Search This Blog

Tuesday, 17 November 2026

"இரும்புக் கண்மணித் திட்டம்" - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் வளரிளம் பருவ மாணவ / மாணவிகளுக்கு இரத்த சோகை கண்டறிந்து சிகிச்சையளிக்கும் திட்டம் - ₹6.37 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசாணை வெளியீடு

"இரும்புக் கண்மணித் திட்டம்" 

அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் வளரிளம் பருவ மாணவ / மாணவிகளுக்கு இரத்த சோகை கண்டறிந்து சிகிச்சையளிக்கும் திட்டம் - ₹6.37 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசாணை வெளியீடு

அரசாணை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE

"அண்ணன் சீர்" திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டை சேர்ந்த தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் "அண்ணன் சீர்" திட்டத்திற்கான தகுதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது 

ஆணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும் 

👇

CLICK HERE

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 18, 8 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் & 7 ஆம் வகுப்பு அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

இந்த FINALE தேர்வு 30 தேர்வுகளாக நடைபெற உள்ளது 

இதற்கான வினாத்தாள் மற்றும் விடைகள் PDF வடிவிலேயே அனுப்பப்படும் 

மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதலாம். MARKED விடையும் PDF வடிவிலேயே வழங்கப்பட்டுள்ளது அதனையும் பதிவிறக்கம் செய்து உங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம் 

ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து தங்கள் மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கலந்து நடத்தப்படும் அதே போல் 7 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு பாடங்கள் கலந்து நடத்தப்படும் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

FINAL மாதிரித் தேர்வு 18

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. ஒலியியல் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. அண்டம் மற்றும் விண்வெளி 

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE

விடை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE

நாளை 

FINAL REVISION 19 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 

2. செல் உயிரியல் 

8 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

2. கிராம சமூகம்  வாழ்க்கை முறையும் 

3. ஐரோப்பியர்கள் வருகை 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

அலைபேசி 9952329008 

8 ஆம் வகுப்பு வரலாறு வினா விடை அனைத்து பாடங்களும் FOR NMMS EXAM, TRUST EXAM, TET EXAM, TNPSC EXAM PREPARED BY ELA.BABU VELAN, BT ASST, PANCHAYAT UNION MIDDLE SCHOOL, KARISALKUDIYIRUPPU, TENKASI TALUK, TENKASI DISTRICT

8 ஆம் வகுப்பு  வரலாறு பாடங்களில் இருந்து அனைத்து முக்கிய வினா விடையும் தயாரிக்கப்பட்டுள்ளது 

தேர்வில் கேட்கும் வகையில் அனைத்து வினாக்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்களுக்கு படிப்பதற்கு மிக எளிமையாக அமைந்துள்ளது 

இந்த புத்தகமானது NMMS EXAM, TRUST EXAM, TET EXAM, TNPSC EXAM, POICE EXAM போன்ற அனைத்து தேர்வுகளுக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது 

மாணவர்களுக்கு படிப்பதற்கு எளிதாக விடைகள் MARK செய்யப்பட்டுள்ளது 

இந்த புத்தகம் NMMS தேர்வுக்காக தயாரிக்கப்பட்டது. ஆனால் TET, TRUST தேர்வு எழுதுபவர்களுக்கும் இது உதவிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது 

விடைகள் MARK செய்யப்படாத புத்தகமாகவும் அனுப்பப்பட்டுள்ளது அதனை ஆசிரியர்கள் பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்திட உதவும் 

மேலும் விவரங்களுக்கு 9952329008 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும் 

இதை தொடர்ந்து 8 ஆம் வகுப்பு புவியியல், 7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல், 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனுப்பப்படும் 

நாங்கள் உருவாக்கிய NMMS தேர்வு வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

8 ஆம் வகுப்பு வரலாறு WITHOUT MARKING ANSWER PDF 

👇

CLICK HERE

8 ஆம் வகுப்பு வரலாறு WITH MARKING ANSWER PDF 

👇

CLICK HERE

Monday, 16 November 2026

8 ஆம் வகுப்பு அறிவியல் வினா விடை அனைத்து பாடங்களும் FOR NMMS EXAM, TRUST EXAM, TET EXAM, TNPSC EXAM PREPARED BY ELA.BABU VELAN, BT ASST, PANCHAYAT UNION MIDDLE SCHOOL, KARISALKUDIYIRUPPU, TENKASI TALUK, TENKASI DISTRICT

