TNSED Manarkeni
New Update Version 0.0.60
Updated on July 29, 2026
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று Update செய்யவும்
👇
CLICK HERE TO UPDATETNSED Manarkeni
New Update Version 0.0.60
Updated on July 29, 2026
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று Update செய்யவும்
👇
CLICK HERE TO UPDATEகலைத் திருவிழா 2026-27 நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கேட்கப்பட்ட ஐயங்களுக்கு பதில்கள்
1. கடந்த ஆண்டுகளில் மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் இக்கல்வி ஆண்டிலும் கலந்து கொள்ளலாம்.
2.கடந்த ஆண்டுகளில் பின்பற்றியதை போல இக்கல்வி ஆண்டிலும் அனைத்து போட்டிகளுக்கும் சினிமா பாடல்கள் கண்டிப்பாக பயன்படுத்த கூடாது .
3.23-7-26 அன்று முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் school EMIS login கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர்களை பதிவேற்றம் செய்ய முடியும். ஆகவே பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு உடனடியாக தத்தம் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஏதேனும் ஒரு போட்டியிலாவது கண்டிப்பாக கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்தி பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
4.பள்ளி அளவில் மாணவர்களை பதிவேற்றம் செய்வதற்கும் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை பதிவு செய்வதற்கும் எக்காரணத்தைக் கொண்டும் தேதி நீட்டிக்கப்படாது என மாநில திட்ட இயக்குநரகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே வழங்கிய சுற்றறிக்கையில் வழங்கப்பட்டுள்ள தேதிகளை நினைவில் கொண்டு அதற்குள் அப்பணியினை முடித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
5.களிமண் சிற்பம் செய்தல் போட்டியில் கண்டிப்பாக இயற்கை களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 66 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல்
மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள்
இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)
தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)
தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும்
தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும்
இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
இதில் தேர்வு பெரும் மாணவர்கள் மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்
இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது ramanibabu.blogspot.com சார்பில் வழங்கப்பட்டு வருகிறது
இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும்
மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்
ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும்
அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம்
இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது
இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது
இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம் பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க்
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
வரலாறு பகுதி முழுவதும்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
மாணவர்களின் கவனத்திற்கு
மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள்
STEP 1
CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும்
STEP 2
வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும்
STEP 3
அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும்
STEP 4
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும்
STEP 5
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம்
நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
புவியியல் முழுவதும்
குடிமையியல் முழுவதும்
பொருளாதாரம் முழுவதும்
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
9952329008
9361564416
த. நெல்சன்
பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)
9500870040
உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள்
அன்புடன்
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 65 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல்

1. கண்டங்களை ஆராய்வோம் (வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா)
2. சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
3. சாலை பாதுகாப்பு
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
மாணவர்களின் கவனத்திற்கு
மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள்
STEP 1
CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும்
STEP 2
வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும்
STEP 3
அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும்
STEP 4
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும்
STEP 5
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம்
நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
வரலாறு பகுதி முழுவதும்
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
9952329008
9361564416
த. நெல்சன்
பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)
9500870040
உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள்
அன்புடன்
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 64 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல்

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
கண்டங்களை ஆராய்வோம்
(வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா)
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
மாணவர்களின் கவனத்திற்கு
மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள்
STEP 1
CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும்
STEP 2
வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும்
STEP 3
அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும்
STEP 4
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும்
STEP 5
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம்
நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
1. கண்டங்களை ஆராய்வோம் (வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா)
2. சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
3. சாலை பாதுகாப்பு
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
9952329008
9361564416
த. நெல்சன்
பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)
9500870040
உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள்
அன்புடன்
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 63 - VII ஆம் வகுப்பு அறிவியல் (MERGED LESSONS)
மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள்
இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)
தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)
தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும்
தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும்
இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
இதில் தேர்வு பெரும் மாணவர்கள் மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்
இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது ramanibabu.blogspot.com சார்பில் வழங்கப்பட்டு வருகிறது
இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும்
மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்
ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும்
அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம்
இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது
இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது
இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம் பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க்
7 ஆம் வகுப்பு அறிவியல்
(முதல் இரண்டு பருவ உயிரியல் பகுதி பாடங்கள்)
1. செல் உயிரியல்
2. வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
3. தாவரங்களின் இனபெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
4. உடல் நலமும் சுகாதாரமும்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
மாணவர்களின் கவனத்திற்கு
மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள்
STEP 1
CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும்
STEP 2
வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும்
STEP 3
அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும்
STEP 4
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும்
STEP 5
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம்
நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள்
1. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
கண்டங்களை ஆராய்வோம்
(வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா)
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
9952329008
9361564416
த. நெல்சன்
பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)
9500870040
உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள்
அன்புடன்
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 62 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல் (MERGED LESSONS)
மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள்
இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)
தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)
தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும்
தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும்
இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
இதில் தேர்வு பெரும் மாணவர்கள் மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்
இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது ramanibabu.blogspot.com சார்பில் வழங்கப்பட்டு வருகிறது
இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும்
மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்
ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும்
அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம்
இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது
இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது
இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம் பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க்
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல் (MERGED LESSONS)
1. தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவம்
2. இயற்கை பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்துகொள்ளுதல்
3. பெண்கள் மேம்பாடு
4. வரியும் அதன் முக்கியத்துவமும்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
மாணவர்களின் கவனத்திற்கு
மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள்
STEP 1
CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும்
STEP 2
வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும்
STEP 3
அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும்
STEP 4
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும்
STEP 5
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம்
நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு அறிவியல்
(முதல் இரண்டு பருவ உயிரியல் பகுதி பாடங்கள்)
1. செல் உயிரியல்
2. வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
3. தாவரங்களின் இனபெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
4. உடல் நலமும் சுகாதாரமும்
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
9952329008
9361564416
த. நெல்சன்
பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)
9500870040
உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள்
அன்புடன்
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 61 - VII ஆம் வகுப்பு அறிவியல் (MERGED LESSONS)
மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள்
இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)
தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)
தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும்
தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும்
இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
இதில் தேர்வு பெரும் மாணவர்கள் மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்
இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது ramanibabu.blogspot.com சார்பில் வழங்கப்பட்டு வருகிறது
இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும்
மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்
ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும்
அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம்
இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது
இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது
இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம் பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க்
7 ஆம் வகுப்பு
அறிவியல்
1. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
2. உடல் நலமும் சுகாதாரமும்
3. அளவீட்டியல்
4. விசையும் இயக்கமும்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
மாணவர்களின் கவனத்திற்கு
மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள்
STEP 1
CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும்
STEP 2
வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும்
STEP 3
அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும்
STEP 4
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும்
STEP 5
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம்
நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல் (MERGED LESSONS)
1. தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆசீவகத் தத்துவம்
2. இயற்கை பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்துகொள்ளுதல்
3. பெண்கள் மேம்பாடு
4. வரியும் அதன் முக்கியத்துவமும்
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
9952329008
9361564416
த. நெல்சன்
பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)
9500870040
உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள்
அன்புடன்
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 60 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல் (MERGED LESSONS)
மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள்
இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)
தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)
தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும்
தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும்
இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
இதில் தேர்வு பெரும் மாணவர்கள் மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்
இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது ramanibabu.blogspot.com சார்பில் வழங்கப்பட்டு வருகிறது
இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும்
மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்
ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும்
அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம்
இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது
இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது
இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம் பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க்
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
1. புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
2. தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்கலையும்
3. நிலவரைபடத்தை கற்றறிதல்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
மாணவர்களின் கவனத்திற்கு
மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள்
STEP 1
CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும்
STEP 2
வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும்
STEP 3
அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும்
STEP 4
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும்
STEP 5
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம்
நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு
அறிவியல்
1. தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
2. உடல் நலமும் சுகாதாரமும்
3. அளவீட்டியல்
4. விசையும் இயக்கமும்
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
9952329008
9361564416
த. நெல்சன்
பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)
9500870040
உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள்
அன்புடன்
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
தகுதித் தேர்வெழுதிய ஆசிரியர் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
மழை விட்டும் தூவானம் நிற்கவில்லை என்பார்கள். அதுபோல ஆசிரியர் பெருமக்களைச் சிறப்பாக வைத்து செய்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு இரு தாள்களும் வெற்றிகரமாக அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இருப்பினும் ஆசிரியர்கள் மத்தியில் இத்தேர்வுகள் குறித்து பல்வேறு வகையான அதிருப்தி நிலவி வருவதைக் காண முடிகிறது.
