிடப்பட்ட இந்த கையேடு 15 மாவட்டங்களை சார்ந்த பல பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது 

மேலும் இந்த 5 கையேடுகளும் தற்போது பள்ளிக்கல்வித்துறையின் "மணற்கேணி" ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது (மாணவர்கள் இந்த ஆப்பில் இருந்து இந்த 5 கையேடுகளையும் PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அந்த பாடங்கள் தொடர்பான வீடியோக்களும் மணற்கேணி ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது)

அதிகமான மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்று உதவித்தொகை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் நமது வலைதளம் மூலம் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆன்லைன் தேர்வானது 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்கள் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து தொடர்ச்சியாக வெளியிடப்படும் 

இந்த ஆன்லைன் தேர்வை மாணவர்கள் தொடர்ந்து எழுதி பயிற்சி பெற கீழ்கண்ட லிங்க் மூலம் அதற்கான வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்.

தேர்வுக்கான லிங்க் அந்த வாட்ஸ் அப் சானலில் மட்டுமே அனுப்பப்படும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

மேலும் இந்த ஆன்லைன் தேர்வினை TNPSC தேர்வு எழுதும் மாணவர்கள் TET தேர்வு எழுதும் ஆசிரியர்கள் அனைவரும் எழுதலாம் 

ஆன்லைன் தேர்வானது தினமும் மாலை 7 மணிக்கு நடத்தப்படும். தேர்வுக்கான பாடங்கள் முதல் நாள் தேர்வு லிங்குடன் அனுப்பப்படும் 

இன்றைய தேர்வுக்கான வகுப்பு மற்றும் பாடங்கள் 

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் 

2. பண்டைய நாகரீகங்கள் 

இன்றைய தேர்வுக்கான லிங்க் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

நாளைய தேர்வுக்கான பாடத்திட்டம் 

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. தொடக்ககால தமிழ் சமூகமும் பண்பாடும் 

2. அறிவு மலர்ச்சியும் - சமூக, அரசியல் மாற்றங்களும் 

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 98 - VIII ஆம் வகுப்பு சமூக அறிவியல்

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 98 - VIII  ஆம் வகுப்பு சமூக அறிவியல்

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

8 ஆம் வகுப்பு வரலாறு 

1. ஐரோப்பியர்களின் வருகை 

2. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

(இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நிர்வாகம் மட்டும்)

2. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

அலைபேசி 9952329008 

TNSED SCHOOL APP NEW UPDATE VERSION 0.4.7 UPDATED ON 13.10.2026 DIRECT LINK TO UPDATE

TNSED SCHOOL APP NEW UPDATE VERSION 0.4.7 DIRECT LINK TO UPDATE

WHAT'S NEW

SCERT Quiz and feedback added

👇

CLICK HERE TO UPDATE

Tuesday, 13 October 2026

TET மதிப்பெண் சான்றிதழ்களில் பிழையிருந்தால் செய்ய் வேண்டியது

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு விண்ணப்ப விவரங்களில் ஆன்லைன் மூலமாக எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று TRB அறிவித்துள்ளது.

எனினும், தட்டச்சு பிழைகள் அல்லது வாரியத்தின் மூலம் ஏற்பட்ட பிழைகளை (Clerical/Technical Errors) சரிசெய்ய TRB-யிடம் நேரடியாக முறையிடலாம்.

இதனைச் சரிசெய்ய நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

1. குறைகேட்பு மின்னஞ்சல் அனுப்புதல் (Grievance via Email)

TRB-யின் அதிகாரப்பூர்வ குறைதீர்க்கும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் புகாரை அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: 

👇

trbgrievances@tn.gov.in

மின்னஞ்சலில் இணைக்க வேண்டியவை: 

உங்கள் TNTET ஹால் டிக்கெட் (Hall Ticket), 

மதிப்பெண் பட்டியல் (Mark Sheet), 

தவறுதலாக வந்த சான்றிதழ் 

உங்கள் பாலினத்தை உறுதிப்படுத்தும் சரியான அடையாளச் சான்று (ஆதார் கார்டு அல்லது 10ஆம் வகுப்பு சான்றிதழ்).

2. TRB அலுவலகத்தை நேரடியாக அணுகுதல் (Direct Visit)

மின்னஞ்சல் மூலம் தீர்வு கிடைக்காத பட்சத்தில், சென்னை பேராசியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று மனு அளிப்பதே மிகச் சிறந்த வழியாகும்.

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 97 - VIII ஆம் வகுப்பு அறிவியல்

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 97 - VIII  ஆம் வகுப்பு அறிவியல்

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

8 ஆம் வகுப்பு அறிவியல் - உயிரியல் பகுதி முழுவதும் 

1. நுண்ணுயிரிகள் 

2. தாவர உலகம் 

3. உயிரினங்களின் ஒருங்கமைவு 

4. விலங்குகளின் இயக்கம் 

5. வளரிளம் பருவமடைதல் 