8 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்களில் இருந்து அனைத்து முக்கிய வினா விடையும் தயாரிக்கப்பட்டுள்ளது 

தேர்வில் கேட்கும் வகையில் அனைத்து வினாக்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது 

மாணவர்களுக்கு படிப்பதற்கு மிக எளிமையாக அமைந்துள்ளது 

இந்த புத்தகமானது NMMS EXAM, TRUST EXAM, TET EXAM, TNPSC EXAM, POICE EXAM போன்ற அனைத்து தேர்வுகளுக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது 

மாணவர்களுக்கு படிப்பதற்கு எளிதாக விடைகள் MARK செய்யப்பட்டுள்ளது 

இந்த புத்தகத்தில் உள்ள காந்தவியல் பாடத்தை தொடர்ந்து உள்ள பாடங்கள் NMMS தேர்வுக்கு மட்டும் கிடையாது மற்ற தேர்வுகளுக்கு உண்டு 

விடைகள் MARK செய்யப்படாத புத்தகமாகவும் அனுப்பப்பட்டுள்ளது அதனை ஆசிரியர்கள் பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்திட உதவும் 

மேலும் விவரங்களுக்கு 9952329008 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும் 

இதை தொடர்ந்து 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல், 7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல், 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனுப்பப்படும் 

நாங்கள் உருவாக்கிய NMMS தேர்வு வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

8 ஆம் வகுப்பு அறிவியல் WITHOUT MARKING ANSWER PDF 

👇

CLICK HERE TO DOWNLOAD

8 ஆம் வகுப்பு அறிவியல் WITH MARKING ANSWER PDF 

👇

CLICK HERE TO DOWNLOAD

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 17, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 17, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER 

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

இந்த FINALE தேர்வு 30 தேர்வுகளாக நடைபெற உள்ளது 

இதற்கான வினாத்தாள் மற்றும் விடைகள் PDF வடிவிலேயே அனுப்பப்படும் 

மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதலாம். MARKED விடையும் PDF வடிவிலேயே வழங்கப்பட்டுள்ளது அதனையும் பதிவிறக்கம் செய்து உங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம் 

ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து தங்கள் மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கலந்து நடத்தப்படும் அதே போல் 7 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு பாடங்கள் கலந்து நடத்தப்படும் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

FINAL மாதிரித் தேர்வு 17

8 வகுப்பு சமூக அறிவியல் 

1. பாறை மற்றும் மண் 

2. நீரியல் சுழற்சி 

3. வானிலை மற்றும் காலநிலை 

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF QUESTION

விடை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF ANSWER

நாளை 

FINAL மாதிரித் தேர்வு 18

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

1. ஒலியியல் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. அண்டம் மற்றும் விண்வெளி 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

அலைபேசி 9952329008 

Saturday, 14 November 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 16, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER

FINAL மாதிரித் தேர்வு 16

7 ஆம் வகுப்பு 

1. முகலாய பேரரசு 

2. மாநில அரசு மற்றும் அரசியல் கட்சிகள் 

8 ஆம் வகுப்பு 

1. மாநில அரசு 

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF QUESTION

விடை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF ANSWER

நாளை 

FINAL மாதிரித் தேர்வு 17

8 வகுப்பு சமூக அறிவியல் 

1. பாறை மற்றும் மண் 

2. நீரியல் சுழற்சி 

3. வானிலை மற்றும் காலநிலை 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

அலைபேசி 9952329008 

பள்ளிகளை சீரமைப்போம் பள்ளி வளாகங்களில் எந்த ஒரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கும் கல்வி சாரா நடவடிக்கைகளுக்கும் அனுமதியில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர் மீண்டும் திட்டவட்ட அறிவிப்பு

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 15, 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 15, 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER 