இதற்கு மிகவும் இன்றியமையாத காரணமாகக் கூறப்படுவது யாதெனில், இரண்டு தேர்விலும் கேட்கப்பட்ட கேள்விகள் மிகக் கடினமானவை என்பதாகும். இஃது ஒரு குற்றச்சாட்டாகவே உள்ளது. குறிப்பாக, இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் இந்த தேர்வில் தான் அதிகளவில் கூற்று, காரணம் சார்ந்த வினாக்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
அதாவது, ஒரு வினாவிற்கு மிகச் சரியாக இரண்டு விடைகளும் தெரிந்திருந்தால் தான் துல்லியமான முறையில் விடையளித்து தக்க மதிப்பெண் பெறவியலும். இதில் ஒன்று தெரியவில்லை என்றாலும் உரிய மதிப்பெண்ணை இழக்க நேரிடும். அதுபோன்று, பொருத்துக பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு வினாக்களுக்காவது சரியான விடை தெரிந்திருப்பது முக்கியம்.
பணியில் தொடர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது அவசியம் என்பது உலகிலேயே ஒரு விசித்திரமான தீர்ப்பாகும்.
இதுபோன்றதொரு ஊழியர் விரோத முடிவு என்பது வேறு எந்த துறையிலும் கிடையாது. குறிப்பாக, தொடக்கக்கல்வி நிலையிலும் இடைநிலைக் கல்வி நிலையில் உள்ள உயர்நிலைப்பள்ளி நிலையிலும் உள்ள ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் இந்த சமூகம் கிள்ளுக்கீரை போல் பாவித்து வருவது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஏனையோர் அனைவரும் வானத்திலிருந்து குதித்து வந்த தேவதூதர்களாக கருதுவதும் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்களிப்பதும் என்பது ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பதற்கு ஒப்பாகும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை தொடக்கப்பள்ளிகள் முதற்கொண்டு மேனிலைப்பள்ளிகள் வரை நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் உரிய கல்வித் தகுதிகளுடன் நியமனம் செய்யப்பட்டவர்களே ஆவார்கள். இதுதவிர, 1995 ஆம் ஆண்டிலேயே இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனப் போட்டித் தேர்வு மற்றும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தி ஆளெடுத்த வரலாறு ஈண்டு அறியத்தக்கது.
அதன்பின், 2004-2006 தொகுப்பூதியம் காலத்திலும் கூட, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறையே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களே ₹4000 தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவையனைத்தும் அவ்வக்கால ஆசிரியர் தகுதித் தேர்வு என்பதை நினைவில் கொள்வதே சாலச்சிறந்தது.
அதன்பின், 2012 இல் ஒற்றை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டு வருவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் பாவப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் விதிவிலக்காகப் பணி நியமனப் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது பலதரப்பட்ட எதிர்ப்புகளின் காரணமாகக் கைவிட்டுள்ளது நோக்கத்தக்கது.
1995, 2002, 2012 ஆகிய காலகட்டங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு ஆசிரியர் போட்டித் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு என்று பெயர்கள் வேண்டுமானால் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் நோக்கம் என்பது ஒன்று தான் என்பதைப் புரிந்து கொள்ளுதல் இன்றியமையாதது.
அதேபோல், 'அவரவர் காலகட்ட நியாயம் அவரவர்க்கு' என்பதில் மாற்றுக் கருத்து தேவையில்லை. குறிப்பாக, கொம்பு முளைத்த ஆசிரியர் என்பவர் இங்கு ஒருவருமில்லை. வெறும் ஒற்றை தகுதித் தேர்வு எழுதி (அதுவும் பணி நியமனத்திற்கானது) அந்த வெற்றியையே பதவி உயர்வுக்கும் கருத வேண்டும் என்பது சரி என்று நீதிமன்ற வாசலில் நித்தமும் குடியிருப்போருக்கு ஒரு கேள்வி.
அன்றைய நியமனப் போட்டித் தேர்விலும் இன்றைய தகுதித் தேர்விலும் வெற்றி வாகை சூடியவர்களை விட நீங்கள் எந்தவகையில் உயர்ந்தவர்கள்? என்று சம்மந்தப்பட்டவர்கள் கேட்டால் அதற்கு பதில் இருக்க முடியாது.
இந்த நவீன உலகம் மனிதர்களை இழிபிறவிகள் ஆக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும். இதில் ஆசிரியர்களும் விதிவிலக்கல்லர். தமக்கான காலமும் நேரமும் வரும்வரை காத்திருக்க பதற்ற மனம் பொறுமையைக் கடைபிடிப்பதில்லை. மாறாக, எப்படியேனும் சகுனி வேலை புரிந்து 'ஓட்டைக்குள் சட்டம்; சட்டத்திற்குள் ஓட்டை' இருப்பதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எல்லோரையும் ஏறி மிதித்து முதல் ஆளாகச் சென்று விட வேண்டும் என்கிற குரூர குறுக்குப் புத்தியில் இருப்பது யாருக்கும் நல்லதல்ல.
ஐம்பது வயதைக் கடந்த நல்லாசிரியர் பெருமக்கள் பலருக்கும் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்கிற உத்தரவு என்பது பெரும் மன உளைச்சலைத் தந்துவிட்டது உண்மை.
மேலும், தம் பணி அனுபவத்திற்கு ஈடாகவோ அதற்கு குறைவாகவோ வயதுடைய சக ஆசிரியர்களின் ஏளனத்திற்கு எங்கே தாம் ஆட்பட்டு விடுவோமோ என்கிற பதற்றம் என்பது ஒரு மனிதத்தன்மையற்ற நிகழ்வாகும். இதில் பல்வேறு உடல் உபாதைகளும் தொந்தரவுகளும் வேறு.
இவற்றையெல்லாம் புறந்தள்ளி கட்டாயமாக எழுதித் தீர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தலைவணங்கி எழுத விழைந்த ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் எத்தனையெத்தனை கடினப் பாடப்பகுதிகள்! கடந்த நவம்பர் 2025 இல் நடைபெற்ற எல்லோருக்குமான ஆசிரியர் தகுதித் தேர்வுகளைக் காட்டிலும் பன்மடங்கு கடினமாக அண்மையில் ஜூலை 2026 இல் நடந்து முடிந்த தேர்வு இருந்ததாக எழும் பரவலான கருத்தை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது. எளிய வகையில் இத்தேர்வு இருந்திருக்க வேண்டியதில்லை. அதேவேளையில் இவ்வளவு கடினம் இருக்க வேண்டுமா என்பது சிந்திக்கத் தக்கது.
பொதுவாகவே, தமிழ்நாட்டில் உரிய கல்வித்தகுதியுடன் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியருக்குக் கட்டாய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி என்பது துரதிர்ஷ்டவசமானது. சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களில் நடத்தப்பட்ட பணிபுரியும் நிரந்தர, தற்காலிக, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்விற்கு முதல் நாள் வரை பள்ளிப் பணியைச் செவ்வனே நிறைவேற்றி நேரடியாகத் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத வந்தவர்கள் பலர் ஆவார்கள். ஒரு மாத காலத்திற்கு மாலை நேரத்தில் ஒன்றரை மணி நேரம் சிறப்பு வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன. இவர்களுக்கு வேறெந்த சலுகைகளும் இத்தேர்வின் பொருட்டு வழங்கப்படவில்லை.
இச்சூழலில் அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஏனைய மாநிலங்களில் நடைமுறையில் காணப்படுவது போன்று சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் குறைப்பு அல்லது கூடுதல் உயர்கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக ஐந்து மதிப்பெண்களும் மற்றும் பணியனுபவ காலத்திற்கு அதிகபட்சமாக பத்து மதிப்பெண்களும் மாநில அரசு கொள்கை முடிவெடுத்து வழங்குதல் என்பது சலுகை அல்ல, உரிமையாகும்.
இதன் அடிப்படையில் இத்தேர்வு சார்ந்த நீதிமன்ற வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விரைவில் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு பல்வேறு மனக் குழப்பத்தில் தவிக்கும் ஆசிரியர் சமூகத்தை இந்த அரசு தாயுள்ளத்துடன் காக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
எழுத்தாளர் மணி கணேசன்
NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 59 - VIII ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள்
இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்
தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)
தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)
தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும்
தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும்
இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்
இதில் தேர்வு பெரும் மாணவர்கள் மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்
இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது ramanibabu.blogspot.com சார்பில் வழங்கப்பட்டு வருகிறது
இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும்
மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்
ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும்
அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம்
இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது
இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது
இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம் பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க்
இரு தேர்வுகளுக்கான லிங்க் அனுப்பப்பட்டுள்ளது (8-அறிவியல் மற்றும் 8-சமூக அறிவியல்)
அறிவியல்
8 ஆம் வகுப்பு
1. விசை மற்றும் அழுத்தம்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
8 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை
(ஆங்கிலேயே மராத்தியர் போர்கள் முதல் பாடம் இறுதி வரை)
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
மாணவர்களின் கவனத்திற்கு
மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள்
STEP 1
CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும்
STEP 2
வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும்
STEP 3
அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும்
STEP 4
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும்
STEP 5
இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம்
நாளை தேர்வுக்கான பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
1. புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
2. தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்கலையும்
3. நிலவரைபடத்தை கற்றறிதல்
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
9952329008
9361564416
த. நெல்சன்
பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)
9500870040
உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள்
அன்புடன்
இள.பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்க தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை
மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்க மற்றும் சினிமா தொழிலாளர்களின், 1ம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2026-27ம் நிதி ஆண்டில், ரூ.1000 முதல் 25000 வரை கல்வி உதவித் தொகை பெற, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
கீழ்கண்ட இரண்டு தேசிய கல்வி உதவித் தொகை வலைதளத்தில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
LINK 1
👇
CLICK HERELINK 1
👇
CLICK HEREஒவ்வொரு மாணவரும், தங்களுக்கான, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில், தங்களுடைய சேமிப்புக் கணக்கானது தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், ஆதார் எண்ணை சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவராக கருதப்படுவர்.
இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெற, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கீழ்கண்ட லிங்க் மூலம் தேசிய கல்வி உதவித்தொகை வலைதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும்
LINK 1
👇
CLICK HEREபின்பு, மேற் குறிப்பிட்ட வலை தளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும்.
வகுப்பு ஒன்று முதல் பத்து வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் 31ம் தேதி.
அனைத்து உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.10.2026.
மேலும் விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு
மத்திய நல ஆணையர் அலுவலகம்,
தொழிலாளர் நல அமைப்பு,
தரைத்தளம்,
சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம்,
திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி,
சென்னை - 600032.
மின்னஞ்சல்
👇
தொலைபேசி எண்
👇
044-29530169