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

இந்த FINALE தேர்வு 30 தேர்வுகளாக நடைபெற உள்ளது 

இதற்கான வினாத்தாள் மற்றும் விடைகள் PDF வடிவிலேயே அனுப்பப்படும் 

மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதலாம். MARKED விடையும் PDF வடிவிலேயே வழங்கப்பட்டுள்ளது அதனையும் பதிவிறக்கம் செய்து உங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம் 

ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து தங்கள் மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கலந்து நடத்தப்படும் அதே போல் 7 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு பாடங்கள் கலந்து நடத்தப்படும் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

FINAL மாதிரித் தேர்வு 15

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. புவியின் உள்ளமைப்பு 

2. நிலத்தோற்றம் 

3. மக்கள் தொகையும் குடியிருப்பும் 

4. சமத்துவம் 

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF QUESTION

விடை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF ANSWER

நாளை 

FINAL மாதிரித் தேர்வு 16

7 ஆம் வகுப்பு 

1. முகலாய பேரரசு 

2. மாநில அரசு மற்றும் அரசியல் கட்சிகள் 

8 ஆம் வகுப்பு 

1. மாநில அரசு 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

அலைபேசி 9952329008 

Friday, 13 November 2026

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவின் சார்பில் "தமிழ்நாடு நாள் - சிறப்புப் போட்டிகள்" என்ற தலைப்பில் மாணாக்கர்/ பொதுமக்களுக்கான ஆறு போட்டிகள் நடைபெற உள்ளன - தமிழக அரசு செய்தி வெளியீடு

போட்டிகள் விவரம் 

பேச்சு போட்டிகள் 

1 - 8 வகுப்பு மாணவர்கள் 

தமிழ் நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள், தமிழ் மொழியின் முக்கியத்துவம், மரபுகள், ஆளுமைகள், நினைவுச்சின்னங்கள், மற்றும் தமிழ்நாட்டின் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்கள் குறித்த தலைப்புகளில் 

காணொளியாக பதிவு செய்து சமர்ப்பிக்கலாம் 

அளவு 1 நிமிடம் முதல் 3 நிமிடம் வரை 

100 MB அளவில் இருக்க வேண்டும் 

போட்டி 2: ரீல்ஸ் போட்டி 

தமிழ்நாட்டின் சிறப்பம்சங்கள், தமிழர் பண்பாடு பாரம்பரிய கலைகள் தமிழ்மொழியின் தனித்துவம் பாரம்பரிய உணவு வகைகள் கைவினைக்கலைகள் மற்றும் சிறப்புப் பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் வகையில் ரீல்ஸ் காணொளிகளை உருவாக்குதல் 

காணொலியின் அளவு  30 வினாடி முதல் 60 வினாடி 

வீடியோவின் அளவு 70 MB 

போட்டி 3: மீம்கள் உருவாக்கும் போட்டி 

தமிழ்மொழியின் முக்கியத்துவம் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் தமிழ்நாட்டின் அடையாளம் வரலாறு மற்றும் பண்பாட்டு சிறப்புகள் எடுத்துரைக்கும் வகையில் ஆக்கபூர்வமான மற்றும் சுவாரசியமான மீம்களை உருவாக்கி சமர்ப்பிக்கலாம் 

போட்டி 4: புகைப்பட போட்டி 

தமிழ்நாட்டின் அழகு, பாரம்பரியம் கட்டடக்கலை இயற்கை காட்சிகள் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தனித்துவத்தை பறைசாற்றும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்து சமர்ப்பிக்கலாம் 

போட்டி 5: ஆவணப்போட்டி (5 முதல் 7 நிமிடம்)

தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட வளர்ச்சிகள் தமிழர்களின் வாழ்வியல் முறைகள் உணவுப் பழக்கவழக்கங்கள் மருத்துவமுறைகள் கலை கட்டடக்கலைகள் பாரம்பரிய மரபுகள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆவணப்படங்களை உருவாக்கிச் சமர்ப்பிக்கலாம் 

படத்தின் அளவு 100 MB 

போட்டி 6: சுவரொட்டி வடிவமைப்பு போட்டி (கல்லூரி மாணவர்களுக்கு)

 தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு (GI) பெற்ற பொருள்கள் அவற்றின் தனித்துவம் பாரம்பரிய கைவினைக் கலைகள், தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில்  ஆக்கபூர்வமான சுவரொட்டிகளை வடிவமைத்து சமர்ப்பிக்கலாம் 

விண்ணப்பிக்கும் முறை 

போட்டிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு 

tamilnaduday2026@gmail.com

என்ற மின்னஞ்சலை அணுகலாம் 

போட்டியில் கலந்து கொள்பவர்கள் கீழ்கண்ட விரைவு துலங்கள் குறியீடு வாயிலாக தங்களது படைப்புகளை 06.12.2026க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் 

மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇

CLICK HERE

TNSED Schools Mobile App New Update Version 0.4.9 Updated on 12-11-2026

What's new?

Vocational internship attendance module and performance improvement added

CLICK HERE

Thursday, 12 November 2026

பள்ளிக்கல்வித்துறையில் 6 இயக்குனர்கள் பணியிட மாற்றம் ஒரு இணை இயக்குனருக்கு பதவி உயர்வு

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 14, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் FINAL மாதிரித் தேர்வு 14, 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் PDF QUESTION AND PDF ANSWER 

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

இந்த FINALE தேர்வு 30 தேர்வுகளாக நடைபெற உள்ளது 

இதற்கான வினாத்தாள் மற்றும் விடைகள் PDF வடிவிலேயே அனுப்பப்படும் 

மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேர்வு எழுதலாம். MARKED விடையும் PDF வடிவிலேயே வழங்கப்பட்டுள்ளது அதனையும் பதிவிறக்கம் செய்து உங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம் 

ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து தங்கள் மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வானது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கலந்து நடத்தப்படும் அதே போல் 7 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு பாடங்கள் கலந்து நடத்தப்படும் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

FINAL மாதிரித் தேர்வு 14

8 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD QUESTION PDF

விடை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD ANSWER

நாளை 

FINAL மாதிரித் தேர்வு 15

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. புவியின் உள்ளமைப்பு 

2. நிலத்தோற்றம் 

3. மக்கள் தொகையும் குடியிருப்பும் 

4. சமத்துவம் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

அலைபேசி 9952329008 

Wednesday, 11 November 2026

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 25.11.2026 வரை மாணவர்களின் நலன் கருதி மேலும் கால அவகாசம் நீட்டிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்குனர்

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6   

வெளியிட்டுள்ள அறிவிக்கை

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, டிசம்பர்-2026   

NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS) 2026-2027   

செய்திக் குறிப்பு

2026-2027-ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என 23.10.2026 அன்று அறிவிக்கப்பட்டது.   

இத்தேர்விற்கு மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க 26.10.2026 (பிற்பகல்) முதல் 03.11.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 

பின்னர் 13.11.2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. 

தற்போது, மாணவர்களின் நலன் கருதியும் அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் இக்கால அவகாசம் 25.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   

அரசுத் தேர்வுகள் இயக்குநர்   

சென்னை-6   

TRUST - தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு 12.11.2026 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

TRUST தேர்வு குறித்து அரசு தேர்வுகள் இணை இயக்குனர் (பணியாளர்) திருமதி. கே.பி. மகேஸ்வரி அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள் 

அதில் உள்ள விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது 

21.11.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 12.11.2026 பிற்பகல்  முதல் பள்ளித் தலைமைஆசிரியர்கள் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளியின் USER ID / PASSWORD - ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

மேலும், தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமைஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு வழங்கவும், தேர்வு மைய விவரத்தினை அம்மாணவர்களுக்கு தெளிவாகத் தெரிவிக்கவும் தலைமைஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தேர்வர்களின் தேர்வுக்கூட  நுழைவுச் சீட்டுகளில் பெயர் / பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின், சிவப்பு நிற மையினால் பிழையினைச் சுழித்து சரியான திருத்தத்தினைக் குறிப்பிட்டு அப்பள்ளித் தலைமைஆசிரியர் சான்றொப்பம் மற்றும் முத்திரையிட வேண்டும். 

அத்தேர்களைத் தேர்வெழுத அனுமதித்து பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை சிவப்பு மையினால் மேற்கொள்ளுமாறு அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தேர்வுக்கூட நுழைவுசீட்டு பெறுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE